கல்யானா பெருமாளே என் மகன்க்கு எப்படியாவது திருமணம் நடக்க நீ தான் அருள் புரியவேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏 நான் ரொம்ப மன உளைச்சல்லா இருக்ககேன்.
@senthamarairamaiyan66452 жыл бұрын
என் மகனுக்கு விரைவில்நல்லவரன்கிடைத்து திருமணம் நடக்க அருள் புரிவாய் நித்யகல்யாண பெருமாளே🙏🙏🙏🙏
@lathav55852 жыл бұрын
பெருமாளே எங்கள் பையன் திருமணத்தை விரைவில் நடத்தி கொடுங்கள் பெருமாளே 🙏🙏🙏
@KarthikKumar-oh8uc Жыл бұрын
Perumal KZbin lam use pannla😂
@arvindkrishna59913 жыл бұрын
ஓம் நமோ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்
@lakshmidevi2622Ай бұрын
🌺 Om 🪔 namo 🪔 nithiya 🌺 parumana 🙏 potri 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
@lathalatha69573 жыл бұрын
நித்ய கல்யாணபெருமாளே சீக்கிரம் மனம் போல் மாங்கள்யம் அமையவேண்டும் என்னை பெண் பார்க்கவந்தவரையே திருமணம் நடக்கவேண்டும் எந்த தோஷமும் இல்லாமல் தடையும் இல்லாமல் நல்லபடியே நடக்க நீங்கள் ஆசீர்வதியுங்கள் அவர் பெயர் சரவணன் லதா எங்களைசேர்த்துவையுங்கள் 🙏🙏🙏🙏
@villagespl46286 ай бұрын
உங்கள் மகனுக்கு திருமணம் செய்து விட்டீர்களா
@aanathraj21872 жыл бұрын
நான்கிள் ஒரு பங்கு பென்ப் பிள்ளைகள் மட்டுமே இருக்கும் இந்த மாநிலத்தில் .அனைத்து ஆண்களுக்கும் எப்படி திருமணம் ஆகும். பாவம் இந்த பெருமாள்
@jagankumar17514 жыл бұрын
கடவுளே பெருமனே நான் உன்கிட்ட என்ன கேட்டேன்,,ஒரு நல்ல குடும்ப பெண் தானே கேட்டேன்,,,விரைவில் திருமணம் கைகூடி வர அருள் புரிய வேண்டும்,,,,சாமி 🙏🙏🙏🙏🙏🙏ஓம் நித்திய கல்யாண பெருமளே நி தான் துணை
I am from Bangalore,First I went here for my marriage within 1.5 yrs I got married n later after 2 yrs I went along with my wife for kids n was blessed with 2 kids really it's worked for me just need to have Faith 🙏
@gowriselvam17182 жыл бұрын
Anna intha kovillukku poiettu vanthu 2 month Aaguthu, marriage Agura varaikkum nonveg sapdakoodatha? illa sapdalama?
@All_is_well12119 ай бұрын
@@gowriselvam1718 Marriage aidicha bro
@rathna.a8100 Жыл бұрын
நித்திய கல்யாண பெருமாள் விரைவில் என் மகள்க்கு நல்ல வரன் அமையனும் அருள் புரியும்
@villagefarmer317510 ай бұрын
Mrg agalaya innum
@dhanalakshmilakshmi98437 ай бұрын
என் மகளுக்கு நல்ல பையன் அமைய அருள் கொடுங்க பெருமாளே அங்கு வருவோம்🙏🙏🙏
@jananirengaraj Жыл бұрын
Na poi venduthal vachan......one year la marriage mudunchu😊
@sandhyamaya27706 жыл бұрын
Om Namo Narayana 🙏🙏
@kasthuri57116 жыл бұрын
இது உண்மை தான். இது எங்க ஊர் தான்
@saravanakumar41055 жыл бұрын
எந்த ஊர்
@jpriya28333 жыл бұрын
Thirumanacherry
@kasthuri57113 жыл бұрын
திருவிடந்தை
@sathishkumarv25293 жыл бұрын
Hi bro
@வாழ்கவளமுடன்வாழ்கவளமுடன்-ஞ1ல6 жыл бұрын
இந்த விடியோவில் கடவுளை பார்த்து வோண்டிநாள் அனுகூலம் உண்டாகும் தெய்வ நம்பிக்கை இல்லன்னா இதைப்பற்றி கிண்டல் செய்து பாதிவோட்ரம் செய்யதிர்
@angamuthumuthu52 жыл бұрын
என் தம்பிக்கு வெகு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் பெருமளே
@kaviyaa24923 жыл бұрын
🙏🌼Om Lakshmi Narayana🌼🙏
@kailash86 жыл бұрын
திருமணம் உடனே நடக்க ஒரே வழி உள்ளது. பெண்கள் நல்ல மனம் கொண்டவர்களை தேடினால் உடனே கைகூடும். நல்ல பணம் உள்ளவர்களை தேடிக்கொண்டு இருந்தால் இவனை விட அவன் பெரிய ஆள் அவனை விட பெரிய ஆள் என்று தேடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். முன்னணி திருமண வெப்சைட் 105008 பையன்கள் உள்ளனர் என்பதை நம்பி பெண்கள் காலம் முழுக்க தேடிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். பணம் சொத்து லட்ச ரூபாய் சம்பளம் என்று பெண்கள் கேட்டுகொண்டு இருகின்றனர். இவர்கள் பலபேர் MBA வரை படித்துவிட்டு டப்பா கம்பெனியில் வேலைபார்த்து கொண்டு பாரின் மாப்பிள்ளை அம்பானி பையன் வேண்டுமாம். இருவரும் சேர்ந்து உழைத்து சம்பாதித்து சொத்துக்கள் சேர்க்கலாமே? இலவசமாக மிக்சி, grinder, ஆடு, கோழி கிடைக்கும். இலவச மாப்பிள்ளை, சொகுசு வாழ்க்கை கிடைக்காது....
