எவ்வளவு அற்புதமான முடிவு காலத்திற்கும் அவர்கள் விருந்து சாப்பிடும் போது அவர் நினைவுக்கு வருவார் அல்லவா இன்னொன்றையும் அவர்கள் உணர வேண்டும் அடுத்த வேளை சாப்பாடு அது ஒத்த பருக்கையானாலும் கடவுள் நினைத்தால் தான் நமக்கு அதனால் பசித்தவர்க்கு உணவிட வேண்டும்
@guosphia3 күн бұрын
மனதை தொட்ட கதை. ராமநாதனின் சாப்பிட்ட பிறகு போயிருக்கலாம்! நிறைவேறாத ஆசையுடன் போய் விட்டாரே?!
@Abiramy1002 күн бұрын
சாப்பிட்டிருந்தால் அவர் இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். ஏனெனில் மருமகள்களின் சாப்பாடு அவருக்குப் பிடிக்காதாமே இந்தக் கதையில்