மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.அருமை.
@ThangamuniyappanK5 ай бұрын
தெளிவான விளக்கம் சார் நன்றி
@thirunavukarasun36595 ай бұрын
மகர ராசி உழைப்பாளிகள் தொடர்பாக ஒரு வீடியோ போடவும் ஐயா ....
@dgm123455 ай бұрын
Great informations.. nd everything new informations to us🎉
@muthukumarib2788Ай бұрын
Super massage simma sir very nice 👍
@sumathin98925 ай бұрын
Excellent sir.God bless you sir.
@SaradhaG-yu4be5 ай бұрын
அருமை
@RanjaniShanmugam-f2mАй бұрын
Vanakkam sir🙏🤩
@viswanathan1805 ай бұрын
கேது தோஷம் பரிகாரம் செய்துவிட்டேன் 🙏
@saravanan11785 ай бұрын
தெளிவான விளக்கம் சனி செவ்வாய் சேர்க்கை பற்றி பதிவு போடவும்
@jayanthisingar295 ай бұрын
Hi sir, super sir👌👌💐👏
@jothivel11415 ай бұрын
Explain super sir
@Simmaa5 ай бұрын
Keep watching
@venivelu45475 ай бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@Rajeswari-c8y5 ай бұрын
8th place Santhiran irunthal yenna palan sir, tellme sir.
@RajaSekar-qz1cp5 ай бұрын
Pushkara navamsam,vargothamam patri video podungal guruve
@kalaibaskar71815 ай бұрын
Super sir❤️❤️❤️❤️❤️
@viswanathan1805 ай бұрын
நன்றி அண்ணா 🙏
@gangaganga49304 ай бұрын
அருமை, அருமை... 👌
@Usharani-vb7kq25 күн бұрын
😊😊😊😊😊😊😊
@akaashsa25115 ай бұрын
Sir pls kadaga laknam Kovil poi vilaga podonthinga endru sohning elorum vilagu podaleya endru solgirargal pls Solunga pls pls sir
@ShaliniVijayaraghavan2 ай бұрын
Hello sir, what does it mean if a female jathagam has rahu/sukran conjunction?
@vijai19825 ай бұрын
Aiya....Rahu ketu vargottama lagnathil irundal enna palan....pls let me know...
@sasip17805 ай бұрын
புஷ்கர நவாம்சம் பற்றி வீடியோ போடுங்கள் ப்ரோ
@visalakshimuthiah38585 ай бұрын
Second place sevvai + rahu in penn jadhagam but in 8th place guru + kethu then guru parpathal dhosam illay endru solkirarkalae pl explain sir
@priyadharshini65335 ай бұрын
Ratchasa ganam pathi oru video
@neelavathiraju54925 ай бұрын
Sir.thaks.
@govindgk70425 ай бұрын
Namasthe gurujii 🙏🙏🙏🙏
@nathiyasenthil44215 ай бұрын
Sir kethu, sevvai in 2 house. Ivanga life epadi sir irukkum
@pavir90274 ай бұрын
My husband ku 2 la ragu sukuran sir..enku 12 la sevvai ragu poruthuma
@manjulashankar78662 ай бұрын
Brother ennaku. Urgent....16.6.2025 intha date yeil thirumanam seiyalama....nalladha pls pls
@swathimakesh96225 ай бұрын
Pirinchi poitom sir... marupadium seruvatharku vazhi sollunga 😢😢😢 3 yrs ah pirinchi than irukom... phone msg nu nirya try panni pathuten...onnum aagala... family members than sera vida matranga...
@baskard52605 ай бұрын
வணக்கம் சார்
@srine995 ай бұрын
Hi Sir..how are you doing..1st view...
@Simmaa5 ай бұрын
Good
@shanthipriyan39795 ай бұрын
Anna enku lakanathula kathu 7 ila sukaran raghum irukku. Na mrg andthala iruthu freeinju dhan irika. Divorced poitu iruku..divorce cancel ayaitu.
@Ramesh-m9e8c5 ай бұрын
Magaram ku video podunga
@chamundeswarirg19905 ай бұрын
Kalyana porutham video vendum
@indiranis4209 күн бұрын
என் மகனுக்கு ராகு/கேது தோஜம் உள்ளது தற்போது ராகு தசா சூரியன் புத்தி நடப்பில் உள்ளது. 22/3/88 4.45Am Salem ராகு, கேது தசா நடப்பில் 40வருடம் வராத சுத்த ஜாதகப்பெண்ணை திருமணம் செய்யலாமா? ஒரே குழப்பமாக உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா🙏 வயது ஏறிகொண்டே போகிறது பெண்ணே அமையவில்லை. மன வேதனையுடன் அம்மா (சேலம் )
@deepthi04068 күн бұрын
அய்யா வணக்கம், பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்க்கை ஆண் ஜாதகத்தில் 2ல் ராகு 8ல் கேது... இவர்கள் காதலிக்கிறார்கள். இவர்களை இணைக்கலாமா??
@SelvamSelvam-zf9iy5 ай бұрын
ஓம் நமசிவாய🙏 சிவாயநம
@harishantosh22285 ай бұрын
Yes alot people see chart themselves. I'm one of them 😅 but failed 😅
@Simmaa5 ай бұрын
Oh no!
@varatharajan74465 ай бұрын
அண்ணா லக்னத்திலோ 2ம் இடத்திலோ ராகு கேது இருந்து குரு சுக்ரன் சந்திரன் போன்ற சுப கிரக தொடர்பை பெற்று தசை எடுத்து நடத்தினாலும் பிரச்சனை வருமா?
@rajuthanvaraju6054 ай бұрын
2ல் 8ல் கேது ராகு பரிகாரம் சொல்லுங்க
@nareshsri98764 ай бұрын
Same problem bro
@thiru47425 ай бұрын
First view🙏
@Simmaa5 ай бұрын
Super
@Mahesh_Se5 ай бұрын
சுக்கிரன் ராகு மற்றும் குரு இணைந்தால் களத்திர தோஷமா Simmaa sir?
சனி கேது சேர்க்கை பற்றி சொல்லுங்க pls remba கஷ்டபடுறேன் anna pls
@sripriya30385 ай бұрын
கோவில்களில் உழவாரப் பணி செய்தல், அதிகம் கவனிக்க படாத கோவிலகளில் சுத்தம செய்து பூஜை செய்ய உதவுங்கள் எதன் மேலும் அதிக ஆசை வைக்க தீர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவ நாமம் / பெருமாள் நாமம் சொல்லுங்கள் முடிந்த வரை நேர்மையாக இருங்கள் செய்யும் வேலையை ஆத்ம திருப்தியோடு செய்யுங்கள் காலையில் 5 மணிக்கு எழுந்து கடவுளை வணங்கவும். நானும் இப்படித்தான் என்னை சரி செய்து கொண்டேன் கடவுள் பிறகு உங்களை விட வே மாட்டார் அந்த பவர் சனி கேது சேர்க்கைக்கு உண்டு அதை நல்ல விதமாக பயன்படுத்துங்கள்
@MM-el3sq5 ай бұрын
2வது தாரம் ponnu kalyanam psnlama
@viswanathan1805 ай бұрын
அண்ணா புனர்பூசம் நட்சத்திரமும் திருவோணம் நட்சத்திரமும் திருமணம் பண்ணலாமா 🙏
@saranyasomu58485 ай бұрын
Gocharam la rahu 8 ketu 2 irundha dosham ah simma ji
@nareshsri98765 ай бұрын
Ama ji
@hcv28365 ай бұрын
ஐயா நான் கடக ராசி விளக்கு ஏற்ற வேண்டாம் என்ற பதிவை பார்த்தேன் அதை ஏற்று கொள்கிறேன் .. நான் தினமும் கோவிலில் இருக்கும் அனையவிலக்கை பராமரித்து விளக்கை ஏற்றி வருகிறேன். இது சரியா ?
@priyapavithra585 ай бұрын
Hlo sir how r u ?...
@Simmaa5 ай бұрын
All good
@rararara58464 ай бұрын
7 rahu இருதால் என்ன பலன் reply sir
@kailasam6face4415 ай бұрын
லக்னத்திற்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பின் அதேமாதிரி ஜாதகம் தான் சரியா இல்லை லக்னத்தில் ராகு கேது இருக்கும் ஜாதகமும் பொருந்துமா என தெளிவாக கூற வேண்டும்
@jayaprakashk9935 ай бұрын
ஆண் ஜாதகம் 10 இல் ராகு, சனி, சூரியன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்
@SelvamSelvam-zf9iy5 ай бұрын
ராகு+சந்திரன் 8ல்(மீனம்) இருந்தால் என்ன பலன்? ...நன்றி
@thiru47425 ай бұрын
லக்கினதிபதியோடு ராகு கேது சேர்த்து இருந்தாலும் ராகு கேது தோஷம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
நீங்கள் யாரிடம் ஜாதகம் பார்த்தீர்களோ அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. என்னிடம் ஜாதகம் பார்த்திருந்தால் திருமணம் எந்த வருடத்தில் எந்த மாதத்தில் ஆகுமென்று தெளிவாக சொல்லிருப்பேன்
@BalasubramaniamBala-v6k5 ай бұрын
எனது மகனுக்கு வயது 27 (07--11--1997, மகரம், அவிட்டம் , மாலை 4:12 பிறந்த நேரம் .இடம் ஸ்ரீலங்கா ) எப்போது திருமணம் நடக்கும்? ப்ளீஸ் பதில்தரவும் தம்பி
@SaradhaG-yu4be5 ай бұрын
செவ்வாய் கேது பார்வை என்றால் தோஷமா
@poongodir76375 ай бұрын
ஸ்பீடா சொன்ன நல்லாருக்கும், so, ன்னு சொல்லறது நன்றாக illai
@vk.queen27275 ай бұрын
Super anna 🎉
@varatharajan74465 ай бұрын
அண்ணா லக்னத்திலோ 2ம் இடத்திலோ ராகு கேது இருந்து குரு சுக்ரன் சந்திரன் போன்ற சுப கிரக தொடர்பை பெற்று தசை எடுத்து நடத்தினாலும் பிரச்சனை வருமா?
@varatharajan74465 ай бұрын
அண்ணா லக்னத்திலோ 2ம் இடத்திலோ ராகு கேது இருந்து குரு சுக்ரன் சந்திரன் போன்ற சுப கிரக தொடர்பை பெற்று தசை எடுத்து நடத்தினாலும் பிரச்சனை வருமா?
@varatharajan74465 ай бұрын
அண்ணா லக்னத்திலோ 2ம் இடத்திலோ ராகு கேது இருந்து குரு சுக்ரன் சந்திரன் போன்ற சுப கிரகங்கள் தொடர்பை பெற்று தசை எடுத்து நடத்தினாலும் பிரச்சனை வருமா?
@varatharajan74465 ай бұрын
அண்ணா லக்னத்திலோ 2ம் இடத்திலோ ராகு கேது இருந்து குரு சுக்ரன் சந்திரன் போன்ற சுப கிரகங்கள் தொடர்பை பெற்று தசை எடுத்து நடத்தினாலும் பிரச்சனை வருமா?