திருப்பள்ளியெழுச்சி - 5வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 5 |

  Рет қаралды 10,483

Kavasam Konnect

Kavasam Konnect

Күн бұрын

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
விபீஷணனே சுப்ரபாதம் பாடினால்தான் எழுந்து கொள்வாயா?
எங்களுக்கும் பெருமான் நீ... நாங்கள் சுப்ரபாதம் பாடினாலும் எழுந்திரு
திருப்பள்ளியெழுச்சி 5-வது பாசுரம்
தொண்டரடி பொடியாழ்வார்
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தன ஆதலில் அம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZbin: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Пікірлер: 88
@kanchaniraman3557
@kanchaniraman3557 2 ай бұрын
தினம் தோறும் திவ்ய ப்ரபந்தம் பகுதி 21 திருப்பள்ளியெழுச்சி பாடல்5 ஐந்து அடையாளம் பிரமாதம்.🙏🙏🙏
@subburamveluchamy9747
@subburamveluchamy9747 2 ай бұрын
அடியேன் தன்யனானேன். ஜய் ஸ்ரீ ராம் ஜய் சீதா ராம்
@janakiravindran8880
@janakiravindran8880 3 ай бұрын
I am just not learning Divya Prabhandam but the Tamil language in total. Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam. 🙏🙏🙏🙏
@alamelusubramanian932
@alamelusubramanian932 2 ай бұрын
நாமும் பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடுவோம்.தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
@ammupaati4171
@ammupaati4171 2 ай бұрын
Thondaradipodi Azhwar Thiruvadigal Saranam 🙏🙏🙏🙏
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 2 ай бұрын
Thondaradipudi Azhwar Thiruvadigale saranam Wonderful explanation swamy.Bhakti, Tamil literature , nature's beauty all rolled into one..... Dhanyoi swamy Miga miga nanri adiyen dasan 🙏🙏
@ramasubramani1276
@ramasubramani1276 3 ай бұрын
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக 🙏🙏🙏
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 ай бұрын
Divine 🙏🏻🙏🏻🙇🏻‍♂️ Adiyen
@narayanan4all
@narayanan4all 2 ай бұрын
தொண்டரடிப்பொடியார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 3 ай бұрын
Super அருமை இடை இடை சொல்லும் இலக்கணக்குறிப்பு மேலும் தமிழுக்கு பெருமை சேர்க்கிறது.
@jayashreeravi9710
@jayashreeravi9710 3 ай бұрын
Acharyan Thiruvadigale Sharanam Sharanam 🙏
@ushasarangapani3832
@ushasarangapani3832 2 ай бұрын
Excellent explanation for emperuman danyosmi swamy
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 3 ай бұрын
உங்கள் தமிழ் அருமை!!!... அற்புதமான விளக்கம்!!!!. தொண்டர் அடிபொடி aazhwar திருவடிகளே சரணம் 🙏🙏
@jaishreer2592
@jaishreer2592 2 ай бұрын
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
@narayanaswamy9310
@narayanaswamy9310 3 ай бұрын
Acharyan thiruvadigalecharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijiaru3147
@vijiaru3147 2 ай бұрын
Amazing pasuams by Azhvar and adding value through beautiful varnanai. 4 th and 5th points plus vibheeshanans importance all thoroughly enjoyable.
@venkatakrishnanranganathan8514
@venkatakrishnanranganathan8514 3 ай бұрын
அருமை ஸ்வாமின்
@seethaswaminathan
@seethaswaminathan 2 ай бұрын
🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏
@bavanimanamohan4287
@bavanimanamohan4287 3 ай бұрын
Very good Explanation Thanks
@venkateshu682
@venkateshu682 3 ай бұрын
Thank you🙏Happy morning...!!!
@thukkaramvijayalakshmi6130
@thukkaramvijayalakshmi6130 3 ай бұрын
🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏
@akilasridhar2144
@akilasridhar2144 3 ай бұрын
