இது காரா இல்ல மிதக்கும் தேரா ? 1.62 கோடிக்கு ஒரு சொகுசான கார் - Tirupur Mohan

  Рет қаралды 410,007

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Anamalais Toyota Rahul Contact Number: 9578033500
Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram:
www.instagram....
Facebook page
www.facebook.c.... இது காரா இல்ல மிதக்கும் தேரா ? 1.62 கோடிக்கு ஒரு சொகுசான கார் - #toyota #toyotavellfire #toyotavellfire2024 #vellfirehybrid #vellfire2022 #vellfire2021 #vellfire30 #velfire #vellfire2024 #vellfire2023 #vellfiretamil #vellfiretamilreview #toyotavellfiretamil #toyotavellfiretamilreview ##toyotavellfire2024facelift #vellfirefacelift #vellfirefacelift2024 #vellfirefacelifttamil #vellfirfacelifttamilreview #tmf #tirupurmohan #don #google #tamil #trend #trending #carrevie #tamilcarreview #carreviewtamil #carreview2024

Пікірлер: 191
@MAXISkpm
@MAXISkpm Жыл бұрын
intha car ah vanga mudilanalum intha video pathu santhosa poduvor sarba valthukal
@sathithyah8636
@sathithyah8636 6 ай бұрын
தங்கள் பேச்சை கேட்பதற்கே அழகாக இருக்கிறது சார்.... பின்பு தான் கார் ரிவ்யூவை கேட்கிறோம் நாங்கள்
@pandikani9770
@pandikani9770 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சார் இதெல்லாம் பார்பதுஉங்கமூளமாக எங்களுக்கும் வாய்ப்பு வாழ்த்துக்கள் 🎉
@GodWin-fi7vl
@GodWin-fi7vl 10 ай бұрын
முதலில் தமிழில் ஒழுங்காக பேசி எழுதப் படி😅
@logu5556
@logu5556 11 ай бұрын
TATA எவ்வளவுதான் பணம் செலவழித்து ஒரு காரை வாங்கினாலும்நமக்கு என்னவோ ஒரு பயன் தான்..safe traveling...so support TATA ❤🎉🎉🎉🎉
@Barathearth..
@Barathearth.. 10 ай бұрын
Mm correct anna safety than important
@You_54321
@You_54321 10 ай бұрын
Tata than safe nu KZbin shorts pathutu pesathinga bro ....tata ku service quality ay kidaiyathu 1st
@Barathearth..
@Barathearth.. 10 ай бұрын
@user-qi7wr3xl2n mm ama bro but Money kuduthu Vera car suzuki BMW Mahendra lan service iruku but safety illa but tata money neraya kuduthala safety iruku service kudu namma private la kuduthukalam
@rameshuma6340
@rameshuma6340 10 ай бұрын
Im TaTA
@senapathisivam1400
@senapathisivam1400 9 ай бұрын
g. clearance 3000 mm 😢😢😢
@pandikani9770
@pandikani9770 Жыл бұрын
அ ஆ அருமையான பதிவு நல்லது .காண் டாமிருகம் போல் அழகு பார்த்த பிரமிக்கவைகுது 👍🏼👏🚗👌🏼
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. சீறி வரும் சாலை ரதத் தேர் என்னும் இந்த ""டொயோட்டா வெல்ஃபேர்"" நான்கு சக்கர வாகனத்தைப் பற்றி உங்கள் நாவசைத்து கொங்குத் தமிழால் உச்சரித்து விளக்கிடும் இந்தக் காணொளி மிகச் சிறப்பு. டான் அண்ணா உங்களோட பாஷைல சொல்லனும்னா சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க😊😊😊❤❤❤ துள்ளி வரும் மழலைதனை கையால் அள்ளி எடுக்கும் தாய்க்கு மகிழ்ச்சி...!! சூரியன் வந்து முத்தமிட வெள்ளிப் போர்வையென்னும் வானத்திற்கு வெளிச்சம் என்னும் மகிழ்ச்சி...!! பிரதிபலன் பாராது உண்மையான பக்தியுடை ஓர் பக்தனைக் காணும் இறைவனுக்கு மகிழ்ச்சி...!! மகரந்தச் சேர்க்கையில் மலருக்கு மகிழ்ச்சி...!! மழை வந்து சேர்கையில் மண்ணுக்கு மகிழ்ச்சி...!! நல் குணம் கொண்ட வாழ்க்கைத்துணை சேர்க்கையில் பெண்ணுக்கு மகிழ்ச்சி...!! ஏர் பிடிக்கும் விவசாயிக்கு விளைநிலச் செழிப்பு காண்கையில் மகிழ்ச்சி...!! வளமான நிகழ்வு வந்து சேர்க்கையில் வாழும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி...!! நம் திருப்பூர் மோகன் அண்ணா தந்திடும் நல்ல தரமான வாகன விளக்கங்கள் காணும்போதெல்லாம் TMF நம் கண்களுக்கு மகிழ்ச்சி...!!! என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏 என்றும் அன்புடன் உங்கள் TMF🙏 ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@sathithyah8636
@sathithyah8636 6 ай бұрын
தங்கள் பேச்சை கேட்பதற்கே அழகாக இருக்கிறது சார்
@meganathanp20
@meganathanp20 Жыл бұрын
17:50 athu air vent for cooling battery pack (hybrid) in back side...car inside la AC kandipa use pannuvom antha cooling air use panni battery ya cool pandranga...
