திருப்பூர் மண்ணறை குளம் களப்பணி | Nammal Mudiyum | PTT

  Рет қаралды 11,385

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 25
@anandarajp6778
@anandarajp6778 5 ай бұрын
பொது நலத்தில் அனைவரும் நலமாக வாழ்வோம்.... அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்... தலை வணங்கி இறைவன் மீது பாசம்...
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
பொதுப்பணியே சிவப்பணி❤ ஓம் நமசிவாய வாழ்க ❤ வாழ்த்துக்கள் ❤
@selvakumar-ff5dk
@selvakumar-ff5dk 4 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤
@MegaMARUDHU
@MegaMARUDHU 4 ай бұрын
மிக்க மகழ்ச்சி
@miriamrosalin9119
@miriamrosalin9119 5 ай бұрын
இப் புனித பணியில் இணைய விரும்புகிறேன்..❤
@Idealwingschennaiofficial
@Idealwingschennaiofficial 2 ай бұрын
Super
@shankrshan
@shankrshan 5 ай бұрын
திருப்பூர் நஞ்சராயன் குளத்தின் ஒரு பகுதி தனியார் பள்ளி விகாஸ் வித்யாலயா ஆக்கிரமிப்பில் உள்ளது அவர்களின் ஆக்கிரமிப்பை அகற்றினால் நன்றாக இருக்கும்....
@muthulakshminatarajan7496
@muthulakshminatarajan7496 2 ай бұрын
உங்கள் ஊர் குலம் ஆக்கிரமிப்பு போல் எங்கள் ஊரிலும் குலம் கானல் போய் விட்டது நாங்கள் என்ன செய்வது (குலத்தின் அலவு எவ்வளவு தெரியுமா ) கூகுள் தேடுங்கள் ஆச்சரியப்படுவீர்கள் 🤔
@umar7790
@umar7790 5 ай бұрын
Good effort 👌
@Idealwingschennaiofficial
@Idealwingschennaiofficial 2 ай бұрын
தண்ணீரில்லாமல் உலகம் இல்லை
@Karuphaswami
@Karuphaswami 5 ай бұрын
நஞ்சராயன் குளத்ததில் நீர் வெளியேறும் பகுதி ஒரு பள்ளியின் ஆக்கிரமிப்பில் உள்ளது இதையும் கவனிக்கவும்
@murugananthammuruganantham5675
@murugananthammuruganantham5675 4 ай бұрын
நல்ல மரங்களை நடுங்கள். அதில் பனை மரங்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
@narayanisundaram3177
@narayanisundaram3177 Ай бұрын
திருப்பத்தூர் அனேக கிராமத்தில் ஏரியை தூர்வாரி சீரமைத்து கொடுத்த ஒரு ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெரும் தயவுசெய்து முன்னெடுத்து தூர்வாரி தாருங்கள் ஊர் மக்களும் வேண்டிக்க கேட்டுக்கொள்கிறோம் நன்ற
@RameshDayalan-d3n
@RameshDayalan-d3n 5 ай бұрын
மரங்கள் மீண்டும் சாலை பராரிப்பு அகல படுத்தல் என்று வெட்டாமல் இருக்க வைக்கணும்....
@sathyasrisathya1360
@sathyasrisathya1360 5 ай бұрын
Ithe pol ellorum ondru sernthal Ella oorum selipaga irukkum
@sathyamoorthi342
@sathyamoorthi342 5 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@சிட்டுகுருவி-ர9ள
@சிட்டுகுருவி-ர9ள 5 ай бұрын
Hi பூமணி
@MurugaPandiyan-w4b
@MurugaPandiyan-w4b Ай бұрын
சாயக்கழிவு நீர் கலக்காமல் இருந்தால் சரிதான்
@malaipandiyan9277
@malaipandiyan9277 5 ай бұрын
குப்பை கட்டுபவர்களுக்கு அவதாரம் போடுங்க
@user_ys1234
@user_ys1234 5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉❤
@balaganapathyc5761
@balaganapathyc5761 2 ай бұрын
Nammal Mudiyum Team, pls come to Snkl...big tank no proper maintenance
@soundarrajan5728
@soundarrajan5728 6 күн бұрын
Aga😊in local peoples are throùgh the river lakes dust,pottials(plastic or glass and home tust )Goverment should give 6 month jail with out police case in Tamaiĺ Nadu.
@aespakarina204
@aespakarina204 Ай бұрын
Save lakes ponds rivers and other water bodies. Do not Pollute it.
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 5 ай бұрын
தன்னார்வலர்களே முதலில் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றுங்கள்.
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 124 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН