I too had the Darshan when it was opened to public. Taken photos, videos n stored in my desktop. All by the blessings of Tirumala Balaji. Preferable time of Darshan 5 - 6 30 pm. One has to necessarily record the sacred place in the mind. Hare Krishna! Hare Krishna!! 🙏🙏🙏🙏. Thank you sister for sharing.
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
Yes divine place and view
@TamilSelvan-07098 күн бұрын
Greetings mam, during our srivari seva we got VQC 2 Duty there, We have walked and chilled there along with other sevaks on early morning 3 to 4 AM. So pleasant,Chill, Divine at that time!❤
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
Oh ninga sevaka happy to know
@jaichandran35688 күн бұрын
உங்கள் காணொளிக்கு நன்றி.முன்னர் கோயிலுக்கு பின்னால் உள்ள சங்கு சக்கரம் நாமம் இருக்கும் பகுதியில் தினமும் இரவு 7 மணிக்கு light show இருக்கும் என்று அடிக்கடி svbc channel ல் போட்டுக் காண்பிப்பார்கள்.இப்போதும் light show உண்டா மேடம்.
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
உண்டு சார்
@jaichandran35688 күн бұрын
@@ssblifestyletirupatiupdates உங்கள் தகவலுக்கு நன்றி மேடம்.
@Subha_18588 күн бұрын
Om namo venkatesaya, 🙏🙏Hi akka.. Good evening ❤❤Super information akka. Thanks for sharing... You rock with pakka information as always 🎉🎉
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
Thanks da
@SivaKumar-ro9ip8 күн бұрын
🎊 Om 🎉 Namo 🎊 venkatesaya 🎊🎉
@vetrivelaa8 күн бұрын
ஓம் நமோ வெங்கடேசாய நமஹ 🙏🙏🙏
@Hema07118 күн бұрын
Om Namo Venkateshaya Namah 🙏🙏
@sashi64808 күн бұрын
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
@yuvarajas16558 күн бұрын
Explain and guide 👍
@garuda.07garuda348 күн бұрын
சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏🙏🌹🙏🙏
@Nevearchu8 күн бұрын
Om namo venkateshaya.om namo venkateshaya om namo venkateshaya...
@vigneshmathi7298 күн бұрын
Om namo Venkateshya 🙏
@manickavasagam3197 күн бұрын
ஓம் நமோ வெங்கடேசாய.
@balajip84868 күн бұрын
Om namo bhagwate vasu devayya.
@govindaraju93228 күн бұрын
Om namo venkatesaya
@tamilselvans24128 күн бұрын
✨Eppa da Thorandhu Viduvaanga nu Indha Garden ah paathute Vaikundam Queue Complex la Wait Panna Naatkal Pala...😄En some korangu settai la kooda paathuruka... Sila per indha garden valiya vandhu Queue la epdiyaadhu Attach aagidalaam nu laa try pandirukaanga...🤭But Mudiyaadhu...😆 Some times 1st floor la irundhu indha Garden view... Sila time Ground floor la irundhu indha Garden view... Andha Laurus Labs Board kuda Nyabagam irukku....🤭
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
😄
@DhanasekarA-g1g7 күн бұрын
🙏🙏🙏
@rajendirank78168 күн бұрын
🙏🙏🙏
@manon.r96058 күн бұрын
சகோதரி அவர்களுக்கு வணக்கம் எங்களுக்கு மார்ச் மாதம் சுப்ரபாதம் சேவா கடவுள் அருளால் கிடைத்திருக்கிறது அதற்கு எத்தனை மணிக்கு செல்ல வேண்டும் மற்றும் எப்படி செல்ல வேண்டும் அதற்கான அதற்கான வழிமுறைகளை கூறவும்
Join Q from 12-6 pm at 300₹ queue with oci visa within 30 days of landing along with any govt id proof Psy by cask have darshan Feb 4 this darshan cancelled rest all days available Fill the form at atc circle
@sethubalaji10988 күн бұрын
அககா வணக்கம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி சாமி பார்க்க ஆசை பட்டோம் ஆனால் டிக்கெட் ஏதும் கிடைக்கவில்லை இலவச தர்சனம் பார்க்கலாமா அல்லது கீழ் திருப்பதியில் கொடுக்கும் டோக்கன் வாங்கி சாமி தர்சனம் பார்க்கலாமா அன்று கூட்டம் எவ்வாறு இருக்கும் தகவல் அறிந்து கூறுங்கள் அக்கா
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
சனிக்கிழமை கூட்டம் இருக்கும் ..நீங்க ஹோமம் டிக்கெட் ஆன்லைனில் ட்ரை பண்ணுங்க அதான் பெஸ்ட்..இல்லனா ஒரு மார்ச் இறுதி போல் மீண்டும் நிலவரம் கேளுங்கள்..டோக்கன் வாங்கிடுங்க
நன்கொடைபாளருக்கான அறைகளுக்கு கட்டணம் (Donors privilege darshan) செலுத்த வேண்டுமா? நன்றி !
@ssblifestyletirupatiupdates7 күн бұрын
செலுத்த வேண்டும் ஆனா திருப்பி வந்து விடும் அறை இலவசமே ஆனால் பணம் செலுத்தி தான் எடுக்க வேண்டும் ..திருப்பி நம் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் காலி செய்தவுடன்
@rajeevmallaya60108 күн бұрын
Dear madam We have a Kalyanolsavam seva in May Going to book. I have 11 year old son and 18 year old daughter, if so 18 year old daughter as before 300 rupees Seva ticket at Supatam counter Can't get it from? Is there any change? I hope you will reply as soon as possible.
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
No such counter exist now Book online itself
@rajeevmallaya60108 күн бұрын
There is no counter but a ticket of 300 rupees would be given to those above 12 years of age from inside it. Did it stop? What is the alternative?
@manomahesh44348 күн бұрын
Sister going to tiruchanur this Friday for suprabhatham. At what time we have to be there for first 5 ladies ma'am
@Aravinth-ik6zs8 күн бұрын
2.30 to 3.00 AM
@manomahesh44348 күн бұрын
@Aravinth-ik6zs thank you
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
Ticket nerla edukanumna 2.30 am irunga Then queue la konjam fasta move aagikonga
@manomahesh44348 күн бұрын
@@ssblifestyletirupatiupdates ok sister. online book paniten..
@saibabitha69358 күн бұрын
Akka ttd la trust and scheme donation kaana perks and previlages how many darshan,,Laghu or maha laghu darshan yethana thadava....kudupanaga 1 lakh mela donàte panna...idha ...pathi innum detailed ah video podunga subha akka...it would be more beneficial....❤❤yaarume idhupathi youtube la upload pannala....pls suba akka...😊
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
Sure i wish i could pay ..ippa dan donor darshan la poren soon become donor and share step by step process
@saibabitha6935 srivani ippa dan ini po poren Lasta ponadhu donar ..
@garuda.07garuda348 күн бұрын
அங்கு செல்ல பொது அனுமதி இருக்கா
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
Yes
@lathan10208 күн бұрын
ஸ்ரீ வாரி சேவா செய்ய வேண்டும் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை வேறு ஒரு ஆப்சன் இருந்தா சொல்லுங்க கடந்த பதினான்கு மாதமாக ட்ரை பண்றோம் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை வேறு ஒரு ஆப்சன் இருந்தா சொல்லுங்க
@ssblifestyletirupatiupdates8 күн бұрын
@@lathan1020 நீங்க ஏன் மெயில் போட மாட்டேங்கிறீங்க ? எப்படி உங்களை தொடர்பு கொள்வது ?
@sridharanbala37298 күн бұрын
Madam Tirumalai ல் அன்னதானத்தில் உணவு உட்கொள்ள ஏதாவது தரிசன ticket compulsoryயா?
@ShriThirumalaiDeivam143968 күн бұрын
No
@ssblifestyletirupatiupdates7 күн бұрын
தேவை இல்லை
@sridharanbala37297 күн бұрын
நன்றி
@S.R.Dineshbabu7 күн бұрын
சகோதரி அவர்களுக்கு இந்த டோனர் தரிசனத்திற்கு 5 பேர் வரை செல்லலாம் என்று கூறினீர்கள். பணம் கட்டும் போது பெயர் பதிவு செய்தவர்கள் மட்டுமே ஒவ்வொரு முறையும் செல்ல முடியுமா? அல்லது ஒவ்வொரு முறையும் குடும்பத்தில் உள்ள வெவ்வேறு நபர்கள் செல்லலாமா என்பதை தெரிவிக்கவும். மேலும் இந்த தரிசனத்திற்கு லட்டு பிரசாதம் மொத்தம் எவ்வளவு கொடுப்பார்கள். வேறு ஏதாவது பிரசாதம் உண்டா? S.R.தினேஷ் பாபு, மதுரையில் இருந்து.
@ssblifestyletirupatiupdates7 күн бұрын
@S.R.Dineshbabu உங்கள் பெயரில் கட்டினால் மாற்ற முடியாது..உங்கள் கம்பெணி பெயரில் கட்டினால் மாற்ற முடியும் நீங்கள் பணம் செலுத்தும்போது ரூல்ஸ் இருக்கும்..விரிவான தகவல் விரைவில் பகிர்கிறேன்