பேருந்து நிலையம் எல்லாம் நல்லா தான் கட்டுறிக ....ஆன சாலைகள் எல்லாம் கேவலமா இருக்கு...தினமும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் விபத்துகள் நடப்பதும் உயிர் இழப்பும் நடந்து கொண்டு தான் இருக்கிறது...சாலைகளை விரிவாக்கம் பணிகள் விறைத்து முடிக்கவும்
@PVAR1983 Жыл бұрын
Bro..Chenni to trichy highway is maintained by NHAI by central government..the useless moodi government..
@sampathiyengar4581 Жыл бұрын
If Trichy becomes the capital of Tamilnadu it will be the best center of iamilnadu.
@precisetamizhan4891 Жыл бұрын
Vaaipillai
@kishorelovableidiot83322 жыл бұрын
Rockfort city my native ❤😊😁
@kavinazhagan7723 Жыл бұрын
✨திருச்சி ♥️💥
@lyhmg33342 жыл бұрын
Trichy 💪
@judejeevanraj4833 Жыл бұрын
All good to hear !!! Maintenance is key issue !!! Govt should focus on clean & hygiene campus!!!😅
@gopalsamykannan29642 жыл бұрын
பயணிகள் அமரவும் காத்திருக்கவும் இடமின்றி, வசதிகளின்றி வெரும் கடைகடையா கட்டி விடுங்க!
@Kowsi-r6q5 ай бұрын
2nd biggest busstand in (namma trichy city) tamilnadu❤❤❤
எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் திருச்சிக்கென்று தனி போக்குவரத்து கோட்டம் இல்லை
@Vijayakumar-j5c7 ай бұрын
Its all in the game. கோவைக்கென்று தனி ரயில்வே கோட்டம் கிடையாது. ஆனால் சேலம் டிவிஷனுக்கு கீழே தான் வரும்..ஆனால் Revenue Wise Coimbatore is top in 3 Madurai 208 crores Salem. 110 CRORES TATAL. 318 crores But Coimbatore alone 324 crores. What a foolish administration?
@Chandru-indh242 жыл бұрын
Top Asia' bus stand coming soon❤️
@rajendranchockalingam44602 жыл бұрын
இங்கு உள்ள இடம் அனைத்தையும் குறுநில மன்னர் 2006 முதல் 2011 குள் வாங்கி வைத்து உள்ளார். குறைந்தது 5 வருடம் ஆகும்.
@lllluin2 жыл бұрын
குரு நில மன்னர் யாரு
@saravanang60832 жыл бұрын
@Rajendran ஆதாரம் இருந்தா காட்டு... இல்லையேல் மூடிட்டு போ... அரைச்ச மாவை அரைக்காதே
@rajendranchockalingam44602 жыл бұрын
@@saravanang6083 40 வருடங்கள் திருச்சியில் வேலை பார்த்தவன்!!!
@saravanang60832 жыл бұрын
@@rajendranchockalingam4460 அதனால் தான் ஆதாரத்துடன் சொல்லுங்கள் என்கிறேன்..
@அறிவழகன்11899 Жыл бұрын
Now bus stand under construction 😎😎😎and opend this year end
@muniyandymuthusamy1467 Жыл бұрын
பேருந்து நிலையங்கள் பேருந்துகள் வந்து செல்வதற்கா அல்லது வணிகம் நடத்தும் வளாகமாக செயல்படுவதற்கா?
@a.paramanandana.paramanand8413 Жыл бұрын
கடைகளுக்கான இடொதுக்கீடு சரிதான் ஆனால் நாளடைவில் மக்கள் நடமாடும் இடங்களிலில் கடைகளை பரப்பி நிலையத்தை சீர்குழைக்காமல் பார்த்துக்கொண்டால் நல்லது!
@freegaming-ze4go Жыл бұрын
Apo panjapur bus stand koyembedu bus stand da vida perusa
@vgvlogs25592 жыл бұрын
Lake is being converted as bus station
@TAMILSELVAN0232 жыл бұрын
Super
@trendsetter762 жыл бұрын
My city 🏙️
@saifdheensyed24812 жыл бұрын
அறிவிப்போடு நிற்குமா அல்லது கண்டிப்பாக வருமா
@lakshmanansolaraja77112 жыл бұрын
ஆமாம். அந்த காலத்துல பெரியவங்க சொல்வாங்க களர் மண்ணுல வீடு கட்ட கூடாதுன்னு. ஆனா இந்த திருச்சியில் புதிதாக உருவாகும் பேருந்து நிலையம் அமையும் இடம் நல்ல களர் மண்னும் நெல் விளையும் பூமியுமாகும் இந்த குளமண்ணில் ஏரி மண் கொட்டி அதில் பஸ் நிலையம் வளர்க தமிழக வளர்ச்சி
@littlebuddies28096 ай бұрын
Bus stand engey?
