After visiting திருநீர்மலை only, my life totally changed... Jai Sriman Narayana🙏🏻🙏🏻🙏🏻🧡🧡🧡
@karthickkarthick4803 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
@SivaSiva-er8bz Жыл бұрын
நகைச்சுவையாகவும் மஹாபாரதம் கதைகள் கூடிய சம்பவங்களையும்..திருமக்கையாழ்வாரின் அழகான திகிடுதத்த வேலைகளின் நகைச்சுவைகளையும் இதமாக சுவையாக எடுத்து அழகாக விள்கி சொன்றீங்க நன்றி.
@ps1965erode2 жыл бұрын
வாழ்க எம்மான் .... இன்னும் ஓர் நூறாண்டு.... 🙏
@vanasudhaz Жыл бұрын
தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த பெருங்கொடை திரு ஜோசப் அவர்கள் ..ஆன்மீக மக்கள் கொண்டாட வேண்டிய பக்தி நன்னெறி விரிவுரையாளர் திரு ஜோசப் அவர்கள் . பல்லாண்டு வாழ்க !
@muthukamatchimuthukamatc-by6ny Жыл бұрын
ஸிரிராம் ஜெயராம் ஜெயஜெய ராஜாராம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா கிருஷ்ண ஹரே ஹரே
@vijayajagannathan87764 жыл бұрын
ஐயா மிகவும் ஆச்சர்யமான விஷயங்களை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி.
வனமாலையை தரித்தவரும் கதை சார்ங்கம் வில் சங்கு சக்கரம் நந்தகம் வாள் இவற்றையுடையவரும் விஷ்ணு என்றும் வாசுதேவன் என்றும் லஷ்மியோடு கூடியவருமான நாராயணன் தங்கள்ணைவரையும் காப்பாறாக
@aravind_sundar5 жыл бұрын
Lovely, sir
@tamilhrguru12505 жыл бұрын
108 திவ்ய தேசங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார், youtube சேனலில் திவ்ய தேசம் பற்றி உரை வடிவில் இல்லை.