Bro neega maanadu movie la acting pannirukingala register officer roll
@mujahids88263 жыл бұрын
சூப்பர் அண்ணாபோன் நம்பர்
@sameermohamed10033 жыл бұрын
@@mujahids8826 number iruka bro
@navaneethanrajendhiran18462 жыл бұрын
அண்ணா உங்கள் போன் நம்பர் வேனும் அண்ணன்
@saravanakumaar083 жыл бұрын
நியாயமான விலையில் தரமான பணி... எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது 😍😍
@elangoc54272 жыл бұрын
Pls contact numbers
@karthikr24793 жыл бұрын
பழைய கார்களை ஏ புதிய கார்கள் போல மாற்றி விடுகிறீர்கள் மோகன் அண்ணா. ரொம்ப அருமையாக இருக்கு.. லவ்லி.... இந்த indigo கார் ஐ புதியது போல மாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மேலும் உங்கள் பணி தொடரட்டும்....
@manikanadanmanikandan10352 жыл бұрын
Phone number please
@galeelkaseem81523 жыл бұрын
அருமையா இருக்குங்க அண்ணா. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.👌
@kaalaiventhan20812 жыл бұрын
வணக்கம்ங்க அண்ணா. முதன்முறையாக உங்க வீடியோ பாக்குறேன். அற்புதம்ங்க அண்ணா. முதலாளின்னா ஏதோ வட்டிக்கு விடுறவங்கபோல முகத்த கடுகடுப்பா வச்சுருப்பாங்கன்னு பாத்திருக்கேன். ஆனா நீங்க இவ்வளவு சிரிச்ச முகத்தோட பேசுறீங்க.. பணி சிறக்க வாழ்த்துகள்ங்க அண்ணா💐💐
@ravichandransowdha54043 жыл бұрын
அருமை அண்ணா... வாடிக்கையாளர்களை சந்தோஷம் செய்யும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா...
@markantony60382 жыл бұрын
எல்லா கார் வேலைக்கு எவ்வளவு பணம் செலவு என்று சொன்னால் நாங்கள் வர எளிதாக இருக்கும்.இந்த கார் செலவு சொன்னதற்கு நன்றி.கார் topclass.
@jaison79423 жыл бұрын
Super Modify with reasonable price.. kudos Team SCC...
@One-yj9rp3 жыл бұрын
வணக்கம் முகமது... வெளிப்படையான விலை சொன்னது ரொம்ப மகிழ்ச்சி.. கலக்கிடீங்க மோகன்..அண்ணே
@wanderer_dude3 жыл бұрын
Thank you so much sir, for considering our previous comment and adding the total price...... Really appreciate that
@rajarajaraja15402 жыл бұрын
வாகனத்தின் தாய் அல்லவா நீங்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா 👍
@stark31903 жыл бұрын
Best annachi 🔥🔥🔥🔥🔥super annachhi total sonaduku....na expect panna amount dan solirkeenga🤩🤩👍👍👍👍👍👍
@kanniyappanbilla853 жыл бұрын
ரித்திக் சேனலில் உங்களைப்பற்றிய வெங்கட்பிரபு சார் சொல்லியது மிக மகிழ்ச்சி வேற லெவல்👌👍👏👏👏🤝💐😎
@sriramsoundhrapandyan3 жыл бұрын
Sir, excellent work....The Cost is also affordable.... I have a 2012 model Suzuki WagonR Duo....well maintained.. May be I will bring it to You someday....Little upgradation is needed....DashCam, OBD kit, Reversing sensor..etc ..
@elumalaia75033 жыл бұрын
Where is he tell the adress
@pugazendhi862 жыл бұрын
@@elumalaia7503 Thirupur
@prabu1562210 ай бұрын
Vera level. Sekram meet panuvom. Indica same color painting pananum
@sundareswaran71513 жыл бұрын
Very good work done with reasonable price sir Keep up the good work! I would visit your super car care soon
@srinivasansambatham42993 жыл бұрын
அன்பான கனிவான பேச்சு சுத்தமான செயல் நியாயமான கட்டணம் வாழ்க 🌹 வளர்க 🌹
@பசீனிவாசன்3 жыл бұрын
நல்ல அருமையான பதிவு, கார்களை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்
@sambathkumar96913 жыл бұрын
எளிமையான விளக்கம் தரமான வேலை நல்ல பதிவு 👍 நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@thangadurai_b3 жыл бұрын
Mohan Anna..Execellent work na... I have Skoda Rapid 2013 Model Few work needs to be done 1. Rear bumper has some damage.. Needs to be fixed and repainted 2. Head lights became dull, need to do buffing 3. Interior black matt and noodles matt 4. Android entertainment system 5. Alloy wheels repainting 6. Polishing Please share the estimate and time required
@Ravichandran19703 жыл бұрын
Very good & genuine job. Very reasonable price. Vaazhga Valamudan & Nalamudan...