@uthayakumarr4917 Жыл бұрын
Very nice but the same time make shopping street like main hard gate to avoid crowed sarathas street and palakari
@KanthasamyVKT-g3u5 ай бұрын
சூப்பர்
@viswanathanp25907 ай бұрын
எல்லாம் சரிதான்... எந்த வருச ஆகஸ்ட் மாசம் திறப்பாங்களாம்? ஏற்கனவே புது மார்க்கெட் ஒண்ணு கட்டிப் போட்டு இன்னும் யாரும் அங்க போகல. பஸ்ஸும் விடல.
@arokiayamary61892 жыл бұрын
Toilet neat and clean and hygiene must...
@KumaraswamyNagarajan-tt8fv Жыл бұрын
solli varusam oadidichu appa. ,indha period il nadakkadhu அப்பா.
@chithambararajanr2192 жыл бұрын
What about coimbatore integrated bus terminal?
@ullneverknowmyname Жыл бұрын
It has been dropped after completing 40% of the infrastructure
@saravanapandian2931 Жыл бұрын
We need madurai like this project to develop madurai smart City
@Vijayakumar-j5c7 ай бұрын
தம்பி சரவண பாண்டியா உன் ஊர்ப்பாசத்திற்கு நான் தலை வணங்குகிறேன். அதே சமயம் Seniority and productivity என்று ஒன்று உள்ளதல்லவா?
@SampathKumar-de6nk2 жыл бұрын
சொல்வதற்கு என்ன?சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் விழுந்ததே!அகில உலக விமானப் பயணிகள் சிரித்தார்கள்!அது போல் இல்லாதவகையில் தரமான,திடமான கட்டுமானப் பொருள்களைக்கொண்டு
@SampathKumar-de6nk2 жыл бұрын
கட்டிடங்கள் இருக்கவேண்டும்.
@dineshannamalai39992 жыл бұрын
Laminated Glass ha podanum...keela vilathu
@vasugo17472 жыл бұрын
ஏர்போர்ட் கட்டுமானங்கள், மத்திய அரசின் கட்டுமானங்கள்.... மாநில அரசுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை....
@gopalakrishnannv07252 жыл бұрын
We want new cauvery bridge
@arunachalam94412 жыл бұрын
Valthukkal.paratukal.
@muruganthiru18752 жыл бұрын
tiruchy city perunagara manaarachi uyatha vendum
@palaniyappankaruppaiah4826 Жыл бұрын
Correct ah sonninga
@palaniyappankaruppaiah4826 Жыл бұрын
திருச்சி - பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைக்க வேண்டும், திருச்சி பெருநகர மாநகராட்சியாக மாற்ற வேண்டும்
@Chandru-indh242 жыл бұрын
Mass
@SathishKumar-lf1ux2 жыл бұрын
But job tha ella trichyla
@laxmanraj90572 жыл бұрын
Mega Projects Mega Corruption. Nothing will happen to general public.
@selvarajramasamy61002 жыл бұрын
Only DMK can built these types of buildings excellent
@Kumaran.E2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@babudamodarana3257 Жыл бұрын
Taking bribes
@Vee-Ra Жыл бұрын
Income source.
@yugathisnarayanasamy1553 Жыл бұрын
Uruttu 😂😂😂
@loganpaul69172 жыл бұрын
Innu ground yea sari pannala... oru 3 வருசம் ஆகும் ....
@narayanasamimurali50152 жыл бұрын
It is a huge chance for Nehru and his corrupt partymen to engage corruption
@raghavanvairavan8065 Жыл бұрын
2025 la kuda open aagathu
@g.s.manikandan7617 Жыл бұрын
8500 மெட்ரோ ட்ரெயின் 400 கோடியில் சாலை கடைசியில் ரோடு மட்டும் தான் மிஞ்சும் மனிதன் இருக்க முடியாது விவசாயம் அழிந்து உணவு பஞ்சம் வரப்போகுது