அய்யா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களைநல் இசையுடன் பாடி மகிழும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றினார் மிகவும் அழகு அருமை வீபொன்னம்பலம் திருச்செங்கோடு
ஓம் நமசிவாய நமக அருமை அருமை ஐயாவின் நெற்றியில் திருநீற்றுக் கடலே ஒலிக்கிறது அறிவுஞானக் கடலாய் மனமெனும் கோவிலில் சிவன் நினைவே சிந்தையில் நிறைந்துவிட்டால் போதுமே பொன்பொருளைத்தேடி மனம் மந்தைபோல் அலையும் நிலைமாறி நித்தமும் இறைவனைக் காணலாமே
@bakthitvtamil Жыл бұрын
சிவயநம
@thirunavukkarasuchennai1829 Жыл бұрын
மிகச் சிறப்பு. நிறைய தகவல்கள். மடை திறந்த வெள்ளம் போல ஐயா உரை நிகழ்த்துகிறார். திருச்சிற்றம்பலம்.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@murugesan.pmurugesanp2790 Жыл бұрын
🙏🏽சீகாழிப்பிள்ளைத்தமிழ் போற்றி 🌷 போற்றி 💐🙏🏽
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@deepasairam2609 Жыл бұрын
அருமை அய்யா ஓம் நம சிவாய 🙏
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@RajaC-sn8yt9 ай бұрын
Super ❤
@oshoamma9 ай бұрын
சைவம் தந்த கொடையோ...விடை ஏறும் ஐய்யன் தந்த படையோ...சைவம் தழைக்க இனி ஒரு தடையோ... ஓம் நம சிவாய...
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🔱🍀சிவாய நம🌿📿🙏🙏🙏🙏🙏🌹
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@kasiarumaiselvam3385 Жыл бұрын
Omnamasivaya
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@anandarajkumar2039 Жыл бұрын
ஐயா அவர்கள் எழுதிய பாடல் தொகுப்பு நூல் எங்கு கிடைக்கும் தகவல் அறிந்தவர் தெரிவிக்கவும்,
@sivas7135 Жыл бұрын
சிவாயநம ஐயா போன் நம்பர் வேண்டும்
@gamersplz11 ай бұрын
Iya thiruvadigal pottri pottri
@bakthitvtamil11 ай бұрын
🙏🙏🙏
@indirathiyagarajan80479 ай бұрын
ஐயா நன்றாக பேசியிருக்கிறார். வணக்கம். ஆனால் அவர் சொந்த பாடலான கேளாத நாளெல்லாம் கெட்ட நாளே என்ற பாடல் மங்கல வழக்காக இல்லை. நாள்வர் பெருமக்களும் மற்ற எந்த பெரியவர்களும் இப்படி எந்த ஒரு பாடலையும் பாடவில்லை. ஐயா இந்த மாதிரியான பாடல்களை பாடாமல் இருப்பது நல்லது.