எப்படி மாற்றினோம் ? இந்த Mahindra Scorpio காரை - Tirupur Mohan

  Рет қаралды 179,087

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Пікірлер: 628
@simonjoe4467
@simonjoe4467 2 жыл бұрын
Superb looks lik a new car 😍😍 I really appreciate the minor rust work also u do all car
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
எப்போதும் கார்களின் விலையை கட்டாயம் குறிப்பிடவேண்டும் . வேலை செய்யும் முன் விலை மற்றும் பழுது நீக்கிய பின் விலை உத்தேசமாக குறிப்பிட வேண்டும் 🙏 நன்றிங்க 🙏
@veeramaniyanm9098
@veeramaniyanm9098 2 жыл бұрын
65000 bill
@dhamodharanbabu841
@dhamodharanbabu841 2 жыл бұрын
Doctor kita poi operation pannupodhu 1st estimation vangikita panrenga ...?
@tgp4254
@tgp4254 2 жыл бұрын
@@dhamodharanbabu841 ama evlo agumnu firstey avanga solliruvanga
@maharajaponniah9698
@maharajaponniah9698 2 жыл бұрын
​@Meena Meena yes
@maharajaponniah9698
@maharajaponniah9698 2 жыл бұрын
Thank you reply
@aronjerlinloyee2312
@aronjerlinloyee2312 2 жыл бұрын
தொழில் நேர்த்தி என்பது இதுதான் Don அப்பா மென்மேலும் வளர வாழ்த்துகள்🥰👌👌👌
@sakthisamuel2584
@sakthisamuel2584 2 жыл бұрын
பல தரப்பட்ட கார்களை தங்களிடம் கொடுக்கும் போது முழு அர்பணிப்போடு மெருகேற்றி தருவதில் உங்களுக்கு நிகராக வேறு யாருமில்லை மென்மேலும் செய்ய அன்பின் வாழ்த்துக்கள் 😍
@misterplants
@misterplants 2 жыл бұрын
வேலை தெளிவா செய்யனும் சுத்தமா செய்யனும் என்று இடையில் சொன்னீர்கள் அன்னா. இந்த ஒரு வார்த்தையில் உங்களது தொழில் நேர்மை தெரிகிறது அன்னா . உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அன்னா
@ayyappan573
@ayyappan573 2 жыл бұрын
அண்ணா கார் வந்து பழைய கார் மாதிரி தெரியலையே புது கார் மாதிரிதான் தெரிகிறது சூப்பர் வேலைகள் 👌👌👌👌👌❤️
@Oujek
@Oujek 2 жыл бұрын
Bro,scorpio last row seat front facing la irukura seat side facing la maathalama
@balasubramniyam7204
@balasubramniyam7204 2 жыл бұрын
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் கார் சூப்பரா இருக்கு சார் மேலும் உங்களுடைய பணிகள் நல்ல சிறப்பாக இருக்க வேண்டும் அமைய வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் சார் மிகவும் அருமை
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 жыл бұрын
மஹிந்திரா ஸ்கார்பியோவில் அற்புதமான உருமாற்ற வீடியோ. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். நிறம் பிடித்திருந்தது. முன் பம்பர் மற்றும் பனி விளக்குகள் அழகாக இருந்தன. வீடியோ எடுத்ததற்கு நன்றி மோகன் சார்.
@shahulhameed6085
@shahulhameed6085 2 жыл бұрын
எனக்கு கார் மீது பெரிய ஈடுபாடு இல்லை, ஆனால் உங்களின் ரீவ்வீவு வீடியோ மற்றும் கார் வேலைப்பாடுகளை பார்த்து நானும் ஒரு கார் வாங்க வேண்டும் என ஆசை வந்ததுல்லது
@MegaMurugu
@MegaMurugu 2 жыл бұрын
TM அண்ணா காரை மெருகேற்றுவதில் நீங்கள் சூப்பர் ஸ்டார். வாழ்த்துக்கள்
@mariappans2270
@mariappans2270 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மோகன் அண்ணா,வேற லெவல்...உங்கள் டீம் அனைவருக்கும் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
@dhineshyadav196
@dhineshyadav196 2 жыл бұрын
திருப்பூர் மோகன் அவர்களே உங்கள் வேலைப்பாடு மிகவும் அருமை 👌👌 நானும் அலாய்வீல் என்று தான் நினைத்தேன் 🤩 வாழ்த்துக்கள் உங்கள் அணி அனைவருக்கும் 🤗🤗
@ProfMilo
@ProfMilo 2 жыл бұрын
Scorpio work ungala beat panna mudiyathu ji.. semma!!!
@vijivallalar5064
@vijivallalar5064 2 жыл бұрын
உங்கள் பதிவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்
@karthikeya1993
@karthikeya1993 2 жыл бұрын
Alloy wheels 👌👏👏🤝🙏❤️ ஏமாத்தீட்டீங்க அண்னே நான் Alloy wheel னு தான் நினைத்தேன் Alloy wheel மாதிரி தான் தெரியுது😀🙏🙏🙏
@supramanir5640
@supramanir5640 2 жыл бұрын
வனக்கம் சார் முழுமையாக வேலை செய்ய நல்ல உள்ளம் உங்களிடம் பார்க்கின்றேன் நன்றிங்க tmf sir ♥️
@karthikeya1993
@karthikeya1993 2 жыл бұрын
அருமை அண்னா வண்டி பல பலனு இருக்குது மொத்த செலவு எவ்வளவு அண்னா🙏🙏🙏👏
@praveenkumarsentamilselvan572
@praveenkumarsentamilselvan572 2 жыл бұрын
Super don... Nalla pannirukinga.
@Rohith-s4r
@Rohith-s4r 2 жыл бұрын
அருமையான வேலை...உங்கள் உடைய வேலைக்கு நான் அடிமை...
@emperror_gaming
@emperror_gaming 2 жыл бұрын
Neenga seiyum velai yellam eppavum romba azhagaha irukkum🔥🔥🔥🔥
@kannapandiyar9988
@kannapandiyar9988 2 жыл бұрын
Scorpio ennoda kanavu car anna.. Payaiya car vaanki atha ungakida than anna naa painting pannanum ithuvum ennoda aasai anna...sirikiram niraiverum anna. 💯💯💯💯💯💯
@muthuthamilan1445
@muthuthamilan1445 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் உங்கள் செலவு எவ்வளுவு என்றும் குறிப்பிடல் வேண்டும் அண்ணா
@ismailisma0314
@ismailisma0314 2 жыл бұрын
சிறப்பான வேலை அண்ணா .. உங்களை தொடர்பு கொள்ள முகவரி தெரிவித்தால் நன்றாக இருக்கும்..
@duraipollachi2284
@duraipollachi2284 2 жыл бұрын
வேற மாறி.. வேற மாறி.. அண்ணா... TMF
@punithap4773
@punithap4773 Жыл бұрын
Alloy wheel supper Anna car supper
@balasubramaniannatarajan209
@balasubramaniannatarajan209 2 жыл бұрын
சூப்பர். அடுத்த விடியோ சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்
@karthikkumar.b1723
@karthikkumar.b1723 2 жыл бұрын
Semma...my fav car semmaya ah change panirukinga..🔥 hats off 🔥
@sudhanthiruvazhi6000
@sudhanthiruvazhi6000 2 жыл бұрын
This channel grows well and will reach One crore subscribers not of his knowledge on cars but the humble way he speaks
@samsonprabhu5880
@samsonprabhu5880 2 жыл бұрын
Anna nega vera level innum men mealum nega valara vaalthukal...
@girisha9790
@girisha9790 2 жыл бұрын
Wheel cup Exactly looks like alloy wheel! Great work to salvage rusty floor!
@KrishnaKumar-ud5no
@KrishnaKumar-ud5no 2 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட அண்ணா...வேலை அருமையாக இருக்கு❤🌱
@ksmkongu8794
@ksmkongu8794 2 жыл бұрын
விரைவில் உன்னை சிறையெடுப்பேன் இதயத்தில் உனக்கு சிலை வடிப்பேன் #SCORPIO #❣உயிரே #HEARTBEAT #MAHINDRA RISE #4WD 💘LOVE #TN42 #PROUD💯 #GETHU💪
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 2 жыл бұрын
Idhai parkumbodhu en vandiyayum ungalidam konduvara thonuhiradhu ennaseivadhu konjam palasahattumenu wait pandren super mohan anna your jop
@rajkumargurunathan4454
@rajkumargurunathan4454 2 жыл бұрын
Alloy wheels mattum Illa unga velai anaithum super Don......
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 жыл бұрын
இந்த மாதிரி பழைய மாடல் வண்டிய வாங்கி ரீபெயிண்டிங் பன்னிட்டு வந்து நம்ம ஏரியாவுல ஒருத்தன் பன்னுற அலப்பறை இருக்க தாங்க முடியல ஐயா,,
@gk2172
@gk2172 2 жыл бұрын
சும்மா தக தக னு மின்னுது...😍😍😍
@VijayVijay-xb3ll
@VijayVijay-xb3ll 2 жыл бұрын
செலவினங்கள் பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும்
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 жыл бұрын
Sir unga work kurai solla yaral mudium mothathil very nice work
@blackboymani7911
@blackboymani7911 2 жыл бұрын
Anna onga work ellam also super scarpio lover na Nan I love scarpio
@mayils6986
@mayils6986 2 жыл бұрын
Alloy wheel really superb sir... your work really well ....
@elumalaia4969
@elumalaia4969 2 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
@findout1222
@findout1222 2 жыл бұрын
Super thalaiva.... Cars kadavul ningatha
@pichapillaikani5677
@pichapillaikani5677 2 жыл бұрын
அருமை அருமை அதற்கு மேல் என்ன சொல்வது 👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
@prakashtalks8223
@prakashtalks8223 2 жыл бұрын
Super Dan TMF, alloy wheels super super 👍 Dan TMF 💕, அப்புறம் நம்ம வேலைன்னா வெள்ளைக்காரன், அதனால சொல்லவா வேணும் அருமை 🎉 புது கார் மாதிரி இருக்கு Dan 💕
@nellaimahi3904
@nellaimahi3904 Жыл бұрын
Vara lavel🎉
@aadnan111222
@aadnan111222 2 жыл бұрын
அண்ணா நான் அனுபவசாலி இல்லை. இருந்தாலும் என்னுடைய தாழ்மையான கருத்து. @9:26 டேஷ் போர்டில் Glossy polish இருந்தால், மத்தியானம் வாகனம் ஓட்டும் போது அது windshield ல் reflection ஆகும். வண்டி ஓட்ட சிரமமாக இருக்கும். சுத்தம் செய்தாலே போதும்னு நினைக்கிறேன். 11:35 ல் side door glossy நன்றாக தெரிகிறது. அண்ணா நீங்க expert, தவறாக இருந்தால் மண்ணிக்கவும்.
@ashwinbalu5300
@ashwinbalu5300 2 жыл бұрын
சிறப்பான வேலைங்க அண்ணா... வாழ்த்துக்கள் ங்க💐💐💐
@tuberof.k.s.k.8113
@tuberof.k.s.k.8113 2 жыл бұрын
Super congratulations kalakkureenga...
@gokulg9992
@gokulg9992 2 жыл бұрын
Anna vera level na unga video la pathathu la ithu than semma wrk but painting patha pudhu car mari iruku
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 жыл бұрын
அண்ணா உங்க கோவை தமிழ் அருமை சூப்பர்🇮🇳💖🙏🏤🕋⛪🙏
@murugananthamnagalingampil101
@murugananthamnagalingampil101 2 жыл бұрын
Very good fine work, Fully finished good job, very good appu, vaalga valamudan
@rajaganesh4256
@rajaganesh4256 2 жыл бұрын
Super sir. After 2 years i will come india. I purchased vehicle. Given to your shop only. I impressed your all work 👍👍👍👍
@anbalaganb3894
@anbalaganb3894 2 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@karuppiahbose1800
@karuppiahbose1800 2 жыл бұрын
ரொம்ப நல்லாருக்கு இந்த வண்டிக்கு எவ்ளோ செலவு ஆச்சு உங்களுடைய வேலைக்கு
@dhanabalan331
@dhanabalan331 2 жыл бұрын
Sir, ரொம்ப நல்லா இருக்கு.என்னுடைய car mahindra scorpio 2009 madal ,dinkring& painting எவ்வளவு செலவாகும் sir, please your phone number
@sibiyaswanth50
@sibiyaswanth50 2 жыл бұрын
Enadhuga pudhu car aa niruthitiga thidirunu,, super broo
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிக மிக மிகவும் அருமை புரோ
@adarsh2326
@adarsh2326 2 жыл бұрын
Vandi super ah complete airuku Anna...oru chinna thirutham ... Boot-a "dick" என்று சொல்ல வேண்டாம் எனால்...ஆங்கிலத்தில் அது தவறான வார்த்தை ஆகும்..#loveTMF💓💓...vandi attagaasam irukku Anna...
@parthiparty3400
@parthiparty3400 2 жыл бұрын
It shows your dedication on work. 🔥🔥🔥
@Srivatson
@Srivatson 2 жыл бұрын
Annae really awesome work na hatts of to u na 😁 unga car care services neenda naal thodaranum na 😁😁
@kgf-tp9870
@kgf-tp9870 2 жыл бұрын
Super work Beautiful car Mass thalivare
@gowthamselvaraj4932
@gowthamselvaraj4932 2 жыл бұрын
After photo la alloy wheel semoya iruku surprise panitinga super
@isaacisaac1492
@isaacisaac1492 Жыл бұрын
Super sir very nice God bless your family sir car super 🙏👌👌👌👌👌👌👌👌👌💐⚘
@gbalu3810
@gbalu3810 2 жыл бұрын
Anna car ReWork Vara level 👌 👌
@balulovesgayu9503
@balulovesgayu9503 2 жыл бұрын
Vera level pa neenga
@rajmohans1609
@rajmohans1609 2 жыл бұрын
Vera11 Thalaivaaa Melum valara valthukal TMF ❤️👏👌👌👌👌💐🎉
@elanthamizhankmuthu7730
@elanthamizhankmuthu7730 2 жыл бұрын
வீல் சூப்பரா இருக்கு
@sureshm1539
@sureshm1539 2 жыл бұрын
சார் உங்களுடைய வீடியோ அனைத்தும் நான் பார்த்து இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு உங்க கூட கான்டெக்ட் நம்பர் போடுங்க உங்க கூட கொஞ்சம் பேசணும்
@PraveenKumar-ix8nt
@PraveenKumar-ix8nt 2 жыл бұрын
Scorpio+white led= mass combo
@prathipaAnish
@prathipaAnish 2 жыл бұрын
Super anna Enakkum car vanganunu aasya irukku anna Vanguna ongakitta varuven anna Aprom naa ongala chennaila nerla pathurukken anna 👍👍👍👍
@SURYA-lp1qg
@SURYA-lp1qg 2 жыл бұрын
Scorpio my fav car anna,na seconds car vangi unga kita tha eduthutu varalamnu irukan anna
@manikandan-hq6cy
@manikandan-hq6cy 2 жыл бұрын
மிக அருமை சார் 💐💐💐
@dharshanshan3114
@dharshanshan3114 2 жыл бұрын
Yess romba originality ah eruky, azhagaana eruku work, sema difference before &after amazing sir
@shanshanmugam8922
@shanshanmugam8922 2 жыл бұрын
I will meet you soon. From tirupathur District. Super work excellent sir. Thank you
@prakashr8489
@prakashr8489 2 жыл бұрын
Wonderful finishing TMF
@martinlutherking2568
@martinlutherking2568 2 жыл бұрын
ஹலோ சார் நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ எல்லாம் நான் பாத்துட்டு இருக்கேன் நல்லா பண்ணி தரீங்க காரணம் நல்ல சர்வீஸ் பண்றீங்க என்கிட்டேயும் ஒரு சைலோ கார் இருக்கு 2009 மாடல் இப்ப நீங்க சென்னை போலீஸ்கார வண்டி சரி பண்ணிங்களா அதே மாதிரி என் வண்டியும் சரி பண்ணனும் சொல்லல அது கொஞ்சம் சொல்லிடுங்க சார் நான் வண்டி எடுத்துட்டு திருப்பூர் வரேன் சார்
@arulkumaren2063
@arulkumaren2063 2 жыл бұрын
Super nga mamaa.... next week nama vandi varum.....
