எத்தனை கோடி கொடுத்து வாங்கினாலும் பழசு தங்கம்தான் !!! | Ambassador Tamil Review - Old Is Gold

  Рет қаралды 564,250

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com #tirupurmohan #ambassador #vintage #carmodification #tamil #tirupur #carreview #tamilcarreview #car #tmf #don

Пікірлер: 1 000
@abuhanah4235
@abuhanah4235 2 жыл бұрын
இந்தியாவின் Ben's car அம்பாசிடர் தான்...எங்கள் வீட்டின் முதல் வாகனம். நான் சிறு வயதில் ஓட்டிய முதல் வாகனம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத வாகனம் அம்பாசிடர்... கடந்த கால மலரும் நினைவுகளை கண் முன் கொண்டு வந்த எங்களின் டான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...😍
@krishnasamy6096
@krishnasamy6096 2 жыл бұрын
Q1Aq AA AA AA Q AA
@samiyappa4787
@samiyappa4787 2 жыл бұрын
நான் முதன்முதலில் கார் பழகியதும் இந்த கார் தான்
@karthikj458
@karthikj458 2 жыл бұрын
அட அட அட இதுவல்லவா வண்டி... நான் முதன் முதல வண்டி ஓட்டி பழகியது ambassador car... இரதம்.... old is gold..... இன்னிக்கு இருக்கற வண்டி இது கூட போட்டியிட முடியாதுங்கோ..... அருமையான பதவுங்கோ..... வாழ்த்துக்கள்.... contasa,fiat padmini, review podungo.. 💐💐🙏🙏🙏🙏🙏🙏
@kathirkathir1018
@kathirkathir1018 2 ай бұрын
🎉❤
@dhineshyadav196
@dhineshyadav196 2 жыл бұрын
நீங்கள் கூறியது நூறு சதவிதம் உண்மை அம்பாசடர் சீட் மாதிரி வேற எந்த வண்டிலயும் சுகம் இருக்காது 👌👌 Evergreen Car 😍latest updated features irunda kandipa inoru ambassador enga kita irukum 😊
@rvk9398
@rvk9398 2 жыл бұрын
அம்பாசடர் மட்டும் திருப்பி மார்க்கெட்டுக்குள்ள வந்ததுன்னா எல்லா வண்டிக்கும் tuf குடுத்து நிக்கும் ❤❤❤
@kathirinfotech
@kathirinfotech 2 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களுடைய எல்லா காணொளிகளையும் பார்த்துள்ளேன் ஆனா இந்த காணொளியில் தான் நீங்கள் மிகவும் ஆத்மார்த்தமாக பேசியது போல் உள்ளது. வாழ்த்துக்கள் நன்றி
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍அண்ணா எத்தனை கோடியில் வண்டி வந்தாலும் அம்பாசிடர் தான் சிங்கம் ❤️👍🙏
@gangagangatharan4196
@gangagangatharan4196 2 жыл бұрын
அம்பாசிடர் வாகனம் தற்போது மாடிஃபிகேஷன் செய்து வந்தால் மற்ற அனைத்து புதிய புதிய வாகனங்களுக்கு மிகுந்த போட்டியாளன் நமது அம்பாசிட்டர்
@srilalatravelstn31
@srilalatravelstn31 2 жыл бұрын
100%
@sumathim2661
@sumathim2661 2 жыл бұрын
Aawaaà
@sumathim2661
@sumathim2661 2 жыл бұрын
S a 2
@18jayaraj.k94
@18jayaraj.k94 2 жыл бұрын
Bro varuthu new car search panni parunga
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 жыл бұрын
முழு. பாதுகாப்பு.கொண்ட.கார். கப்பலில்.பயணிக்கும்.அனுபவம்.கொடுக்கும்.அடிச்சிக்க.வேற.எந்த. காரும்.இல்லை.(நம்ப.ஆளுங்களுக்கு..நல்லத ரொம்ப.நாள்.இருக்க.விட.மாட்டாணுங்க)
@tharanig2651
@tharanig2651 2 жыл бұрын
Dheivamea intha vandi review kaaga thaa ivloo naal kathutu iruka 💥💥😍🥳🥳 waiting annaa✨✨
@p.senthilkumar2061
@p.senthilkumar2061 2 жыл бұрын
பழைய மாடல் இருந்தாலும், லுக்கு ஸ்டைல கெத்து ஈர்ப்பு என்னைக்கும் மாறாத ஒரே கார் அம்பாசிடர், மிக்க நன்றி சார்
@venkatvenkat3673
@venkatvenkat3673 2 жыл бұрын
பதிமூன்று பேர் என் இளையவயதில் குற்றாலம் சென்ற அருமையான வாகனம்.
