அன்றைக்கு எல்லாம் கூட்டுக்குடும்பம் இருக்கும்!எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.
@jeyarambabu1970 Жыл бұрын
Tata sumo 1990களில் சாலையை ஆண்ட அரசன் மற்றும் பலரது கனவு வாகனம். மேலும் எங்களுடைய குடும்ப வாகனமாக, குடும்பத்தில் ஒருவனாக இன்றும் பயணித்து வருகின்றது.
@satheeshkumarkandasamy2053 Жыл бұрын
Anna Sumo turin venumnga nalla vandi iruntha sollunga
@manmathanke Жыл бұрын
உண்மையில் இந்த வண்டி ஒரு உணர்வுப்பூர்வமான வண்டிங் நான் இன்னும் வைத்திருக்கிறேன் எப்படியாவது எப்சி இன்சூரன்ஸ் செய்து மீண்டும் ஓட்ட வேண்டும் என்பதே தற்போதைய லட்சியம்
@anbutech8211 Жыл бұрын
@@satheeshkumarkandasamy2053 I am a
@abiabiabinaya-kn8mg10 ай бұрын
Bro vandi iruku@@satheeshkumarkandasamy2053
@nathannathan86719 ай бұрын
@@manmathanke áll the best❤
@parthibans783 Жыл бұрын
அப்போதெல்லாம் சுமோ வண்டி நம் வீட்டு வாசலில் நின்றாலே அவ்வளவு ஆணந்தம் அதிலும் முன் சீட்டில் உட்கார சண்டை விடுவோம் நன்றி அண்ணா..... காலங்கள் மாறியது போல் நமது ஆசையும் மாறிவிட்டது
@kiruthivengi3747 Жыл бұрын
இந்தியாவின் தொழில் வளர்சியின் தந்தை மற்றும் நம்தேசத்தின் நேர்மையான தொழில் அதிபர் டாட்டா அவர்கள் வழங்கிய வேகமான தேர்தான் டாட்டா சுமோ.
@suriyaPrakash-hl5rr Жыл бұрын
My father's 1st car TATA SUMO 1996 model 26years old, எங்கள் குடும்பத்தில் ஒருவர் ❤️❤️ என்றும் புதிது போல் பாத்து கொண்டிருகின்றோம்.... பல லட்சம் கிலோமீட்டர்கள் பயணித்திருகிரோம்..பல நினைவுகள்..நான் பிறந்ததில் இருந்து எங்கள் உடன் உள்ளது எனக்கே வயது 23 தான்😍.. நான் முதலில் ஓட்ட பழகின வண்டி டாடா சுமோ தான்..எங்கள் வீட்டில் இன்னொரு புதிய கார் உள்ளது ஆனால் எனக்கு இந்த வண்டி மேல் கொண்டம் அன்பு,நினைவுகள் அழியாதது...🤍🤍
@rrkatheer Жыл бұрын
Definitely Sumo has emotional connect with all 80’s and 90’s kids
@androidguru7501 Жыл бұрын
Sumo was launched in 94! 80s kids would have been 80s uncles by that time…
@noorroslan2370 Жыл бұрын
திருவிழாக்கள் முதல் சுற்றுலா வரை இதில் பயணிக்காத மக்களே இல்லை....
The most awaited review🔥🔥 #tatasumo I have travelled with tata sumo from 1996 to 2005. We had 3 generations of sumo♥️♥️2000ல் நாங்க 15 பேர் ஊட்டிக்கு பயணம் செய்தோம்.
@mohansundaram100 Жыл бұрын
I am working in BHABHA ATOMIC RESERACH CENTER, Trombay, Mumbai - 85. The TATA SUMO cars are the official vehicles almost in all Central Government offices in India. The white colour TATA SUMO cars are inseparable memories in our official life. Still now our Department of Atomic Energy is using TATA SUMO cars. In 1996 one of our friends family purchased a new TATA SUMO car, we travelled from Mumbai to Shiridi by the new white coloured TATA SUMO car. It was a fantastic memory in our life. They used it for home as well as their Provisional shop business purposes.
@maheshamahesha22252 ай бұрын
IT'S MY FATHER FRIST COLLECTION...TATA SUMO IN 2000 IS A DIFFERENT FILED.....IN CAR FILED IT'S A LEGEND.....❤ MY FAMILY GIVES FRIST PREFERENCES IN CAR TATA SUMO. IT'S A EMOTION CAR AND EVER LEGEND....
@praveenmng Жыл бұрын
Naanga 20 years ah sumo vachirukom sir..happy to see this video
@vptalks6595 Жыл бұрын
The one & only TATA SUMO !😊
@naga1585 Жыл бұрын
Still we own A Sumo 1999 right from my showroom. It's a special edition green colour. During collage days we bunked classes and 18 ppls travelled in sumo to cinema theatre.
@arvindravichandran464 Жыл бұрын
❤❤❤
@mohanram7246 Жыл бұрын
It's tata sumo DX model rit.. mica green colour
@ArulMurugan-ye4nd Жыл бұрын
அண்ணா 60-80 கிமீ வேகத்தில் சென்றால் சும்மா மிதக்கும். குழந்தை குட்டி எல்லாம் தாலாட்டு பாடாமலே தூங்கும். அப்புறம் இந்த வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் வைத்து மாஸ் காட்டியிருப்பார்.🌀🙏💐♥️🤔⚡🌪️🌀
@venkatautomotive274 Жыл бұрын
Climax jump semya irrukun
@ArulMurugan-ye4nd Жыл бұрын
@@venkatautomotive274 yes bro 🙊💥🔥
@shyleshkumar6598 Жыл бұрын
Unforgettable car. Old memories rekindled.❤
@ssanthosh5419 Жыл бұрын
ஆயிரம் சொன்னாலும் டாடா சுமோ இந்த வண்டியை அடிச்சிக்க வேற எந்த வண்டியும் இல்லை குறிப்பா 2005ல் வரை இருந்த சும்மா வேற சுமோவில் பிடித்தது பிரேக் அடிக்கும் போது அடை வாணி வண்டி குலுங்கும் அது ஒரு தனி அழகுதான் டாட்டா சுமோ என்றும் சிங்கம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aaronjosh99 Жыл бұрын
Appo scorpio va enna solluvinga
@chinchilla4 Жыл бұрын
@@aaronjosh99mokkai piece nu solluvom 😂
@SriRam-dr2fc2 ай бұрын
Qualis irukku bro..❤
@devakrishnandevakrishnan8884 Жыл бұрын
நான் இந்த டாடா சுமோவை சென்னிமலையில் இருந்து வடலூர் வரைக்கும் போயிட்டு வந்தேன் ங்க நல்ல அனுபவம் ங்க செம்ம சூப்பராக இருந்தது ங்க
@travellervinoth8010 Жыл бұрын
அண்ணா நான் ஓட்டி பழகிய கார் , தனியாக முதல் முறை ஓட்டும் போது ரிவர்ஸ் கீர் போட தெரியாமல் நான் திணறிய அனுபவம் மறக்க முடியாது
@MohaKrishmaddy Жыл бұрын
Don Verithanam Verithanam 🔥🔥🔥Sumo is always the best.. Best video , Unga speech Fire ah erundhuchu!! Keep it up Don
@sheikmohamed4651 Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களுடைய ரிவ்யூல உங்களுடைய அனுபவத்தோடு சேர்ந்து கலந்து சொல்லும் போது அது ஒரு தனி சந்தோஷமாக இருக்கிறது ரொம்ப நன்றி 🎉❤
@karthikbaskaran1039 Жыл бұрын
My dad has TATA sumo … wonderful memories with this car
@kumarancvk Жыл бұрын
Travels king of 90s ambassidor and sumo..
