Asraf Bro Super Dosai Super Uruttu Ulundhu Nice 👍👌❤️💐💐💐
@ASRAFVLOGGER11 ай бұрын
thanks bro
@sampatha566411 ай бұрын
தம்பி எனக்கு தோசை சாம்பார் வடை? வீடீயோ சூப்பர் வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER11 ай бұрын
வாங்க சாப்பிடலாம்😁
@Nilachanal11 ай бұрын
Indha vedioiga um useful vedio super dosai mouthwstering ungal vedio daily parka asai
@ASRAFVLOGGER11 ай бұрын
Konja nal Malaysia return pona pinnadi daily video podalam
@ManiAnnan-b6z11 ай бұрын
Ungal Video Super 👌 👍 Keep continuing 🎉🎉🎉
@ASRAFVLOGGER11 ай бұрын
Thank you so much 👍
@sprasathtkm838111 ай бұрын
சாம்பார் வடை சூப்பர் 👌👌👌
@ASRAFVLOGGER11 ай бұрын
நன்றி🙏💕
@Zai237311 ай бұрын
Aaha……sambar vadai awesome ..❤
@ASRAFVLOGGER11 ай бұрын
❤❤❤
@arumram464211 ай бұрын
Nalla Uruttu Asraf thambi
@natarajanpalaniappan498511 ай бұрын
இனிமையான பேச்சு ஊம்ம் சவுண்ட் சூப்பர்
@ASRAFVLOGGER11 ай бұрын
மிக்க நன்றி🙏💕
@திருச்சிற்றம்பலம்-சிவ11 ай бұрын
உணவு உண்ணும் போது ஒலிவாங்கியை சட்டையில் போடும் படியாக மாறுதல் செய்து கொள்ளுங்கள்! மற்றபடி காணொளி, ஆஹா!ஓஹோ!பேஷ்!பேஷ்!ரகம்.👌👍
@ASRAFVLOGGER11 ай бұрын
மிக்க நன்றி🙏💕
@Inba788911 ай бұрын
🎉சிறப்பு வாழ்த்துக்கள்❤❤❤
@ASRAFVLOGGER11 ай бұрын
நன்றி🙏💕
@indiaelactricalindiahardwa7947 ай бұрын
ulundhu price?
@hameedhameed271011 ай бұрын
Wooooooooooow!!! Very Nice & Very tasty dhosai!! ❤
@ASRAFVLOGGER11 ай бұрын
Thanks❤
@sathishraja531511 ай бұрын
உங்கள் வீடியோ சூப்பர்,இப்ப தான் உங்க சேனல் aah subscriber பண்ணினேன் 👍
@ASRAFVLOGGER11 ай бұрын
மிக்க நன்றி🙏💕
@balajirajagopalan16311 ай бұрын
அருமை
@ASRAFVLOGGER11 ай бұрын
நன்றி🙏💕
@sakthivelg951411 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@ASRAFVLOGGER11 ай бұрын
நன்றி🙏💕
@manickampugalendhi772011 ай бұрын
ஒரு வருடம் முன்னாடி MGTV என்ற பெயரில் இதே கடையை வீடியோ எடுத்து போட்டு இருக்கிறீங்க தம்பி
@tamilvanane11 ай бұрын
அதே தான். ஆனால் பாருங்க புதுசா இன்னைக்கு தான் இந்த ஹோட்டல், உளுந்து கடைலாம் தெரியுங்கிற மாதிரியே வீடியோ போட்ருக்காப்ல. இப்படி பண்றீங்களே உங்க வீடியோஸ் பாக்குற வியூவர்ஸ ஏமாத்தலாமானு கேட்டு கமெண்ட் போட்டேன் ரெண்டு தடவை. இரண்டு முறையும் கமெண்ட்ட டெலீட் பண்ணிட்டாப்ல. எவ்வளவு தான் மறைச்சாலும் உண்மை வெளிய தெரியும்.
@hjsuhaibudeen693311 ай бұрын
Dear Bro Asraf. Wonderful and interesting video. Nai tosai super and cheap. High quality ulundu. Really I miss our Indian food. Pls take care. Tqvm.
@ASRAFVLOGGER11 ай бұрын
Thank you so much 🙂 ❤
@KesavanTriplicaneAsuri-v1x4 күн бұрын
Adiengappa diasai il arram uchu ullundala mudichutinga
@santhaperiyasamy167211 ай бұрын
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ASRAFVLOGGER11 ай бұрын
Thanks❤❤❤
@iswaarisubramaniam72811 ай бұрын
தம்பி உளுந்து மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா அல்லது லைட் வெளிச்சத்திற்கு அப்படி தோன்றகிறதா.....
@ASRAFVLOGGER11 ай бұрын
லைட் வெளிச்சம் அப்படி தெரிகிறது
@iswaarisubramaniam72811 ай бұрын
Okay... Thank you
@haridasy308110 ай бұрын
Hi Vanakkam, Nan Ungal U Tubele Malaysia, Kolampur Allam pathange RombaRiomba Santhosham An Veedu Keralavil Irukku Oru Thadavea Angal Urukku vange Ok Thank U Very Much.
@ASRAFVLOGGER10 ай бұрын
Mmm ok bro sure ah varen
@iyalbduma11 ай бұрын
Useful video bro thank u.....
@ASRAFVLOGGER11 ай бұрын
So nice of you
@ak_23611 ай бұрын
I am Trichy bro .... Ippavay going to hotel ...Spl Dosai
@ASRAFVLOGGER11 ай бұрын
Morning ponga 🤤😁
@devakianna296911 ай бұрын
Bro srirangam video waiting
@KarthickGunasekar311 ай бұрын
Unga camera work super sir
@ASRAFVLOGGER11 ай бұрын
Thanks❤
@kannadagnan11 ай бұрын
Bhai unga video super iruku
@ASRAFVLOGGER11 ай бұрын
நன்றி🙏💕 ❤
@KanagaSankar-k31A11 ай бұрын
Woraiyur trichy suvai biriyani .anna Naan anga work panren sir
@ASRAFVLOGGER11 ай бұрын
Oh super❤
@noorulnoorul607911 ай бұрын
Super useful video bro😊..
@ASRAFVLOGGER11 ай бұрын
Thank you 🙂
@noorulnoorul607911 ай бұрын
@@ASRAFVLOGGER u r welcome 😊..
@tommyshelby616110 ай бұрын
avalavu worth ellam kidayathu
@ASRAFVLOGGER10 ай бұрын
❤❤❤
@imamimranraja799811 ай бұрын
😍😍
@ramanthanganesan180411 ай бұрын
காலை 6 மணிக்கு யாரும் பொங்கல் சாப்பிடமாட்டாங்க
@noorulnoorul607911 ай бұрын
Bro Supera iruku ulundhu..high quality pola ..round rounda iruku 😍..inga Malaysia le ulundhu ivlo quality ya nan parteadhu illa.
@ASRAFVLOGGER11 ай бұрын
Mmm nalla irukku
@noorulnoorul607911 ай бұрын
@@ASRAFVLOGGER wow 😊
@jsmurthy748111 ай бұрын
ம்ம்ம்.... ஆஹா, ஓஹோ பேஷ் பேஷ் 😋😜🤤மலேசியாவில் இருந்து கூட வந்து விடுவார்கள் போலிருக்கே. உளுந்து இடுப்பை பலப்படுத்தும்
@ASRAFVLOGGER11 ай бұрын
ம் ஆமாம்❤ 🤤
@jsmurthy748111 ай бұрын
@@ASRAFVLOGGER🤝🤝🤝
@Kanan-w5i11 ай бұрын
Salem hills station yercaud vanga sir Try Salem ammapet area hotel NNR briyani hotel near soundraraja perumal temple Ammapet main road Try bro