ஸ்ரீமுஷ்ணம் பூவராஹப் பெருமாள் கோயிலில் 'தாயார் எழுவர் ' என சப்தமாதர்கள் வழிபாடு நடத்தப்படுகிறது.
@boopalashanthi410011 ай бұрын
Ooru name enna viruthachalam thane
@krishnamurthy195711 ай бұрын
சேத்தியாத்தோப்பு வழியாகவும் செல்லலாம்.விருத்தாஜலம் வழியாகவும் வரலாம்.சப்தமாதர்கள் வழிபாடு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.பெருமாள் கோவில் ஒன்றிலும் எனக்கு தெரிந்து சப்தமாதர்கள் வழிபாடு உள்ளது என்பதால் ஸ்ரீ முஷ்ணம் பெருமான் கோவிலைக் குறிப்பிட்டேன்.தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்பவர்கள் தவறாமல் தனிச்சன்னதி கொண்டிருக்கும் ஸ்ரீ மஹாவராஹியை வழிபடுகிறார்கள்.பழைய சிவாலயங்களில் சப்தமாதர்கள் சன்னதி எங்கிருக்கிறது என்று தேடிச்சென்று வழிபடுகிறார்கள்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழூரில் உள்ள சிவாலயத்தில் சப்தமாதர்கள் சிலை காணப்படுகிறது.பழுவேட்டரையர்கள் வரலாற்றினை தெரிந்து கொள்ள முற்படும் போது கீழ்ப் பழூர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.ஐயா பாலாறு சுவாமிகளின் இந்த காணொளிப் பதிவு மேலும் பலரை சப்தமாதர்கள் பற்றி தேட வைக்கும் என்பது திண்ணம்.தொடரட்டும் தங்கள் ஆன்மீகப் பணி! மிக்க நன்றி!!
@c.elayaraja492811 ай бұрын
In all sivan temple saptha kannimar will present
@prabhamuralie595311 ай бұрын
Saptha kanni Kovil anga Tikku ayya
@pakkathuveetuponnupriya506211 ай бұрын
Enga kuladheivam sabtha kanniyar dhan
@thara234111 ай бұрын
Nice
@srinivenkatesh818011 ай бұрын
Sir thirumana thadaiku ethana week saptha Kanni mathakal vananga vendum oru murai sendral pothuma please reply
@vinothml779711 ай бұрын
திருமணம் நடக்க எந்த கிழமையில் 7 வாரம் செல்ல வேண்டும்