Volvo பஸ்சை மிஞ்சும் Ashok Leyland பஸ் ? அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த பஸ் AutoExpo 2023 Tamil

  Рет қаралды 1,232,072

Tirupur Mohan

Tirupur Mohan

Жыл бұрын

மூன்று கோடி ரூபாய் கார் . டொயோட்டாவில் இவ்வளவு கார்களா மற்றும் லெக்சஸின் புதிய கார்கள். #toyota #lexus #landcruiser #toyotainnova #toyotafortuner #toyotahycross #innova #innovahycross #innovahycross2023 #hycross #harder #tmf #tirupurmohan #tamil #don #car #tirupur #autoexpo #autoexpo2023 #autoexpo2022 #lexusis300 #lc300 #lc500 #lexustamil #toyotaaltis2022 #corolla #corolla2021 #corolla2022 #corollacrosshybrid #corollacross #camry #toyotacamry #volvobus #volvo #volvo9600 #volvotrucks #volvo9600s #volvobusdriving #busreview #bus #busbody #business #volvobusindia #volvobusgame #volvobuslongestjourney #volvobuses #volvobuslovers #ashokleyland #ashok #ashokleylandshare #ashokleylandbusmod #ashokleylandbus #ashokleylandbusmodbussid

Пікірлер: 181
@thendralvp1701
@thendralvp1701 Жыл бұрын
Lexus Toyota அருமையா இருக்குதுங்க அண்ணா எங்களுக்கு இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு வாகனங்கள் காண்பித்தமைக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐
@samthammoorthy6726
@samthammoorthy6726 Жыл бұрын
Thanks for
@samthammoorthy6726
@samthammoorthy6726 Жыл бұрын
Thanks
@alagumurugesh3513
@alagumurugesh3513 Жыл бұрын
Bro: Tamil nadu fullave road sari illa.mattu vandiye pothum
@chandranperumal5662
@chandranperumal5662 Жыл бұрын
நேரில் போய் பார்த்தது போல இருக்கு உங்க பதிவு.அருமை. உங்களின் யதார்தமான பேச்சு எங்களுடன் நீங்க நேரில் பேசுவது போல இருக்கு. நன்றி நண்பரே 🙏
@ramukannan2448
@ramukannan2448 Жыл бұрын
நம்மூரு திலுப்பூரு, கோயம்த்தூரு ரோட்டுக்கு மாட்டு வண்டிதானுங்க சரிப்படும்! இந்தக் கார் எல்லாம் வாங்கினா ஏர்போர்ட் ரன்வேலதான் ஓட்டனும். நமக்கு சரிப்படாதுங்ணோவ்.
@user-qr8rc6mp6y
@user-qr8rc6mp6y Жыл бұрын
அதெல்லாம் ஒரு‌ ஊரு! மனுஷன் இருப்பானா அங்கே?? அப்படினு ஊர்ல சொல்லிகிட்டாங்க🙄
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
மாடு மட்டும் பாவமில்லீங்களா..?? திருப்பூரை ஏங்கண்ணா திலுப்பூராக்கிட்டீங்க..?? ஊரும் சரியில்லீங்களா..??
@gbmadvocatenotary.8662
@gbmadvocatenotary.8662 Жыл бұрын
Yes sir
@kmurugash9263
@kmurugash9263 Жыл бұрын
வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு இந்தப் பேர் பிறந்த இடமே திருப்பூர் இந்த ஊரை வா தவறா பேசுறீங்க
@user-qr8rc6mp6y
@user-qr8rc6mp6y Жыл бұрын
@MR unknown அது அப்போ இது இப்போ! 😜. இதுவும் ஊர்லதான் பேசிகிட்டாங்க.🙄. நம்ம எல்லாரையும் தூக்கி கடாசிட்டு பங்களாதேஷ் காரன் துணிமணிகள் ஏற்றுமதியிலே எங்கேயோ போயிட்டான்.இதுவும் ஊர்லதான் சொல்லிகிட்டாங்க.🥴
@sankarans11
@sankarans11 Жыл бұрын
Make in India : Ashok Leyland bus, wonderful, excellent 👍
@NSRAINKING
@NSRAINKING Жыл бұрын
எப்பா பார்க்கும் போதே ஏதோ ஒரு வெறியாகுது இதுலாம் நம் கிட்ட இருந்தா நல்லாருக்கும்னு தோனுது✨💝
@kmurugash9263
@kmurugash9263 Жыл бұрын
இருந்தா நல்லாத்தான் இருக்கும் சகோ ஆனால் இதை ஏர்போர்ட் கூல் மட்டும்தான் ஓட்ட முடியும்
@kmurugash9263
@kmurugash9263 Жыл бұрын
மோகன் சார் நல்லா விசாரிச்சுங்கள அந்தக் காரை வாங்கினால் அந்த பொண்ணு ஃப்ரீ ன்னு நினைக்கிறேன் அதனால்தான் பக்கத்தில் நிக்க வைத்துள்ளார்கள் போல மற்றும் மோகன் சார் இந்த மாதிரி ஷோரூம் தகவல்கள் எல்லாம் எப்படி சேகரிக்கிறார்கள் சூப்பர் அருமையான வீடியோ ஆனால் இந்த கார்களை ஓட்ட ஏர்போர்ட் ரன் வே ரோடுகள் போல வேண்டும் நம்மூர் ரோடுகளில் இந்த கார்களை ஓட்ட முடியாது நன்றி திருப்பூர் மோகன் ஜி
@amirthalingam1883
@amirthalingam1883 Жыл бұрын
14:57 oruvela ethu air bag ooo👍💥🔥🔥
@SulurSekar
@SulurSekar Жыл бұрын
9:38....நம்மூரு நோம்பி வரும் அப்போ வேணுங்கற காரு வாங்கிப்போடலாமுங் .....சூப்பர் அண்ணா...
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Жыл бұрын
Thanks for showing us the Concept cars of Lexus don.. they were amazing look 👌🏻👌🏻🔥🔥 Cartist section super 👌🏻👌🏻
@kumaresankumaresan922
@kumaresankumaresan922 Жыл бұрын
Ashokleyland indian 👑king
@Prabuff95
@Prabuff95 Жыл бұрын
எங்களால் பார்க்க மட்டுமே முடியும்
@krishnaprassad4232
@krishnaprassad4232 11 ай бұрын
Thank you for the crisp video.....liked it very much.
@arulrajdevasagayam9406
@arulrajdevasagayam9406 Жыл бұрын
Excellent catching Brother congratulations 🎉 continue...... Br.
@venkatachalampurushothaman3145
@venkatachalampurushothaman3145 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.... வாழ்த்துகள்...
@meeranmaideeen1850
@meeranmaideeen1850 Жыл бұрын
சூப்பர் வீடியோ - ஒரு புது உலகம்!
@paiyaaexplorer
@paiyaaexplorer Жыл бұрын
Semma Ashok Leyland Bus 🔥
@rajus6270
@rajus6270 Жыл бұрын
வணக்கம் வாங்குவதற்கு பணம் உள்ளது ஆனால் வாகனத்தை நிறுத்த இடம் இல்லையே ஐயா, சூப்பர் சீன் தங்களது, மக்களுக்குத் தேவை தங்களது பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
Very funny anna neengaaa we all love you anna.....sandai poduvaankea adulea vaanki tarrean...
@naveenkumarannamalai-cq6fg
@naveenkumarannamalai-cq6fg Ай бұрын
சூப்பர் புதிய Fantastic cars அருமை
@madchigaming4692
@madchigaming4692 Жыл бұрын
ப்ரோ அருமை இந்த exipition எங்கு நடக்குதுன்னு தெரிவிக்கலாமா
@karalann1294
@karalann1294 Жыл бұрын
நன்றிகள்
@kalilrahmankalilrahman9581
@kalilrahmankalilrahman9581 Жыл бұрын
Ashok Leyland 💯💥💥
@karan_sai1070
@karan_sai1070 Жыл бұрын
Awesome ✨
@jahaberfazil
@jahaberfazil Жыл бұрын
Don prius USA and abroad la romba reliable ana vandi and mieai hydrogen cell fuel vehicle
@jayasuryaprakash3023
@jayasuryaprakash3023 Жыл бұрын
2:30 thug life 😂😂
@Selva_1718
@Selva_1718 Жыл бұрын
Vandiya sonnen 😂
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
Wonderful Anna
@stackverse
@stackverse Жыл бұрын
In future we will see your shop in this expo💯
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
Vow My love Anna.... Your excellent review is very helpful to all. From kids to phd doing students. Senni malai murugar bless you,son and akka and all TMF family. Thank you.
@p.prakashraj3511
@p.prakashraj3511 Жыл бұрын
Super Thanks
@arunit2k10
@arunit2k10 Жыл бұрын
Mirai hydragen fuel car Anna ... Nitin gatkari use pandraru... 50 lakh..
@bahurudeenjailani149
@bahurudeenjailani149 Жыл бұрын
Bada dost xpress details sollunga tmf
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
Thank you sir
@ManiKandan-oh1by
@ManiKandan-oh1by Жыл бұрын
Anna hydrogen fuel cell to run mirai but direct hydrogen ignition start on corolla cross 🥳
@malligat0246
@malligat0246 Жыл бұрын
Thank you bro
@hariclassic8235
@hariclassic8235 Жыл бұрын
Sir, which size are you talking about ??
@ExploringTime555
@ExploringTime555 Жыл бұрын
வடிவேலு: ஏப்பா நம்ம ஆட்டோ எங்க.? அத்தாப்பா பங்கு ஆட்டோ எங்க??? 🤣🤣
@abckirubha
@abckirubha Жыл бұрын
🎥🙌👌😍👍
@sathishthangavelr
@sathishthangavelr Жыл бұрын
அண்ணா அருமையா இருக்குண்ணா
@thulsi513
@thulsi513 Жыл бұрын
JBM, SWITCH electric buses are already in use in Bangalore, naan daily paakuren 😊
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 Жыл бұрын
Good tour
@suzugi1979
@suzugi1979 Жыл бұрын
More than the car your comments add value to it sir
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv Ай бұрын
20:53 👍👍👍👍
@greengabs6890
@greengabs6890 Жыл бұрын
Thanks anna
@letsshine7099
@letsshine7099 Жыл бұрын
*Leyland Bada Dost Express*
@Madhankarthi324
@Madhankarthi324 Жыл бұрын
மாபெரும் கண்காட்சி எந்த ஊரில் நடந்தது தலைவரே ..
@mahendhiranmahendhiran3573
@mahendhiranmahendhiran3573 Жыл бұрын
Super 💐 bro
@kalidosssreema1996
@kalidosssreema1996 11 ай бұрын
அருமை அருமை
@thangamani3983
@thangamani3983 Жыл бұрын
Super 👍👍
@saravana6434
@saravana6434 Жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊருங்கணா நம்ம கோயம்புத்தூர்ங்களா
@ramg2748
@ramg2748 Жыл бұрын
Airpagகஎங்க டான் இருக்கு
@writing_DNA
@writing_DNA Жыл бұрын
4:25 😂😂
@ShivaKumar-ps3xj
@ShivaKumar-ps3xj Жыл бұрын
Vannakam anna
@sabarimr4496
@sabarimr4496 Жыл бұрын
Where it's place?
@manojs7717
@manojs7717 Жыл бұрын
11:50 thalivara. Athu Toyota velfire. ithu.. lexsus LM...👍🏻
@gopalsamy3911
@gopalsamy3911 Жыл бұрын
Auto show place name?
@ManiKandan-oh1by
@ManiKandan-oh1by Жыл бұрын
Anna mirai & corolla cross two cars are hydrogen powered vehicle no petrol diesel ev
@nallasivam2705
@nallasivam2705 11 ай бұрын
Anna super na
@natarajanv7170
@natarajanv7170 Жыл бұрын
Super
@allalry7252
@allalry7252 Жыл бұрын
intha vandi pudichirukkaa🤣🤣🤣🤣🤣antha girl a kaaddi keaddinga super👌👌👌
@HariHaran-fp2bf
@HariHaran-fp2bf Жыл бұрын
Show mahindra cars
@manojs7717
@manojs7717 Жыл бұрын
9:40 sema...😂
@khabilanc3842
@khabilanc3842 Жыл бұрын
Avinashi theru apa vangiladam na
@sathishthangavelr
@sathishthangavelr Жыл бұрын
Super colour
@mad7870
@mad7870 Жыл бұрын
Mitsubishi Pajero illaiya bro....
@KKn3k9
@KKn3k9 Жыл бұрын
, which place...
@dhineshkumar3619
@dhineshkumar3619 Жыл бұрын
Yes Anna
@helenbency4899
@helenbency4899 Жыл бұрын
👍👍👌👌👌
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
அருமை 🤝🤝🤝🤝
@muthiahlakshmanan5104
@muthiahlakshmanan5104 Жыл бұрын
excellent hosting by both father and son. i love fathers commentary , explanation, jokes and cute kongu thamilz accent
@srilalatravelstn31
@srilalatravelstn31 Жыл бұрын
Toyota all car designs 🔥🔥🔥
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Жыл бұрын
Tamilnadu transport - best both government and private...
@sumathis6667
@sumathis6667 Жыл бұрын
Volkswagen launch panirukanga la?
@rajus6270
@rajus6270 Жыл бұрын
சூப்பர் எந்தக் காலத்துல லைலாண்ட், ட, மிஞ்சி உள்ளது, வேல்வோ, இந்தியாவில் போக்குவரத்துக் கழகத்தில் பெயரெடுத்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒரு வேல்வோ கூட பயன்படுத்தியதில்லை, இந்தியாவின் முதல் பாரத பிரதமர் ஜவர்கலால்கண்டெடுத்ததந்த அசோக் லைலாண்ட் தான் வணக்கம் ஜெய் ஹிந்த்
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@Lil_bear97
@Lil_bear97 Жыл бұрын
எலக்ட்ரிக் வண்டி வந்து என்ன பையன். சார்ஜிங் இல்லையே
@saisankar.m2580
@saisankar.m2580 11 ай бұрын
Ashok Leyland should thank tamilnadu for using only Leyland passenger and goods carriers vehicles
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 Жыл бұрын
How they fix dark glass, it is prohibited in India
@GokuDUchiha
@GokuDUchiha Жыл бұрын
VW Taigun GT plus ventilated seat & Skoda Kushaq top model review we need 😭😡
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👏👏👏👏👏👏👏
@user-bc3vn1cb9j
@user-bc3vn1cb9j Жыл бұрын
LX 500 கத்தார் நாட்டில் LX 600same model
@user-zd7es7zy3r
@user-zd7es7zy3r Жыл бұрын
super super🤩🤩
@BIGROUNDCUT
@BIGROUNDCUT Жыл бұрын
Sir 90s kids ah
@tasriaaa000
@tasriaaa000 Жыл бұрын
Lexus 500D checked the price in the internet it shows 2.82 Cr
@raghupatiraju3237
@raghupatiraju3237 Жыл бұрын
Super Bus
@saravanangopal9094
@saravanangopal9094 Жыл бұрын
Intha vandi ellaam enga oorla eppovo vanthuduchu😂 ennumo anga caraye paakkatha maari pesareenga😂
@mohamedahsenmohamedahsen5772
@mohamedahsenmohamedahsen5772 Жыл бұрын
Neela colur vanti anna name
@sundharamahalingam8227
@sundharamahalingam8227 Жыл бұрын
Auper review
@paramuprakash
@paramuprakash Жыл бұрын
Toyata la supra pakkava illa anna
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 9 ай бұрын
❤ cars
@sambasivam2000
@sambasivam2000 Жыл бұрын
Hope you were paid well for this interview :)
@asikaanas
@asikaanas Жыл бұрын
தம்பி புதுசா பார்க்கிரீங்கலா. நிசான் பெட்ரோல் பாருங்க இதை விட அருமையாக இருக்கும்
@vinothkannan8990
@vinothkannan8990 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@naveens3808
@naveens3808 Жыл бұрын
Toyota ❣️ brand 🔥💯
@crgopinathr
@crgopinathr 9 ай бұрын
WE CAN ALSO DO FOREIGN MODELS BUT NO ONE DOES IT, NOW IT'S POSSIBLE IN INDIA ALSO....
@COOLERGANG.
@COOLERGANG. Жыл бұрын
நாங்கள் டெல்லி சென்றமாரி உள்ளது Fain
@itzmeaz2530
@itzmeaz2530 Жыл бұрын
Most famous car in srilanka prius
@kathirenu8596
@kathirenu8596 Жыл бұрын
டொயோட்டா கம்பெனி எலக்ட்ரிக்வண்டி நாம் தயாரிக்க மாட்டேன் என்று சொன்னார்களே
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Super bro.. Kaasu than illa...
@syedsyedsulthan521
@syedsyedsulthan521 8 ай бұрын
அந்த புள்ளையேட மாடல் என்னா என்று கேழுங்கள்
@amudhan5494
@amudhan5494 Жыл бұрын
Deep teal colour
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 53 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 12 МЛН
MERCEDES MAYBACH GLS 600 | LUXURY REDEFINED | Detailed Tamil Review
20:21
Помыла и машину, и водителя
0:18
Новостной Гусь
Рет қаралды 6 МЛН