அருமை 🎉🎉
@lathamani3969
@lathamani3969 2 ай бұрын
Adiyaenin namaskarangal swamigalae.🙏🙏 Om namo narayanae 🙏🙏🙏
@ushasukumaran677
@ushasukumaran677 3 ай бұрын
Great explanation 👌 👍 👏 aiwar Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻
@srayyangar
@srayyangar 3 ай бұрын
Namaste Swami ji We are all blessed to listen to Divya prabandham every day which gives immense divine feeling thanks
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 3 ай бұрын
Thondradi podi Alwar thiruvadikalaya saranam
@Victymythish
@Victymythish 3 ай бұрын
Super, fine narrative aspects of Aazhwar 's Paasuram deep explanation for each and every words....excellent makes to follow ..8.10am
@kothaisampath3807
@kothaisampath3807 2 ай бұрын
ஸ்வாமி அருமையான விளக்கம்
@nithyaramadurai
@nithyaramadurai 3 ай бұрын
சுவாமி வணக்கம். அரங்கனைப் பள்ளி எழுப்பும் சாக்கில் அவர் காலையின் காட்சிகளை விவரிக்கும் பாங்கை அழகாக விவரித்து கூறும் உங்களது விளக்கம் , ஒரு நிமிஷம் கண்களை மூடியபடி அவர் விவரிக்கும் காட்சியைக் அப்படியே நிஜத்தில் கொண்டு வந்து சேர்த்து பாசுர அனுபவத்தை அனுபவிப்பது இப்பறவியில் எங்களுக்கு கிடைத்த சுகமான அனுபவம் கிடைக்கும். பிறந்த குழந்தைக்கு கிடைக்கும் தாய் பால் போல் அமிர்தமாக சுவைக்கிறது கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி...
@chitragopal4460
@chitragopal4460 3 ай бұрын
Unga thiruvadigale saranam
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 3 ай бұрын
அடியேன் நமஸ்காரங்கள் அருமையான விளக்கங்கள் ஆனந்தத்தை கொடுக்கிறது
@jeyababu1436
@jeyababu1436 3 ай бұрын
Very nice explanation 🎉🎉🎉
@andalmanoharan8210
@andalmanoharan8210 2 ай бұрын
Jai sriman narayana 🙏
@sukanyaravindran456
@sukanyaravindran456 2 ай бұрын
We are blessed ,
@GunaSekaran-zt9ou
@GunaSekaran-zt9ou 3 ай бұрын
Super good dubai.
@rajendrar2822
@rajendrar2822 3 ай бұрын
Nandri swamy 🙏
@vimaladominic
@vimaladominic 3 ай бұрын
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
@ushas5233
@ushas5233 3 ай бұрын
Thanku so much Namaskaram sir
@SanthiSankar-l5k
@SanthiSankar-l5k 3 ай бұрын
Hariomnarayanaya
@srinivasanramanujam2964
@srinivasanramanujam2964 3 ай бұрын
அருமை
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 3 ай бұрын
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
@jayalakshmiraghavan3408
@jayalakshmiraghavan3408 2 ай бұрын
Jai shree sitaram
@devsanjay7063
@devsanjay7063 3 ай бұрын
🙏🙏🙏 ஹரி ஓம் 🦅🌺🌼🏵️ நன்றி ஸ்வாமி
@narayanans3350
@narayanans3350 3 ай бұрын
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@alamelumangai5532
@alamelumangai5532 3 ай бұрын
Om namo narayana
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 3 ай бұрын
Acharyan thiruvadikalaya saranam
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 ай бұрын
பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...
@sukanyaravindran456
@sukanyaravindran456 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Mala-e7s
@Mala-e7s 3 ай бұрын
Super
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 3 ай бұрын
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 3 ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@shanthamani9772
@shanthamani9772 3 ай бұрын
Adiyen swamiji
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 ай бұрын
Hare Krishna Krishna Hare Rama Rama Thanks sir
@perumals1283
@perumals1283 3 ай бұрын
ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.
@gururajmr2004
@gururajmr2004 3 ай бұрын
🙏🙏
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 3 ай бұрын
அருமை அருமை Swamiji thank you for your explanations🎉🎉👳‍♀️🌹🌹🌹🌹🌻🌼🌺🌸🌷🌹
@meenar3402
@meenar3402 3 ай бұрын
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 ай бұрын
Thondaradipodi alwar Thiruvadigale saranam
@swathi9831
@swathi9831 3 ай бұрын
ஓம் ஸ்ரீ ரங்க நாயகீ ஸமேத ஶ்ரீ ரங்கநாதஸ்வாமிநே நம:
@selviv3781
@selviv3781 3 ай бұрын
அடியே நமஸ்காரம் ஐயா
@narayananv1087
@narayananv1087 3 ай бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம் தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம் இராமானுஜதாஸன்
@hemalathakannapan1552
@hemalathakannapan1552 29 күн бұрын
😊Tq Swami ji
@alamelumangai5532
@alamelumangai5532 3 ай бұрын
Divya prabandam words in description box, a very good idea
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 3 ай бұрын
Swamiji Namaskaar.Arumai.Thondaradipoyar Anugrahikkattum . 🙏🙏🙏🙏🙏
@mannar3736
@mannar3736 3 ай бұрын
'A" Class swamy. Swamykal Thiruvadikale saranam.
@logaiyam8621
@logaiyam8621 3 ай бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@hamsinis4448
@hamsinis4448 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@malathynarayanan6078
@malathynarayanan6078 3 ай бұрын
Adiyenin namaskarankal
@jayavarathan9677
@jayavarathan9677 3 ай бұрын
Poazhudhu pularndhu nadakkum 5sambavangal vilakkamum yhiruppalliezhuchi vilakkum 🙏🙏🙏🙏arumai
@kothaisampath3807
@kothaisampath3807 2 ай бұрын
எம்பெருமானை காட்டிகொடுக்கும் எம்உபன்யாசர் தேவரீர்
@sudarsan1974
@sudarsan1974 3 ай бұрын
🙏🙏🙏
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌷🌷🌷🌸
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 3 ай бұрын
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 3 ай бұрын
🌺🌺🙏🙏🌺🌺
@sowmyanmugesh1063
@sowmyanmugesh1063 2 ай бұрын
Super sir
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin
@RadheyKrishna-f1k
@RadheyKrishna-f1k 3 ай бұрын
Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram
@malathysrini3009
@malathysrini3009 3 ай бұрын
🙏🙏ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 3 ай бұрын
NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA
@kalpakamchakravarthi2608
@kalpakamchakravarthi2608 3 ай бұрын
Srimathye Ramanujaya Namaha Srimathye Nigamandha Mahadesikaya Namaha Thonderadipodi Alwar thiruvadigale charanam Acharyan thiruvadigale charanam Adhi Arpudam swami Adiyen 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@thirupatiavudaiappan4764
@thirupatiavudaiappan4764 3 ай бұрын
🙏
@nayagisenthilkumar9825
@nayagisenthilkumar9825 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@susilapadmanaban8212
@susilapadmanaban8212 3 ай бұрын
🙏🙏
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 3 ай бұрын
🙏🙏🙏🙏
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@thirumudikkarasuthyagaraja754
@thirumudikkarasuthyagaraja754 2 ай бұрын
🙏🙏🙏
@k.m.ambika1391
@k.m.ambika1391 3 ай бұрын
🙏🙏🙏🙏
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
Mandaveli Saptaham Session 1 | What is Bhagavatam? Dr Venkatesh Upanyasams
1:30:58
Dr VENKATESH Upanyasams
Рет қаралды 31 М.
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН