🤷திருப்பூர்ல அப்பாட்மென்😲🏢 வீடு இவ்வளவு கம்மியா

  Рет қаралды 36,542

Mk tirupur life

Mk tirupur life

Күн бұрын

திருப்பூர்ல அப்பாட்மென் வீடு இவ்வளவு கம்மியா #trending #home #youtube #mktirupurlife

Пікірлер: 112
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
kzbin.info/www/bejne/epbNfYmiq7qYirM வணக்கம் நண்பர்களே நீங்கள் ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்த சந்தேகத்திற்கு இந்த வீடியோ உங்களுக்கு பதில் சொல்லும் கண்டிப்பா எல்லாத்துக்கும் ஷேர் பண்ணுங்க அனைவருக்கும் இது வந்து பயனுள்ளதாக இருக்க வேண்டும்
@paunrajpaunraj
@paunrajpaunraj 2 жыл бұрын
நாங்களும் திருப்பூர்ல தான் இருக்கோம் நாங்களும் அப்ளை பண்ணி இருக்கோம் விடை இப்பதான் பார்த்தோம் ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி அண்ணா
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
இந்த ஸ்கீம் திரும்ப ஆறு மாசத்துல வருது அடுத்தவங்களுக்கும் இது உபயோகமா இருக்கட்டும் நீங்க இந்த வீடியோ பார்த்திங்கனா மத்தவங்களுக்கு ஷேர் பண்ணுங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க ஒரு லைக் ஒன்னு பண்ணுங்க நல்லதே நடக்கட்டும்
@vasanthkumar3270
@vasanthkumar3270 Жыл бұрын
இது எப்படி புக் செய்வது கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
Mk Tirupur Life, please support and subscriber என் உயிரிலும் மேலான உடன்பிறப்புகளே
@k.r.muralithark.r.muralith8656
@k.r.muralithark.r.muralith8656 2 жыл бұрын
Definitely bro 👍
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
இந்த வீடியோ பதிவு எல்லாத்துக்கும் பயனுள்ளதாக இருக்கணும் இது அதிகப்படியா சேர் பண்ணுங்க நிறைய நண்பர்களுக்கு போய் சேரட்டும் இந்த பதிவு
@k.r.muralithark.r.muralith8656
@k.r.muralithark.r.muralith8656 2 жыл бұрын
Ok bro 👍
@funnypets8664
@funnypets8664 Жыл бұрын
Apply pannal evlo naal la kidaikum. Trichy la 2,3 idathula irunthal namma kekura area la kudupangala pls reply pannunga
@Mktirupurlife
@Mktirupurlife Жыл бұрын
நீங்க எந்த ஊரு அங்க குடிசை மாற்று வாரியம் அப்படிங்கிற இடத்துக்கு போய் ஆதார் கார்டு அட்ரஸ் அப்ளை பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும்
@funnypets8664
@funnypets8664 Жыл бұрын
Trichy tha bro. Apply pannathu appram ethana month la veedu kudupanga bro
@Mktirupurlife
@Mktirupurlife Жыл бұрын
9342555746 call me
@Maheswaran-h7c
@Maheswaran-h7c 4 ай бұрын
Anna ippo aplie panna kidaikuma sollunga pls😢
@NagalakshmiN-pf8ru
@NagalakshmiN-pf8ru Жыл бұрын
Bro gents name la apply panalama
@Mktirupurlife
@Mktirupurlife Жыл бұрын
இல்ல ப்ரோ இது வந்து பாத்தீங்கன்னா பெண்கள் பேர்ல தான் அப்ளை பண்ண முடியும் அதனால வீட்டில் பெண்கள் இருந்தாங்கன்னா எல்லா குரூப்ல வெச்சிட்டு கலெக்டர் ஆபீஸ் போக குடிசை மாற்று வாரியம் சொல்லி எழுதி கொடுப்பாங்க திருப்பூரா இருந்தா திருப்பூரில் அப்ளை பண்ணிக்கலாம் எல்லா மாவட்டத்திலுமே இருக்குது கண்டிப்பா உங்களால வாங்க
@ajithaelectricalplumbingworkin
@ajithaelectricalplumbingworkin Жыл бұрын
Ippo apply pannalama
@Mktirupurlife
@Mktirupurlife Жыл бұрын
Mm பணலம் கலெக்டர் ஆபீஸ் போயிருங்க
@annasubramaniam2331
@annasubramaniam2331 2 жыл бұрын
Good video describing Tamilnadu Housing Board flats in Tiruppur. Please attach a mike in the shirt of the interviewing person because their voice is less audible. But your effort is commendable.
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
நன்றி சார்
@apriya5628
@apriya5628 2 жыл бұрын
Ithuku enna enna proof keppaganu solluga bro
@apriya5628
@apriya5628 2 жыл бұрын
Yara contact pannanum konjam solluga please
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
SM fish park phone நம்பருக்கு கூப்பிட்டு கால் பண்ணி பேசுங்க உங்களுக்கு Full details கிடைக்கும்
@vickyfunvy1748
@vickyfunvy1748 Жыл бұрын
Hus, wife aadhar and retion card
@anila7415
@anila7415 2 жыл бұрын
Super pathivu Thanks
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐திருச்சியில் இது போன்ற வசதிகள் உள்ளவீடுகள் கிடைக்குமா????????????💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
கண்டிப்பா இருக்கும் திருச்சியில் குடிசை மாற்று வாரியம் சொல்லி ஒரு கவர்மெண்ட் ஆபீஸ் எங்கே இருந்து சார் நீங்க அங்க கண்டிப்பா இலவச வீட்டு வசதி வாரியம் சொல்லி உங்களுக்கு கண்டிப்பாக இடம் இல்லை வீடு கிடைக்கும் இந்த அப்பார்ட்மெண்ட் வீடு திருப்பூர்ல இப்போ ஜான்சன் ஆகி எல்லாம் வாங்கிட்டாங்க உங்க திருச்சில என்ன மாதிரி ஸ்கீம் விட்டு இருக்காங்கன்னு சொல்லி அங்க நீங்க கண்டிப்பா விசாரிங்க இல்ல நீங்க கலெக்டர் ஆபீஸ் கூட போலாம் கண்டிப்பா விசாரிச்சின்னா உங்களுக்கு கிடைக்கும் இந்த வீடியோ நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க
@pushparajpushparaj3555
@pushparajpushparaj3555 2 жыл бұрын
Apply panni iruken appartment la oru office form eluthi kututhom. Reply phone varum sonnaga sir pukkulm. Thirupur district
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
உங்களுக்கு அந்த வீடு கிடைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@yazhiniillam2831
@yazhiniillam2831 Жыл бұрын
Phone pannangala
@Mktirupurlife
@Mktirupurlife Жыл бұрын
நீங்க ட்ரை பண்ணீங்களா திருப்பூர்ல
@yazhiniillam2831
@yazhiniillam2831 Жыл бұрын
@@Mktirupurlife na coimbatore bro periyanaikkan palayam ku apply pannen....
@yazhiniillam2831
@yazhiniillam2831 Жыл бұрын
@@Mktirupurlife makkaludan mudhalvar la poi m apply panne .... reply vanthuchu . Letter for slum 1800 @ periyanaikkan palayam nu vanthuchu.... enna meaning... enakku kidaikuma....
@falconsfs7086
@falconsfs7086 2 жыл бұрын
சேலம் மாவட்டத்தில் இது போன்று கிடைக்குமாங்க நண்பரே
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
நானும் சேலம் தான் சேலத்தில் சித்தர் கோவில் செல்லும் வழியில் சேலத்தாம்பட்டி என்ற இடத்தில் இருக்கிறது
@crazyboyview1866
@crazyboyview1866 2 жыл бұрын
@@sundharams6444 epadi contact panrathu ji
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
vanakkam. neenga interview panniya sir mobile number matrum veettai sutri kanbitha owner mobile number kidaikkuma brother. nandri.
@Mktirupurlife
@Mktirupurlife Жыл бұрын
அன்பு நண்பரே என்னுடைய தம்பி அங்கே வீடு வாங்கி இருக்கிறார் அதனால் உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் என்னை கமெண்ட்ஸ்ல கேளுங்க கண்டிப்பா நான் உங்களுக்கு பதில் சொல்றேன் என் தம்பி என்னுடைய சொந்த பந்தங்கள் எல்லாம் அங்க வாங்கி இருக்காங்க அதனால வந்து நான் வீடியோ போட்டு இருக்கேன் இந்த வீடியோ உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும் இப்பவே கொடுத்துட்டு இருக்காங்க முடிஞ்சா இந்த வீடியோ நீங்க ஷேர் பண்ணுங்க நிறைய மாவட்டத்துல இந்த அப்பார்ட்மெண்ட் வீடியோல இன்னும் கொடுத்துட்டு தான் இருக்காங்க இது யாருக்கு அவளைக் தெரியல ரேட்டு வந்து பாத்தீங்கன்னா ஒன்னேகால் லட்சத்திலிருந்து 1.5 லட்சம் வரைக்கும் இருக்கு முடிஞ்ச அளவுக்கு இந்த வீடியோ நீங்க ஷேர் பண்ணுங்க உங்களுக்கு சந்தேகமா இருந்தா எனக்கு கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க உங்களுக்கு எந்த சந்தேகமா இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்
@thillaimuruganthillaimurug6405
@thillaimuruganthillaimurug6405 Жыл бұрын
Karand bill illanu sonnanga athan ketten
@team_mfcians_
@team_mfcians_ 2 жыл бұрын
Bro indha house apply pandrathu ku ration card tamil nadu la irukanuma bro ❤️
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
நீங்க தமிழ்நாட்டுல எந்த மாவட்டத்தில் இருந்தாலும் குடிசை மாற்று வாரியம் கவர்மெண்ட் ஆபீஸ்ல எழுதி கொடுத்தீங்கன்னா அந்தந்த மாவட்டத்தை பொறுத்து ஸ்கீம் மாறும் இந்த அப்பார்ட்மெண்ட் வீடு திருப்பூர் மாவட்டத்தில் இப்ப வந்திருக்குது அந்த மாதிரி எல்லா மாவட்டத்திலேயும் ஒவ்வொரு டைம் வரும் நீங்க கலெக்டர் ஆபீஸ் அங்கே எழுதி தரலாம் இல்ல குடிசை மாற்று வாரியத்தில் எழுதி தரலாம் முயற்சி பண்ணா கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் எல்லா மாவட்டத்திலேயும் இந்த திட்டம் இருக்கு யாருக்கு அதிகமா தெரியுறது இல்ல முடிஞ்சா அந்த வீடியோ ஷேர் பண்ணுங்க நீங்க கொஞ்சம் முயற்சி பண்ணுங்க கண்டிப்பா கிடைக்கும்
@vickyfunvy1748
@vickyfunvy1748 Жыл бұрын
Yes
@devasena0704
@devasena0704 2 жыл бұрын
Entha oora இருந்தாலும் வாங்கலாமா
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
எல்லா மாவட்டத்திலுமே இந்த இலவச வீட்டு திட்டம் இருக்குது இது வந்து பாத்தீங்கன்னா குடிசை மாற்று வாரியம் சொல்லி ஒரு கவர்மெண்ட் ஆபீஸ்ல போய் எழுதி கொடுத்தீர்கள் என்றால் அதற்கு உண்டான தகவல் உங்களுக்கு உடனே கிடைக்கும் இந்த பத்தின வீடியோ இன்னொரு ரெண்டு ஒரு நாள் நாங்க இது என்ன பண்ணலாம் இது எப்படி வாங்கலாம் இதை வாங்குன அவர்களுடைய பேட்டி எடுத்து நாங்க போட போறோம் இன்னும் ரெண்டு ஒரு நாள்ல உங்களுக்கு வந்து விடும் மறக்காம நீங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க நோட்டிபிகேஷன் வச்சுக்கோங்க இந்த பெல் ஐகானை தட்டி விடுங்க கண்டிப்பா உங்களுக்கு அடுத்த வீடியோ உங்களுக்கு வரும்
@devasena0704
@devasena0704 2 жыл бұрын
@@Mktirupurlife நான் sirkalila இருக்கேன் sir.
@vickyfunvy1748
@vickyfunvy1748 Жыл бұрын
No unga dirstrict only
@ramya_designer
@ramya_designer 2 жыл бұрын
Ithum govt veedu than nega kaatuna alavukulam veedu vangurapa irukathu again oru 1 lakh selavu pananum enga amma anga than irukaga
@karthikarthi7113
@karthikarthi7113 2 жыл бұрын
விசாரித்து பார்க்கிறேன் நண்பா
@santhoshjancy599
@santhoshjancy599 2 жыл бұрын
Anna ipo inga kidaikuma pls sollunga
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
கலெக்டர் ஆபீஸ் போய் எழுதி கொடுங்க கண்டிப்பா இன்னொரு ஸ்கீம் ஒன்னு வருது போயம் பாளையத்துல ஐசிஐசிஐ பேங்க் அந்த கட்ட உள்ள பாத்தீங்கன்னா வீட்டு வாரியம் சொல்லி எழுதி தராங்க அங்கே கொஞ்சம் விசாரிங்க அங்கு விசாரிச்சுட்டு கலெக்டர் ஆபீஸ்னா உங்க குரூப்ல எடுத்துட்டு போயிருங்க கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும்
@santhoshjancy599
@santhoshjancy599 2 жыл бұрын
K anna tq
@thillaimuruganthillaimurug6405
@thillaimuruganthillaimurug6405 Жыл бұрын
Karand bill illaiya fereeya please Ripley pannunga
@Mktirupurlife
@Mktirupurlife Жыл бұрын
கரண்ட் பில் எப்பவும் போல 100 யூனிட் பிரீ தான் அப்புறம் நீங்க உங்களுடைய பொருளை பொறுத்து கரண்ட் இல்லையா
@MuthuKrishnan-uh9cs
@MuthuKrishnan-uh9cs 2 жыл бұрын
Ulunderpet entha vetu kettaiama
@jeyanthis5172
@jeyanthis5172 2 жыл бұрын
Karur la irukka brother
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
எல்லா மாவட்டத்திலுமே குடிசை மாற்று வாரியம் சொல்லி ஒரு கவர்மெண்ட் ஆபீஸ் இருக்கு நீங்க அங்க போய் கூட நீங்க விசாரிக்கலாம் அந்தந்த மாவட்டத்தை பொறுத்து அந்த ஸ்கீம் மாறும் இப்ப திருப்பூரில் வந்து உங்களுக்கு அப்பார்ட்மெண்ட் வீடு கட்டி தராங்க அப்போ உங்க மாவட்டத்துல என்ன மாதிரி ஸ்கீம் இருக்குன்னு பாத்துட்டு நீங்க அதுக்கு தகுந்த மாதிரி நீங்க எழுதி தரலாம் இடமா இருந்தா நீங்க பணமா வாங்கிக்கலாம் இல்ல அப்பார்ட்மெண்ட் வீடு எங்க கட்டி இருந்தாங்களா நீங்க அதுக்கும் நீங்க எழுதி தரலாம் இங்க பத்தின வீடியோ இன்னும் ரெண்டு ஒரு நாள்ல நாங்க போடுறோம் முழு விவரத்தோட சப்ஸ்கிரைப் பண்ணி பெல் ஐகானை டச் பண்ணிக்கங்க உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும் அந்த வீடியோ அது உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்குன்னு நினைக்கிறேன்
@nithiyas891
@nithiyas891 2 жыл бұрын
How about the maintenance of water tank pipe repair
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
இது மெயின்டனன்ஸ் எப்படின்னு கேட்டீங்கன்னா மாசம் ₹200 னு சொல்லி சந்தோஷம் பண்றாங்க இதை வச்சே அதுல எதுவும் ப்ராப்ளம் ஆச்சு மோட்டர் கம்பளைண்ட் ஆச்சு இந்த பைப் கம்பெனி லீக்கேஜ் இந்த மாதிரி பிராப்ளத்தை அதிலேயே அவங்க சால்வ் பண்ணிடறாங்க 24 மணி நேர தண்ணீர் வசதி இருக்கு நல்ல தண்ணி கீழே தான் நீங்க பிடிக்கணும் இது எல்லா மாவட்டத்திலையுமே இந்த ஸ்கீம் இருக்குது இது வந்து பாத்தீங்கன்னா குடிசை மாற்று வாரியம் சொல்லி ஒரு கவர்மெண்ட் ஆபீஸ்ல நீங்க போய் விசாரித்தீர்கள் என்றால் அதற்கு நான் தகவல் உங்களுக்கு கிடைக்கும் மறக்காம அங்க போனீங்கன்னா அந்தந்த மாவட்டத்தை பொறுத்து உங்களுக்கு ஸ்கீம் வந்து மாறும் அப்போ உங்க மாவட்டத்துல என்ன இருக்கோ அந்த ஸ்கீம் நீங்க பயன்படுத்திக்கலாம்
@trendycooking4498
@trendycooking4498 2 жыл бұрын
Bro thu enga pathivu pannanum?
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
இங்க திருப்பூர்ல வீட்டு வாரியம் சொல்லி ஒரு கவர்மெண்ட் ஆபீஸ்ல நாங்க பதிவு பண்ணனும் அப்படி இல்லாட்டி கலெக்டர் ஆபீஸ் போயிட்டோம் ரெண்டு வருடத்தில் எங்களுக்கு வந்ததுக்கு அப்புறம் கால் பண்ணுங்க கால் பண்ண உடனே உங்களுக்கு வீடு ஜங்ஷனா இருக்கு நீங்க வாங்கிக்கலாம் அப்படிங்கற மாதிரி தான் இங்கே கிடைத்தது நீங்க உங்க ஏரியால உங்க மாவட்டத்துல எந்த மாதிரி ஸ்கீம் என்பது நீங்க கவர்மெண்ட் சம்பந்தப்பட்ட ஆளுகிட்ட நீங்க விசாரிச்சீங்கன்னா கண்டிப்பா கிடைக்கும் இந்த பதிவு வந்த எல்லாத்தையுமே போய் சேரனும் இலவச வீட்டு மனை பட்டா எல்லா மாவட்டத்திலுமே இருக்கு அதிகப்படியா இங்கே யாருக்கு தெரியறது இல்ல முயற்சி பண்ணா கண்டிப்பா கிடைக்கும் இந்த வீடியோ அதிகப்படியாக ஷேர் பண்ணுங்க எல்லாருமே இதோட பயன் வந்து சீக்கிரமா பெறணும் உங்களுக்கும் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@ammu4339
@ammu4339 2 жыл бұрын
Rent evalavu pls solluga
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
இது கண்டிப்பா வாடகைக்கு இல்ல நீங்க முயற்சி பண்ணா உங்களுக்கு சொந்தமாக இந்த வீடு கிடைக்கும் திருப்பூரில் இருந்தீங்கன்னா குடிசை மாற்று வாரியம் சொல்லி போயம் பாளையத்துக்கு கீழ ஒரு ஒன் டே ஆப் கிலோமீட்டர் அங்க இருக்கு குடிசை மாற்று வாரியம் அங்க போய் கேளுங்க நான் ஆறு மாசம் சொல்லியிருந்தாங்க ஆறு மாசம் சொல்லு எனக்கு மூணு மாசம் ஆயிடுச்சு அப்படி நீங்க எழுதி கொடுங்க கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் அப்படி இல்லாட்டி கலெக்டர் ஆபீஸ் போயிருங்க உங்களுடைய ஆதார் கார்டு வாக்காளர் அட்டை ரேஷன் கார்டு எல்லாத்தையும் எடுத்துட்டு நீங்க கலெக்டர் ஆபீஸ் போயிட்டீங்களா அங்கே நீங்கள் எழுதிக் கொடுக்கலாம் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும்
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 2 жыл бұрын
வாடகை விடலாமா
@hellowewin3203
@hellowewin3203 2 жыл бұрын
இது வீடு இல்லாதவர்களுக்கு கொடுப்பது ..
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 2 жыл бұрын
@@hellowewin3203உடனடியாகபதில் தந்த🙏💕 தற்கு🙏💕 மிகவும்🙏💕 நன்றி🙏💕🙏💕.. உண்மையான பயன்னாளிகளுக்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு🙏💕 கொள்கிறேன்🙏💕
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 жыл бұрын
நன்றி நன்றி
@hazeenamydheen1846
@hazeenamydheen1846 2 жыл бұрын
Super
@Tamilgalata9496
@Tamilgalata9496 2 жыл бұрын
Super 👌 bro
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
மிக்க நன்றி
@ambikaambika8357
@ambikaambika8357 2 жыл бұрын
நாமக்கல்லில் கிடைக்கும்
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
கண்டிப்பா கிடைக்கும் நீங்க குடிசை மாற்று வாரியம் சொல்லி அவர் கவர்மெண்ட் ஆபீஸ்ல போய் எழுதி குடுங்க அங்க என்ன மாதிரி ஸ்கீம் இருக்குன்னு கேட்டீங்கன்னா அதுக்கு தகுந்த மாதிரி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு நீங்க அங்க ஒரு எட்டு விசாரிச்சீங்கன்னா தெரியும்
@thamimansari5034
@thamimansari5034 2 жыл бұрын
Hai bro nanga ellathi potrukum engaluku kedakunu vandikuga
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
கடவுள் ஆசிர்வாதத்தோடு கண்டிப்பா உங்களுக்கு அந்த வீடு கிடைக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
@sathiyap3491
@sathiyap3491 2 жыл бұрын
Naangalu anga veedu vangi irukom
@simplecricket1522
@simplecricket1522 2 жыл бұрын
Eppadi vaangurathu details kudukka mudiuma please
@sathiyap3491
@sathiyap3491 2 жыл бұрын
@@simplecricket1522 கலெக்டர், அலுவலகம், மனு, கொடுக்க வேண்டும்
@யாழ்க
@யாழ்க 2 жыл бұрын
கோவையில் கிடைக்குமா
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
Tnhb.tn.gov.in நீங்க இந்த வெப்சைட்டுக்குள்ள போங்க உங்களுக்கு மானிய விலையிலே கவர்மெண்ட் கட்டி தராங்க உங்களுக்கு ஏத்த மாதிரி எத்தனை ரூம் என்னென்ன வசதிகள் வேணும் எல்லாமே இந்த இதுல இருக்கு நீங்க கண்டிப்பா இந்த வெப்சைட் உள்ள கண்டிப்பா போனீங்கன்னா உங்களுக்கு நான் பதில் அளிக்கிற நிறைய கிடைக்கும் நீங்க ட்ரை பண்ணுங்க இதுல நீங்க அப்ளை பண்ணிக்கலாம் கோயம்புத்தூர்ல இப்ப இருக்குது நீங்க முயற்சி பண்ணினா கண்டிப்பா கிடைக்கும் அப்பார்ட்மெண்ட் வீடு எல்லாமே கவர்மெண்ட் மாநில கட்டி தந்த வீடுகளும் இருக்கு பிரைவேட் வீடுகளும் இருக்கு நீங்க இதுல கண்டிப்பா முயற்சி பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@vickyfunvy1748
@vickyfunvy1748 Жыл бұрын
Yes
@mageswarim2749
@mageswarim2749 2 жыл бұрын
அண்ணா உங்களுக்கு தெரியுமா அண்ணா அங்க 12 வரைக்கும் இருக்குன்னு
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
நீங்க சொல்லுங்கம்மா அங்க எத்தனாவது வரைக்கும் இருக்கு நான் அதை அடுத்த டைம் அப்டேட் பண்ணிக்கிறேன் வீடியோ எடுக்க வரும்போது சரியா நான் கவனிக்கல காலைல நேரத்திலேயே எடுத்த அதனால எங்களுக்கு கரெக்டா தெரியல எதுக்கு இந்த சேனலை பிடித்தால் ஒரு லைக் ஒன்னு ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க
@ravidhandapani392
@ravidhandapani392 2 жыл бұрын
Bro anga +2 varaikum irukunu yaru sonne nenga pathengla
@gowthamikamali7667
@gowthamikamali7667 Жыл бұрын
School iruku half Km la.... ithey road la iruku.....bro
@selvamn4277
@selvamn4277 2 жыл бұрын
Thiruvannamali Erika sir
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
உங்க மாவட்டத்துல குடிசை மாற்று வாரியம் அப்படின்னு ஒரு கவர்மெண்ட் ஆபீஸ்ல எழுதி கொடுத்தீங்கன்னா உங்களுக்கு வரும் அந்தந்த மாவட்டத்தை பொறுத்து ஸ்கீம் மாறும் திருப்பூரா இருக்கிறதுனால அப்பார்ட்மெண்ட் வீடு உங்க மாவட்டத்துல என்ன மாதிரி ஸ்கீம் இருக்கிறது அங்கே நீங்கள் கேட்டு தெரிஞ்சுக்கோங்க கண்டிப்பா எல்லாத்துக்குமே குடிசை மாற்று வாரியத்தில் எழுதி கொடுத்தீர்கள் என்றால் இடம் அந்த வீடு ரெண்டும் கிடைக்கும்
@rchinnusamy413
@rchinnusamy413 2 жыл бұрын
Sema
@sivarani9430
@sivarani9430 2 жыл бұрын
Eppadi contact pannum bro
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
நீங்க யாரையுமே கேட்க மாட்டாங்க உங்க மாவட்டத்துல குடிசை மாற்று வாரியம் அப்படின்னு சொல்லி ஒரு கவர்மெண்ட் ஆபீஸ்க்கு நீங்க போய் டைரக்ட்டாவே உங்களுடைய குரூப்ல எடுத்துட்டு போயிருங்க எழுதி கொடுங்க ஆதார் கார்டு ஓட்டர் ஐடி ரேஷன் கார்டு எல்லாம் குரூப்பும் உங்க ஃபேமிலியோட நீங்க போய் தாராளமா எழுதி தரலாம் அப்படி இல்லாட்டி நீ கலெக்டர் ஆபீஸ் போய் எழுதி கொடுத்துடுங்க அந்த அந்த மாவட்டத்தை பொறுத்து வந்து பார்த்தீங்கன்னா ஸ்கீம் மாறும்
@Madhanmadhan-gk7qh
@Madhanmadhan-gk7qh 2 жыл бұрын
Enga akka angatha irukankag17 block
@simplerangoli8985
@simplerangoli8985 2 жыл бұрын
Hi thambi,avangala na contact panamudiuma.
@kaviraj6942
@kaviraj6942 2 жыл бұрын
If u give me ur number just I need information and details for my amma and appa
@janakim8954
@janakim8954 2 жыл бұрын
TVMalaiல கிடைக்குமா. என்னeigibility
@thillaimuruganthillaimurug6405
@thillaimuruganthillaimurug6405 Жыл бұрын
Hai anga karand bill thanni vasathi eppadi please Ripley pannunga
@Mktirupurlife
@Mktirupurlife Жыл бұрын
அங்க கரண்ட் பில் வந்து பாத்தீங்கன்னா எல்லாத்துக்குமே தனி மீட்டர் தான் தண்ணி மட்டும் கீழ வந்து ரெண்டு பைப் இருக்கும் இப்ப ஒரு அப்பார்ட்மெண்ட் வந்து பாத்தீங்கன்னா ஒரு நாலு அஞ்சு பேருக்கு வந்து கொடுத்து இருக்காங்க இந்த மாதிரி ஒரு ஆறு அப்பார்ட்மெண்ட் இருக்குது நல்லதண்ணி நீங்க வாங்கிக்கணும். மேல வந்து சப்ப தண்ணி வந்து உங்களுக்கு பேங்க் பெரிய டேங்க் இருக்குது அதுல உங்களுக்கு வந்துரும் நல்ல தானே மட்டும் கீழ வரும் புடிச்சிக்கணும் இப்ப தண்ணிக்கு உங்களுக்கு பிரச்சனை இல்லை வீட்டு வசதி வீட்டுக்குள்ளே தண்ணி வரும் உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால் ஒரு லைக் பண்ணுங்க ஒரு ஷேர் பண்ணுங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க
@யாழ்க
@யாழ்க 2 жыл бұрын
எப்படி தொடர்பு கொள்வது
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
திருப்பூர்ல இந்த அப்பார்ட்மெண்ட் வீடு கட்டி தராங்க அந்தந்த மாவட்டத்தை பொறுத்து ஸ்கீம் வந்து மாறும் திருப்பூரில் குடிசை மாற்று வாரியம் சொல்லி கவர்மெண்ட் ஆபீஸ்ல நாங்க எல்லாம் எழுதி கொடுத்தோம் இந்த அப்பார்ட்மெண்ட் வீடு அங்க தான் எழுதி தரணும் வீடு இடம் சம்பந்தப்பட்டது கவர்மெண்ட் கொடுக்கிற மாதிரி இருந்தா நீங்க அங்க எழுதி தரலாம் இல்லாட்டி கலெக்டர் ஆபீஸ் நீங்க போய் இருங்க இந்த இரண்டு இடத்தில் வந்து கவர்மெண்ட் சம்பந்தப்பட்ட சலுகைகள் வந்து உங்களுக்கு கிடைக்கும் அங்க முயற்சி பண்ணினா கண்டிப்பா நீங்க வாங்கலாம்
@meerasethuram
@meerasethuram 2 жыл бұрын
Brother en friend 60vayasu kadandhavanga.female.avangalukku ippadi oru veedu kidaikkuma selathila.SALEM.romba ezhlmayila thaniya irukkanga.udhavi seiyunga brother
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
நண்பரே நீங்க அந்தப் பகுதியில கலெக்டர் ஆபீஸ் இல்ல வீட்டு வாரியம் சொல்லி இலவச மனை பட்டால்ல கொடுப்பாங்க கொஞ்சம் அதை கொஞ்சம் விசாரிச்சீங்கன்னா தெரியும் இங்க திருப்பூரா இருந்தா கலெக்டர் ஆபீஸ் அப்படி இல்லாட்டி இங்க இந்த வீட்டு வரி என்று சொல்லி எழுதி கொடுத்திருக்காங்க எல்லா மாவட்டத்துலயும் இருக்கு நீங்க கண்டிப்பா அதுக்கு உண்டான முயற்சி நீங்க அங்க எடுத்தீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் மத்தவங்களுக்காக உதவி செய்ய நினைக்கிறீங்க உங்களுக்காக என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி என்னால முடிஞ்சது தான் நானும் ட்ரை பண்ணி பாக்குறேன் உங்களுக்கு ரெண்டு ஒரு நாள் தகவல் தரேன்
@meerasethuram
@meerasethuram 2 жыл бұрын
Thank you for the response
@mathancookingchannel1071
@mathancookingchannel1071 2 жыл бұрын
வீட்டுக்கு அப்ளை பண்ணி 5 மாசம் ஆச்சு இன்னு msg வரல போனும் பண்ணல 😕
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
நீங்க போயம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியம் சொல்லி இருக்குது அங்க எழுதி குடுங்க இல்லாட்டி கலெக்டர் ஆபீஸ் போயிருங்க அங்க உங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என் பிரண்டு அப்படித்தான் அப்ளை பண்ணி இருக்கான் அவனுக்கு கிடைச்சிருக்கு கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@mathancookingchannel1071
@mathancookingchannel1071 2 жыл бұрын
@@Mktirupurlife நா போயம்பாளையம் போய் பாத்துட்டேன் கலைக்டர் ஆபீஸ் போன போயம்பாளையம் போக சொல்லறாங்க போயம்பாளையம் போன msg இல்ல போன் வரும்னு சொல்லுறாங்க சொல்லுறாங்க எங்க கூட அப்ளை பண்ணவங்களுக்கு எல்லார்த்துக்கும் வந்துருச்சு
@santhoshjancy599
@santhoshjancy599 2 жыл бұрын
Naanum antha area tha jj nagar
@suneildeen
@suneildeen 2 жыл бұрын
Contact Details
@suneildeen
@suneildeen 2 жыл бұрын
Share the Contact Details
@varadharajp1671
@varadharajp1671 2 жыл бұрын
sir, i am dwelling in coimbatore P.N.Pudur, rental house, is this possible to get house in coimbatore area Please let me know>
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
Sir I am telling in2 days
@Gowrrishankar
@Gowrrishankar 2 жыл бұрын
contact details
@Mktirupurlife
@Mktirupurlife 2 жыл бұрын
நீங்க திருப்பூரா இருந்தா குடிசை மாற்று வாரியம் அப்படிங்கற கவர்மெண்ட் ஆஃபீஸ்ல போய் ட்ரை பண்ணுங்க ஐசிஐசி பேங்க் பேக் சைட் இருக்கு திருப்பூரா இருந்தா மத்த ஏரியாவா இருந்தா நீங்க இதே கவர்மெண்ட் ஆபீஸ்ல போய் ட்ரை பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு எதுவும் இருந்தா கண்டிப்பா கிடைக்கும்
@suneildeen
@suneildeen 2 жыл бұрын
Contact Details Please
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
House vs Apartment Which One is Best to Buy? | House Buying Tips in Tamil | Yuvarani
11:34
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 48 М.