48 நான் விரதம் இருந்து நாங்கள் திருச்செந்தூர் முருகன் கோயில் போயிட்டு வந்தோம். முதல் முறையாக நாங்கள் திருச்செந்தூர் சென்றோம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முருகனை வணங்கி அர்ச்சனை செய்து கொடிமரம் அருகில் விழுந்து கும்பிட்டு அர்ச்சனை செய்த தேங்காயை பார்த்தால் தேங்காயில் பூ இருந்தது. முருகர் எங்களுக்கு கோடி ரூபாய் பணம் கொடுத்திருந்தால் எங்களுக்கு திருப்தி இல்லை அவர் அருள் தான் எனக்கு வேண்டும். முருகனுக்கு அரோகரா.
@gopal75983 ай бұрын
முருகா எப்போ உனை நான் பார்ப்பேன் எப்போ உன் சன்னதிக்கு என்னை அழைப்பை😢😢im waiting ❤❤❤
@vimaladevi638313 күн бұрын
😢
@jayasarveshjaya39212 ай бұрын
உனை காண காத்து கொண்டிருக்கிறேன் முருகா 🙏🙏🙏
@kannanlakshmanan3969Ай бұрын
Nam c.m dravidaraga illegal ariyarukkum udavumpothu
நாங்க இப்போ தான் போயிட்டு train la வந்துட்டு இருக்கோம் முருகனுக்கு நன்றி திருச்சந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🦚🦚🦚🙏
@SaravananVanan-fd5iq20 күн бұрын
Nangalum than bro 😊😊
@mathesmathu14983 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி செந்தூர் முருகன் ஆசியோடு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@valarmathyraj929127 күн бұрын
என் சகோதரனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும் வேண்டும் உன் அருளால் நடைபெறும் வேண்டும் முருகா அருள் புரிவாய் திருச்செந்தூர் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@Valcano242 ай бұрын
இதெல்லாம் பல ஜோதிடர்கள் செய்யும் வேலைகள். முருகனை எல்லா நாளும் தரிசனம் செய்யலாம். செவ்வாய் மட்டும் சற்று விசேஷம். அவ்வளவே. மனிதன் போய் சேரும்போது நாள் கிழமை பார்த்தா இறக்கிறான். முருகனின் அருள் எல்லா நாளுமே உண்டு.
@balajimanoharan236944 ай бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நான் செல்ல மூன்று தடவை முயற்சி செய்து விட்டேன். முடியவில்லை .இப்பொழுது போக வேண்டும் என நினைக்கிறேன்
@rpdisa43592 ай бұрын
இந்தமுறை நீங்கள் கட்டாயம் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வீர்கள் முருகன் உங்களை வரவைத்து சந்தோஷம் koduppar காலை வணக்கம்
@srivellaiyanaimediya29923 ай бұрын
முதலில் கடலில் குளிக்க வேண்டும். அடுத்து சாதாரண தண்ணீரில் நன்றாக குளித்துவிட்டு வேறு ஆடை உடுத்திக் கொண்டு நாழிக் கிணற்றில் லேசாக அந்த தீர்தத்தை தெளித்துக் கொண்டு அந்த தீர்த்தத்தோடு தான் முருகனை வணங்கவேண்டும். இதுதான் சரியான முறை. தீர்த்தம் உடலில் பட வேண்டும். அதன் பிறகு குளிக்க கூடாது.
@Raj_2k12 ай бұрын
Sir nanga nallai murugan kovil ku poram ithaye follow pannurom sir thank you
@GokulanRabinesh2 ай бұрын
Thanks 🙏
@balusami.g84284 күн бұрын
🎉 visalakshi 🎉 ommuruga saranam om namah om. Om om om om om🎉🎉🎉🎉🎉🎉
@rathinavelus8825Ай бұрын
திருச்செந்தூர் முருகனே.எனக்கு மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.கஷ்டமான வேதனையில் குழப்பம்.என்னால் தாங்க முடியாமல் போய்விட்டது.முதலில் முருகப் பெருமானே என் மகனுக்கு மகளுக்கு திருமணம் நடத்தினால் தான் ஒரேயொரு குறை இதை தீர்த்து வைக்கும் படி வேண்டுகிறேன்.
@sabapathidt6123 ай бұрын
அருமையான இந்த நல்ல பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது .மிக்க நன்றி.
@highlightnewstamil3 ай бұрын
நன்றி... keep support and share 🙏
@SelvaKumar-rb6vy28 күн бұрын
தேங்காய் பழத்துக்கு 100 பூ 100 பூஜை 100 அர்ச்சனை சிட்டு 100 சாப்டு எடுத்து செல்லவது நல்ழது
@vishals194127 күн бұрын
என் பையன் சின்னவன் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என் பையனுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sathishthilak28984 ай бұрын
முருகா உன்ன பாக்குறதுக்கு வாய்ப்பு கூடு 🥺🥺🥺
@nicholatesla85443 ай бұрын
டெய்லி சரக்கு போட்டு வானத்தை பாரு முருகன் லன்கொட தெரிவன் 😂😂😂😂
@GokulanRabinesh2 ай бұрын
@@nicholatesla8544 thavaraga pathivida vendaam 🙏
@ilayraja25154 ай бұрын
Thank you sir 🎉 good information
@sangeethac668222 күн бұрын
Murugan na una seekarama paakanum muruga ...........naanu thiruchenthur varanum appa❤........🙏🙏
@MuthuVel-vl6vg3 ай бұрын
முருகா உன்னை காண அருள் தருவாய் முருகா.. .
@DeviDevi-bo3xkАй бұрын
முருகா என்னுடைய குறைகள் எல்லாம் தீர்த்து என்னுடைய குடும்பத்தோட சேர்த்து வாழ வை முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா
@radhadhamodharan55162 ай бұрын
கருணை கடலே கந்தா உன் திருவடி சரணன் சரணம் 🙏🙏🙏
@ajithk29193 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா❤❤❤❤❤❤
@Muruganadimai-t2eАй бұрын
Muruga 🙏nan vandhu kondu erukirean ❤
@govindarajgovindaraj1902Ай бұрын
என்னை எம் முருகன் அழைத்திருக்கிறார் குடும்பத்தோடு செல்கிறேன் ஐயனை காண ஆவலாய் இருக்கிறோம் மிக மிக ஆர்வமாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aarthisiva29844 ай бұрын
Muruga nan Wednesday varan muruga ungalai paka kuzhaithiyai varam kudu appa❤
முருகா நீங்கள் சுனாமி தடுத்து விட்டீர்கள் எனக்கு நீங்கள் எந்த குறை வந்தாலும் கண் பார்வை யோடு செய்து விடுங்கள் ஓம் முருகா போற்றி கந்தா போற்றி ஓம் குமார போற்றி
Muruga na ungala romba nambiran enku innike na ethir partha nabar or veera yaro amount send pannununum muruga om muruga pottri
@Pandi-s1bАй бұрын
Karunaik kadale kandha potri 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
@jaypal39902 ай бұрын
Muruga unnai kaana vanthukondirukiren muruga🙏🙏🙏🙏
@revathiraman3314Ай бұрын
Sir pournami ilama normel days stay panalama naga friday nit stay plan panerukom dec month pls reply
@missuakkamegala23853 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏❤
@kannaianm78882 ай бұрын
temple rooms not available due to repair work.We went to tcr on 30 and 31 aug.full rush due to aavsni festival.
@shanmuk515625 күн бұрын
Om Sri Saravanabavaney Potri Potri Potri...
@sowmiyaalagar4865Ай бұрын
கடலில் இரவு தாங்களாமா சாதாரண நாளில் செல்லலாமா.
@Vimalatamil7773 ай бұрын
Pakathula rooms edavadu kedaikuma?
@chitradevisingaraselvan-jz9qcАй бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@sjayashrees.jayashree6728Ай бұрын
Muruga saranam Appa paralysis la kasta paduran kai kalukku pari poorana sugam thanga pa Kai pala padi nalla function aganum kal palaya padi nalla function aganum
@saismirthi83213 күн бұрын
Muruga muruga muruga❤❤
@sidkarthik4 ай бұрын
Super explanation
@highlightnewstamil4 ай бұрын
Thank you 🙂
@Geetha-vp4ge4 ай бұрын
G m sir tiruchendur vanda thangum place locker room freel locker epadi kedakim. I want to full detail. , thirupati. Darshannku going very problem achu , i want to full detail , please tell me. G s
@Deepshikhasai4 ай бұрын
Anna anga vidalai pillaiyar kovil irukka enganu konjam sollunga pls