Рет қаралды 399
Sivakumar Ayya
செந்தமிழரசு கி.சிவகுமார் M.E.,முதல் தந்திரம் - 4. உபதேசம்மலங்களைந் தாமென மாற்றி அருளித்தலங்களைந் தான்நற் சதாசிவ மானபுலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்திநலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 6