🙏 ஓம் நமசிவாய 🙏 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் முதல் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 7.2.2023 படிக்க வேண்டிய பாடல் இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய 🙏 மறையுடையாய் தோலுடையாய் 🙏திருமுறை 🙏 பதிவிற்கு நன்றி ஜயா 🙏🙏🙏
@murugaprakash.s55624 жыл бұрын
சிவாயநம.. திருநெடுங்களம் தலத்தைப் பற்றிய விளக்கம் அருமை ஐயா.. நேற்று அங்கேதான் உழவாரப்பணியா ஐயா!..
@srivaidyanathan3334 жыл бұрын
ஆம் ஐயா நாளை உழவாரப் பணியைக் காணலாம்.
@ushayuhi85848 ай бұрын
எனமகனுக்குதிருமணம்நடக்குனும்சவனே
@bhuvanaravi61908 ай бұрын
ஐயன் சிவ பெருமான் அருளால் சென்று அம்மை அப்பனை வழிபட்டு வந்தேன். ஓம் நமசிவாய சரணம் 🙏 அம்மை அப்பா சரணம் 🙏
@dhanamsudhakar34032 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 இந்த கோவிலுக்கு நாங்கள் சென்றிருக்கிறோம் மிகவும் அருமையாக இருந்தது
@thilagaganesan9370 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் அற்புதமான மிகவும் அருமையான பதிவு பதிகம் சிறப்பு
@ayyanedits2560 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவகாசி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஸ்ரீ காசிவிசாலாட்சி🙏🙏🙏