திருமணம் - Tamil Christian Short Film

  Рет қаралды 190,459

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Пікірлер: 344
@kelbinkincy826
@kelbinkincy826 2 жыл бұрын
யேசப்பா எல்லா பிள்ளைகளுக்கும் திருமண தடைகளை மாற்றி தாங்க
@serafinj8788
@serafinj8788 2 жыл бұрын
இயேசப்பா இரட்சிக்க பட்டவங்கதான் என்னுடைய வாழ்க்கை துணையாக வரணும் 😭🙏🙏🙏
@pavithan8134
@pavithan8134 Жыл бұрын
Amen 🙏🏻
@preethithuyilvan3139
@preethithuyilvan3139 3 жыл бұрын
இயேசப்பா எனக்கு இரட்சிக்கப் பட்ட வாழ்கை துணை தாங்க இயேசப்பா.. இரட்சிக்கப்பட்ட குடும்பத்தை தாங்க அப்பா 🙏❣️
@tamiltamilarasi6713
@tamiltamilarasi6713 3 жыл бұрын
இயேசப்பா எனக்கு உங்க சித்தத்திற்க்கு ஏற்ற ஒருத்தரை தாங்க அப்பா 🙏
@rameshp1179
@rameshp1179 5 жыл бұрын
இயேசுவே ஏற்ற வாழ்க்கை துணையை தாருங்க
@anjugama9594
@anjugama9594 4 жыл бұрын
Amen
@jenishakumar7179
@jenishakumar7179 3 жыл бұрын
Amen.... Thq jesus
@maheshagri881
@maheshagri881 3 жыл бұрын
ஆண்டவரே நீங்கள் தான் வெளிச்சம்🙏
@inbainba459
@inbainba459 Жыл бұрын
Very useful msg uncle❤ thank you daddy .en life la deva siththam nirevera kiruba seinga appa
@palanisami5474
@palanisami5474 5 жыл бұрын
உண்மையான பதிவு இதேபோல் அனேக பெண்கள் தவறுகள் செய்வது உண்டு உஷார் பெண்களே
@kalaijesvino5965
@kalaijesvino5965 5 жыл бұрын
Sari chrsitain la varthachana vankaama kaata yentha pasanka varanka sollunkalaen
@AKRMINISTRIES
@AKRMINISTRIES 5 жыл бұрын
@@kalaijesvino5965 varathachana vanguravanga Christian illa
@madasamymurugan8040
@madasamymurugan8040 4 жыл бұрын
இயேசு கிறிஸ்துவுக்கு சித்தமான மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்ய வேண்டும்.
@madasamymurugan8040
@madasamymurugan8040 4 жыл бұрын
பெண்கள் இந்த காலகட்டம் எப்படி என்று அறிந்து இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமான மணமகனை இயேசுவே நீங்க கொண்டு வாங்க என்று கேளுங்கள்.இந்த காலத்தில் அபிஷேகம் பெற்றவர், ஊழியர் என்று ஏமாந்து விடாதீர்கள்.
@MeJeni
@MeJeni 4 жыл бұрын
This would have happen to me... Jesus saved me from this situation... Really grateful to him.. 🙏
@kanima9234
@kanima9234 4 жыл бұрын
Same thing happened to me also through this god talk abt that ...thank u jesus
@gnanaselvi5021
@gnanaselvi5021 3 жыл бұрын
This message is absolutely true, happened in my life also, only 6 months we lived together, now Im living alone with my 2 yrs old baby. So please everyone pray for god's will, Don't cheated like me.
@jasonsdiary.9425
@jasonsdiary.9425 4 жыл бұрын
yesuvin namathinal devan ennakum nalla ratchika pattu iruka pogum oruvarai thanthu en thirumanathi aasirvathika povatharkai Umaku sththothiram Appa,Amen,Praise the Lord.
@christaljaya6739
@christaljaya6739 5 жыл бұрын
என்னை மன்னியும் இயேசப்பா என் கணவரை இரட்ச்சியும்
@giftondavidpaul2072
@giftondavidpaul2072 4 жыл бұрын
இரட்சிப்பு கர்த்தருடையது.....ஜெபம் செய்யுங்கள்....
