உங்களின் கருத்து விளக்கங்கள் அருமை மதிப்பிற்குரிய சிவப்ரியன் சார் 🙏
@jayasinghbellan7895Ай бұрын
எல்லாரும் சாப்பிட்டாய்சி. எத்தனையோ ஐயர்கள் எல்லாக் கரியை சாப்பிட்டதை நானே பார்த்திருக்கிறேன்.
@S.Anandhan-yv7vyАй бұрын
Nee pampu Kari sapptiu
@ramamurthyj95Ай бұрын
சிவப்ரியன் நீங்கள் சொன்னதில் ஒரு திருத்தம். அந்த கோயிலில் பணியாற்றும் sony ஷேவா செய்யும் அனைவரும் இந்துக்கள் என்பது தவறு அவர்கள் அனைவரும் வைணவ பார்ப்பனர்கள்.
@SubraMani-p6hАй бұрын
இனிமேலும் தவறு நடக்காது வண்ணம் செயல் படுத்தி இருக்க வேண்டும். அரசியலாக மாற்ற பட்டது வேதனை.
@rajeshx1983Ай бұрын
It's only corruption and some party politicised for their gains😂😂😂
@rampalanisamy8091Ай бұрын
லட்டின் தன்மை மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது.செய்வதெல்லாம் செய்துவிட்டு பிரச்னை செய்வது சரியா?அப்படியானால் மாட்டு பால்,நெய்,இதில் எல்லாம் மாட்டு கொழுப்பு இல்லையா ?
@samuelraj9204Ай бұрын
மிகச்சரியான கருத்துக்கள். நன்றி.
@govindasami3571Ай бұрын
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் பாலாஜி இந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல மாட்டாரா