@praneshrajasekaran13863 жыл бұрын
Vera lvl don ❣️
@meetmari86602 жыл бұрын
அருமை அண்ணா வேலை மிகவும் நேர்த்தியாக உள்ளது உங்கள் வேலையை நீங்கள் மிகவும் நம்பிக்கையாக செய்கிறீர்கள் சூப்பர் ஆட்டோ கேர்...... வேலை செய்யும் அனைத்து தோழர்களுக்கும் எனது பாராட்டுக்கள்......
@Sivachalam_S3 жыл бұрын
Paint adikra worker, Eye protection Glass podave illa avuruku glass provide panunga, 30rs thaa varum , unga workers ah care eduthukonga
@ssmanissmanivannan6832 жыл бұрын
வெரி நைஸ் இவர் ஒர்க் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை ப்ரோ அருமை புது வண்டி தோத்துப் போகும் அவ்வளவு நீட்டா இருக்கு 👏💫👍👌
@gttvaji3 жыл бұрын
Car is still iconic ❤️😀
@karaikal36043 жыл бұрын
Very nice Sir, Money is not matter but the workmanship is really awesome 👍👍👍👍👍 100% finishing
@veeraglu3 жыл бұрын
Awesome work, thanks for sharing the price, that really helps many customers to take decision soon.
@KATHIR10082 жыл бұрын
அண்ணா உங்க சட்ட கார் கலர்ல இருக்கலாம் ஆனா உங்க மனசுல வெள்ளை அண்ணா
@mayils69863 жыл бұрын
Excellent re work sir... altimate finishing sir ... keep it up ..
@kanagarajkanagaraj67752 жыл бұрын
Very good work done with reasonable price sir .Excellent workmanship.
@hareprasad15093 жыл бұрын
Am expecting my Hyundai verna to be your next level of video sir
@esantravels43233 жыл бұрын
சூப்பர் அண்ணா என்னுடைய கார் எடுத்துவரேன் நிச்சயமாக.😍😍😍
@vijeshvijesh71403 жыл бұрын
Nice job.little changes you should do have done means the car have more beautiful. Like latest orange line head light , door handle in blue colour, side mirror in blue colour, seat covers instead of red you have to change to blue, door lining instead of black you done blue with chrome finish it will be more look.but job is very good.
@varshanvarshan47112 жыл бұрын
Super na ..veraleval ..👌🏻👌🏻.2004 indica redipannanu na..
@TSRAJ7753 жыл бұрын
Great work👏👏👏👏... Congratulations👏
@lakshmananlakshmanan12033 жыл бұрын
வண்டி மிக அருமையாக உள்ளது அதில் உங்கள் தொழில் நேர்த்தி தெரிகிறது மென்மேலும் வளர்க
@viswarocksss883 жыл бұрын
Why are the painting guy not wearing proper protective mask? Pls provide them and instruct to put those masks while doing such painting, becoz health is important 👍
@akbarbatcha20452 жыл бұрын
மிகவும் நேர்த்தியான பணி... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@anandkumarsoundar3 жыл бұрын
Very good job sir. Neatly done.
@venkatlaxman4813 жыл бұрын
Super na your kongu tamil always beauty.................car modification vera level & good cost............na.....
@PraveenRoni3 жыл бұрын
Excellent sir and well done 👍 my father is owning Indigo eCS and he is not ready to change his car. Will definitely recommend him about this.
@khamerexplorer7512 жыл бұрын
Mashallah, மிக அருமை அண்ணே வாழ்த்துக்கள்.
@vishnuvarma71633 жыл бұрын
Keep rocking sir lots of love❤ frm Andhra
@HM.HAFIZ.3 жыл бұрын
சூப்பர் உண்மையில் உங்கள் வேலை. கண்டிப்பாக நான் வருவேன் தற்போது கத்தாரில் இருக்கிறேன் ஊருக்கு வந்தவுடன் உங்களை காணவருவேன் காருடன் சான்ஸே இல்லை சார் உங்களுக்கு நிகர் நீங்களே.
@manojmathew57273 жыл бұрын
👍👍 this is the price what I expected. It’s a reasonable only . Good job 👍
@fakrudeenfakru3183 жыл бұрын
U r true person. Genuine. Gentlemen 👍👍
@jayaraman27753 жыл бұрын
Sir I'm waiting 😍
@sgs-g9g2 жыл бұрын
Value for money. I love your detailing style and the slang of kongu Tamil. God bless you sir
@comalitamil7013 жыл бұрын
wow great brother, if we change colour need to update in RC book? please assist me, I want to change colour & do some alteration works to swift vdi 2015
@mubarakali47343 жыл бұрын
Anna unga behavior romba pudichu iruku Anna super .alaga thanamaiya pesuriga
@pannaisaravanamoorthy27873 жыл бұрын
Bro.. do we need to endorse in rc for colour change?
@hariharanhari9083 жыл бұрын
Finally car is decorated with garland and lemon for pooja... Indian culture👌
@harisprashanthsureshbabu49633 жыл бұрын
Sir should we change in RC that red to blue
@rayavlogs3 жыл бұрын
It should be changed in RC if not traffic police will impose fine
@harisprashanthsureshbabu49633 жыл бұрын
@@rayavlogs oh thanks bro
@parthipanp69883 жыл бұрын
உண்மையிலேயே புது கார் மாரி இருக்கு,உங்களோட பேச்சு சூப்பர்.
@vishnuubanishanthsn1223 жыл бұрын
Super sir ...enkita 800 car iruku ...ac,door inner outer beeding ,engine service , suspension new , new dash board ,evalo aagum ?
@ProfMilo2 жыл бұрын
Excellent workmanship... And more importantly very competitive rate..... Will definitely bring my car to you sir.
@arun7419943 жыл бұрын
அண்ணா வண்டி சூப்பர் ஆஹ் இருக்கு.. paint பண்ண எவ்வளவு price ஆகும் , அத பத்தி ஒரு வீடியோ போடுங்க, வண்டி பொருத்து paint செலவு ஆகும் ,நீங்க அதை பத்தி ஒரு தெளிவு படுத்துங்க pls
Ni yaru romba overahh pora eana oc la subscribe vagallam pakuri ya 🧐😤
@gowthamkannan73723 жыл бұрын
@@cyberrajagaming493 😂😂😂
@hariharanhari9083 жыл бұрын
🤣
@naviabi98623 жыл бұрын
Yaaruma ne enga ponalu vara👿
@cyberrajagaming4933 жыл бұрын
@@naviabi9862 yes bro oc la subscribe vagallam nu pakuraga 🧐
@subashnikesh79972 жыл бұрын
மிகவும் நேர்த்தியான பணி... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா... நியாயமான விலை வாழ்த்துக்கள் ..
@anand-893 жыл бұрын
Can you please list out the parts? were changed and restored in description.
@lourdesmahilrajah47893 жыл бұрын
மிகவும் மலிவா உள்ளது. உங்கள் அன்பான வார்தை மிகவும் என்னை கவர்ந்நது. Unbelievable your work. Good luck god bless you and your family. வாழ்த்துக்கள்.
@ezhilanezhil49813 жыл бұрын
Mohan anna video pudichavngalam like panuga.... 🥰
@shabeshs23843 жыл бұрын
Maanaadu register office la Don annachi 💥💯
@a.r.shahulhameed.58362 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்,அண்ணா உங்க நேர்மையான பணிதொடர வாழ்த்துகள், 20/03/22உங்கள் லைவ் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருத்தது.ஆர்,எஸ்,ஹமீது, துபை
@ravikanth58333 жыл бұрын
Excellent Mr. Mohan. The car looks as if it was taken delivery from the showroom. If you need customized REFLECTIVE NUMBER PLATES! Let me know. I can make and send you and my number plates are guaranteed for 10 years and zero maintenance.
@tiruppurmohan3 жыл бұрын
Sure Anna thanks ❤️
@Naveenkumar-of7cw2 жыл бұрын
May I get your number Ravi Sir ?
@simbukutty1472 жыл бұрын
தரமான வேலை பாடுகள்... அருமை...
@Prabhuytube13 жыл бұрын
Sir, What is the Cost for this restoration.
@RameshRamesh-xg2gv2 жыл бұрын
நண்பா வண்டி சூப்பரா செஞ்சு இருக்கீங்க
@tnbikelovers79533 жыл бұрын
92,000 ku paravalai A. enga side la Full body paint mattum panna 50,000 kekuranga
@gangaganga63832 жыл бұрын
Hi
@velud93783 жыл бұрын
அண்ணா அருமை சூப்பர் இந்த மாதிரி வேலை செய்ய திருச்சியில் ஒரு நீங்கள் மென்மேலும் வளர
@kriparamramasubramanian67693 жыл бұрын
மிகவும் அருமை. நான் சென்னையில் இருக்கிறேன். 2008 Verna - company maintained வண்டி, சமீபத்தில் எஞ்சினில் டீசல் போயிருச்சுன்னு சொல்லி, 1 லட்சம் செலவாகும்னு சொன்னாங்க. ஆனா செலவு செஞ்சா எவ்வளவு தூரம் சரியா இருக்கும்னு தெரியாததால, 70000 ரூபாய்க்கு விற்றுவிட்டேன். தங்களிடம் கொடுத்திருந்தால் என் திருப்திக்கு கம்மி பட்ஜெட்டில் ரெடி பண்ணியிருப்பீர்கள் என்று தோன்றுகிறது.
@manikandanmani63502 жыл бұрын
Sir ungalukku irukkura nalla manasu sir 😍 Neenga romba azhaga panni irukkeenga romba azhaga irukku 🤗💕 sir neenga romba nalikku nalla iruppenga mikka nandri sir 💯💯
@ganeshmeena3161 Жыл бұрын
Unga work Vera level sir great 👍
@baskarravi77523 жыл бұрын
சிறப்பான பணி கலரிங் பெயிண்டிங் அருமை புது கார் மாதிரியே மாத்திட்டீங்க அழகா இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்
@sujasubbu84022 жыл бұрын
உங்களுடைய வேலைக்கு சல்யூட், அருமையோ அருமை
@prabudakshan74003 жыл бұрын
Super 92 thousand ku pudhu car.. Vera level anna
@balasubramaniyann67313 жыл бұрын
Spr anna , vandi ah na nerla pathen na really nyzz
@murugeshanmurugeshan15443 жыл бұрын
Super super super Anna valga valamudan OM SAI RAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumoorthi3487 Жыл бұрын
சூப்பர் அண்ணாபெங்களூர் மூர்த்தி👍👌
@naturalvideos74683 жыл бұрын
Nan second hand car vangi nera ungakitta than bro konduvaruvan semaya irukku bro valthukkal
@_RAMU3 жыл бұрын
❤️Indigo Car 2003 to 2008 luxury car My favourite Car Sir 💙blue colour super Sir Nanum Oru Nalla Unga service kku Vara Sir
@v.m95042 жыл бұрын
மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்
@mukeshmugi26003 жыл бұрын
Classic ha iruku anna 👌👌👌
@Kapilgs2 жыл бұрын
Mind blowing sir 👏👏👏👏 I am coming soon
@sathisbest8252 жыл бұрын
New launch 2022 in indico car, excellent work
@kamatchikannankannankodai59513 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சூப்பர் சார். வாழ்த்துக்கள் மகிழ்ச்சி பாராட்டுக்கள் ! பணி பணி சிறக்க வாழ்த்துகள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி !!!
@rajibrahim10893 жыл бұрын
இடியே இடிச்சாலும் நீங்கள் பேசுரது கினீர் கினீர் என்று கேட்க்கும் சூப்பர் .
@sivamanoharmanohar94283 жыл бұрын
உங்கள் இருப்பிட வரைபடம் தேவை அண்ணா (location). சிறப்பாக இருந்தது.என்னிடமும் உள்ளது இதேபோல் டாடா இன்டிகோ 2011 மாடல் எனக்கும் பண்ண வேண்டும் ஊருக்கு வந்த பிறகு தொடர்பு கொள்கிறேன்.தொடர்பு எண் கொடுக்கவும்.
@Kidzcreations83882 жыл бұрын
Excellent work done sir...very useful for car lover's
@murugankrishnan71373 жыл бұрын
இன்டர்ஸ்டட் பண்றது எல்லாமே சூப்பர்டா சார்
@jaiprakash-fh5tr3 жыл бұрын
Veraaaaa level.....Don dannnaaakkka Don.....
@arulg56703 жыл бұрын
Super.....👌🏼👌🥀🥀 Excellent work....
@rajmohans16093 жыл бұрын
Thala vera11 Ennoda indigo next month konduvaren 🔥❤️
@divyajoy4413 жыл бұрын
Anna supera panni irukinga super na 👍👍👍👍👍❤️❤️❤️❤️
@karunanithiv35573 жыл бұрын
சூப்பர் பிரதர் அருமையா இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்