@josephjestinjohanna1372
@josephjestinjohanna1372 5 жыл бұрын
உண்மை நானும் இதுபோல தவருகலை செய்ததின் பலன் என்னால் ஜெபம் பன்ன முடியல பைபிள் எடுக்க முடிய வில்லை எனக்காக அனைவரும் ஜெபம் பன்னுங்கள் என் மனைவி இரட்ச்சிக்கபட. வேண்டிகொள்லுங்கள்
@essrajesh
@essrajesh 5 жыл бұрын
Sure bro, God will save your family
@josephjestinjohanna1372
@josephjestinjohanna1372 5 жыл бұрын
கடன் பிறச்சனைக்காக எங்க அப்பா கல்யாணம் பன்னி வச்சிட்டாங்க என் அன்னனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல நான் கல்யாணம் பன்னது எங்க அப்பாவ தவர யாருக்குமே விருப்பம் இல்லை
@danielaaron6826
@danielaaron6826 5 жыл бұрын
Very use full message for all youths thank u Jesus god is good
@Joyamsajaganathan1259
@Joyamsajaganathan1259 4 жыл бұрын
Effective information I can't live without Jesus in my upcoming life...
@sarojagloriya7706
@sarojagloriya7706 3 жыл бұрын
Thank you appa ennmakku God kodutha blessing life Amen Amen Amen appa
@gracyjohnlillysj7082
@gracyjohnlillysj7082 4 жыл бұрын
I get great and beautiful life from god... 😍😍😍 Thank u jesus...
@Yking369
@Yking369 22 күн бұрын
இயேசப்பா என் மனைவி முஸ்லிம் ஆக இருந்தாலும் முறைப்படி உங்களை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்று ஊழியத்தின் பாதையில் வாழ்ந்தவர் அப்பா நீங்க கொடுத்த என் மனைவி. 33 வருடகாலமாக பாவதில் இருந்த என்னை என் மனைவி நிமித்தம் ரட்சிப்புகு உள்ள கொண்டுவந்திங்க அப்பா. அதுக்கு உங்களுக்கு கோடி நன்றி இயேசுவே. ஆனாலும் பொல்லாத பண ஆசையின் நிமித்தம் இன்று என் மனைவி பாவதில் விழுந்து போய் இருக்கிறார் அப்பா. எல்லாம் நீங்க அறிவின்க இயேசுவே. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் நு சொண்ணிக அப்பா. நா உங்களை முழுமையாக விசுவாசிக்கிறேன் அப்பா... என் மனைவியை நீங்க ரட்சிது மீண்டுமாக ஊழிய பாதையில் சேர்க்க வல்லமை உடைய தேவன் அப்பா நீங்க.... எல்லாம் உம்மால கூடும் அப்பா அப்படி செய்கிற கிருபைக்காய் நன்றி இயேசுவே. இதோ உங்க மகிமையை கான காத்திருக்கிறேன் ஆண்டவரே. உங்கள் மகிமையை எங்கள் கண்கள் கானபண்ணுங்க இயேசுவே. நன்றி அப்பா. எல்லா துதி... கணம்...மகிமை உமக்கே செலுத்தி. என்னை வெருமையாக தாழ்த்தி ஒப்பு கொடுத்து இயேசுவின் நாமதில் ஜெபிக்கிறேன் என் தூய நல்ல பிதாவே. . ஆமென் ஆமென்❤
@anujaspher1623
@anujaspher1623 Жыл бұрын
Amen thank you so much jesus christ ✝️✝️✝️
@anushjoe215
@anushjoe215 4 жыл бұрын
தேவனின் பரிபூரண சித்தமே என் வாழ்க்கையில் ♥️ŁøvĘ you appa 💙
@jayanthistanislas6572
@jayanthistanislas6572 4 жыл бұрын
Thank you Jesus ❤️
@TNVILLAGECITIZEN
@TNVILLAGECITIZEN 5 жыл бұрын
Awesome concept, true story for today's young generation.. Everyone must watch and follow
@presilasub118
@presilasub118 5 жыл бұрын
Amen Praise the Lord. There's no one like our God Hallelujah Glory Glory
@veekayranjeeth
@veekayranjeeth 4 жыл бұрын
Amen all praises and glory to our GOD
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb 5 ай бұрын
இயேசப்பா எனக்கு இரட்சிக்கப்பட்ட நல்ல ஒரு குடும்பத்தை தாங்கப்பா ♥️♥️✝️✝️🌏🌏🙏🛐🛐 இரட்சிக்கப்பட்ட கணவனா தாருங்கப்பா ♥️♥️✝️🌏🙏
@SelvinRaj-dj8hc
@SelvinRaj-dj8hc 10 күн бұрын
Hi
@SelvinRaj-dj8hc
@SelvinRaj-dj8hc 10 күн бұрын
Replay
@baskarbaskar8184
@baskarbaskar8184 4 жыл бұрын
Thank you Jesus for answering to apt of my questions. same like this msg in my life .now I'm happy with my Jesus. Thank you Anna😄
@jssoloman823
@jssoloman823 5 жыл бұрын
My hope is my God...he will do everything for myself...
@nalinil.v8125
@nalinil.v8125 4 жыл бұрын
Love u Lord....Amen...😊🐰
@danielpauldurair6760
@danielpauldurair6760 4 жыл бұрын
Amen.Praise the lord🤩
@karthikakarthi3165
@karthikakarthi3165 5 жыл бұрын
Very useful message current situation ...God is taught to me ....tq lovely dady Jesus...
@uthraangel8960
@uthraangel8960 5 жыл бұрын
Thank you so much pastor ,👌 super massage En life En kalangal kartharudaiya karathi koduthu Viren kartharal Ratchika patta Ministry pannikonde work pandra Aavikkuriya life Thunai venue please pray pastor
@veekayranjeeth
@veekayranjeeth 4 жыл бұрын
Neengal Avar sithathinpadi ketkiradhinaal Kandippa oru best aana thunai tharuvaar kavalapadaadheenga. Nischayamagave oru mudivu undu un nambikkai veen pogadhu enru nam karthar solgiraar
@priyadharshini-sf9hv
@priyadharshini-sf9hv 4 жыл бұрын
AMEN
@Butterfly-cz5ok
@Butterfly-cz5ok 4 жыл бұрын
Oh lord..I love you Jesus
@minu1611
@minu1611 2 ай бұрын
Whoever reading this comment...dont choose your life patner based on the love they show that time..or just because he is a Christian or spritual person too. Among spiritual people who God's want you to be united eith..thats important. Wait on the Lord and decide.Dont take decision based on other opinions or based on wt physically you see outside...😢
@catheriner8175
@catheriner8175 4 жыл бұрын
Amen.amen.amen.amen.yesappa en pillaikaluku intha msg moolam pesiyatharkai nandripa.ratchikkapatta manamagana neenga thampa kattanum.engaluku uthavi seiyumpa.engaluku adaiyalam kattum thagappane.engal ullathin vanjai umakku theriyum appa.neer oruvare itharu pathirar.nangal kaliman kuppaipa.neenga rajathirajapa.ivargal ummudaiya pillaigal.um sithathipadi vazhkkai amaithu tharum appa.nangal satchiyai nirka uthavi seiyum.neer seiyum arputhathal engal iruthayam athisayappattu poorikka uthavi seiyum.anna enpillaigal ratchikkappattu yesappa kattum manamaganthan endru uruthiyai ullanar.intha msg innum pillaigalai boost panniyirukkirathu.age aaguthe endry kavalai patten.pillaiga pakkuvappada vaithu mudipparnu sonninga.athu unmai than anna.ennai vida en pillaigalai arumaiyai pakkuvapaduthi ullar.thank u yesappa.anna neengalum en magalkalukkai jebiyungal.etra velaiyil nadakka sariyaga therinthedukka engaluku adaiyalam katta jebiyungal anna.Thank you for this wonderful msg.en thirumanam avisuvasigaludan nadanthu kastapadugiren.en husband ratchikkapada jebiyungal.amen
@SureshBabu-gl2yl
@SureshBabu-gl2yl 3 ай бұрын
Good film ❤
@meenakshisivakumar5356
@meenakshisivakumar5356 6 ай бұрын
Semaaa short film...Gloryy!!❤
@jenjenu3039
@jenjenu3039 5 жыл бұрын
Actually I pray same like this. ... no other wish... waiting for god's plan... pray for me... thank you uncle☺
@essrajesh
@essrajesh 5 жыл бұрын
God Bless you sister
@jenjenu3039
@jenjenu3039 5 жыл бұрын
@@essrajesh thank u😊
@veekayranjeeth
@veekayranjeeth 5 жыл бұрын
Don't get discouraged dear sister. In HOLY BIBLE our GOD promised us. "For I know the plans I have for you,” declares the Lord, “plans to prosper you and not to harm you, plans to give you hope and a future"(Jeremiah 29:11) Our parents might not have planned anything for us, but our God surely planned a great thing.so trust him with all your heart he will do great things to you.
@shobhaganapathi4093
@shobhaganapathi4093 4 жыл бұрын
Brother please pray my daughter stomach pain lord has healer by his strips
@lincychelvi711
@lincychelvi711 4 жыл бұрын
Same like this message in my life pls pray for me and my family and others ❤️ feeling .3 years completed but no broblem but each other but no baby doctor confused pls pray for us . Jesus near fails
@nancyg7695
@nancyg7695 5 жыл бұрын
100%appa,,,very useful message .....appa Tq.... 🙏
@priyaskitchencorner2039
@priyaskitchencorner2039 4 жыл бұрын
Every youth must watch this ..
@keerthanakorayya8042
@keerthanakorayya8042 4 жыл бұрын
Praise the Lord.Nice Message 🙏🙏
@saravananperiyasamy7509
@saravananperiyasamy7509 5 жыл бұрын
Amen... I always believe my jesus...
@kalinakaniud6231
@kalinakaniud6231 5 жыл бұрын
Amen அருமையான கர்த்தருடைய வார்த்தை என்னுடைய குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்கோ Please 🙏🙏🙏
@banujershli4233
@banujershli4233 5 жыл бұрын
Very useful msg for me thank u uncle ....thank u lord jesus ...amen
@anitajinirose8376
@anitajinirose8376 5 жыл бұрын
Wonderful message.... Thank you so much... I Believe my Jesus...
@Sriram.K1990
@Sriram.K1990 2 жыл бұрын
Amen, please change my circumstances yesuappa.
@venitmalar1839
@venitmalar1839 5 жыл бұрын
Amen. Thank u jesus. He gave good suitable helper for me
@hepsijs5501
@hepsijs5501 5 жыл бұрын
praise god tq jesus dady❤🌹🌹😘😘😘😘😘😘👑👑👑👑👑👑👑👑
@sweetysweety1535
@sweetysweety1535 5 жыл бұрын
Intha msga kodutha esppa km uncle km rompa nandri....
@essrajesh
@essrajesh 5 жыл бұрын
Share to your friends sister
@childofjesus5613
@childofjesus5613 5 жыл бұрын
Amen 😢😢 Jesus spoke to me through this message
@josephraja952
@josephraja952 5 жыл бұрын
Tq Jesus For wonderful massage ❤️🙏
@persysubashini8710
@persysubashini8710 5 жыл бұрын
Please pray for my husband....jesus thank you for giving this message to me.
@hemakumar6683
@hemakumar6683 5 жыл бұрын
Jesus...may your wish be done in my life..♥️♥️♥️ I'm expecting miracles from you💗
@veekayranjeeth
@veekayranjeeth 5 жыл бұрын
Don't get discouraged dear brother. In HOLY BIBLE our GOD promised us. "For I know the plans I have for you,” declares the Lord, “plans to prosper you and not to harm you, plans to give you hope and a future"(Jeremiah 29:11) Our parents might not have planned anything for us, but our God surely planned a great thing.so trust him with all your heart he will do great things to you.
@hemakumar6683
@hemakumar6683 5 жыл бұрын
@@veekayranjeeth Definitely dear brother👍...& Thank you for your words of hope...☺️ God bless you too😊
@thanalakshmi2328
@thanalakshmi2328 5 жыл бұрын
Thank you yesappa I love you yesappa please yesappa en life um karathil oppukodukiren yesappa
@veekayranjeeth
@veekayranjeeth 4 жыл бұрын
Nischayamagave oru mudivu undu un nambikkai veen pogadhu enru nam karthar solgiraar dhairyamaa irunga kavalapadaadheenga
@shyamalaranjith2072
@shyamalaranjith2072 5 жыл бұрын
Amen Amen Amen Amen Amen
@miraclechannel8601
@miraclechannel8601 5 жыл бұрын
Amen.praise god
@anisweety4806
@anisweety4806 5 жыл бұрын
Please pray for my soulmate brother. I'm from hindu background..but I'm believer of Jesus.. accepted Jesus as my saviour..not getting right life partner still..Please pray brother ..
@essrajesh
@essrajesh 5 жыл бұрын
Jesus will guide you and lead you sister
@gladwinsamuel8709
@gladwinsamuel8709 5 жыл бұрын
Do not worry about anything sis...Jesus will take care...have faith in him
@anisweety4806
@anisweety4806 5 жыл бұрын
Thank you bro
@indhumathy4724
@indhumathy4724 5 жыл бұрын
Praise the LORD!!! Don't worry sister .. trust in the LORD .. HE will perform a miracle...for sure...
@veekayranjeeth
@veekayranjeeth 5 жыл бұрын
Don't get discouraged dear sister. In HOLY BIBLE our GOD promised us. "For I know the plans I have for you,” declares the Lord, “plans to prosper you and not to harm you, plans to give you hope and a future"(Jeremiah 29:11) Our parents might not have planned anything for us, but our God surely planned a great thing.so trust him with all your heart he will do great things to you.
@ammugunu3019
@ammugunu3019 3 жыл бұрын
Thank you for the wonderful message god blessed you..praise god
@saththiraj4318
@saththiraj4318 3 жыл бұрын
Yesappa enaku umaku siththamana valkai thaga.
@creativelife4346
@creativelife4346 5 жыл бұрын
உண்மை .... Hallelujah
@kamalamganesan5334
@kamalamganesan5334 5 жыл бұрын
Praise the Lord. Amen Amen Amen Amen
@tamilankarthik3802
@tamilankarthik3802 4 жыл бұрын
Ennai manuchurunga yesapa plz na avasarapattu edutha mudiu inaiku en life pochu
@sindhukavin5877
@sindhukavin5877 5 жыл бұрын
Thanks uncle... For this beautiful message.... Praise to be God.....
@akashhenryhenry140
@akashhenryhenry140 4 жыл бұрын
ஆமென் ஆமென்
@devigalifechanger2636
@devigalifechanger2636 5 жыл бұрын
Praise the Lord 😍😍😍
@Rosemary-nf9vc
@Rosemary-nf9vc 4 жыл бұрын
thank you pastor.. right time right message... thank you so much...
@judyjudy8687
@judyjudy8687 5 жыл бұрын
Thank u Jesus I love you lot Jesus
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
ஆமென்
@prabhu7996
@prabhu7996 5 жыл бұрын
Thank you Jesus. Wonderful message.
@preethipreethi3485
@preethipreethi3485 5 жыл бұрын
Amen amen amen 🙏🙏I love you message🙏🙏🙏
@Shalom777.
@Shalom777. 8 ай бұрын
Ur will to be done in our life appa
@adlinselva3455
@adlinselva3455 5 жыл бұрын
Amen amen
@gideonjeramiah9567
@gideonjeramiah9567 5 жыл бұрын
God speak with me i was very happy today
@priyahydee
@priyahydee 5 жыл бұрын
Thank you so much for this episode. I Glorify Lord Jesus Christ 🙌 thank you so much Mohan uncle. Watching from Japan.
@sheelapriya4314
@sheelapriya4314 5 жыл бұрын
Thank you lord Jesus Christ..
@anishathasan1710
@anishathasan1710 5 жыл бұрын
its true pastor..tqs 4 dis message very helpful 4 ma spiritual life...plz pray 4 my future husband ..
@gandhiarpudharaj1002
@gandhiarpudharaj1002 5 жыл бұрын
Thanks you jesus
@praveenp6737
@praveenp6737 Жыл бұрын
Thank you Amen 🙏🙏
@estherrani7233
@estherrani7233 5 жыл бұрын
U r absolutely correct Uncle.....🙂
@nancyg7695
@nancyg7695 5 жыл бұрын
Tq Jesus and Appa,,, Haleluyah,,, Amen, praise the Lord Appa.... 🙏
@devigalifechanger2636
@devigalifechanger2636 5 жыл бұрын
Amen amen i love Jesus
@jeffff4116
@jeffff4116 5 жыл бұрын
Very good msg...Jesus is a wonderful Father...
@stelladavid1748
@stelladavid1748 5 жыл бұрын
Amen yennoda appa yesu
@mediatweet4272
@mediatweet4272 5 жыл бұрын
Awesome Film, every Youth must watch to save their spiritual life
@kirubakaran7755
@kirubakaran7755 4 жыл бұрын
நன்றி அப்பா.... 💓
@johnselvaraj9363
@johnselvaraj9363 4 жыл бұрын
Beulah John Selvaraj அன்புள்ள அண்ணாவுக்கு இளைய மகனின் திருமண காரியம் தயவு செய்து ஒரு நல்ல பக்தியுள்ள அன்பான மகள் கிடைக்க ஜெபியுங்கள்.
@zafirasafreen7863
@zafirasafreen7863 5 жыл бұрын
Happened in my life also.... Now by godsgrace Jesus saved my life but please pray for my husband and my only daughter pastor.....
@essrajesh
@essrajesh 5 жыл бұрын
God may lead and bless your family sister... Pray, He will fill your family with peace and blessings
@Peace.2828
@Peace.2828 4 жыл бұрын
Hi sister ur muslim convert??
@nandynandy3725
@nandynandy3725 5 жыл бұрын
Amen beautiful message thanks pastor
@sarahjenny8530
@sarahjenny8530 5 жыл бұрын
Thank you daddy 😘❤️
@t.vaitheeswaran9233
@t.vaitheeswaran9233 5 жыл бұрын
Glory to Jesus
@Ruby_Jerlina
@Ruby_Jerlina 5 жыл бұрын
True short film Glory to God
@ravikannanravikannan6392
@ravikannanravikannan6392 5 жыл бұрын
God is love
@semgokul712
@semgokul712 5 жыл бұрын
Thanks Jesus 🙏 thanks
@hepsijs5501
@hepsijs5501 5 жыл бұрын
tq uncle god bless you abundantly 😊😊♥️🌹😘
@ruthpriya1518
@ruthpriya1518 3 жыл бұрын
Amen amen amen enutaiya thirumana life kaga etra thunaiya karthar tharanum uooliyam epoum thotaranum please pray panuga brother
@thavanthisanthiya5510
@thavanthisanthiya5510 4 жыл бұрын
Amen Jesus is my life 🙏🥰
@arokiasheela6916
@arokiasheela6916 5 жыл бұрын
Amen hallelujah amen
@aravinthamutha9740
@aravinthamutha9740 4 жыл бұрын
💯%unmai love my Jesus
@sabi6757
@sabi6757 3 жыл бұрын
Amen...Alleluia...
@beulahbeulah4092
@beulahbeulah4092 3 жыл бұрын
Yesappa enàku yetra thunaiya( life partner )Thanga appa 🙏 🙏 🙏 😭 😭 😭 😭 😭 😭 😭 I m 26 age .please daddy
@jesuspappa680
@jesuspappa680 5 жыл бұрын
please pray for me uncle my future life, jesus namam ennmulam ennoda kanavar mulam magimaipadanum
@angelsthomas
@angelsthomas 5 жыл бұрын
Praise God.. Amen..
@RemiKutty-l4x
@RemiKutty-l4x 7 күн бұрын
Pls pray for my future husband enaku andavar sitham mattume en life la nadakanum
@tamilselvii5987
@tamilselvii5987 4 жыл бұрын
Thank you so much lord.......
யார் அவன்? (Yaar Avan?) - Tamil Short Film | Jesus Redeems
28:02
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 249 М.
Umaku Sithamanaal, Tamil Christian short film for youths (HD)
16:47
Christian Ambassadors production
Рет қаралды 237 М.
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 94 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 6 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 59 МЛН
எல்லாம் கூடும் ! Tamil Christian Short Flim | Youth World
22:19
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 231 М.
ஓரே சரீரம் | One Flesh | Tamil Christian Movie
29:00
Church of Glory
Рет қаралды 86 М.
இரட்டிப்பான நன்மை - Tamil Christian Short film #JesusRedeems
28:31
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 167 М.
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 94 МЛН