@sujathasujatha45965 жыл бұрын
Wow super!!!!!
@tttddd50085 жыл бұрын
அப்படிலாம் இல்ல.....
@kuttaskitchen87835 жыл бұрын
Semma
@zhenhot83124 жыл бұрын
Well said
@samundeeswarinagarajan35524 жыл бұрын
நல்ல சொன்னைனிங்க சார் என் மகன்க்கு தேடி கொண்டு இருக்கிறன்.
@youtubeuser79532 жыл бұрын
Om Nithya kalyana perumalae potri potri🙏🙏
@navnitajillavlogs35163 жыл бұрын
Om namo narayanaay.. I visited dis temple on Saturday.. But no pradakshina in temple..im frm hyderabad
@riyarevathi10642 жыл бұрын
Om namo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunasekaranguna98056 жыл бұрын
om namo naarayanaya
@chitravijayan43443 жыл бұрын
OM namo Narayana 🙏🙏🙏🙏
@jayaramanv11592 жыл бұрын
Bhagaeane en maganuku nallamurayil thirumanam nadakkavendum
@saisudikshaa1chipsdindigul6303 жыл бұрын
Thanks to thanthi tv
@bhoopathymn3794 жыл бұрын
Komalavalli thayarmma portri portri en daughterku nalla varan amaya arul purivai thayarmma perumale nin tiruvadikal saranam appa
@Selvaraniselvarani-d3g8 ай бұрын
Yan baiyanukku nalla
@manikandansubramaniyan46844 жыл бұрын
Namo Narayana
@BhuvanaBhuvana-j8c6 ай бұрын
Entha ouru Kovil
@panduranganrangan60825 жыл бұрын
Supar
@shalluayishu48145 жыл бұрын
Nanum pooren
@thuraimurukan67762 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@muthukumaran59543 жыл бұрын
Muthu
@Riyamp596 Жыл бұрын
2nd marriage ku kuda entha venduthal seiyalama
@thuraimurukan67762 жыл бұрын
என்ன ஊர்
@SamSam-ds1dk3 жыл бұрын
Volume is not audiable
@purnachandarrao43903 жыл бұрын
Not for every one if you go you will get married I went two times no results I got.
@ravirowan34123 жыл бұрын
Is it really??
@thondiammalsubramanian5712 жыл бұрын
En daughter marriage Panni vainga
@KannapiranArjunan-vm2rq6 жыл бұрын
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே நீ வெம்பி விடாதே
@mrkannan1655 жыл бұрын
ஓசி பிரியாணியும் அப்பத்தையும் சாப்பிடுற சின்னப்பயலே திருக்குறளில் 2000 வருஷத்துக்கு முன்னாடியே கடவுள் வாழ்த்து கூறியிருக்கிறார் இது நம்பிக்கை சார்ந்த விஷயம் இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் இப்படி உன்னால் கேலி செய்ய முடியுமா ஏண்டா பட்டுக்கோட்டை பாட்டுக்கு கிண்டல் பண்ணுறீங்க
@koteswaraosanka38945 жыл бұрын
How to go please tel me anyone from chennai central to this temple
@PRABHAKARAN-rk5pj5 жыл бұрын
ECR Road (pandicherry bus) pora valila kovalam appadi inkira village la erukku andha Kovil near mahapalipuram
@kiruthiga31915 жыл бұрын
You can come to shollinganallur and from there you can take auto(i know this route only) . Basically kovalam ecr bus will go.