@newcreativity498
@newcreativity498 2 жыл бұрын
Because Enaku 800 naa Romba Pudikum.... 800 Kedacha Vedio pannuga Please na 800 Eaduthutu vanthu Unga Kitta tha Modify panna Poren na Udumalaipettai tha
@greenhillsnilgirigreenhill540
@greenhillsnilgirigreenhill540 2 жыл бұрын
மோஹன் சார். அருமையான வேலை செய்ரீங்கப்பா சாமி. பழைய காரை புது காரா மாத்தீட்டீங்க. மிகவும் அருமையா வேலை செய்ரீங்க சார். பகிர்ந்தமைக்கு நன்றி. மொத்த கொட்டேசன் பில் எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க சார்.
@arjhunp4475
@arjhunp4475 2 жыл бұрын
Annen puthu c class 220 d pathina ungal karutha sollunga please
@foodreview2853
@foodreview2853 Жыл бұрын
Super anna 💘 very nice 🙂 new car marieruku ❤
@twinsvikramgowtham
@twinsvikramgowtham 2 жыл бұрын
அப்பா அருமை 👌👌👌👌👌👌tmf 😍😍😍😍😍😍😍😍
@r.3299
@r.3299 2 жыл бұрын
My fav car vara level anna good jab👍
@lokeshs4353
@lokeshs4353 2 жыл бұрын
🤗🔥சிறப்பான 🔥 தரமான 🔥 வேலை🤗🔥 அண்ணா 🙏
@nithinrajk7968
@nithinrajk7968 2 жыл бұрын
Anna vera level na Scorpio ku adimai 😘😘😘🥳😎alloy wheel sema classic bro🥰
@palaniraj9721
@palaniraj9721 2 жыл бұрын
சிறப்பான வேலை Tmf
@beermohamednasima329
@beermohamednasima329 2 жыл бұрын
Your smile same baby smile
@SureshTm-ot3ll
@SureshTm-ot3ll 5 ай бұрын
Allai veel super Bro🎉🎉🎉🎉❤❤❤
@arunprasad1002
@arunprasad1002 2 жыл бұрын
கூடவே எவ்வளவு செலவு ஆச்சுன்னு சொன்னீங்கனா பயனுள்ளதாக இருக்கும்...
@muniyappan.b625
@muniyappan.b625 2 жыл бұрын
அண்ணா வேற லெவல் கார்
@sakeeralrsakeer6572
@sakeeralrsakeer6572 2 жыл бұрын
Mohan sir super works
@diva4828
@diva4828 2 жыл бұрын
Clear and excellent work sir..my best wishes
@surendransurendran13
@surendransurendran13 Жыл бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤❤
@infinity-crazyideas-INCRIDS
@infinity-crazyideas-INCRIDS 2 жыл бұрын
Thala neenga vera level ....naanu oru scarpio kondaara sirappa pannividunga
@demmonscreation6654
@demmonscreation6654 2 жыл бұрын
Naala iruku but antha plastic paint maate finish pannirukalam athu konjam odd illama irukum
@covaidhinavlogs7413
@covaidhinavlogs7413 2 жыл бұрын
Anna super work. Awsome ❤r🌹👍
@mohamedmydeen950
@mohamedmydeen950 2 жыл бұрын
Naan vandi vaanguna unga kitta than pa kondu varuvan I'm tirunelveli 🔥🔥
@samsu2161
@samsu2161 2 жыл бұрын
Ur work is very clean bro 🤏🤏💪💪🙋‍♂️
@saravanansholavandan9223
@saravanansholavandan9223 2 жыл бұрын
Good work anna valthukkal
@sajahansnsa
@sajahansnsa 2 жыл бұрын
தலைவரே தலைவரே சூப்பர் தலைவரே 👌👌👌👌👌
@kalaikarthi741
@kalaikarthi741 2 жыл бұрын
Arumaiyana velai Anna. Valthukkal
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,2 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 47 МЛН
We Gave Life To A 16 Year Old Car - Will It Start? - Views Of Rithik
10:09
Mahindra Scorpio  engine assembly work(@skilledmechanictamil )
14:45
Skilled Mechanic Tamil
Рет қаралды 6 М.
TATA ALTROZ - Disadvantages - தமிழில்
15:28
RAJESH INNOVATIONS
Рет қаралды 111 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,2 МЛН