எப்படி மாறியது இந்த swift car ? Tirupur Mohan

  Рет қаралды 56,595

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #tirupurmohan #carmodification #tmf #tamil #carreview #tirupur #tamilcarreview #car #marutisuzuki #maruti #swift

Пікірлер: 236
@senthilkumar-1978
@senthilkumar-1978 2 жыл бұрын
எல்லாரும் மனுஷங்க தானே words are building humanity ரியலி சூப்பர் அண்ணே
@javukku12345
@javukku12345 2 жыл бұрын
அண்ணா ஒரு ஒரு கார் வேலைகள் முடிஞ்சதும் அதுக்குண்டான ஒட்டு மொத்த செலவினங்கள் எவ்வளவு ஆகுதுன்னு சொல்ல மாட்டேங்கரிங்க அண்ணா.. pls அதையும் பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 2 жыл бұрын
என்னத்தங்க! சொல்லறது, இந்தமாதிரியான உங்க வேலைப்பாடுகளையெல்லாம் பார்த்தால் புது கார் வாங்கர ஐடியாவே வராது! உங்ககிட்ட ஒரு பழையகாரை வாங்கிக்கொடுத்தாலே போதும்! வேலைப்பாடுகள் பிரமாதம்! 👌👌👍 🙏
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 2 жыл бұрын
மிக சரி பல லட்சங்கள் போட்டு புது வண்டி வாங்குவதை விட உங்கள் யோசனை அருமை.
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 2 жыл бұрын
@@thiyagarajandurairaj3694 அய்யா வணக்கம் 🙏 இது நடுத்தர குடும்பத்திற்கு உண்டான ஒரு ஐடியவாக எடுத்துக்கொள்ளலாம்! மற்றபடி பலருக்கும் புதுகார் என்பது கனவு கண்டு, நனவாக்கத்தான் பார்ப்பார்கள்! நன்றி அய்யா.....
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 жыл бұрын
ஸ்விஃப்ட் காரில் நல்ல மாற்றம். டிங்கரிங், ஓவியம் அற்புதம். இருக்கை கவர்கள் மற்றும் சன் ஃபிலிம் நன்றாக உள்ளது. நம்பர் பிளேட் தெளிவாக உள்ளது. வாடிக்கையாளருக்கு வாகனம் வழங்கப்படும் போதெல்லாம் நீங்கள் பொருத்தும் எலுமிச்சை மற்றும் மாலை எனக்கு மிகவும் பிடிக்கும். மீண்டும் நன்றி மோகன் சார்.
@kanagarajke4085
@kanagarajke4085 Жыл бұрын
மிகவும் நன்றாக வேலை செய்து இருந்தது 🙏👍🙏
@rswaminathan1988
@rswaminathan1988 2 жыл бұрын
I'm your biggest fan anna. Amazing work. Waiting for your next video.
@anbalaganb3894
@anbalaganb3894 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@ananthang5275
@ananthang5275 2 жыл бұрын
Good work Sir, Keep doing, really happy to see such work
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 жыл бұрын
சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
@ponnoliviswanathan6213
@ponnoliviswanathan6213 2 жыл бұрын
அண்ணா , சிறப்பு மிகநேர்த்தியாக உள்ளது
@ganesantkm6206
@ganesantkm6206 2 жыл бұрын
Your work and your speech in the video and the details of the work done and finally the result of the vehicle is super thanks and kind regards continue your videos
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 жыл бұрын
Super nice work eppadi ungalala eppadi ivvala perfecta work
@sathisramaraj452
@sathisramaraj452 2 жыл бұрын
I watched all ur videos.. U r best in only tinkering and painting....keep itup
@kesavan8533
@kesavan8533 2 жыл бұрын
1 lakh subscriber .. congrats
@somasundram7273
@somasundram7273 2 жыл бұрын
மென்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள் அண்ணா 💯🔥
@srinivasantv3849
@srinivasantv3849 2 жыл бұрын
Sir, no one can find fault in the work that you under take. Once again I should say that Superb work.
@nishanth8417
@nishanth8417 2 жыл бұрын
Really very good brother your work👌👌
@jaheerhusainequatasfastagr2791
@jaheerhusainequatasfastagr2791 2 жыл бұрын
உங்கள் வேலை மிகவும் அருமை வேலையை நேசித்து செய்யறீங்க வாழ்த்துக்கள்
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிகவும் அருமையா இருக்கு அண்ணச்சி
@parthasarathykrishnan4867
@parthasarathykrishnan4867 2 жыл бұрын
Very passionate about your work Sir simply superb ❤️
@rajmohans1609
@rajmohans1609 2 жыл бұрын
Vera11 Thalaivaaa👌👌👌👌👌👌👏
@rajeshathimoolam
@rajeshathimoolam 2 жыл бұрын
Work dedication level.👌👌👌👌👌
@ramkumarr6027
@ramkumarr6027 2 жыл бұрын
Sema work anna .
@Mohamed_ajmal
@Mohamed_ajmal 2 жыл бұрын
Vera level video bro 👍
@beneshm
@beneshm 2 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் நலமுடன்
@vasanthand6671
@vasanthand6671 2 жыл бұрын
அண்ணா நீங்க பேசுறது நல்லாருக்குதுங்கண்ணா....! உங்க Work - ம் நல்லாருக்கு...!
@samneymar3521
@samneymar3521 2 жыл бұрын
Super sir ya car unga ta tha kudukula nu iaruka nenga sekrama super a panurenga wrk
@ganeshbabu8465
@ganeshbabu8465 2 жыл бұрын
Super work sir 😀😀🤝👏👏👏
@sudhakarm937
@sudhakarm937 2 жыл бұрын
Very very good work sir
@manikandank3139
@manikandank3139 2 жыл бұрын
Amazing Work
@grkarthik6098
@grkarthik6098 Жыл бұрын
Hats off to you sir superb new car from show room condition
@constonfernando1419
@constonfernando1419 2 жыл бұрын
Mohan Annan... Vera level 🔥🔥🔥
@priyaseeniraj9311
@priyaseeniraj9311 2 жыл бұрын
Nice work 👍👍👌
@baskar.1322
@baskar.1322 2 жыл бұрын
Work super. 100% quality..
@ksubramaniam4455
@ksubramaniam4455 2 жыл бұрын
WORK VERA LEVEL TMF
@danielms927
@danielms927 2 жыл бұрын
Impressed sir
@vln134008
@vln134008 2 жыл бұрын
Wonderful job Mr.Mohan. The car looks better than a new car. Please continue the good work.
@drivingtips1302
@drivingtips1302 2 жыл бұрын
மோகன் சார் சூப்பர்
@bsnmbbs558
@bsnmbbs558 2 жыл бұрын
நீங்கள் கூறுவது ஆணைத்தும் உண்மை 💐👌🏻👌🏻
@rjs_rajesh
@rjs_rajesh 2 жыл бұрын
Modified Super anna 👍👍
@kpkarthikeyan5066
@kpkarthikeyan5066 2 жыл бұрын
Tirupur mohan na summa va tharu maru thakali sooru 👏
@VenuGopal-wk2it
@VenuGopal-wk2it 2 жыл бұрын
Neenga panra polishing vs ceramic coating difference solunga brother
@sridharr6211
@sridharr6211 2 жыл бұрын
Super work
@vigneshbaskarashivam5938
@vigneshbaskarashivam5938 2 жыл бұрын
Arumai arumai
@mariaalberta9360
@mariaalberta9360 2 жыл бұрын
Anna Vera level mass
@arulr4606
@arulr4606 2 жыл бұрын
Supera work na
@sanjayranganathan6089
@sanjayranganathan6089 2 жыл бұрын
Nanum video la theriyuren 😍 anna ku romba nandri en car water service nalla neat and clear ra panni kodutharu 🙏👍
@Regil1513
@Regil1513 2 ай бұрын
Annan number iruntha anupunga inthe number ku anupunga
@sreesaimarand2166
@sreesaimarand2166 9 ай бұрын
Super sir❤❤❤
@rowlandskay1785
@rowlandskay1785 2 ай бұрын
Great sir.
@rockyandjohn8605
@rockyandjohn8605 2 жыл бұрын
அருமையான வேலை அண்ணா எல்லா கார் கம்பெனிகரங்கலும் உங்க கிட்ட வந்து உங்களுக்கு பாராட்டு விழா வெய்க போறாங்க பாருங்க இது கண்டிப்பாக நடக்கும் அண்ணா
@vijayarajvijayraj3016
@vijayarajvijayraj3016 2 жыл бұрын
Anna lansar car paint adikkalama
@bsnmbbs558
@bsnmbbs558 2 жыл бұрын
அருமை 👏
@lokeshfzs6552
@lokeshfzs6552 Жыл бұрын
உங்க ஒர்க் -ah கமெண்ட் ல சொல்லி தா தெரியனுமா??? கார் பேசும் தலைவரே... வாழ்த்துக்கள்
@vallinayagame4232
@vallinayagame4232 2 жыл бұрын
Super Annan
@madhanagopalp6594
@madhanagopalp6594 2 жыл бұрын
Marvellous 👍
@kirankiran-th7hj
@kirankiran-th7hj 2 жыл бұрын
Super Anna... 👌☺
@kannankowshik5877
@kannankowshik5877 2 жыл бұрын
Mohan anna vera level
@puremyheart9595
@puremyheart9595 2 жыл бұрын
super na.........
@vinithaprabhu4748
@vinithaprabhu4748 2 жыл бұрын
Super anna TMF ❤️
@raja.p1135
@raja.p1135 2 жыл бұрын
nice👍👍👏👏👏 work
@suryababusuri2542
@suryababusuri2542 2 жыл бұрын
Super anna
@sukumarvellode6774
@sukumarvellode6774 2 жыл бұрын
Nice வண்டி super
@srikumaranjcbandtractor2331
@srikumaranjcbandtractor2331 2 жыл бұрын
Anna 2010 .12 Safari review podunga anna
@AshokKumar-yj7up
@AshokKumar-yj7up 2 жыл бұрын
Super sir
@aravindd5877
@aravindd5877 2 жыл бұрын
Love from palladam 💖
@alwinrajb5356
@alwinrajb5356 2 жыл бұрын
டான் சார் சூப்பர்
@pappu_popps6512
@pappu_popps6512 2 жыл бұрын
💐Superb 👏🏻👏🏻👏🏻
@rameshraja9746
@rameshraja9746 2 жыл бұрын
Super👍
@sanjeevmarimuthu377
@sanjeevmarimuthu377 2 жыл бұрын
More car modify videos podu ga bro PLZZ ✨✨✨✨✨✨✨✨
@pannernisha8594
@pannernisha8594 2 жыл бұрын
Super Anna 💖
@rjs_rajesh
@rjs_rajesh 2 жыл бұрын
Swift second hand car which is best,tell me bro...
@d.surjidhvkl3985
@d.surjidhvkl3985 2 жыл бұрын
வாகனத்தை காதலிக்கும் ஒவ்வொருவரும் உங்களை மட்டுமே நினைப்பார்கள்.
@user-rg7sy9ye9u
@user-rg7sy9ye9u 21 күн бұрын
super change
@harimotors3642
@harimotors3642 2 жыл бұрын
Anna enna paint company use panrigana solunha what quality replay panunga
@prasanthvelu715
@prasanthvelu715 2 жыл бұрын
Very nice video
@ibrahimshahibrahimshah9010
@ibrahimshahibrahimshah9010 2 жыл бұрын
சூப்பர்👌👌👌💐💐👍
@dharmalingammp1462
@dharmalingammp1462 2 жыл бұрын
Very nice bro
@ram-chandran
@ram-chandran 2 жыл бұрын
Super anna ❤️
@teamsheriff1942
@teamsheriff1942 Жыл бұрын
super sir
@srikumaranjcbandtractor2331
@srikumaranjcbandtractor2331 2 жыл бұрын
Anna tata Safari review podunga
@venkat1132
@venkat1132 2 жыл бұрын
Nice bro
@baskar.1322
@baskar.1322 2 жыл бұрын
2007 மாடல் இண்டிகா கார் இருக்கு சார் இஞ்சின் கொஞ்சம் ப்ராப்ளமா இருக்கு ரெடி பண்ணி எப் சி பட்டி டிங்கரிங் பெயிண்டிங் ஒர்க் எல்லாம் பாக்கணும் அழைப்பு எண்கள் வேண்டும்
@rskrishnan7651
@rskrishnan7651 2 жыл бұрын
Google map la thirupur mohan car care nu shop name poota num varum
@b.deenathayalanb.deenathay3751
@b.deenathayalanb.deenathay3751 2 жыл бұрын
I am also having same petrol indica want to repair 2007 model
@ayyarkalimuthu6057
@ayyarkalimuthu6057 2 жыл бұрын
தலைவரே கைவண்ணம் சூப்பர்
@sudhakarbalakrishnan5492
@sudhakarbalakrishnan5492 2 жыл бұрын
.
@tharunkumar1314
@tharunkumar1314 2 жыл бұрын
super don😊❤
@nandhunandhu731
@nandhunandhu731 2 жыл бұрын
Super THALA super
@vignesh.K.1132
@vignesh.K.1132 2 жыл бұрын
Sir Swift car ku CNG set pannalama
@veluvelu312
@veluvelu312 2 жыл бұрын
Anna great
@subashgs365
@subashgs365 2 жыл бұрын
thalaivare sunday tomorrow 100k special live podunga 7pm evening. #TMF #VOR
@KarthiKeyan-yt1ku
@KarthiKeyan-yt1ku 2 жыл бұрын
Maruti ignis review and details podunga
@dineshvel1564
@dineshvel1564 2 жыл бұрын
Nice Anna an coming
@mrbbalamurugan
@mrbbalamurugan 2 жыл бұрын
Anna manual steering la irunthu power steering matha mudiyuma tata sumo ku
@rajaprabuprabu6767
@rajaprabuprabu6767 2 жыл бұрын
Semma anna good
@peerkasimm2564
@peerkasimm2564 2 жыл бұрын
வணக்கம் அண்ணா!! Volkswagen பன்னுவீங்களா? தேனிலயிருந்து
@krishnamurthyksuper6668
@krishnamurthyksuper6668 2 жыл бұрын
வேற மாறி
@aravindhancaptian1608
@aravindhancaptian1608 2 жыл бұрын
El wiring on door for ciaz how much it will cost sir?
@azhar53
@azhar53 2 жыл бұрын
Super ⚘
@mohamednasar101
@mohamednasar101 2 жыл бұрын
Evlo selavu aguthunu mention panninal innum makkalukku idea panna better ah irukkum
@sathishkumar.csathishkumar5755
@sathishkumar.csathishkumar5755 2 жыл бұрын
Super 👍👌
@samsonn4946
@samsonn4946 2 жыл бұрын
Anna tempo traveller review podunga
@vickysaranya2368
@vickysaranya2368 2 жыл бұрын
Super sir 👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩
@benjaminpulsarfan394
@benjaminpulsarfan394 2 жыл бұрын
Mohan Sir, I want to do same thing for my 2012 Polo, how much is the cost and where is the garage Sir?
@thangamtamil8199
@thangamtamil8199 2 жыл бұрын
Anna Omni car review pannuga ....
@vijaykumar-dj7yf
@vijaykumar-dj7yf 2 жыл бұрын
Swift 2022 quality epadi iruku long life varuma
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
swift car painting||suzuki swift full painting in tamil.
11:08
Car painting Easy method
Рет қаралды 4,4 М.
Car painting in Coimbatore 😍 Maruthi Suzuki zen painting
5:25
MM NEXT LEVEL CAR CARE
Рет қаралды 9 М.
maruti swift General major work(@skilledmechanictamil )
10:45
Skilled Mechanic Tamil
Рет қаралды 9 М.
My New Car 😍 | Tamilnadu's Fastest Ahh 😱
19:58
Voxxer Bae
Рет қаралды 204 М.
SWIFT Diesel கார் எப்படி இருக்கு
14:24
RAJESH INNOVATIONS
Рет қаралды 30 М.
CAR HITS 5 BIKERS THEN RUNS 😳 | @MotoWodzu
1:01
R6Goon
Рет қаралды 18 МЛН
ГЕЛИК из ДЕРЕВА!🌳 #shorts
0:37
Гараж 54
Рет қаралды 1,3 МЛН
JCB 3dx Super 4×4 Bucket Status 🤔💥😱 #jcb #jcb3dx #jcbvideo
0:11
Operater Rajbongshi
Рет қаралды 3,3 МЛН