வணக்கம் சார் மற்றும் பாரதி பாஸ்கர் அம்மா இருவருக்கும் நன்றி தங்கள் கருத்துக்கள் என்னுடைய கணத்த இதயம் கறைநது மனமகிழ்ச்சி அடைந்தேன்.பணிவான வணக்கங்கள் 🎉🎉🎉
@GanesanRamakrishnan-b9mАй бұрын
நீங்கள் சொன்னது 100கு 100 உண்மை ராஜா. ஆனால் ஒரு சிறு திருத்தம். இது உங்களுக்கு மட்டும் இல்லை, அனைவருக்குமே இப்படித்தான். என்ன சிலருக்கு பிறக்கும்போதே அனைத்தும் கேட்கும் முன்பே கிடைக்கும். திருமதி பாரதி இந்த ரகம்