@indianever4698
@indianever4698 2 жыл бұрын
சத்தியமான வார்த்தை. அம்பாசடர் பின் சீட்டின் சுகம் வேறு எந்த வண்டியிலும் கிடைக்காது. கூடவே ஒரு சூப்பர் கிங் ஏசி இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். சுகமோ சுகம்..பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். 😏 🇮🇳
@balajinatarajan6189
@balajinatarajan6189 2 жыл бұрын
நான் முதல் முதலாக ஏறிய கார் அம்பாசிடர் அப்போது நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன் வயது 12 வண்டியின் முதலாளி சொன்னவிலை 16000 ரூ மறக்கமுடியாத நினைவுகள் 😥கண்கலங்கினேன் நன்றி வணக்கம் 🙏🤝👌
@arumugarajganesan1256
@arumugarajganesan1256 2 жыл бұрын
அம்பாசிடர் பற்றி இன்னும் பல தகவல் உங்கள் மூலம் எதிர்ப்பார்க்கிறேன்.
@girisha9790
@girisha9790 2 жыл бұрын
Super iconic car of India! Waiting for this review!
@balachandrangiridharan8886
@balachandrangiridharan8886 2 жыл бұрын
I have my father's Morris minor 1956 split windscreen from 1960 to date with our family 62 years, I learned my driving in it, as you said old is gold. In modern car's you wont get the driving pleasure you get in old vintage cars. Ambassodor is the copy of Morris Oxford or A-50. Morris minor first produced in 1929 then stopped production when first world war started. Then after second world war 1947 production started till 1971.
@desaandhirivlogs3701
@desaandhirivlogs3701 2 жыл бұрын
பிளசர் கார்
@vinodhsekarrajasekar3666
@vinodhsekarrajasekar3666 2 жыл бұрын
Sir, Ambassador was my favourite car in the childhood days. Review vera level. Celebrity car interview kandipa podunga sir
@ManojKumar_sk
@ManojKumar_sk 2 жыл бұрын
Enga veetu laiyum oru ambassador car vechu irundhom...nice memories.. ambassador with Tata siara engine perfect combo🔥🔥
@dhandapanihyd
@dhandapanihyd 2 жыл бұрын
இந்த வண்டி நம்பருகாகவே பல லட்சம் குடுக்கலாம்...... அருமையான riwiew....... வாழ்த்துக்கள்
@rvmahesan
@rvmahesan 2 жыл бұрын
athi judge car number
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 2 жыл бұрын
Price
@kadermydeen2454
@kadermydeen2454 Жыл бұрын
90 80 களில் டிரைவர்களின் இந்தியன் பென்ஸ் இதுதான் பழசு என்றும் தங்கம்
@Vigneshkumar-vf3sw
@Vigneshkumar-vf3sw 2 жыл бұрын
This video made me to gone through my childhood memories. We had 5 ambassadors in my home. Among those 4 were used for rental taxi business and we had 1 as our personal vehicle. That was the king "TMS 2482". We sold those 20 years ago and still missing.
@KrishnaKumar-ud5no
@KrishnaKumar-ud5no 2 жыл бұрын
அருமை அண்ணா...பழமையை மீண்டும் கொண்டுவந்துள்ளீர்கள்....🎉🎊❤😍
@sathishaustin07
@sathishaustin07 2 жыл бұрын
My first car is Ambassidor. Very good car. Road clearance is very clear in this car both front and back. Very nice car
@MKMMANIKANDAN-wb4lf
@MKMMANIKANDAN-wb4lf 2 жыл бұрын
Nanum ambassador review ketten pottathukku nandri TMF. Full alter ambassador review podugga sir intha video potathukku nandri super
@lingarajaraja8319
@lingarajaraja8319 2 жыл бұрын
நானும் உங்க சேனலில் அம்பாசிடர் கன்டிப்பாக போடுவிங்கன்னு பார்த்து தேடுனேன் கிடைக்கல. ஒரு வழியா போட்டுடீங்க. மனசுல உள்ள பாரமே குரைஞ்சுட்டு😁🤣❤️. நீங்க சொன்ன அனைத்தையும் இதுல ரெடிபன்ன எவ்வளவு ஆகும். Pls.
