திருமூலர் அருளிய திருமந்திரம் ( பகுதி -12) Thirumular aruliya thirumanthiram(part - 12) Minaliya Tv
Пікірлер: 13
@erameshlion69374 жыл бұрын
ஓம் நமசிவாய விளக்கங்கள் அருமை அருமை தயவுசெய்து பாடலின் இலக்கத்தையும் எத்தனையாம் அதிகாரம் என குறிப்பிட்டால் நன்று தங்களின் ஆன்மீக சேவை வளர எல்லாம் வல்ல பரம்பொருள் திருவருள் புரிவாராக