எள்ளளவும் பிசகாமல் தெள்ள தெளிவான பேச்சு.❤ நன்றி அய்யா 🎉
@RRAJINDHIRAR4 ай бұрын
2க்கு 11 என்றால் 10ம் இடம்தானே. தெளிவானதா.
@kittequeen3 ай бұрын
ஐயா நீங்கள். குரு பலன் குருபார்வை சொன்னது அற்ப்புதம் எங்களைப் போல் வளரும்ஜோதிடர்களுக்கு இந்த தகவல் மிக மிக அவசியம். நன்றி❤❤❤❤❤
@ONLINEASTROTV3 ай бұрын
🙏🙏🙏
@astrohun8132 жыл бұрын
Dear Organizers, please give such fantastic experts like Periasamy Aiya more time. He's giving a goldmine of information. Million thanks to him and to you too 🙏🙏🙏🙏
@rajasekarana66802 жыл бұрын
சூப்பர் அய்யா இந்த மாதிரி ஜோதிட விளக்கம் யாரிடமும் நான் கேட்கவில்லை. அடிப்படை ஜோதிட படிப்பவர்களுக்கு உபயோக இருக்கும் அய்யா! நன்றி கலந்த வணக்கம் அய்யா!
@rukmanivenkatachalam94292 жыл бұрын
Super information and useful to everyone
@perumalsanthosh35122 жыл бұрын
Very nice Speech
@ulaganathang34502 жыл бұрын
கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் ஆஸ்ட்ரோ வை KZbin மூலமாக பார்த்து வருகிறேன் பெரிய சாமி ஐயாவின் பல வீடியோ வை பார்த்து இருக்கிறேன் தற்போது வெளியான இரு வீடியோ வில் மட்டுமே சோதிட நுட்பத்தை மிக விரிவாக பேசி இருக்கிறார் மிகவும் நன்றி ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் மேலும் பல சோதிட நுட்பங்களை ஆன்லைன் ஆஸ்ட்ரோ மூலமாக சொல்ல வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@yogiveda612 жыл бұрын
சொல்ல மாட்டார்கள்.
@j.kamalakannankannan46862 жыл бұрын
Nallaspeach best
@ராதாமணி-ழ3ய2 жыл бұрын
மிகவும்அருமைஐயாவிற்கு நன்றிகள் பல பல
@rajeshmani52332 жыл бұрын
ஐயா, இன்றைய அவசர உலகத்திற்கு தங்களை போன்ற யதார்த்தமான ஜோதிடர்கள் தேவை. தங்களின் ஒவ்வொரு ஜோதிட கருத்துகளும் எங்களை போன்ற இளம் ஜோதிட தலைமுறையினருக்கு நல்ல பூஸ்ட்டாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. தாங்கள் மேலும் இதுபோன்ற பல ஜோதிட சூட்சுமங்களை எங்களுக்காக வழங்கவேண்டும் என்று தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். ஜோதிடத்தின் மீது மிகுந்த அபிமானம் கொண்ட எனக்கு தங்களின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது. தாங்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்ற ஜோதிட கருத்துக்களை எங்களுக்காக வழங்க வேண்டும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் ஜோதிட அமுது எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.எல்லாம்வல்ல பரம்பொருளின் அருளால் தாங்கள் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெற்று எங்களை போன்ற ஜோதிட இளம் ஜோதிட தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டுதலை மும் ஜோதிடத்தில் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை எங்களுக்கு எடுத்து இயும்புமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் அடுத்த ஜோதிட கருத்தரங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா.
@sriyogeshjothidam58072 жыл бұрын
அருமை. சிறப்பு. என்றும் அன்புடன் ராகு வாழ்க ரமேஷ்குமார்.
@samrajnisanth64602 жыл бұрын
Thanks/samraj dhayanur
@ganesan9492 жыл бұрын
GURUJI NAMASKARAM
@ramachandrang61712 жыл бұрын
அருமையான ஆய்வுரை மிக்க நன்றி
@kn48842 жыл бұрын
Neenga sonna madhiri irundhal kalyanam nadakkuma??nadakkadha?? No planets in 7th place for lagnam, moon and sukiran. What is the solution..
@simmaulagam19712 жыл бұрын
குந்தல லக்ன ஸ்புடம் கணிப்பது எப்படி ஐயா. விளக்கம் அளிப்பீர்களா?