திருமலையில் காண வேண்டிய கோவில்கள்: பாபநாசம், ஆகாச கங்கை, ஜாபாலி ஆஞ்சநேயர்; Papanasam, Jabali Hanuman

  Рет қаралды 3,758

Kaal Pona Pathaigal

Kaal Pona Pathaigal

Күн бұрын

Пікірлер: 10
@SivakumarPR
@SivakumarPR 6 ай бұрын
The video is excellent 👌🏻
@KAALPONAPATHAIGAL
@KAALPONAPATHAIGAL 6 ай бұрын
Thanks very much Dha 🙏🏻 for liking this video. During your free time watch my other videos also, forward it your relatives & friends and provide your continuous support to my new KZbin channel. Thanks once again 🙏🏻
@RamilaNattamai
@RamilaNattamai 6 ай бұрын
எங்களை போன்ற வயதானவர்களால் சென்று பார்க்க முடியாத, திருமலையின் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள பல்வேறு முக்கியமான கோவில்கள் மற்றும் இடங்களைப் பற்றி வரலாற்று கதைகளுடன் விரிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். மேலும், புலி மற்றும் சிங்கம் வருவது போன்ற அந்த காட்சி மிக அருமையாக உள்ளது 👌🏻
@KAALPONAPATHAIGAL
@KAALPONAPATHAIGAL 6 ай бұрын
எனது புதிய யூட்யூப் சேனலின் வீடியோவை பார்த்து ரசித்ததற்கும், தங்களது விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🏻. தொடர்ந்து நமது சேனலில் வரும் மற்ற வீடியோக்களை பாருங்கள், அதை லைக் செய்து மற்றவர்களுக்கு பார்வார்ட் செய்யுங்கள், மறக்காமல் நமது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து தங்களது பேராதரவினை தருமாறு மிகப்பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி, வணக்கம் 🙏
@ramachandrannattamai899
@ramachandrannattamai899 6 ай бұрын
Excellent video 👏🏻 with detailed explanation of historically important Temples and places in the dense forests of Tirumala. Waiting to see the remaining 3 places, especially the 250 crore years old Silathoranam
@KAALPONAPATHAIGAL
@KAALPONAPATHAIGAL 6 ай бұрын
Thank you so much 🙏🏻 for enjoying this video and particularly for your encouraging comments. During your free time watch my other videos also, forward it your relatives & friends, subscribe my new channel and provide your continuous support to my KZbin channel. Thanks once again 🙏🏻
@srilsarva9609
@srilsarva9609 6 ай бұрын
First like
@KAALPONAPATHAIGAL
@KAALPONAPATHAIGAL 6 ай бұрын
Thanks very much for liking this video. During your free time watch my other videos also, forward it your relatives and provide your continuous support to my new KZbin channel. Thanks once again 🙏🏻
@MahEsh-sj4eg
@MahEsh-sj4eg 4 ай бұрын
Sir neega sollum aksha gangai thirumalai nambi kaliyugam 1000 varusham varuthu. anjana devi treta yugam varuthu. Onum puriyala sir
@KAALPONAPATHAIGAL
@KAALPONAPATHAIGAL 4 ай бұрын
அன்புள்ள சகோதரரே / சகோதரியே, தங்களது சந்தேகம் மிகச்சரியாகத்தான் தோன்றுகிறது. நமது வீடியோவில் நான் கூறும் சில விஷயங்களை ஆன்மீக இதழ்களில் இருந்தும், வெப்சைட்களில் இருந்தும் எடுக்கிறேன். அவ்வாறு கூறப்பட்டதே மேற்கூறிய பதிவு. எனினும் எனது தவறினை சுட்டிக்காட்டியதற்கு தங்களுக்கு மிக்க நன்றி 🙏🏻. இனிமேல், இது போன்ற பிழைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நமது சேனலில் உள்ள பிற வீடியோக்களை பாருங்கள், லைக் பண்ணுங்க, மற்றவர்களுக்கு பார்வார்ட் பண்ணுங்க, நமது சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். மீண்டுமொருமுறை நன்றி, வணக்கம், ஓம் நமோ நாராயணாய 🙏🏻
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 67 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН