10 வருடம் காலம் கடந்த பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு ஆணை விரைவில் வழங்க அருள் புரிங்க சனிஸ்வரா🙄🙄😭😭😢😢😔😔😷😷🌹🌹💐💐🙏🙏🙏🙏
@sethu2562 жыл бұрын
தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்து நிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.