@parthibanr666
@parthibanr666 2 жыл бұрын
எடுங்க நீங்க பேசும் விதம் ரொம்ப அருமை ரொம்ப அழகா ஒவ்வொரு கார் பத்தி அழகா சொல்றிங்க வாழ்த்துகள் ❤️ நா சும்மாவே உங்க வீடியோஸ் பாத்துட்டு தன் இருப்பன் என்னால கார் லாம் வங்க முடியாது ஆனா வுங்க எல்லா vidios pathute eruppan Na ❤️❤️❤️
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 жыл бұрын
நா முதல் முதலாக ஓட்டி பழகிய வண்டி ❤️❤️❤️
@EthaiyumPapom
@EthaiyumPapom Жыл бұрын
Power window, cc, capacity இதெல்லாம் மத்த வண்டி எல்லாமே கொடுக்கும் ஆனா பாதுகாப்பு நம்ம நாட்டுக்கு உண்டான ரோட்ல உடம்பு வலிக்காம போனும்னா அதுக்கு நம்ம அம்பாசிடர் தான் பெஸ்ட்
@ilaiyarajaskillsindia5837
@ilaiyarajaskillsindia5837 2 жыл бұрын
அண்ணணே இந்த வண்டிக்கு தான் இத்தனநாளாக காத்திருந்தேன் வேலை முடிந்ததும் பணம் எவ்வளவு என்று தெரியபடுத்துங்கள்
@kingmaker0778
@kingmaker0778 2 жыл бұрын
100000
@r.pafminirangarajan8546
@r.pafminirangarajan8546 2 жыл бұрын
Super super
@superkidsyt4842
@superkidsyt4842 2 жыл бұрын
L
@vijayfansclup5638
@vijayfansclup5638 2 жыл бұрын
Fixed price a
@sjr6321
@sjr6321 2 жыл бұрын
Is it saleable??
@dearpkarthikeyan
@dearpkarthikeyan 2 жыл бұрын
நீங்க இத்தன நாள் போட்ட வீடியோவெல்லாம் அம்பாஸடர் தூக்கி சாப்ட்ருச்சு. சூப்பர்
@govindasamymatheswaran5194
@govindasamymatheswaran5194 2 жыл бұрын
எத்தனையோ பேரு அம்பாசிட்டார் கார ரிவியூ பண்ணினாலும் நம்ம டான் ரிவியூதான் சொகமே சொகம் 👌👌
@kputube75
@kputube75 2 жыл бұрын
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. நண்பனே நண்பனே நண்பனே" 😀.. அருமை அருமை..
@ravicharan3496
@ravicharan3496 2 жыл бұрын
மிகவும் எனக்கு பிடித்த கார் 👍👍👍TMF
@moorthiyam2353
@moorthiyam2353 Жыл бұрын
Sir superb. Restore pan vandi kerala niraya iruku. Antha mathiri oru ambassador review panunga. Tnks for review ambassador.
@jesusforallministriesminis8731
@jesusforallministriesminis8731 2 жыл бұрын
HM-ல் 1980-ல் வேலையில் சேர்ந்தேன்..1995-ல் ராஜினாமா செய்து இறைப்பணிக்கு வந்துவிட்டேன்.(Spare Parts Division) Mark4 classic ISUZU ENGINE. கடைசி. காண்டசா 1.8 GL ISUZU என்ஞ்சின் மாற்றம் செய்து அம்பாசிடர் வந்தது.. காண்டசா தோல்வி ஆனதால், HM கம்பெனி மூடப்பட்டது.மற்றும் பிர்லா குடும்பத்தின் வெளிவராத சண்டையால் மூடப்பட்டது. பழைய நினைவுக்கு அழைத்துச்சென்றீர்கள் சகோ. வாழ்த்துக்கள்.
@velinaatuthamizhan1038
@velinaatuthamizhan1038 11 ай бұрын
Spare parts kidaikutha
@sivakumarandevaraj39
@sivakumarandevaraj39 2 жыл бұрын
அண்ணா நான் லைசன்ஸ் வாங்கினது (2002) இந்த வண்டியில தான்... அப்புறம் 4 டைம் லாங் டிரைவ் போயிருக்கிறேன். ஆனால் இப்போ வரைக்கும் அதனோட சொகுசு வேற எந்த வண்டியிலும் இல்லை........
@mahesneelakandan9785
@mahesneelakandan9785 10 ай бұрын
எப்பவா இருந்தாலும் நான் அம்பாசெட் அடிச்சுக்க முடியாது அண்ணாச்சி ஸ்பீடா இருந்தாலும் வண்டி ஒரு லுக்கா இருந்தாலும் அப்படித்தான் இருக்கும் வண்டி அம்பாசிட்டு வருதுன்னா எல்லாம் திரும்பி பார்ப்பாங்க அந்த அளவுக்கு அந்த வண்டி வந்து இன்னைக்கு பேசப்படுது
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 2 жыл бұрын
Arumai A.nnan Romba Arumaiya irundhuchu I love Ambassador 🇮🇳 I like your speech and your chynel.thanks Annan 💪
@parthasarathykrishnan4867
@parthasarathykrishnan4867 2 жыл бұрын
Dear TMF, reference towards this iconic car was fantastic. History, Bullet proof glasses used and sturdyness of this cars is always the best. Has mentioned there are some set of customers. Even in Chennai MGR's used car was Ambassador that was equipped with bullet proof glass. Totally this review was very much needed Sir. Thanks a lot for addressing everyones request.
@dhanalakshmiengineeringwor9408
@dhanalakshmiengineeringwor9408 2 жыл бұрын
வணக்கம் அண்ணா, உங்க ரெவிஎவ் எல்லாம் அருமை, casual honest review இருக்கு, நீங்க சொன்ன மாதிரி மெர்ஸ்டேஸ் S கிளாஸ், BMW குடுக்காத SATISFACTION AMBASSDOR தரும் சொன்னது,உங்க வாய்ஸ் ல தெரியுது, SATISFIED REVIEW மிக்க நன்றி
@viratdinesh8724
@viratdinesh8724 2 жыл бұрын
Na ambassador car than sir vachi iruken... Petrol engine 😀😀😀... AC power steering and power windows... 70 bhp 130 torque top speed 110km na drive panniruken.... 2006 top model car...😊😊😊
@rprabu1689
@rprabu1689 2 жыл бұрын
உண்மை தான் அண்ணா,, நங்கள், வாடகை செல்லும் இந்த வண்டியில் எட்டு பேர் சென்று உள்ளோம் அனைவரும் பெரியவர்கள்,, இது வண்டி இல்லை இந்தியாவின் கார்களின் கடைசி ராஜாதி ராஜா
@ponvealanponvealankp3089
@ponvealanponvealankp3089 2 жыл бұрын
நாங்கள் 13 பேர் சென் றோம்
@harivasu2392
@harivasu2392 2 жыл бұрын
Thank you ❤️ Tmf for putting this video
@francisxavierjosephchellad8341
@francisxavierjosephchellad8341 2 жыл бұрын
அம்பாசிடர் காரைப் பற்றி அருமையான கருத்துக்களை கூறினீர்கள் . நன்றி(JFX)
@adpjeyarajjeyaraj638
@adpjeyarajjeyaraj638 2 жыл бұрын
அண்ணா நானும் அம்பாஸிடர் கார் வச்சிருக்கேன்.
@sakthivel083052
@sakthivel083052 2 жыл бұрын
Sema vandi anna. Veetla 3 vandi irrundhuchu... Marc 3 and marc 4... Matador Engine converted into Contasa Engine and IZUSU engine. Family Ratham.. Naan otiya mudhal vandi. Licence kuda ithula tha vanganan... Yenga veetu Pet.... MSQ 7934🥰
@devarajansrinivasan5802
@devarajansrinivasan5802 Жыл бұрын
MSQ, it must be 1960's car. Adhellaam ratham
@INDIAN-ql7jh
@INDIAN-ql7jh 2 жыл бұрын
OLD IS GOLD. YOUR OPINION IS GOOD AND HONEST
@cubepondypondy6100
@cubepondypondy6100 2 жыл бұрын
அண்ணா இந்த காரை நீங்கள் ரிவியுவ் பண்ணது மகிழ்ச்சி அடைகிறேன்
@muthuselvis2893
@muthuselvis2893 2 жыл бұрын
இந்தியாவின் தலைசிறந்த மான்ஸ்டர் கார் தே கிரேட் அம்பாஸடர்
@NarutoFans.Official
@NarutoFans.Official 2 жыл бұрын
Yes
@mohanbabu923
@mohanbabu923 Жыл бұрын
வேற லெவல் அண்ணா.... நான் என்னலாம் நினைச்சேனோ அப்படியே சொல்லிட்டீங்க
@s.george3024
@s.george3024 2 жыл бұрын
It seems that this car had been produced giving importance to various aspects and if produced now with latest facilities, it will attract everyone. Thanks.
@failureboys9627
@failureboys9627 2 жыл бұрын
11:26 antha noise than intha vandi azhagae😍
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 2 жыл бұрын
In this ambassador car The driver and other passengers will survive without any injuries whatever may be the impact of the accident. Such a safe car. Built with very high tensile steel. It does not need airbags to save the passengers life. My grandfather owned a mark three ambassador (1960) model. The front grille of that car weighed 17 kgs and made of high tensile steel . In today's modern cars it is made of fibre glass.
@selvarajs7039
@selvarajs7039 2 жыл бұрын
மாரீஸ் பிறகு லேன்மாஸ்டர் பிறகு அம்பாசிடர் அற்புதமான எண்ணுடைய 70ஆம் ஆண்டு மலரும் நிணைவுகள்
@unityisstrengthournation291
@unityisstrengthournation291 2 жыл бұрын
Idhu dhan sir unmaiyave safety ah na vandi.. Aayiram irundhalum ambassador ku eedagumaa🤗🙏
@cubepondypondy6100
@cubepondypondy6100 2 жыл бұрын
அண்ணா இந்த காணொளி பாத்தது மட்டற்ற மகிழ்ச்சி
@kannan2887
@kannan2887 2 жыл бұрын
(kannan Kuwait) Thirty two years ago my first driving learning car ambassador..
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 2 жыл бұрын
Hello Mohan Sir, Good afternoon from tmf.One of the finest review about ambassador car.எனக்குள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும்.தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டப்படி 15 வருடம் ஓடிய வாகனங்களுக்கு FC பண்ண முடியாது,உடைக்கப்படும் என்றெல்லாம் சொல்கின்றனர்.உண்மை நிலை என்ன? அம்பாசிடர் ஃபியட் போன்ற பழைய கார்கள் வாங்கினால் பயன்படுத்த இயலுமா.சற்று தெளிவாக ஒரு வீடியோ பதிவு போடுங்க.நன்றி.
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
எங்கள் கொங்கு மண்டலத்தில் 30 வருடங்களுக்கு முன்பு இந்த வண்டியின் பயண சுகமே தனிதான்
@Nightriders7072
@Nightriders7072 2 жыл бұрын
Volvo b11r (bus) ஓட்டிட்டேன் ஆனால் எனக்கு நிறைவேறாத ஆசை ambassador car ஓட்டும் ஆசை...
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh 2 жыл бұрын
mohan anna nice review about the legendary Indian iconic car The king of Indian roads Ambassador. but this model is low varient, top end grand model has powerwindow foot gear console and full bucket adjustable seats and many features. it's not a car it's a tank. sturdy body pure steel body. there is an emotion for every one who travelled in this grand car.
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
Anna .actor Prabhu Deva movie name vip. Song name netru no no nalaya no no . Anda song la vara rover sd1 car irandal podanga. that is rare car
@pkc8744
@pkc8744 2 жыл бұрын
அம்பாசிடர் பார்த்த மகிழ்ச்சி திரும்ப விற்பனைக்கு வருமா
@adhimahendra1
@adhimahendra1 2 жыл бұрын
இந்த வாகன தொழிற்சாலை யை மூடியதற்கு காரணம் அங்கு வேலை பார்த்த நிர்வாக அதிகாரி கள் தான்.எந்த ஒரு சிறப்பம்சம் இல்லாமல் அதாவது 2014 ல் வந்த வாகனத்தில் efficient a/c cooling இருக்காது ,power windows front door only அதுவும் complaint , central locking ,worst dash board, very poor quality door pad, brake failure frequently brake cylinder complaint, no alloy wheels, wiper blade complaint, electronic mirror missing, Air bag missing, Rear wheel drive Sedan class vehicle, Izusu engine 2000 cc but low efficiency இவ்வளவு complaint இருந்தும் இந்த வாகனத்தின் விலை 2014 ல on road cost ₹800000 / onwards. So இந்த features. எல்லாம் இருந்து மற்ற வாகனங்கள் விலை குறைவாக கொடுத்தார் கள். Ambassador special features கொடுக்க வில்லை விலையையும் குறைக்க வில்லை so the company wind-up.மேலும்" TATA SUMO" எனும் அசுரன் SUV இதே budget ல வந்தான் Ambassador n sales குறைந்து தேய்ந்து காணாமல் போய் விட்டது
@arulnehru1761
@arulnehru1761 2 жыл бұрын
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார், மிகவும் வலிமையான கார், இந்தியாவின் அடையாளம் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்ட இந்த காரை தற்போது பிணங்களை கொண்டு செல்லும் வாகனமாகவும், உடைக்கப்படுவதையும் பார்க்கும்போது மனது வலிக்கிறது ஐயா.
@bharathjack414
@bharathjack414 Жыл бұрын
Hi Anna these is best Car ever in my 24th year I learned my driving through ambassador and even my father is big craz fan on ambassador and our ambassador is getting ready to roar the roads of Tamilnadu
@francisbeschi7735
@francisbeschi7735 2 жыл бұрын
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அம்பாஸடர் வண்டில பயணம்செய்த நாட்களை மறக்கஇயலாது.
@naturalfarmer1666
@naturalfarmer1666 2 жыл бұрын
நண்பரே சமீபத்தில் தான் இந்த amby வாங்கினேன் .ஆகா என்ன சுகம்.
@aronjerlinloyee2312
@aronjerlinloyee2312 2 жыл бұрын
Thalaivaa..IPO than..neega unmaiyaa car reviewer🥰🥰🥰
@jaganmani9674
@jaganmani9674 2 жыл бұрын
Thangam thangam than anna intha sokushu car anna naan travel mattum tha poiruken anna intha vandi otavam asai iruku very lovely 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh 2 жыл бұрын
Bro என்னுடைய சப்கிரைப் இந்த அம்பாசிடர் க்குதான் மை பேவரட் வாகனம்...
@bharathkumaran5761
@bharathkumaran5761 Жыл бұрын
Naanum Tirupur tha anna Naanum ambassador vechiruken Top engine isuzu G1 2.4 High performance diesel engine pick up la ipo irruka car ku equal ah irrukum speedo meter eh close pannalam🔥 5 lacs mela selavu panni vechirukome anna power streeing disk break etc...🔥🔥🔥
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh Жыл бұрын
hi bro sema bro. nanum amby the vachuruke from Coimbatore.
@bharathkumaran5761
@bharathkumaran5761 Жыл бұрын
@@Ambassador_Ganesh 🙌❤️
@vinayakkbx2103
@vinayakkbx2103 2 жыл бұрын
90s kids oda rendu favourite cars TATA SUMO & AMBASSADOR 🚘
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
Celebrity car videosஐ போடுங்க அண்ணா & நான் கோயம்புத்தூர் மாவட்டம் தான்! நம்ம ஊர் காரங்க தான் reviwesல expert! அதில் நீங்களும் ஒருத்தர்!🙌🙏👍💪
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 2 жыл бұрын
ஆஹா மலரும் நினைவுகள். இந்த வண்டிக்கு இனையா எந்த வண்டியும் கிடையாது.
@pulividu42
@pulividu42 2 жыл бұрын
Anna correcta sonnanga ippo irukure car pola elleme iruntha intha car vera level sale irukum en onnume pannala
@knightrowdy4798
@knightrowdy4798 2 жыл бұрын
Intha car new technologies oda relaunch panna naa kandipa vaanguven😍😍😍
@kumargranite7751
@kumargranite7751 2 жыл бұрын
Super video yr love for cars and the way you explain really marvelous hats of to you AMBASSADOR IS AMBASSADOR
@irsathirsu5942
@irsathirsu5942 2 жыл бұрын
Vera Mari idea Don ❤️ waiting to watch celebrate car episode🚗
@Sathishkumar-eq6dm
@Sathishkumar-eq6dm 2 жыл бұрын
Celebrity car reviews kandippa podunga anna vaalthukkal thalaiva 👍👍👍👍👍😃😃👍
@rjs_rajesh
@rjs_rajesh 2 жыл бұрын
Ambassador my favourite, one of the king 👍👍
@vellorepigeonlovers5097
@vellorepigeonlovers5097 2 жыл бұрын
ஜி antha quarter glass திறந்து விட்டா குளு குளுனு காத்து வரும் அதையும் கொஞ்சம் காண்பித்து இருக்கலாம் நன்றி.
@danterence4691
@danterence4691 Жыл бұрын
Nothing to beat the Amby
@s.mohanraaj6087
@s.mohanraaj6087 2 жыл бұрын
அம்பாசிடர் கம்பெனி ஆட்களே உங்க அளவுக்கு ரசிச்சி, சந்தோசமா ஒட்டிஇருப்பார்களா? சூப்பர்
@Rahul-by2zq
@Rahul-by2zq 2 жыл бұрын
Yenga kollu thatha vetchurudharunu solluvanga Rendu ambassador, white and chocolate brown
@scorpionkings3199
@scorpionkings3199 2 жыл бұрын
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மைதான் அண்ணா
@uthanrajautthanraja1910
@uthanrajautthanraja1910 2 жыл бұрын
அண்ணாச்சி இந்த வண்டி madipy பண்ண முடியுமா
@spmkalirajan752
@spmkalirajan752 Жыл бұрын
my family first car "2001 "model lovely car good space good comfort,all time best Ambassador car ,thanks to reyalice my yearly life thanks mohan sir
@sukumaransuku4894
@sukumaransuku4894 2 жыл бұрын
நண்பரே எனக்கு ஒரு காலத்தில் எனக்கு சோறு போட்டு வண்டி.
@ganeshvarathan2061
@ganeshvarathan2061 Жыл бұрын
செலிபிரிட்டி வைத்திருக்கும் கார்கள் அதிகபட்சமாக யாரும் காட்ட மாட்டார்கள் ஏனெனில் அவர்களைப் பற்றி தவறான முன்னுதாரணங்கள் காண்பிக்கப்பட்டு விடும் என்று நினைப்பார்கள் எங்கள் இடத்திலிருந்து வாங்கிய பணம் தான் இந்த காரா என்று பலர் நினைக்கக்கூடும் என்பதால் காட்ட விரும்பமாட்டார்கள் ஆனாலும் யார் காட்ட விரும்புகிறார்களோ அவர்களுடைய கார்களைப் பற்றி ரிவ்யூ பண்ணுங்க வாழ்த்துக்கள் உங்களுக்கு
@nishanthj.s5674
@nishanthj.s5674 2 жыл бұрын
Finally anna came into vintage cars thanks anna
@subharajesh798
@subharajesh798 2 жыл бұрын
My dad's favourite car and he always said ambassador n fiat 137d is d best cars for driving n comfortable
@bala6003
@bala6003 2 жыл бұрын
First detailed review in tamil for the king of Indian Road🔥 👌 Thank you so much na 😍✌
@vigneshprabu3850
@vigneshprabu3850 2 жыл бұрын
அண்ணா உங்களிடம் வரும் கார்கள் மட்டும் போட்டால் மட்டும் போதும்ங்க அண்ணா.... இதுதான் எங்களுக்கு பிடித்துள்ளது... ஏனென்றால் நீங்கள் review எடுக்கும் கார்கள் middle class மக்கள் வாங்க ஏதுவாக இருக்கும்...
@Rahul-by2zq
@Rahul-by2zq 2 жыл бұрын
Contessa - India's first muscle car 💪
@professionalgamingstudio440
@professionalgamingstudio440 2 жыл бұрын
Tata safari dicor 2.2 vtt pathi video podunga bro
@sureshsvu6954
@sureshsvu6954 2 жыл бұрын
Ambassador... the name itself stand legendary... I owned it from 2005 to 2013... undoubtedly muscular build and comfortable car ever... wonderful review I enjoyed your way of saying about the facts of this lovely Indian car....hats off to you Mohan sir 👏👏👏👏👏👍🙏
@priyaravi1234
@priyaravi1234 2 жыл бұрын
Anna nice review.. ambassador is unique ❤️enkitaium ambassador iruku anna konjam repair and modification pananum enga panuvanganu therila na.. neenga panuvingala ambassador ku
@balagurue5106
@balagurue5106 2 жыл бұрын
Fiat Premier padmini old car review podunga sir🙏
@murugavel6936
@murugavel6936 2 жыл бұрын
அருமை தலைவா. இன்னும் வீடியோ போடுங்கள்
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 52 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 10 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 21 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,6 МЛН
Maamiyar Paavangal | Parithabangal
14:18
Parithabangal
Рет қаралды 1,2 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 52 МЛН