@villege1557
@villege1557 Жыл бұрын
இதை வாங்கும் பணத்தில் இரண்டு பேருந்து வாங்கி விடலாம் போலயே tmf அண்ணா கார் சூப்பர்
@abduljaleel3227
@abduljaleel3227 10 ай бұрын
நான் hyderabad ல் வண்டியை பார்த்திருக்கிறேன் உங்க தயவுல interior பார்க்க முடிந்தது நன்றிங்க
@SathishKumar-kn8fx
@SathishKumar-kn8fx 6 ай бұрын
One of my fav car, radham madhiri irukkum ❤❤❤❤
@sakthi3481
@sakthi3481 Жыл бұрын
வீடியோ நாங்கலே உக்காந்து பார்த்த மாதிரி இருந்தது
@prasadkumart3063
@prasadkumart3063 Жыл бұрын
in Japan its not so costly sir, In India we have to pay more tax as welll... Vellfire costs between JPY 6.55 million (Rs. 37.81 lakh) and JPY 8.92 million (Rs. 51.48 lakh). We hope Toyota launches the new Vellfire in India !
@ganesandmk2480
@ganesandmk2480 7 ай бұрын
நேரில் வந்து பார்த்தது போல் இருக்கிறது காரை விட உங்களின் வாய்ஸ் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@Nithinsreviews
@Nithinsreviews Жыл бұрын
Velfire is a Word👍 Velpire is Emotion🔥🔥❤❤ Mohan Anna Mass🔥🔥
@venkateshgupptha250
@venkateshgupptha250 Жыл бұрын
திருப்பூர் மோகன் அவர்களே ஆங்கிலேயன் நம்முடைய தேர் என்ற வார்த்தையை தான் கார்(Car) என்று உச்சரித்தான் .... ஆக கார்=தேர் தான்
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Жыл бұрын
Don adichu pirichuteenga... Ada ada ada.. Negu negu ... trademark Don punches all through the video and good content.... Super Don...
@Peaceofmind-x8c
@Peaceofmind-x8c Жыл бұрын
Correct Anna first video I have seen was this review... Straight away became a fan of you and subscribed..... It's great to see the video again on facelift....
@krajm3204
@krajm3204 Жыл бұрын
Yenkal Mohan & Kudumbathaar ukku Vaalthukkal!
@karunakarankv4780
@karunakarankv4780 Жыл бұрын
அண்ணே உங்க அலம்பல் தாங்க முடியல காமெடி படம் பார்த்த எஃபெக்ட்
@SiraiparavaiSIK
@SiraiparavaiSIK Жыл бұрын
சூப்பர் வீடியோ
@உண்ணையறிந்தால்
@உண்ணையறிந்தால் Жыл бұрын
என்னதான் இருந்தாலும் நம்ம சிட்டுக்குருவி மாதிரி இல்லை
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
😂
@Karthikraja.m
@Karthikraja.m 11 ай бұрын
Sound romba kamminaah irukunga anna ela neramunheadset potutubiruka mudiyadhu langa anna please make sure sound quality to best anna
@sggaming3035
@sggaming3035 Жыл бұрын
Mass🎉🎉🎉🎉❤❤
@manojs7717
@manojs7717 Жыл бұрын
My favourite car..😍❤️👌🏻
@karthikg1666
@karthikg1666 Жыл бұрын
Super na ❤❤❤
@nAarp
@nAarp Жыл бұрын
Super மாஸ் ப்ரோ ❤❤❤❤❤❤❤
@velusamykuppusamy5128
@velusamykuppusamy5128 Жыл бұрын
தலைவரே வேற லெவல்
@rajivgandhi6471
@rajivgandhi6471 11 ай бұрын
Neenga Vera level Anna ❤
@Sentkum7
@Sentkum7 Жыл бұрын
Semma & chance illay Toyota velfire facelift than velfire Anna
@kamaleshp5633
@kamaleshp5633 Жыл бұрын
Mohan sir : While Seeing cooling glass Box..' Adei ng Goniyaa..😂😅
@EMotivation11
@EMotivation11 Жыл бұрын
TMF oda slang eh slang uh thaa 😅❤
@scajithkumar5644
@scajithkumar5644 Жыл бұрын
அண்ணா வணக்கம் எப்பும் போல சூப்பர் அண்ணா. எனக்கு ஒரு கேள்வி அண்ணா இவளோ காசுக்கு ஒரு cool glovebox தரள அண்ணா 😂😂😂
@jazlyjazly8465
@jazlyjazly8465 9 ай бұрын
தேவை ஏற்படின் இதை இறக்குமதி பன்னும் போது சொல்லி போட்டு கொள்ள முடியும்
@PJ.RAJAMANIKANDAN
@PJ.RAJAMANIKANDAN Жыл бұрын
bmw 740i car review bro please பாத்து சொல்லுங்க please
@Asm44583
@Asm44583 Жыл бұрын
Daily car review podunka ellana used car podunka... Daily video potta tha subcribor million akum
@172676sk
@172676sk Жыл бұрын
Agh40👌🏾 but Alphard look more premium, Vellfire more sporty.
