திருக்குறளில் இருந்து நான் "கற்றதும் பெற்றதும்" | பாரதி பாஸ்கர் | FULL EPISODE |MegaTv

  Рет қаралды 39,956

Mega Tv

Mega Tv

Күн бұрын

Пікірлер: 42
@June-30-o6
@June-30-o6 10 ай бұрын
விடாமுயற்சி,திருக்குறள் மிக அருமையாக சொன்னது பாராட்டத்தக்கது🎉❤
@shivani6thdkml940
@shivani6thdkml940 5 ай бұрын
அம்மா பட்டிமன்றம் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக பேசுலது அதற்கே தாஙகள் படும் கஷ்டம் அந்த பட்டிமன்றம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே தங்களின் குறிகோள் அதில் நல்லதை புகுத்தி நல்லவையும் செய்ய வேண்டிய அவசியம் தேவை ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அது தான் வாழ்க்கை வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமையிலாது சொலல் இது தான் தாயே வாழ்க்கையில் மிக கடினம் காரணம் ஆயிரம் அல்ல ஒன்றே ஒன்று. எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு
@rajamanikkam6674
@rajamanikkam6674 8 ай бұрын
திருக்குறள் என்னும் தூய்மை வெளிச்சத்தில் வாழ்க்கை பயணத்தை விளக்கிய விதம் அருமை.நன்றி ங்க அம்மா வணக்கம்
@thamizhvani8768
@thamizhvani8768 Жыл бұрын
சொல்வது முக்கியம் அன்று. கருத்து மட்டும் எடுத்தல் நன்று. அதன்படி நடத்தல் அதனினும் நன்று.
@Tulsi1894
@Tulsi1894 8 ай бұрын
My Son had serious health problems right from childhood. He survived a major surgery when he was 3 years old. Complications continued. I taught him to be with the company of thirukkural. Today he is 28 years old with more confidence and willpower. For every incident, he will pick one thirukkural and act according to that. He thanks me everytime for showing him the right way. Thirukkural is a treasure and a perfect guide for life.
@shivani6thdkml940
@shivani6thdkml940 5 ай бұрын
அம்மா நகைசுவைகள் கூட வாழ்க்கைக்கு விருந்து அறநெறிகள் மணதுக்கு விருந்து ❤
@shivani6thdkml940
@shivani6thdkml940 5 ай бұрын
எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு
@thamaraiselviramesh483
@thamaraiselviramesh483 6 ай бұрын
Mam.... unga alavukku ivvalavu villakkama thirukural kudathu naan kettadhu illa.....🙏 Super motivational ....👍
@Vidhya5
@Vidhya5 Жыл бұрын
ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு - இது ஔவையார் பாடியது . எப்போது திருவள்ளுவர் கருத்து ஆனது?
@TamilManiNatarajan
@TamilManiNatarajan Жыл бұрын
Yes
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Жыл бұрын
Even Kural 340 is there
@elamvaluthis7268
@elamvaluthis7268 8 ай бұрын
சரி.தமிழ்மணி.
@arumairajputhirasigamani2907
@arumairajputhirasigamani2907 6 ай бұрын
உண்மைதான். பாரதி பாஸ்கர் சொல்லிவிட்டால் அது உண்மைதானே.. என்ற கருத்து மக்களிடம் இருந்து விலக வேண்டும். இது 5 ம் வகுப்பு பாடத்தில் உள்ளது . ஒளவையார் பாடிய மூதுரை. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு
@arumairajputhirasigamani2907
@arumairajputhirasigamani2907 6 ай бұрын
பாரதி பாஸ்கர் சொல்லிவிட்டால் அது உண்மை யாகி விடாது.. இது ஒளவையார் பாடிய மூதுரை. 5 ம் வகுப்பு பாடத்தில் உள்ளது. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு
@ramsankar3571
@ramsankar3571 8 ай бұрын
உங்களைப் போன்றவர்களால் தமிழ் வாழ்கிறதூ
@sasikaladevarajan1045
@sasikaladevarajan1045 7 ай бұрын
🎉 excellent speech.aha aha
@om8387
@om8387 7 ай бұрын
தங்கச்சி பாரதி கேளம்மா மனிதன் இம் மானிலத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை நன்குணரவைத்த அற்புதமான பாடம் திருக்குள் ஆனாலது எத்தனைபேருக்கு தெரியும் அதைப்படித்து தெரிந்தால்தானே மனிதன் மனிதனாய் வாழலாம் கண்டது கோலம் திண்டது மாமிசம் என்றே மகிழும் சில மனிதர்க்கு நீங்கள் கூறும் இவ் அறிவுரைகளெலாம் கேட்கும் பெறுமதியே கிடையாதம்மா
@rajasekarane7057
@rajasekarane7057 6 ай бұрын
தமிழர்கள் வள்ளுவரைப் பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் ஆனால் அவர் கூறும் கருத்துக்களை கடைப்பிடிப்பதில்லை. புலால் மறுத்தலை எத்தனை பேர் கடைபிடிக்கிறார்கள்??
@Thanikarjun
@Thanikarjun 10 ай бұрын
Thiruvalluvar oruvar pothum itha world ku ....
@vpsquarebuilders3304
@vpsquarebuilders3304 6 ай бұрын
Superb mam👌🤝🙏
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 Жыл бұрын
அருமை
@அர்த்தமுள்ளஇனியமனம்
@அர்த்தமுள்ளஇனியமனம் 8 ай бұрын
தங்கள் சொல்லும் கருத்து இன்றைய இளைஞர்கள் தனது கனவு நிறைவேறவில்லை என்றால் தனது வாழ்வை முடித்துக் கொள்வது சரி என்பது போல் அவர்கள் மனதில் பதியும் தவறான கருத்து என்பது என் கருத்து😢
@thamaraiselviramesh483
@thamaraiselviramesh483 6 ай бұрын
Amaa sonnathum ellaam sethuduvanga.......
@sakthivel-xi6tj
@sakthivel-xi6tj 8 ай бұрын
ஒ டு மீன் ஓட உரு மீன் வருமளவும் வாடியிருக்கும் மாம் கொக்கு இது ஒளவை பாடிய பாடல் 38:12 41:18
@shivani6thdkml940
@shivani6thdkml940 5 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@somuksolomon1771
@somuksolomon1771 7 ай бұрын
கற்றது ஏராளம் பாரதி. பெற்றது பூஜ்யம் பாரதி பாஸ்கர்.....
@kapilnathbaskaran2797
@kapilnathbaskaran2797 Ай бұрын
❤❤❤❤❤
@delftwest
@delftwest 7 ай бұрын
திருக்குறள் பற்றிய அரிய பேருரை -ஜெயபாலன் கவிஞன்
@elamvaluthis7268
@elamvaluthis7268 8 ай бұрын
புராணங்கள் கட்டுக்கதை கற்பனையின் விரிவாக்கம் உண்மையல்ல அதிலிருந்து சில பாடங்களை அறியலாம்.
@om8387
@om8387 7 ай бұрын
அருமையான கருத்து கொடுக்கும் கரமறிந்து கொடுக்கவேண்டும் அதனால்தான் அன்றெம் முன்னோர்கள் சொன்னார்கள் பாத்திரமறிந்து பிச்சையிடு கோத்திரமறிந்து பெண்கொடு என்றார்கள் இங்கொருவர் எம்.ஜீ.ஆரின் ரசிகராம் அவர் எம்.ஜீ ஆரை அதிகம் நேசித்தாலோ என்னமோ தானும் கொடுக்க வந்து இடுக்கண்பட்டு வெளியேறிவிட்டார்
@KalaimaniKalamani-rw3ki
@KalaimaniKalamani-rw3ki 8 ай бұрын
திருவள்ளுவர் வாழ்க
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 5 ай бұрын
ஓடுமீன் ஓட , உருமீன் வரும் வரை சிறு மீன்களை தின்று உருப்பெறுமாம் கொக்கு..!
@sakthivel-xi6tj
@sakthivel-xi6tj 8 ай бұрын
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்குஔயார்பாடியது
@murugesanpo7640
@murugesanpo7640 7 ай бұрын
நீங்கள் திருக்குறள் புத்தகம் புரட்டிப்பார்தது இல்லையா?
@rajeeramanujam
@rajeeramanujam 7 ай бұрын
மூதுரைப் பாடலை திருக்குறள் என்று அடித்துச் சொல்லி விட்டீர்களே!
@alangaravallip9100
@alangaravallip9100 9 ай бұрын
ஓடு மீன் ஓட இது மூதுரை. ஒளவை
@sasikaladevarajan1045
@sasikaladevarajan1045 7 ай бұрын
🎉
@georgen9755
@georgen9755 4 ай бұрын
Male children are common property in society So .........even if children are capable.....still......she is not willing to recruit ??? Many students are ......spending thier ....only in culture ......they are ...easily ....recruited ...... In the eighties chemistry department studied only chemistry ....so the expertize is more ...but ...... students were learning ....six subjects and four laboratory....and interestingly iit fellows studied only .....two subjects ........ How is possible....when ....1000 or more colleges have ....the same applicant for these colleges... It is fun for women to see their neighbours children struggling for jobs ....... Knights ......gajalakshmi and Lakshmi are the same .....lalitha ??? Fun for women to see other women struggle.. Never mind even if chemistry staff can handle all the department.....still the cultural secretary had the job consistently.... Appearance is essential for many countries.... !?
@elamvaluthis7268
@elamvaluthis7268 8 ай бұрын
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்‌ குத்தொக்க சீர்த்த இடத்து .என்பது குறள்.
@hildamarya2150
@hildamarya2150 8 ай бұрын
திருக்குறள் பொருள் / அரசியல் / கண்ணோட்டம் குறள் : 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். மணக்குடவர் உரை : நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார். நாகரிகம் - அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை. மு.வரதராசனார் உரை : எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர். மு.கருணாநிதி உரை : கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள். சாலமன் பாப்பையா உரை : எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர். ஆங்கில மொழிபெயர்ப்பு : They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all-esteemed courtesy. ஆங்கில உரை : Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them. play.google.com/store/apps/details?id=com.sis.Thirukkural
pattimandram bharathi baskar latest amazing speech about thirukural
1:12:47
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Sirappu Pattimandram | Solomon Papaiya | Pattimandram Raja Vs  Bharathi Baskar | Comedy Speech Tamil
54:03
பட்டிமன்ற குரல்
Рет қаралды 391 М.
திருவள்ளுவர் | சுகிசிவம் | Thiruvalluvar | Sukisivam Speech | Eppo Varuvaro |
2:00:36
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 249 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН