A unique & different Veg Restaurant find by BLU Team, excellent near complete coverage. Well done. Great start in 2025. Keep rocking with your next-generation team. All the Best. BLESSINGS 🙌🙌🙌🙌😂
@srivedhajothidanilayam17 сағат бұрын
நன்றி சார் நாங்களும் திருப்பூரில் தான் இருக்கிறோம் ஆனால் ஒரு உணவகம் கூட நன்றாக இல்லை இப்பொழுது நாங்கள் குடும்பம்பமாக போய் சாப்பிடுவோம் நன்றி சார்.
@Krishnarao-v7n2 күн бұрын
Tiruppur Veg Restaurant Food Review Detail 👌 Wish You Happy New Year Family Members Videography Excellent ❤🎉🎉🎉🎉🎉🎉
@arunkumarradhakrishnan296415 сағат бұрын
Happy Newyear sir. Video was so awesome keep Rocking sir
@paravoorraman712 күн бұрын
சிறந்த வர்ணனையுடன் அழகாக ஒத்திசைக்கப்பட்ட வீடியோ. ரிஷி மீண்டும் ஆக்ஷனில் இருப்பதில் மகிழ்ச்சி
@Panchorock2352 күн бұрын
Othisaikappattaaa
@SamuelSinclair-cx5kc2 күн бұрын
சிறப்புடன் நடைபெற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..🎉❤🎉
@eswaranarun88259 сағат бұрын
சாப்பாடு அருமை
@southernpaperpackaging3352Күн бұрын
வாங்குன காசுக்கு சரியாக கூவிட்டீங்க!
@PraveenkumarManickam2 күн бұрын
Happy New Year Manoj Sir and FAM🌠🎊
@sriram16812 күн бұрын
Dear Manoj anna and family Happy new year 😊. Continue your wonderful journey. May God bless you. I like your presentation with simile.😊
@UttamKumar-w5q2 күн бұрын
A great veg hotel in Tirupur, really super
@rajalingamsankaralingam66432 күн бұрын
Your videos are wonderful as your t-shirts. I wonder where do buy those? Which brand?
@sreejithjanardhanan39462 күн бұрын
Nice, yummy, mouth watering video. Happy new year to U & ur family
@mohanramview13 сағат бұрын
Please mention price rate manoj sir..❤❤
@balakrishnansg8475Күн бұрын
Cheese, lays, fries, ice cream - all in a Dosa… poor Dosa, it has died here 😂
@Fla-q2z2 күн бұрын
தோசைக்குள்ள Cream ,. Sauce ,., French fries ,., என்ன கொடும சரவணா இது ,.,. தோசை உங்களை மன்னிக்காது
@Tamilnadu_1948Күн бұрын
Yes
@pavidheek967Күн бұрын
இருவரும் ஒன்றாக சேர்ந்து ரிவ்யூ கொடுப்பது சூப்பர்
@krishipalappan79482 күн бұрын
மிக்க நன்றிங்க நண்பரே மனோசு 👏🙏🙏🙏
@deepikaasai2662 күн бұрын
அருமையான சைவ உணவு, ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@velmurugan0922 күн бұрын
First time Bro is informing, for his age Veg meals is ideal. All the best Manoj sir.
@Fla-q2z2 күн бұрын
உணவகத்தின் பெயரை தமிழில் எழுத விருப்பமில்லாதவர்கள் ,.,.,., ஏன் தமிழ்நாட்டில் உணவகம் திறக்கிறீர்கள் ???
@prakashsrinivasan78402 күн бұрын
Sir how r u eating so many food items at a time. Pl take care of ur health😮😮😮
@Vijay-o6m2y2 күн бұрын
Wow what a great veg food in the world
@ravichandrantirupur27022 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் 🎉
@rajagopals548Күн бұрын
Dosai video Super Sir
@ganesanlochana38932 күн бұрын
Happy new year to all. Good vlog
@lalithk54212 күн бұрын
Price?
@-SudhaR-2 күн бұрын
New year beginning best veg video 🎉
@vasanthi97962 күн бұрын
Try to shanmuga mess pakkam salem special thattuvadai set.. hosur..admk office pakkam..
@Jagadesh-d5r2 күн бұрын
You didn't mention the rates
@RastaKal2 күн бұрын
Please tell if restaurants are paying to cover their restaurants and if videos are sponsored videos. I strongly believe that this video is sponsored video. Please be honest with your viewers
@natarajanramasamy55102 күн бұрын
Wish you and your family Happy New Year 2025🙏
@r.mmuthupandi502 күн бұрын
ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@govindarajkumaraswamy1590Күн бұрын
Menu and price list please
@sureshsharma-zl1xy2 күн бұрын
Nice veg hotel tirupur vlogs always best Manoj Kumar sir ❤❤❤ good information
@emceeakshayiyer34262 күн бұрын
Super sir 🎉
@kamarajm92912 күн бұрын
Super sir veg hotel super
@Selvaraj-jc9cq2 күн бұрын
Sir. Neengal palakkad. Kollengode vanga nalla meals hotel Rs80.payasam include
@rangap822 күн бұрын
2025 Begining veg Channel high vara level increase agidum.
@jayamaran.a15082 күн бұрын
Trichy srirangam revisit vanga Manoj
@vijayakumarperumal26282 күн бұрын
Price list
@dhanapathiraj5759Күн бұрын
Vaalntha ungala mathiri semaya enjoy panni vaalanum sir
@rockyrajesh17012 күн бұрын
தோசை தோசா ஆகிவிட்டது
@amarneethiamarneethi9705Күн бұрын
தோசைக்கு தோஷம் புடிச்சிருச்சு
@ManikandanManikandan-xk5cv2 күн бұрын
Nice sir
@saivijayakumar71882 күн бұрын
Panakaravungha pora hotel
@bobbyponniah31762 күн бұрын
👌👌👌👌👌👌👌
@Inspirationbliss2 күн бұрын
Sure this hotel will be best hotel of 2025🎉
@BasBaskaran-g7l2 күн бұрын
Thanks
@rsarulvelan2 күн бұрын
I see this is a promo video but still you don't have to taste every food item... Even though you have said many times, you don't waste the food and that you will pack, its still a WASTE of resources - water for cleaning the plates, banana leaves, etc. Please try to be conservative. You could still take videos of these items in the kitchen, that are getting ordered and before getting served to other people.
@jangirichannel27112 күн бұрын
Nowadays too much ads in your video.....
@kumaresanl1642 күн бұрын
இந்த நாங்கள் வேலை. குடும்பம். பிரச்சனை. அது இதுன்னு இருக்கும் போது நீங்க டெய்லி இந்த மாதிரி சாப்பிட ரதவீடியோபோட்டுஎன்ஜாய்பண்றிங்க.எப்படிஅடுத்துமகனையிம்இறக்கிட்டிங்க.
@banana_leaf_unlimited2 күн бұрын
எங்களுக்கும் நீங்கள் சொன்ன எல்லா பிரச்சினைகளும் இருக்குங்க. நீங்கள் எங்கள் வீடியோ பார்த்து சந்தோஷமாக feel பண்ணா போதும் 😂👍
@Panchorock2352 күн бұрын
எல்லாருக்கும் ஒரு நாள் வாழ்க்கையில் பிரச்சனை வரும், சந்தோஷமும் வரும், ஒரே மாறி இருக்காது
@LakshmiVyas-b7d2 күн бұрын
En poramai unakku onnum kidaikkadhu poramai vidu😢
@rajarajan7162 күн бұрын
Hi Rohan
@Rcviews2 күн бұрын
😍
@MageshMagesh-yn4lc2 күн бұрын
Hi 😊
@vigneshmanoharansujatha90432 күн бұрын
Doctors hotel vachrkanga sonanga but health conscious ileye soft drinks vikranga.
@kgf57492 күн бұрын
Enga, adhukunnu hotel la marundhu maathirai mattuma vikka mudiyum ? 😂😂😂
@vigneshmanoharansujatha90432 күн бұрын
@kgf5749 Parra jokenu oru Crack vanthrk..Nan doctors ipdi irkranganu sonen konchem healthful awareness kuduklam athula oru doctor ah avanga panlame ipdi hotels avangale run pannumpoth.Marunthu mathirai vikravanga makkal edpi pona enathane yosipanga ivangalm business minded mattum than.
@jaishaanthsuresh3837Күн бұрын
@@kgf5749 🤣
@cookingfunpack77172 күн бұрын
எல்லாம் சொன்னீங்க.. Please add Price details as well.
@gurushyamp31022 күн бұрын
சொன்னா திட்டு வீங்க ஜாஸ்தினு😂😂
@kumartamil62 күн бұрын
Advertisement
@nraghukumar96442 күн бұрын
😂😂😂
@sivakumaransivaprakasam6522 күн бұрын
❤32
@dr.sowmya21682 күн бұрын
Too much
@duraisamy93252 күн бұрын
இவ்வளவு சொன்னீங்க, விலைய சொன்னீங்களா???? நீங்க சாஃப்ட பில் எவ்ளோ????
@balasubramanianpa25592 күн бұрын
உணவை வினாக்கதீர் for my humble request
@RanjithKumar-oc3rh2 күн бұрын
நல்லா இருக்காது யாரும் போகாதீங்க 😔
@southernpaperpackaging3352Күн бұрын
ஆரம்பித்து 15 நாள் ஆகிறது. அதுக்குள்ளையா! வேணாம்டா தம்பி கொஞ்சம் அவகாசம் தருவோம். திருந்தவில்லை என்றால் தட்டி தூக்குங்கப்பா..
@arulmurugan73822 күн бұрын
தலைவா எங்க ஊர் பக்கமே வர வேண்டும் குரும்பூர் புரோட்டா கடைக்கு வந்து புரோட்டா சாப்பிட வரவும் திருநெல்வேலி டு திருச்செந்தூருக்கு போற வழியில் இருக்கிறது குரும்பூர் என்ற ஊர் இருக்கிறது