@NithinSuresh530
@NithinSuresh530 Жыл бұрын
Vera level don anna❤️❤️❤️
@SilentKiller-wv9cj
@SilentKiller-wv9cj Жыл бұрын
Adangonniyaa is an emotion.😂😂😂😂
@Devbright2009
@Devbright2009 2 ай бұрын
oh ho uk la ithu namma vandi thaan
@ravik5787
@ravik5787 Жыл бұрын
I like fortuner front view only Gigantic look
@Kulothungan-bp2vh
@Kulothungan-bp2vh Жыл бұрын
Okay👌 good👍
@Siva61297
@Siva61297 Жыл бұрын
அண்ணே Jeep Wrangler போடுங்க நெல்லை சிவா
@ShivaKumar-ps3xj
@ShivaKumar-ps3xj Жыл бұрын
Kappal mathiri irukku super
@ravishankars4482
@ravishankars4482 Жыл бұрын
If 360 deg camera is there why the left side blind spot light? Can you please elaborate
@balasubramani5546
@balasubramani5546 Жыл бұрын
Super nice vandi ❤
@rageout3834
@rageout3834 Жыл бұрын
11.57 naanum adangonniyanu sonnen😅😂
@Thamba55
@Thamba55 9 ай бұрын
Bro vandi saarella but Land Cruiser very nice
@krithik29
@krithik29 Жыл бұрын
Hi sir, i have the beast skoda octavia rider 2005 model, the dpf filter is full affecting engine performance, how to clean it?
@vadivelsiva9028
@vadivelsiva9028 11 ай бұрын
Super very good ❤
@rameshuma6340
@rameshuma6340 10 ай бұрын
Only TATA... in India No... 1...👍
@முஹம்மதுஇத்ரீஸ்
@முஹம்மதுஇத்ரீஸ் Жыл бұрын
போர்டு GMC. சவர்லைட் இந்த கம்பெனி வண்டிதான் உலகத்திலயே பெரிய கார்கள் இருக்கும் சவூதிDR
@paulthurai8780
@paulthurai8780 Жыл бұрын
காரைப்பற்றி ஏதாவது தெரிந்தால் பதிவு போடுங்கள்.
@anandhakumar4796
@anandhakumar4796 Жыл бұрын
Vera level car anna
@palanisachari9873
@palanisachari9873 Жыл бұрын
Super
@Roshan.R13
@Roshan.R13 Жыл бұрын
Anna uga Kaila enna anna achi.
@NowsathAli-qx5sp
@NowsathAli-qx5sp 9 ай бұрын
நாங்கள் குவைத்தில் இந்த வண்டி தான் ஓட்டுகிறோம்
@journeywithjake8045
@journeywithjake8045 Жыл бұрын
Waiting period sir ?
@karthikeyanm3458
@karthikeyanm3458 8 ай бұрын
Nalla camara வாங்குங்க ஜி
@ssk10in
@ssk10in Жыл бұрын
Excellent
@MohamedHakimFayaz
@MohamedHakimFayaz Жыл бұрын
vera level ❤ car
@aramugamselvavadivel5262
@aramugamselvavadivel5262 11 ай бұрын
anna supra review podunga
@naveenkumark2845
@naveenkumark2845 Жыл бұрын
Super mohan anna❤
@rameshkwsi9023
@rameshkwsi9023 8 ай бұрын
Super.mohan.sir
@Vijay-vishva
@Vijay-vishva 10 ай бұрын
Sir namma oorula than ithuku mathippu athigam. na Singapore la work pandren Singapore la taxi ku use pandranga
@bhuvaneshwarirangasamy6206
@bhuvaneshwarirangasamy6206 6 ай бұрын
Ithu vandhu Toyota vellfire thana 11:04
@KIACARENS-hk7kx
@KIACARENS-hk7kx 10 ай бұрын
Toyota hycross Hybrid also having light in side mirror down side
@dreamduker472
@dreamduker472 Жыл бұрын
Adaptive cruise control 😊
@sureshmani2701
@sureshmani2701 Жыл бұрын
ஹாய் ப்ரோ டெல்லி la இருந்து செகண்ட் hand car vankalama
@raghavanjv5566
@raghavanjv5566 10 ай бұрын
It's a DreamShip. Toyota is famous for its brand excellence,quality,reliability n so on.Lexus adds a bigger Star to the Japanese brand. No other can brand can match Toyota's Superior Quality.. VellFire n Alphard is a Supreme Star.. 🎉
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 10 ай бұрын
Face lift is a word Pace lipt is an emotion
@Thamba55
@Thamba55 9 ай бұрын
Bangalore la na entha vandi than bro odduren ennum solla vendeya vesayam ennum erukku bro
@Moheendharan
@Moheendharan Жыл бұрын
இதே வண்டி இன்று ஈரோடு RTO வில் registration ku வந்தது
@padmanabasakthi9411
@padmanabasakthi9411 11 ай бұрын
Semma Anna🎉
@yuvithelegend
@yuvithelegend 11 ай бұрын
Just an 2.5L underpowered engine, same as Innova.
@thanagapandianp2726
@thanagapandianp2726 10 ай бұрын
Nallaa enjoy pandraroo
@jazlyjazly8465
@jazlyjazly8465 9 ай бұрын
அது ரேடர் ஆட்டோ ப்ரேக் சென்ஷர் . தேவை இல்லாவிடின் அதை ஆப் பன்னி வைக்கலாம்.
@sramasamy2592
@sramasamy2592 Жыл бұрын
Mahindra Aultras G4 please reveiew
@j.jeyamurugannadar6031
@j.jeyamurugannadar6031 Жыл бұрын
Very nice 👍
@prabhuaepwd8311
@prabhuaepwd8311 6 ай бұрын
Ertiga ve, Idha vida Nalla irukkum 😃 10% kaasu la
@viralman1182
@viralman1182 11 ай бұрын
Anna how is ur health? Blood test lam panna mari iruku anyway god bless u
@sreenid5517
@sreenid5517 Жыл бұрын
Good
@ashinthtnyt2179
@ashinthtnyt2179 Жыл бұрын
Velpire 🎉
@HappyTrucks1
@HappyTrucks1 Жыл бұрын
🎉 I am suggest this car video before I am also come and this vehicle name before
@bindukumar4434
@bindukumar4434 10 ай бұрын
Anna renault pulse review podunga Anna pls pls pls😂😂
@durgaprasadac
@durgaprasadac 10 ай бұрын
Land cruiser review??
@aramugamselvavadivel5262
@aramugamselvavadivel5262 11 ай бұрын
so.... beautyful....soo...elegantgust looking like a wooooow...............
@grppgrpp4818
@grppgrpp4818 Жыл бұрын
Jeep compass 2024 review sir
@PravinRajamanickam
@PravinRajamanickam Жыл бұрын
😍😍
@MahaMuthu-nn9ez
@MahaMuthu-nn9ez 11 ай бұрын
Tata Arya nu onnu irukunga na itha Vida periya vandinga na😂
@Roshan.R13
@Roshan.R13 Жыл бұрын
Roshan ❤
@GMsquad001
@GMsquad001 Жыл бұрын
Range Rover velar review poduga
@DhevaLoganathan
@DhevaLoganathan 4 ай бұрын
Super car
@UmaDevi-iq5gg
@UmaDevi-iq5gg Жыл бұрын
Anna Suzuki 2010 Alto K10 podunga
@jazlyjazly8465
@jazlyjazly8465 9 ай бұрын
அது குப்ப வண்டி
@dmk6387
@dmk6387 10 ай бұрын
எப்ப டெலிவரி ?
@Rajkrishna-q1l
@Rajkrishna-q1l Жыл бұрын
Anna MG gloster review
@jpanan123
@jpanan123 Жыл бұрын
15:26 Child car seat holder.
@MahaMuthu-nn9ez
@MahaMuthu-nn9ez 11 ай бұрын
Bennett sound 😂 la ye quality therithunga na ...Tata Arya Bennett ... Hydraulics system iruku ithula adhu kuda illa na 😂
@suryaprakash13
@suryaprakash13 Жыл бұрын
Anna ena na aachi
@mirgeshmark
@mirgeshmark 11 ай бұрын
velfire❌velpayir✅
@MathanMathan-l9y
@MathanMathan-l9y 10 ай бұрын
Anna car super mm
@laxmiarunkumar4664
@laxmiarunkumar4664 Жыл бұрын
ANNA AUTO EXPO UPDATE ANNA PLEASE
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН