அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி வயதான அம்மா மற்றும் அப்பா இவர்களின் இன்றைய நிலை அன்றே எழுத்தாளரின் கதையின் சிந்தனை அருமை அருமை வேதனை தரும் நிகழ்வுகளை அருமையாக உங்கள் குரலில் சூப்பர் சூப்பர் சிவசடாச்சரம் இராமநாதபுரம்