நீங்கள் ஓரு அதிசயபிறவி தான்...குருவே! எண்ணிப்பார்க்க எனக்கு தலை சுற்றுகிறது..,! உங்களுடைய அனைத்து ஜாதக பார்க்கும் வேலைகளையும் பார்த்து பின் காணொளியும் எந்த ஓரு சோர்வோ, தவறுகளும் இல்லாமல் தினம் வழங்கும் உங்களுடைய சேவை அளப்பரியது.. நன்றி குருவே ❤❤❤❤❤❤
@RanjaniShanmugam-f2mКүн бұрын
Avar legend avungaluku ithelam saatharanam🙏🙏🙏💐
@priya....6684Күн бұрын
ஜோதிட ஞானி
@beemadivya4580Күн бұрын
நிச்சயமாக புதன் வலுத்தவர் நீங்கள்...
@Jotheeswaran7Күн бұрын
@@beemadivya4580 நானும்தான்😊
@Jotheeswaran7Күн бұрын
@@beemadivya4580 நானும்தான் 😇
@sankarnarayanan156814 сағат бұрын
என் மதிப்பிற்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன்.. நன்றி குருவே ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@சின்னுசாமி-த5தКүн бұрын
வணக்கம் சுவாமி ஜீ.தற்போதைய காலத்தில் அனைத்து கிரக நிலைகள் சரியாக இருந்தும் பல குடும்பங்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறது.இதிலும் கிரக நிலைகள் கெட்டவர்கள் அந்த விபிரித விளையாட்டில் ஈடுபடாமல் இருப்பது சால சிறந்தது.நன்றி ஜீ
@geethalakshmisivaraman6151Күн бұрын
Puthira thozam kiragathal puthira sogam airpadugirathu help tall me request sir 😂😂😂😂😂😂
@rajendranner5459Күн бұрын
இதுக்கு ஏன் சிரிச்சி சிரிச்சி கண்ணீர் வர்ற EMOJI@@geethalakshmisivaraman6151
@priya....6684Күн бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@balajin9223Күн бұрын
குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@SriDevi-gb2efКүн бұрын
நன்றி ஐயா பகலில் பிறந்தவர்க்கு சூரியன் தகப்பன் காரணமாகவும் இரவில் பிறந்தவர்களுக்கு சனி தகப்பன் காரககிரகமாகவும் எப்படி செயல்படும் என்பதை தெளிவாக விளக்கமளிக்கவும் ஐயா நன்றி
@roopas8655Күн бұрын
Interesting topic 👍excellent video and well explained 👍👏👏ur word's r true guruji 👍🙏at present very important for the generations 👍👏👏Tq a lot guruji 🙏🙋😊good egs 😅😂😃
@sarahevans8432Күн бұрын
Thank God, ji 4,7,10,12 houses are clean and safe ,and these house lords are also in good position and in friendly houses 😜🤍
@ajithkumars1751Күн бұрын
அருமையான விளக்கம் சார்
@Vijayakarthick111Күн бұрын
அந்த காலத்தில் 10, 12 குழந்தைகள் கூட பெற்று குடும்பம் சிறப்பாக நடத்தினார்கள் காரணம் அதற்கான உடல் மற்றும் மன வலிமையை முன்னோர்கள் பெற்றிருந்தனர்,, ஆனால் இப்போது ஒரு குழந்தை பெற்றுடுப்பதே கடினம்,அதற்கான உடல் மற்றும் மன வலிமை இன்றைய காலத்தில் பெரும்பாலும் இல்லை,, உணவே நஞ்சானதும் ஒரு முக்கிய காரணம்... எனது கணிப்பில் உலகமே இறுதி நிலையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.
@rameshhope8865Күн бұрын
@@Vijayakarthick111 பெண் சுக போகம் கடவுளுக்கு எதிரானது அதனாலேயே அந்த காலத்தில் 7,8 குழந்தைகள் பிறந்தாலும் ஏதோ ஒன்று பிதுர் சாபம்,குலதெய்வ சாபம் பெற்று பிறக்கிறது அப்படி பிறக்கிற குழந்தைகளின் பின் வரும் காலத்தில் அவருக்கு பிறக்க போகும் பேர, பேத்தி குழந்தைகள் பி துர்,குலதெய்வ சாபத்தால் வம்சம் இல்லாமல் போகிறது🙏
@muruganharshitha7216Күн бұрын
Too late sir 10 வருடம் முன்பு இந்த video வந்திருந்தா நான் நல்லா இருந்திருப்பேன்.😢
@jeevakrish6714Күн бұрын
Don't feel😢
@AkilaB-c6sКүн бұрын
Mrg panniruka matinga apdi dhne
@Jotheeswaran7Күн бұрын
இது ராகுவின் காலம் என்று ஓரு தலைப்பில் காணொளி தாருங்கள் குருவே ❤❤❤❤
@jothimuthup726513 сағат бұрын
மிக்க நன்றி ஐயா....
@pratheshv97077 сағат бұрын
Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
@panneerselvam4682Күн бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
@MitMat-y5vКүн бұрын
ஐயா. வணக்கம் இரண்டு உதாரணமும் எனக்கு உரிய விடை கிடைத்தது. நன்றி குருவே
@latharaja7723Күн бұрын
இரண்டு பாவ கிரகங்கள் ஒரு சுப கிரகங்கள் சேர்க்கை பலன் சொல்ல ங்கள் குருஜி
@prime5816Күн бұрын
Meena lagnam 4th,7th lord in 3house(12th from 4th) with sun and ketu… got married… not at all happy in marriage…seperated after 7years… single life is very peaceful
@ajithkumars1751Күн бұрын
சூப்பர் சார்
@karthickeyank.s.2055Күн бұрын
நன்றி Guruji
@DeivndranКүн бұрын
Vanakkam guruji
@RanjaniShanmugam-f2mКүн бұрын
Nantri guruve 🙏🙏🙏💐
@karthikeyanpriya7358Күн бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@jssekarКүн бұрын
நீங்கள் ஒரு அதிசயம் பிறவி உன்மையில் உன்மை உன்மை கூறும் பாங்கேஅழகுநான்அதிகம்நெகிழ்ந்துவிட்டேன்நன்றி யுடன்ஜெக்காசுசேகர்திருநகர்
@freeworld6526Күн бұрын
காலை வணக்கம் சார் 🙏
@MahaLakshmi-iv2olКүн бұрын
Your great sir very nice🙏🙏🙏
@balasubramaniammahadevan9718Күн бұрын
Sir...Myself Age 38... Unmarried... இன்னிக்கு girls potra conditions and demand கேட்ட.... என்ன மாதுரி boys marriage asai போயிடும்...marriage வேண்டோம் nu...
@MegaPistol123Күн бұрын
appdi enna conditions pottanga
@balasubramaniammahadevan9718Күн бұрын
@MegaPistol123 அது ஒரு பெரிய list tu gha....
@MegaPistol123Күн бұрын
@balasubramaniammahadevan9718 32 m ,1 லட்சத்துக்கு மேல் சம்பளம் , ஐடி வேலை சொந்த ஊரில் சொந்த வீடு வாடகை வருது வேலை சென்னையில்.ஆனால் 4 வருடமாக திருமணம் தட்டி பொயிட்டு இருக்கு . நான் சொட்டையோ குண்டோ கிடையாது .ஜாதகத்திலும் தோஷம் இல்ல இதுக்கு மேல என்னாவது இருக்கா ஜீ? ஒன்னுமே புரியல சிலர் வயது வித்தியாசம் அதிகம் னு சொல்லுராங்க . சிலர் பொன்னு சென்னைக்கு வராது னு சொல்லுராங்க. நான் என்ன தப்பு பண்ணேனு தெரியல . 26-27 வயது பையனுக்கு எல்லாம் ஆயிருச்சு
@balasubramaniammahadevan9718Күн бұрын
@@MegaPistol123 send me your date of birth, year, and exact time.... Will see
@MegaPistol123Күн бұрын
@@balasubramaniammahadevan97182 aug 1992 , 9 43pm coimbatore
@aji_Seafarer21 сағат бұрын
Very correct. Enakum interest illa . 4 athipathi is with raghu 5 degrees. 10 athipathi is with 8,6 athipathi. 😅
@chidambaramr2559Күн бұрын
வணக்கம் குருஜி 🙏
@hariprasath3336Күн бұрын
வணக்கம் அண்ணா ❤❤❤
@Jotheeswaran7Күн бұрын
10 ஆம் அதிபதி எனக்கு நீசம்..! நீங்கள் கூறுவது போல இந்த வேலை சம்பளக்குறைவு வைத்து திருமணம் பயமாக தான் உள்ளது
@sriramganapathy9194Күн бұрын
Well explained❤🎉
@sivayogi6570Күн бұрын
வணக்கம் குருஜி🙏
@KalpanaMs-vg9wq7 сағат бұрын
வணக்கம் சார். கடக லக்னம். சனி தனுசில். கும்ப ராசியில் 7ல். கேது சுக்கிரன் சேர்க்கை உள்ளது. லக்னத்தில் ராகு. செவ்வாய் 10ஆட்சி. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்லி பதிவு போடுங்கள் சார் நன்றி வணக்கம்
@sunudhaya9786Күн бұрын
Good sir
@PradeepP-u8jКүн бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@bhagyarajchandran9685Күн бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@rameshhope8865Күн бұрын
சுவாமி ஒரு சந்தேகம் இப்போது ராசிக்கு அட்டமாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன் என்று ஒரு வீடியோ போடுங்கள் குருவே🙏
@luxmyp5850Күн бұрын
Vanakkam Guruji 🎉❤
@venkatesansethuram3926Күн бұрын
Thank you🙏💕
@raviraj-vs9bpКүн бұрын
❤❤❤வணக்கம் குருவே🙏🙏🙏💐💐💐🌷🌷
@JAMMY_08Күн бұрын
வணக்கம் ஐயா, கன்னி லக்கினம்,7 இல் சனி கேது வீடு குடுத்த குரு ஆட்சி வக்கிரம்! சனி கேது வலுவாக உள்ள்தா ஐயா? நன்றி ❤ வாழ்க வளமுடன்
@punithasrideviravichandran3439Күн бұрын
Best jothidar🎉
@muthaiyaarjunan319Күн бұрын
வணங்குகிறேன் குருஜி
@SANKARASUBRAMANIANS-jc6jd23 сағат бұрын
ஐயா உங்களது வீடியோ ஒவ்வொன்றும் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா. ஒரு வேண்டுகோள் ஏழாம் அதிபதியோடு ராகு அல்லது கேது இணைவு என்ன மாதிரியான பலன்கள் தரும். இந்த அமைப்பு நாக தோசத்தை தருமா. இது போன்ற அமைப்பு உள்ளவர்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?
@shrimahalakshmi-premium58682 сағат бұрын
Yes
@ajithkumars1751Күн бұрын
வணக்கம் சார்
@muralilatha6408Күн бұрын
12ம் இடமாக தனித்த கேது மிதுன வீட்டில் இருந்தால் என்ன பலன் சிம்ம வீட்டில் இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா
@rameshhope8865Күн бұрын
@@muralilatha6408 no problem அவர்களுக்கு இதுவே கடைசி பிறப்பு என்பது ஜாதக பலன்🙏
@coolrb4506Күн бұрын
Logic. The best video.😊
@ramadevi28.udayanRamadeviКүн бұрын
Kaalai vanakkam ji🙏nan ninaithadhu padhil kidaithadhu ji 🎉enga paiyan kooda kalyam patri keetale ippo enna afhukku nu illana enakku vendam nu solran illana kedhu dasa pona parkalam nusolran 2il sani 4il kedhu 7il chandran 8il chevvai 10il sukkiran ragu 11 il guru 12il suriyan budhan ulladhu ji🎉nenga sonnadhu polave irukkuma eppadi irukkum ji🎉netru enga ponnoda marumagapillai yoda jadhagam enga ponnu auppi irukkanga ji Saturday venum nu kettanga leave nalla🙏mudindhal enga paiyan jadhagam inru anuppuren ji🎉 parthu sollunga ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@ravaishnaviКүн бұрын
Thulam lagnam, 7 li kethu,5 li sani(seeing kethu with 3 vision).chevvai in 12 th house.(seeing sani in 8 th house).now kethu dasa going on.lot of problems in married life.not able to live happy in married life
@asdarul6359Күн бұрын
Moreover i too had the same horoscope....... Worst Times in my life!!!!! 😰😰😰
@jothig7790Күн бұрын
Good morning guru ji 💐🙏
@DHANUSHKumar-tc1hlКүн бұрын
Kadaga lakkina jathagam 10 house lord mars 8 il marivu 7 house lord sani 12 marivu merrige vendam
7ம் இடமான துலாம் கட்டத்தில் ராகு சனி செவ்வாய் இருக்கிறது என் மகன் ஜாதகத்தில்...மேஷ லக்னம் 😢😢....இப்ப அவனுக்கு பத்து வயது தான்.... இருப்பினும் மனம் கனக்கிறது ஐயா 😢😮
@maheshwareng901Күн бұрын
🙏🙏🙏
@niranjanaasivashanmugam3189Күн бұрын
Sir in my birth chart there is no manthi in 10th house,But in ruthu chart manthi is in 10th house..What should i consider sir..Please tell me sir
@RajiA-bk5umКүн бұрын
வணக்கம் குருவே
@manickarajraja8818Күн бұрын
Vanakkam anna good morning manickaraja
@freeworld6526Күн бұрын
மிதுன லக்னம் தனுசு வில் 7 ல் குரு ஆட்சி,வக்கிரம். செவ்வாய் சனி பார்க்கின்றனர் திருமணம் நடக்குமா சார் 🙏
@sreelashmilashmi8763Күн бұрын
Good morning sir🎉🎉🎉
@sreelashmilashmi8763Күн бұрын
Tq sir
@ManojS-n9bКүн бұрын
ஐயா காலை வணக்கம்❤ நான் கும்பலக்ணம் (ல) ராகு (7) ல் கேது, சந்திரன், புதன் 4ம் அதிபதி-5ல் 10ம் அதிபதி _2ல் 37 வயதாகிறது இன்னும் கல்யாணம் நடக்கவில்லை ஐயா கல்யாணம் நடக்குமா😢
ஐயா மகர லக்னம் 2ல் சனி 4 ல் கேது 8 செவ்வாய் 10 ல் ராகு 5 ஆம் 7 ஆம் வீடுகள் காலியாக உள்ளது 5 ஆம் 10 ஆம் அதிபதி சுக்கிரன் 6ல் கூடவே புதன் சூரியன் 7ஆம் அதிபதி சந்திரன் 12ல் 12 ஆம் அதிபதி குரு 11 ல் எப்படி இருக்கும் ஐயா திருமண வாழ்க்கை அமையுங்கள
@rameshhope8865Күн бұрын
@@sivapandiyansivapandiyan4077 உங்களின் இஷ்டப்படி திருமணம் செய்தாலும் குடும்ப சம்மதொடு திருமணம் செய்தாலும் நீங்கள் பிறந்த இடத்தில் இருக்க கூடாது தனித்து இருந்தால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்🙏
@rameshhope8865Күн бұрын
@@sivapandiyansivapandiyan4077 மற்றொன்று வண்டி வாகனத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்🙏
@sridharsri3092Күн бұрын
Next year August confirm marriage aagum ji
@sandhiyasandy2928Күн бұрын
Sima lagnam 2 il sevvai kethu inaiuv pathippa
@shrimahalakshmi-premium5868Күн бұрын
Little bit
@deepakkeerthi-b1eКүн бұрын
வணக்கம் ஐயா.. ரிஷப லக்னம்..4 இல் சிம்ம வீட்டில் குரு..4 ஆம் அதிபதி சூரியன் 7 இல் சனியுடன் இணைவு..7 ஆம் வீட்டு அதிபதி செவ்வாய் 5 இல் ராகுவுடன் கன்னி வீட்டில் இணைந்துள்ளது..10 ஆம் வீட்டு அதிபதியும் சனி ஆகிறார்..12 ஆம் வீட்டு அதிபதி செவ்வாய் ஆகிறார்.. குரு 4 இல் இருந்து 8 10 மற்றும் 12 ஆம் வீட்டை பார்க்கிறார்..6 இல் ஆட்சி பெற்ற சுக்கிரன் சந்திரன் இணைவு உள்ளது..2 மற்றும் 5 ஆம் வீட்டு அதிபதி 8 இல் தனுசு வீட்டில்.. பெண் பிள்ளை.. திருமண வாழ்க்கை நன்மையாக இருக்குமா ஐயா..தங்களது கானொளியை கண்டு மட்டுமே சிறிதளவு ஜோதிடம் பற்றி தெரிந்து கொண்டேன் ஐயா..
@ajithkumars1751Күн бұрын
ஏழாம் வீட்டில் செவ்வாய் ராகு இருந்து தசை இளமையில் முடிந்துவிட்டதனா சார்
@rameshhope8865Күн бұрын
@@ajithkumars1751 ஆனாலும் ஜாதகத்தில் 1,7ஆம் ஆகிய இடத்தில் ராகு,கேது தனித்து இருக்கலாம் ஆனால் ராகுவொடு செவ்வாய்,சனி ஆகியோர் இருந்தால் வரவிருக்கும் வாழ்க்கைத்துணை மனம் ஒத்துப்போக போராட்டமாக இருக்கும்🙏
@ajithkumars1751Күн бұрын
@rameshhope8865 நன்றிங்க சார்
@DHANUSHKumar-tc1hlКүн бұрын
Amanga sir ethkku sir kalyanam namakku venda sir
@vanithagopal4069Күн бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@akjayaganesh5637Күн бұрын
Appu vannakam
@mrktamil7066Күн бұрын
காலை வணக்கம் குருஜி
@VijayalakshmiKk-t3fКүн бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@manivannangopalakrishnan610Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@BossBoss-f3g12 сағат бұрын
சார்,ஒருவரின் 50 வயதுக்கு மேல் மாரகாதிபதி,பாதகாதிபதி, ராசி,லக்னம் ,எதை வைத்து பார்த்தால் சரியாக இருக்கும்
@shrimahalakshmi-premium58682 сағат бұрын
Both
@BossBoss-f3g2 сағат бұрын
@shrimahalakshmi-premium5868 thanks sir
@beemadivya4580Күн бұрын
❤❤❤
@dineshvishnu8354Күн бұрын
Sir🙏🙏🙏🙏💯💯💯💯💯💯
@GopiPichandiКүн бұрын
மாற்று திறனாளிகள்( ஊனமுற்றோர்) ஜாதகம் எப்படி இருக்கும்.. விளக்கம் வேண்டும்.. ஐயா💥