உங்கள் பேச்சசை கேட்டவுடன் எனக்கு மன தைரியம் கிடைக்கிறது.
@sugumar85328 ай бұрын
வெறும் மூட நம்பிக்கை சாதி மட்டுமே சொல்லும் பல ஆன்மீக சொற்பொழிவாளர்கள் மத்தியில் உண்மையான ஆன்மீகத்தை சொல்லும் ஐயா வாழ்க
@aravindr86199 ай бұрын
தங்களின் உரையை புகழ எமக்கும் எம் வயதுக்கும் தகுதி இல்லை எனவே எம் உளமார வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@malaiyandik17049 ай бұрын
❤❤❤ இன்று ஏன் இந்த ஆனந்தம் உங்கள் சொற்கள் தான் காரணம்
@nagarajt24708 ай бұрын
அருமை ஐயா வாழ்க நலமுடன் பல்லாண்டு. எளிய மக்களும் புரிந்து கொள்ளவேண்டிய ஆன்மீக சொற்பொழிவு
@rararara2528 ай бұрын
Super👍👍👍👍👍 sir❤
@narayananmuthiah36278 ай бұрын
அருமையான சொற்பொழிவு
@JothilingamLingam-f6q8 ай бұрын
SUKI SIR REALLY YOU ARE GREAT
@krishnakumari68229 ай бұрын
வணக்கம் ஐயா, I listen to your speeches from my childhood when i go to school.... I have come across so many struggles in my life ... But always ur words keeps me enlightened. And fight against anything ..... Given me courage to face anything ...everyday iam growing with your valuables words ... Now iam 43 years ... And i know how to live life happily even while facing problems... All because your ideology.. i see as a practical man .. and Iam too like that ... I see you as my father .. evey time when i hear you i call it as my father's advice .. people who criticize you are in darkness .. lets hope they come to reality asap....
@jeyaseelanjeyaram65389 ай бұрын
Sugi sir your speech brought tears in my eyes I don’t know why
@rrajendran69069 ай бұрын
அய்யா தாங்கள் கூர்வது உன்மையிலும் உன்மை.
@enjoygaming80909 ай бұрын
தங்கள் சொற்பொழிவு எங்களுக்கு ஞானம் அறம் அறிவு சார்ந்த விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது என்றும் உங்களை வரவேற்கிறோம் வணங்குகிறோம் ❤❤❤
@IndiraKannan-e7d9 ай бұрын
அருமையான.பேச்சு.சார்
@hussainbinismail26558 ай бұрын
Arumai Aiyaaaa from malaysia
@ramayeesubbu8 ай бұрын
Arumai Arumai miga Arumai Sir
@narayanikv86739 ай бұрын
Thank you sir excellent speech
@shobhajayakumar69529 ай бұрын
An eye opener speech.. thank you Ayya🙏🙏🙏
@vennaval24569 ай бұрын
ஐயா உங்கள் அறச்சீற்றம் எங்களுக்கு வரம் ❤❤❤❤
@ashokkumarp87969 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
@kangiarvijayakumar74929 ай бұрын
கோபாலபுரம் கொத்தடிமை
@vennaval24569 ай бұрын
ஐயா தங்கள் காலத்தில் நான் வாழ்வதே நான் செய்த பேறு❤❤❤❤❤
@nesagnanam11079 ай бұрын
Thanks 🎉
@murthymurthy14839 ай бұрын
முருகா.............. 🙏
@Vignesh12th9 ай бұрын
💪💪💪💪💪💪💯💯💯💯💯💯
@ramamanichakravarthi99559 ай бұрын
Good lecture 🙏 Thanks a lot 🙏
@kumarcommunication84399 ай бұрын
ஐயா அருமை 🙏🙏🙏
@thilagavathithiyagarajan48779 ай бұрын
உங்களது பாதம் பணிகிறேன் அய்யா எனது பல வருட மனக்குமுறளை எத்தனை அழகாக தரமான அறிவுறையை சொன்னீர்கள் அய்யா🎉 எந்த கோவிலிலும் தெய்வமில்லை அய்யா Business center அது அய்யா😅 எனக்குள் கடவுளை அன்புடன் தேடி கண்டடைந்து விட்டேன் அய்யா அக கண்ணை திறக்க வைத்த உரை அய்யா நீடூழி வாழ வேண்டும் அய்யா ❤
அய்யா உங்களுடைய சொற்பொழிவு முதன்முதலாக நேரில் பார்த்தேன் மிக அருமை அய்யா 🙏🙏🙏
@vennaval24569 ай бұрын
ஐயா தங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤❤❤❤❤
@sukisivam55229 ай бұрын
வாழ்க. வளர்க. வெல்க.
@Shakti30229 ай бұрын
Swiggy Shivam Om Namah Shivaya super speech🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌷🙏🌷😭
@vennaval24569 ай бұрын
முப்பது வருடங்களுக்கு முன்பு திருச்சியில் ஐயப்பன் கோயிலில் தங்கள் அபிராமி அந்தாதி சொற்பொழிவு இன்னும் நெஞ்சில் உள்ளது ❤❤❤❤❤❤
@AkGameing-mz2rq9 ай бұрын
🙏🙏🙏🙏
@yoursaishu_aiswarya24789 ай бұрын
👏👏👏👏👏👏👏
@pragalathan059 ай бұрын
Look like pulamai pithan sir
@lakshmisunder46439 ай бұрын
Well said
@selvam9849 ай бұрын
மனசு நிறைவாக உள்ளது ஐயா தாங்கள் சேராத இடம் சேர்ந்தாலும் இம்மாதிரி பேச்சு கூறும் பேசுவதில் மகிழ்ச்சி
@sukisivam55229 ай бұрын
வைதீக மேலாதிக்க வெறி பிடித்த கூட்டம் என்னை சூத்திர அடிமைகள் போல நடத்த நினைத்து அவமதிப்பு செய்கிறார்கள். நான் போராட வேண்டி உள்ளது. நான் யார் பின்னாலும் போக வில்லை. அவர்கள் என்னை மதிக்கிற மாதிரி இவர்கள் என்னை மதிக்க வேண்டியது தானே..
@sukisivam55229 ай бұрын
நான் ஆன்மிக வாதி மட்டு மே. ஹிந்துத்துவ வாதிகள் மதத்தின் பெயரால் ஆட்சி யை ப் பிடிக்க, பதவி அடைய கடவுளை அரசியல் சாக்கடை யில் இழுத்து விட்டு விட்டார் கள். வேறு வழியில்லாமல் இவர்கள் (DMK) என்னை த் தூக்கி ப் பிடிக்கிறார் கள். நான் உயிருடன் இருக்க வேண்டும். அதனால் இவர்கள் ஆதரவை ஒதுக்க முடியாது. புரிகிறதா?
@sukisivam55229 ай бұрын
Why my replies are deleted immediately.. But criticism against me is displayed.
@Tam.3659 ай бұрын
@@sukisivam5522 ஐயா இந்தப் பைத்தியங்களுக்குத் தேவை உங்கள் பதிலில்லை.உங்களை வெறுப்பேற்றி மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும்.அவ்வளவு தான்.
@sukisivam55228 ай бұрын
நான் எங்கும் போகவும் இல்லை. சேரவும் இல்லை. மத, சாதிய, அரசியல் வெறி பிடித்த குள்ள நரி க் கூட்டம் தொடர்ந்து செய்த பிரச்சாரம்... நீங்களும் நம்புகிறீர்கள்.. நான் என்ன செய்வேன்?
@mymusicalbum20129 ай бұрын
❤❤
@lokhnath21149 ай бұрын
Neenga tha thank agiteenga
@sumathithirumoorthy69119 ай бұрын
Tamil
@sukisivam55229 ай бұрын
என்னை பற்றிய negative comment மறவாமல் போடும் நீங்கள் நான் பதில் போட்டால் உடனே நீக்கி விடுகிறீர்கள். இது அறம் ஆகுமா? என் மறுப்பை வெளியிட மனம் இல்லையே நேர்மை இல்லையே.
@Tom-st9kv9 ай бұрын
Your speeches are stress busters Sir🎉
@sukisivam55229 ай бұрын
@@Tom-st9kv 😊💐🙏
@davidbilla35199 ай бұрын
அய்யா வணக்கம் நீங்கள் சமீப காலமாக பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் மன குழப்பம் தீர்ந்தது.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pozhapaithedi14809 ай бұрын
ஐயா, அறம் என்பதே தெரியாத ஆன்மாக்ளுக்கு அது விளங்காதே😂
@Arul86879 ай бұрын
Avanindri oru anuvum asaiyathu !
@PANDIARAJAN19 ай бұрын
this man is a supporter of DMK and he shouldn't have been invited .....
@sukisivam55228 ай бұрын
You are an individual. You want to stop me. How arrogant you are? An elected party formed Govt. They got peoples mandate So.. You insult democracy and a majority government. Are you above government? Your ego is so high. But you speak about religion. After all you are an individual and you ask the government not to invite. Are you above government?
@mskishoreinnovations6 ай бұрын
Kodaari kaambu
@HasmikaaPriyahasmikaa-gc5um8 ай бұрын
மைக் சவுண்ட் வைக்கிறார் கிட்ட இவ்வளவு கடுமை தேவையில்லை