திருமாவின் மேடை பேச்சுக்கள் வியக்கத்தக்கவை போற்றத்தக்கவை
@NithishC-r8d8 күн бұрын
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
@Kongumathesh8 күн бұрын
நக்கிகிட்டு போகும்
@subramanian81957 күн бұрын
ஐயா தாமோதரன் பிரகாஷ் பேட்டி மிக அருமை 👌🏼👌🏼👌🏼
@allapitchaisheik60868 күн бұрын
MR. PRAKASH IS AN EXCELLENT MEDIA PERSON, HIGHLY PROFESSIONAL.
@kshabu268 күн бұрын
😂😂😂😂
@senthilk76298 күн бұрын
எப்போதும் போல பிரகாஷ் அண்ணன் சூப்பர்... என்னது H.ராஜாவுக்கு ஒரு வருட சிறை தண்டனையா இதெல்லாம் ரொம்ப தப்புங்க நான் ஆயுள் தண்டனை குடுப்பாங்கன்னு எதிர்ப்பாத்தேன்... வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்...
@swamiduraimurugesan82046 күн бұрын
பெரியாரை இழிவு படுத்தும் எவனும் நிம்மதியாக சாகமாட்டான்.பெரியார் தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் .தமிழர்களுக்காக தன் இறுதி காலம் வரை பாடுபட்டவர்.இழிவு பிறவி உள்ளவந்தான் பெரியாரை விமர்சிப்பவன்
@userj50405 күн бұрын
@ur4818 😂😂
@pandianpanchatacharam189916 сағат бұрын
H.Raja should be given major punishment.
@rselango99608 күн бұрын
ஜெயலலிதா ஜாமீனில் முதல்வராக இருந்துள்ளார்.
@Raja-oj5lw7 күн бұрын
Excellant video sir. நக்கீரன் is ver 2:39 smart way explained . It is true too.
@rameshramesh-z6q8 күн бұрын
வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்💞💖💯🎉💐🌷🌹
@jayashree69168 күн бұрын
Arumaiyana Pathivu.👌👌👌👍👍👍
@raghujaya39314 күн бұрын
அனுபவம் திறனாய்வு திறன் தெளிவானசிந்தனைதீர்க்கமானமுடிவு அதனால் அவர் கூறுவது தீர்க்கதரிசனம் ஆகிறது.❤
@ashachandran40337 күн бұрын
True Thiruma brother carefulla erukanum
@dropbox1528 күн бұрын
செந்தில் பாலாஜி க்கு ஜாமின் கொடுக்கும் போது அமைச்சர் ஆவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தான் நீதிமன்றம் சொன்னது இப்போது ஏன் நீதிமன்றம் இப்படி சொல்கிறது?
@dinelc82838 күн бұрын
அன்றைக்கு தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வர் ஆகும் போது இவர்கள் வாயை எங்கே வாடகைக்கு விட்டிருந்தார்கள்?
@rishisubramanian38467 күн бұрын
திமுக வளர்ச்சிக்கு தீவிர வேலை செய்ய செந்தில் baalaaji அமைச்சராக இருக்க தேவை இல்லை. அதை விட powerful DMK party Politbureau secretary என்ற பதவியை கொடுத்து இறக்கி விட்டால்..தூள்..தூள்.
@raghuraman73626 күн бұрын
திரு பிரகாஷ் பேட்டி எப்பவுமே சூப்பர்
@kumaranbalraj38797 күн бұрын
Good Interview
@joanofarc26777 күн бұрын
Prakash sit apt and genuine journalist!!
@RRRR-dj1yb3 күн бұрын
Prakash is an intelligent journalist, there is no doubt about it 🎉
@gowrisankarc59438 күн бұрын
அருமை உண்மை
@joanofarc26777 күн бұрын
Sooper analysis
@raghavanramanujam28438 күн бұрын
Super bro
@chidambaramsaminathan89578 күн бұрын
எடப்பாடியார் தனியாக நின்று தன் பலத்தைப் பரிசோதிக்கலாமே.
