ஐயா தெய்வமே தங்கள் இன்று தந்த பதிகம் என் பிள்ளைகள்க்கு திருமணம் நடக்க வேண்டும் தெய்வமே ஒரு பிள்ளை எனக்கு அரசாங்கம் வேலை வேண்டும் என்று கேட்க்கிறான் தெய்வமே பணம் இல்லாத நிலையில் திக்கச்சு நிற்க்கிறேன் தெய்வமே தங்கள் பதிகம் தினந்தோறும் கேட்கிறேன் தெய்வமே தங்கள் வாக்கு அப்படியே என் குடும்பத்துக்கு ஆகட்டும் தெய்வமே ....
@MuruganSp-k6o Жыл бұрын
அய்யா நீங்கள் தமிழ் மண்ணில் பிறந்தது நாங்கள் எல்லாம் செய்த பிறவிப்பெரும் பயன்
@anbesivan6499 Жыл бұрын
உஷா கோவில்பட்டி ஓம்நமசிவாய 🎉🎉🎉🎉 பதிகமே பரிகாரம் நன்றி சிவா. திருசிற்றம்பலம். 🙏🙏🙏🌹🌹🌹🌹🌱🌱🌱 15/10/2023 சுந்தரர் முற்றோதலில் திருக்காளத்தி பதிகம் மிகவும் அருமையாக இருந்தது.மிக்க நன்றி சிவா. 🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿
மஹாளளஷ்ரி உயர்திரு ஐயா சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.நான் எட் டுக்குடியில் பிறந்து மயிலாடுதுறையில் வசித்து வருகிறேன்.ஆலயங்கள்தோரும் பாடல்கள் பாடிய திருமுறை கண்ட நால்வர்களின் புனித ஆத்மா தாங்களிடம் வந்து சேர்ந்தது. தாங்களுக்கு என் நமஸ்காரங்கள்.ஐயா என் மகன் மகளுக்கு வரன்கள் அமைக்க முடியவில்லை.அவர்களுக்கு வயதும் 42 மற்றும் 40 ஆகிவிட்டது.வம்சவிருத்தி இல்லாமல் போய் விடுமோ என்று கலங்குகிறேன்.ஐயா தாங்களின் ஆசீர்வாதம் என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த வழங்கும்படி வேண்டுகிறேன்.ஓம் நமசிவாய.
வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. பாடல் எண் : 2 அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரிய ராரறி வாரவர் பெற்றியே. பாடல் எண் : 3 வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ. பாடல் எண் : 4 ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும் கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். பாடல் எண் : 5 ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே. பாடல் எண் : 6 ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம் பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக் கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில் நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே. பாடல் எண் : 7 கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே. பாடல் எண் : 8 வேத முதல்வன் முதலாக விளங்கி வையம் ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப் பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே. பாடல் எண் : 9 பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப் பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப் போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே. பாடல் எண் : 10 மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும் பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக் காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே. பாடல் எண் : 11 அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும் தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில் பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே. பாடல் எண் : 12 நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல எல்லார்க ளும்பரவு மீசனை யேத்து பாடல் பல்லார் களும் மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும் வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.
@mohanarajs1241 Жыл бұрын
ஓம் நமசிவாயா
@anbesivan6499 Жыл бұрын
சகோதரருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🌿🌺🌺🌺🌺🌿🌿🌿 உஷா கோவில்பட்டி
@ananththiyagarajan1308 Жыл бұрын
சிவாய நம
@ananththiyagarajan1308 Жыл бұрын
சிவாய நம அடியேன் 2008 முதல் 2010 வரை விருதுநகரிலிருந்து கயத்தார் வரையில் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்தேன் நீங்கள் உங்களது விலாசத்தை தெரிவித்ததற்கு மிக்க நன்றி கோவில்பட்டி மிகவும் அமைதியான அருமையான நகரம்.
@ananththiyagarajan1308 Жыл бұрын
தற்பொழுது அடியேன் சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றேன்.
கண் காட்டு நுதலானும் கனல் காட்டும் கையானும் பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும் பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே