சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதன்; நீதியோடும் நேர்மையோடும் வாழ்ந்தால், இந்த பிரபஞ்சம் அவனை மிக உயரிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற கருத்தை மிக எளிமையாக எதார்த்தமாக படம் நகர்த்துகிறது. குத்துப் பாடல்கள், ஆபாசக் காட்சிகள், பிரம்மாண்டமான நகைச்சுவைகள், அதிரடி சண்டைகள், ஆடம்பர வீண் செலவுகள், கைத்தட்டல் வாங்கும் வசனங்கள் இப்படி எதுவுமே இல்லாமல் ஒரு படத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்பதற்கு "திரு. மாணிக்கம்" ஆகச் சிறந்த உதாரணம். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய 2024 ஆம் ஆண்டின் உன்னத திரைப்படம் இது மட்டும்தான் என்றால் அது மிகையல்ல.
@VB-s8m7 күн бұрын
சரியாக சொன்னீர்கள்....
@vijaysharma-ke4ud17 күн бұрын
உங்களின் கருத்து சரி கதரல் எடுபடாது ' நல்ல படம் மக்களே " இவங்கெல்லாம் ப்ளிம் இன்ஸ்டிடியூட் பிதாவைப்போல் பெனாத்துவாங்க மிக நல்ல படம் ஆதரியுங்கள் மக்களே
Avar andha padatha theatre la parkala so avarala roast panna mudiyathu sollitaaru
@bestvalue271012 күн бұрын
I see this movie today in Trichy- Maris Theatre today. One of the best movie I've ever seen. In 2nd half little slow, but it's worthy best movie. Best Climax. Nasar, Bharathi Raja both best acting. Nice movie
@zerobudgetproductionschitr271518 күн бұрын
6 வருடங்களுக்கு முன்பு இந்த படம் வந்திருந்தால் cringe என்ற வார்த்தை பயன்படுத்த முடியுமா...வருசத்துக்கு இதுமாரி ஒரு நல்ல படம் வருது.. அதையும் review பண்ணி கெடுத்து விடுங்கடா...audience review பாருங்க நண்பர்களே ஒருவர் கூட நல்லா இல்லை என்று சொல்லவில்லை... இவர்களுக்கு sentiment லாம் இப்போ cringe ஆகிடுச்சு
@VB-s8m7 күн бұрын
👌👌👌👌👌
@prakashupdates701214 күн бұрын
Movie is good, much needed film for the society now
ஐயா.... நீங்க ஒரு 50 படம் இயக்கிருப்பிங்களா.... ஒரு 70 படம் produce பண்ணிருப்பிங்களா...... சினிமாவை சினிமாவாக பாருங்கள்... இந்த படம் அருமையாக உள்ளது..... மக்கள் அனைவரும் தியேட்டர் சென்று பாருங்கள்....
@gauthamv875717 күн бұрын
Ranjith Bigg Boss la irrunthu veliya vanthutaar innum goundampalayam roast video podave illa 😢😢😢
@ragul9213 күн бұрын
Those who came after rajini kanth review 👍
@vincentraj100010 күн бұрын
See movie logic ellama patha, super ah eruku,
@Ananth819319 күн бұрын
3:50 to 3:53 - Kanguva reference 😂
@PYogesh-f3x19 күн бұрын
UI movie review podugga ❤❤❤❤❤❤
@skpunk101019 күн бұрын
Adha paathavan laam moola kozhambi treatment la irukaan ya 😂
@theatrelover844618 күн бұрын
Athu epidi bro Tamil movies mattum evalo kora solluriga Malayalam movies na mattum nalla review soluriga
@top5movies56018 күн бұрын
Bro kavindampalayam roast podunga bro plssss😢😅
@arvinthvenkatesan524419 күн бұрын
Marco and mufasa review podunga bro
@msanthanam118 күн бұрын
Just thought to leave a feedback. Your videos are too long with lots of repetition. I’ve started many times but never finished. And, this one too!
@SJTRI876 so? Its well under the government laws and fully controlled by government. In Kerala, no private lottery companies are there. No one forces u to take lottery. Its up to individual's wish. And a good percentage of the profit goes to medical insurance and other benefits to people.
@vincentraj100010 күн бұрын
Pls, movie ah mattam thatathinka
@srinath_vee19 күн бұрын
Marco opinion
@vincentraj100010 күн бұрын
I like the movie, etha vida mokka movie eruku
@RSUGAN-rm7ji19 күн бұрын
👎👎👎
@sathiyarajesh139919 күн бұрын
Blue sattai potta odanea... Padatha senji vittutaaru 😂