@MukeshKumar-ji8ur8 күн бұрын
Thanks!
@sivakumarsivakumar82097 күн бұрын
My Stalin is the Lion of Dravidian... Jaibheem
@vganesan71728 күн бұрын
Mr.Prakash is one of the best journalist 🌹🌹
@nainamohamed5408 күн бұрын
நல்ல பதிவு ❤️
@jayia53598 күн бұрын
காலம் புரோக்கர்களுக்கு கொடுத்த மகத்தான வாய்ப்பு
@90348ramram8 күн бұрын
During 2026,,, DMK + Alliance will be Winning in next Assembly Election during 2026 !!!!!! People like DMK Government Rule 🖤❤
@giridharanmurahari69108 күн бұрын
Annamalai is urinating after coming India by seeing Senthil Balaji
@VictorSamuel-gb1yb8 күн бұрын
Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏
@senthilkumarg43016 күн бұрын
ஆதாரம் இல்லாமல் பேசினால் யாராக இருப்பினும் உடனடியாக கைது செய்ய வேண்டும்
@umarv48998 күн бұрын
வழக்கு நடக்கும்போது,(அமித்சா) ஒன்றிய அமைச்சராக மட்டுமே ஆகலாம். அவர் நீதிபதியை மிரட்டமாட்டார். மாநில அமைச்சராக ஆகக்கூடாது. இது உச்ச நீதி மன்றம் வகுத்த நீதியா?
@thigazumjothi86418 күн бұрын
ஸ்டாலின் கலைஞர் அல்ல அவர் ஓரு பிராக்டிகல் மேன் திருமாவோ ராமதாஸோ அவரிடம் விளையாட முடியாது செ.பாலாஜி வழக்கில் உ..நீதிமன்ற நீதிபதி அப்சர்வேஷன் தான் அது அவரை தீர்ப்பில் சொல்ல சொல்லுஙாக பார்ப்போம்
@arthanarisubramanian88068 күн бұрын
செந்தில் பாலாஜி அவர்கள் மட்டும் அல்ல, யாராக இருந்தாலும் , சாட்சிகளை களைக்க வேண்டும் என்றால் அது செய்து கொடுக்க நிறைய புரோக்கர்கள் இருப்பார்கள். மந்திரி பதவியில் இருக்க வேண்டும் என்பது அவசியமா என்ன? ஒரு சாட்சிய இரண்டு சாட்சியா இருக்கிறது, ஆயிரக்கணக்கில் உள்ளன 😂😂😂
@UdhayaKumar-c6d5 күн бұрын
Super.spech 3:11
@sidhanpermual71098 күн бұрын
வணக்கம் Aransei
@kumarasamyp81797 күн бұрын
அழிக்க நினைக்கும் அ.மலை அழியும் நேரம் வரும்
@Aadhira_Atrocities8 күн бұрын
Vijay.. This is not scripted.. It is politics.. Knowledge people only can survive.. Soon he will understand 😂. Annamalai Or seeman better option
ஒர்க் பண்ணி.ஒர்க் பண்ணி......ஒர்க் பண்ணி... ஒர்க் பண்ணி.... இதற்கு என்ன பொருள்? பிரகாசுதான் சொல்ல வேண்டும்...
@narayananmohan3427 күн бұрын
எல்லாரும் புயல், வெள்ளத் பத்தி கவலைப் படுற நேரத்துல, திசை திருப்பும் விசுவாசம்....
@narayanasamymunuswamy7 күн бұрын
BJP is trying its level best to destabilase DNK alliance for which some of the VCK office bearers also becoming pray for that. This attitude of some of the office bearers of the VCK are becoming or creating some problems to Mr. Thiruma.
@KailasamKailasam-f8r8 күн бұрын
EXCELLENT.
@jagannagaraj23188 күн бұрын
ஜோசியர் தாமோதரன் பிரகாஷ்.... 😂😂😂😂
@MurugananthamK-rh8kd8 күн бұрын
ஆதவ அர்ஜுனுக்குப் பின்னால் ஆர் எஸ் எஸ் கும்பல் இருக்கிறது ஆதவா அர்ச்சனா வீட்டிற்கு இடி ரெய்டு நடந்துள்ளது
@rrameshbabu60748 күн бұрын
What happened to Mr.Mazhilnan brother
@sathak258 күн бұрын
Where is maghzlan ? மகிழலன் எங்கை?
@sendhanamudhan79758 күн бұрын
🤝🤝🤝
@VishwaM-sc1dh8 күн бұрын
வழக்கமாக கொடநாடு மற்றும் அமலையைப்பற்றி ஒரு கதையை அவிழ்த்து விடுவியே அதை மறந்துட்டியாப்பா. ஏதாவது காமெடியா அவிழ்த்து விடுப்பா. 😂😂
@kannanaalagaiya61727 күн бұрын
கள்ளக்குறிச்சி மற்றொன்று
@arunmartin84065 күн бұрын
I still can't understand when ever something is happened this DMK(prakash) came with the data of past with I know this before What I ask is i he know why he(lavda) didn't tell before
I think this video is mostly biased. Didn't expect this from aransei.
@rthayalan8 күн бұрын
I already unsubscribed this channel
@Weknowth8 күн бұрын
Long back i unsubscribed bro.
@VishwaM-sc1dh8 күн бұрын
Nowadays all are running as sombu channels. 😂
@Weknowth8 күн бұрын
ப்ரோகேர் மீடியா with ப்ரோகேர் 😂😂😂😂
@rajaramk37498 күн бұрын
இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளும் கேடி மீடியா இருக்கிறது.. அதை கொண்டு போய் எந்த ரகத்தில் சேர்ப்பது..
@SocialJustice-x8x8 күн бұрын
Mr.Thiruma need self respect. He has to come out from dmk & stand alone in the coming election. It is ok if he lose with huge margins. But he can stand with his self respect. And this will prove his vote percentage also.
@periyaiahts40397 күн бұрын
Seeman sangie ayacha?
@arularul13598 күн бұрын
200
@sainathkulasekar67458 күн бұрын
Adimai sanghi manghi
@karthikc64927 күн бұрын
Venna #DMK Sombu Vera Velai Paaru😅😅😅
@JAR1994first8 күн бұрын
டேய் பிரகாஷ் செம சொம்புடா நீ நல்லா வருவ🤣🤣🤣🤣
@SPRA-s8y8 күн бұрын
Prakash and Mani are having the same motive and task to separate Dmk and vck, and to separate the dalits from Dmk
நேரு ரெட்டியார் ராமச்சந்திரன் ரெட்டியார் இன்னும் சில ரெட்டியார்கள் திமுக கட்சியிலே அமைச்சராக உள்ளார்களே அவர்கள் என் பேரன் மீது நீயா ரெட்டியாரின் பயன்படுத்த மாட்டேங்குற நீ எவ்வளவு உன் நோக்கமா இருக்காடா
@etabrikkumar2748 күн бұрын
👏👏👏👌👌👌👍👍👍
@RajVelu8 күн бұрын
தமிழக அரசு இந்த விஜய் கட்சியின் பேனர்கள் தமிழ்நாட்டில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிழற்குடை மீதும் பேனர் ஒட்டப்பட்டுள்ளது பஸ் பயணிகளுக்கு இடையூறாக ஒட்டி வைத்துள்ளார்கள் வண்டியின் தடம் நம்பர் தெரியவில்லை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருமாவளவன் இருக்கும் வரை திமுக கூட்டணி நிலைக்கும் ஜெயிக்கும் அவர் வெளியேறினால் திமுக கூட்டணி ஜீரோ
@ramachandransubramanian7 күн бұрын
திமுக தலைவரே தாரளமாக நீங்கள் கூட்டணியை விட்டு வெளியே போங்கள் என்று சொன்ன பிறகும் போகாமல் இருக்கும் போது தாங்களுக்கு தெரியவில்லையா? போனால் அந்த கட்சி உடையும்