Life is very short.... Adhuvum indha corono time la child to elders ellorum sagaranga... Indhellam pakkathinga... Unga manasuku pidicha ponnayo, payanaiyo marriage pannitu irukira Vara happy aa irukunga... My humble request to you all 🙏🙏🙏🙏🙏
@msestimators2222 жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. நன்றி. இந்த ஆணுக்கு குழந்தை பலன் எப்படி? கன்னி லக்கினாதிபதி புதன், சனிக்கு 12 பாகையில் உள்ளது. அடுத்து 2ம் அதிபதி அஸ்த்தமனம். 5ம் வீட்டை சனி பாா்க்கின்றது. குழந்தை க்குாியவன் குரு நீசம். செவ்வாய் 2 பாகை யில் கேதுவுடன் கிரகணம். இவருக்கு குழந்தை பலன் உண்டா?
@kanchana78732 жыл бұрын
Dob 24..2.93 time 11 .o2 marriage eppo seiyanum please tell me sir male dinesh kumar meena rasi uthirattadi star
@thiyakarajahthamaraichelva70173 жыл бұрын
திருமணபொருத்தம் சரியாக துல்லியமாக கணிப்பதற்கு உங்கள்புத்தகங்கள்ஏதும்இருந்தால் எமக்குஅனுப்பமுடியுமா.
@Ammaiyappan9153 жыл бұрын
நன்றி 👍🙏
@gokulakannan7470 Жыл бұрын
ஐயா நீங்கள் ஏழுதிய திருமண பொருத்தம் புத்தகம் உள்ளதா
@ammu14072 жыл бұрын
Sir lakna natchathira poruthathil male meesha lagnam, femal dhanusu lagnamah, One doubt - lagnathil irunthu 1,2 pavangal write pannirukingala
@suganyabcom4856 Жыл бұрын
Pen lakanam simma laknam, Ann laknam mithunam porutham epadi erukum
ஐயா வணக்கம் ரிஷபம் ராசியில் திருவோணம் என்று உள்ளது
@saigrace-yu1tt3 жыл бұрын
Good
@sanithavijayakumar148610 ай бұрын
இனிமேல் star maching பார்க்கிரதை நிறுத்தி விடுங்கள்.
@s.lakshmevarshini68883 жыл бұрын
வணக்கம் பெண் 21.7.1988 5.15 மாலை கன்னி ராசி நட்சத்திரம் சித்திரை தனுசு ஆண் 10.8.1981 நேரம் 2.55 காலை ராசி விரிச்சிகம் நட்சத்திரம் அனுஷம் லக்னம் மிதுனம் இந்த ஜோடி சேர்க்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் சார்
@gauthamd18192 жыл бұрын
😊
@premalathas57662 жыл бұрын
Thankyou swami
@gemstoneandastrology8386 Жыл бұрын
அதிக நீண்ட விளக்கம்
@viewsofnature44252 жыл бұрын
Dubakkur
@thiyakarajahthamaraichelva70173 жыл бұрын
முழுமையாக பார்த்தேன் நல்லமுறையில்.ஆனால்தெசாகணிப்பிலிருந்துவிளங்கவேஇல்லை.மீணடும்ஒருதடவைபொறுமையாக வழங்கக்கூடிய உச்சரிப்பில்இந்தபதிவினைபதிவிட்டால்மிக்க உதவியாக இருக்கும்.
@Villan7582 жыл бұрын
லக்ன நட்சத்திர அதிபதி என்றால் லக்ன புள்ளி இருக்கும் நட்சத்திர அதிபதியா? இல்லை லக்னாதிபதி இருக்கும் நட்சத்திர அதிபதியா? ஆண் 1 - செ 2 - சனி...... இதில் செவ்வாய் என்பது லக்ன புள்ளி இருக்கும் நட்சத்திர அதிபதியா? இல்லை லக்னாதிபதி சனி இருக்கும் நட்சத்திர அதிபதி யா?
@ponmalarponmalar56453 жыл бұрын
புரியவில்லை.கேதுவிற்ற்கு வீடு இல்லை
@janakisaravanan54422 жыл бұрын
Super sir
@amudhanathanmunirathinam40013 жыл бұрын
திருமண பொருத்தத்தை பெரும்பாலும் பாரம்பரிய ஜோதிட அடிப்படையில் பார்க்க படுகின்றன, ஆகையால் பாரம்பரிய அடிப்படையில் உதாரண ஜாதகத்திற்கு விளக்கம் கொடுத்திருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். 10 பொருத்தத்திற்குண்டான ஜாதக ரீதியான பொருத்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கினால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா வணக்கம்.
@ckrishna19862 жыл бұрын
10 பொருத்தம் பராம்பரிய சோதிடத்தில் கிடையாது❌ இடையில் வந்தது.... இன்று வியாபாரம் ஆகி விட்டது🤣 10க்கு 10 பொருத்தம் என்று நட்சத்திர பொருத்தம் இருந்தாலும் .... ஒரு ஜோடி கூட இந்த பூமியில் பிரியாமல் மகிழ்ச்சியா வாழ்ந்ததாக வரலாறு இல்லை❌
@ponmalarponmalar56453 жыл бұрын
மிதுன லக்னம் மகர லக்னம் ஆனால் அதிபதிகள் நட்பு தானே
@yaswanthyaswanth99002 жыл бұрын
Sive
@amreshkarthick76612 жыл бұрын
Punarpoosam midunam boy and moolam danusu girl get married
@GovindRaj-fk9mu2 жыл бұрын
சார் ரொம்ப பேசாதீங்க பிளீஸ்
@manokar533 жыл бұрын
ஐயா நீங்கள் முதலில் நிச்சயம் ஆன ஒரு ஜோடிக்கு. ஏதோ சந்தர்ப்பவசமாக பொருத்தம் பார்க்க நேரத்தில் தர்மத்தின் அடிப்படையில் ஜோதிடம் பார்க்க வேண்டும் அதாவது பொருத்தமே இல்லையென்றாலும் கூட நன்றாக உள்ளது மகிழ்ச்சியோடு வாழ்வீர்கள் என்று சொல்லி அனுப்பியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக ஒரு வருடமாவது (உங்கள் கணக்கு படி பொருத்தமே இல்லையென்றாலும் கூட) வாழ்ந்திருப்பார்கள் இது சமயோசித அனுபவ ஜோதிடம் திருமணத்தில் அட்சதை போட்டு வாழ்த்துவதன் அர்த்தமே அதுதான் வாழ்த்துவோரில் யாராவது புண்ணியவானாக இருந்தால் அவர்களை அது கவசம் போல காப்பாற்றும் இதில் நிறைய சூட்சுமங்களை அறிய வேண்டும் பொருத்தம் இருப்பினும் ஆகாத நேரத்தில் தாலி கட்டக்கூடாது பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்கள் அதற்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது திருமண பந்தத்தில் இப்படி பல நுனுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் நன்றி மனோகர்G அஸ்ட்ரோ திருக்கோவிலூர்