@veeraiyancholanathan1079 Жыл бұрын
I got Sumo Victa GX 6 years ago. Unforgettable vehicle in my life.
@aravinthofficial2257 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நானும் டாடா சுமோ specio வைத்திருக்கேன் அருமையான வாகனம் specio ரிவிவ்யூ போடுங்க அண்ணா 🎉
@hemanthkumar-r6y5 ай бұрын
சூப்பர் நிறுவனம் மிகவும் பிரபலமான சக்தி கொண்டது
@gokulkrishnamoorthy143 ай бұрын
எங்களிடம் 2003 டாடா சுமோ டீலக்ஸ் மாடல் உள்ளது அதில் சுமார் 14 பேர் பயணித்து உள்ளோம் ❤ இந்த கார் எங்களின் ஒரு குடும்ப உறுப்பினர் போன்றது!🤗😍
@karthikkarthik-tw9ev Жыл бұрын
Thaliva sumo is my favourite SUV now days missing this type of vehicles like sumo,Sierra,old safari,estate
@karthikeya1993 Жыл бұрын
Yes bro I am also ❤️❤️❤️
@bharathx2022 Жыл бұрын
Enaku ninaivu therinju mama kuda tirupati pona in sumo, door sathura appo en Kai ulla vechu light ah adi pattu veenguchu, it's around 2003 like that, athu lam golden memories..
@sundaralingams9138 Жыл бұрын
Don sumo oda periya fan , still change pannama drive pannite irukan , even foreign la BMW , Benz vachurundhalum ooruku vandhu sumo la oru round pora mathire varathu
@prashanth.6995 Жыл бұрын
Sir my dad was also using sumo ..❤ And my school van also sumo se+ I love TATA vehicles ❤
@lokeshrajan5145 Жыл бұрын
Romba alaga sumo ah pathi explain paneenga... 90 s kids oda favorite car idhu... 🚗 ♥...
@thalapathysudhan8733 Жыл бұрын
Don sir waiting for this vedio ❤️
@rajaselvi6283 Жыл бұрын
Kerala traval poirukken vera levala irukkum... 🥰
@saantoshsetty2536 Жыл бұрын
நாங்க 1996-2000, 2000-2004, 2004- 2006 வரைக்கும் Sumo dhaan vecchu இருந்தோம். Every 3 years we selled our Sumo and purchased the next Sumo எங்க family க்கு set ஆன கார். எங்க Happy movements loads and loads of SUMO ல இருக்கு.
@travelerlife96 Жыл бұрын
sir sumo eruntha sollunga please
@saantoshsetty2536 Жыл бұрын
@@travelerlife96 after 2006-07 we did not buy SUMO.
@jeevanjain4742 Жыл бұрын
@@travelerlife96 available
@travelerlife96 Жыл бұрын
yenna model price sollunga
@santhoshnandi59304 ай бұрын
Mileage Yevala bro
@mohammedwasim85745 ай бұрын
I'd traveled in Sumo cars so many times. The last I Travelled in this car was in the year 2016.
@hanihanifa1031 Жыл бұрын
My all time favorite ❤
@kanagukanimuthu7039 Жыл бұрын
வணக்கம் நான் திருப்பூர் வந்தபோது எடுத்த வீடியோ👍👌🤝🙏
@jegaveerapandianvijayakuma9660 Жыл бұрын
நாங்க குடும்பத்தோடு கொல்லிமலை சென்றோம் sumo. First gear உழுவத வண்டி ஆனா கொல்லிமலைக்கே first gear தேவ படல 8 பேர் போனோம் மறக்கவே முடியாது sumo performance 👌👌👌👌👌💞
@KarthickJ-bf8ywАй бұрын
Anna enga family la 18 members povom very touching vehicle for our family ❤
@venugopalarumugam3927 Жыл бұрын
Arumai Mohan Jee Asathunga Ilove Ambassador And I.Reshpect Tata Companies And Mr. Rattham Tata.🇮🇳💪 I like it Tata Sumo Jai hind
@nandakumar1606 Жыл бұрын
I had sumo Deluxe for around 6 years and i love it so much.
@ramkumar6340 Жыл бұрын
TATA SUMO GOLD EX MODAL 10 seater
@karupasamys6346Ай бұрын
நான் ஒரு தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் உதவியாளராக வே லை பார்த்தேன் அந்த நிறுவனத்தில் உள்ள டாடா சுமோல தான் வண்டி ஓட்டி பழகினேன் அவ்வளவு சூப்பராக இருக்கும் வண்டி நல்லா கெத்தா இருக்கும்
@baskernagaiah Жыл бұрын
அப்பா வாங்கிய முதல் புது கார். தங்கள் சொன்னது போல், எங்கள் சொந்தங்கள் 15 நபர்கள் எல்லோரும் ஒன்றாக பயணித்து உள்ளோம்
Tata sumo sonnale aambala padathula Vishal anna car mela ukarnthu car parakun😂
@rvk9398 Жыл бұрын
Sumo அப்படின்னாலே சுண்டி மோதிரம்ங்க 😂😂😂
@nathannathan86719 ай бұрын
இந்த வாகனத்தில் காற்று சற்றுகுறைவாக வைக்கவேண்டும்❤❤❤
@MadhuAnandsai Жыл бұрын
really great I had driven my Uncle's Sumo 94 model for a tour with my college friends almost 18 raided across the outskirts of Chennai for a whole day. most comfortable vehicle those days for more than 10 people
@mohanram7246 Жыл бұрын
My Tata Sumo DX TN 27 k0717 1998 model when I was studying 7th we bought new car as micagreen colour can't forgot tat car we sold in 2006 due to bought new santro . We sold to our relation they used few years nd sold to another person.. few years later sudden crush came nd searched hard nd got present using person address nd contact details still using as stock condition now rit.. plan to buy again when ever he going to sell it.. I have shared lot of memories.. .. we all enjoyed lot in tat car.. unfortunately my sister passed away she also love our Sumo rit now using person shared current image I feel happy nd tears came. Can't say in words tat much I love tat car it's not mechine it's our emotion.. I Love Sumo ..
@ManojKumar-bh2uv Жыл бұрын
இரண்டு வருஷம் ஓட்டிட்டு இருந்தேன் டான் 14 பேர் கூட்டிட்டு பழனி போயிட்டு வந்திருக்கேன் கோயிலுக்கு வாடகைக்கு company trip otuna athu oru jaley
@arulchelazio Жыл бұрын
நான் இன்னும் டாடா சுமோ கோல்டு வைத்து இருக்கேன்.என் குடும்பத்தில் அவனும் ஒருத்தன்.👌👍
@vinayakkbx2103 Жыл бұрын
Bro..Naa driving learn pannathey TATA SUMO la tha 90's kids oda lovable car🚙❤
@iammohanpvt Жыл бұрын
TATA sumo🥺🥺❤️🔥
@jamalsadaly9695 Жыл бұрын
வாழ்த்துக்கள் மோகன் அன்னன் இந்த வண்டியை மரக்க முடியாது
@mid_ship-pilot Жыл бұрын
Thalaivarae urban cruiser old detailed review podunga ❤
@welcometocomedyshow3513 Жыл бұрын
அண்ணா எனக்கு பிடித்த வண்டி டாடா சுமோ, நான் முதல் முறையாக வாங்கிய வண்டி 1998 DX model,நான் வாங்கி ஒரு வருடம் ஆகிறது, நான் என் குடும்பத்திற்காக வாங்கினேன் 12 நபர் கூட்டுக்குடும்பம்.
@manmathanke Жыл бұрын
உங்களோட இந்த வீடியோ பார்த்ததும் நானே அந்த வண்டி ஓட்டுரது மாதிரி ஒரு உணர்வுங்க
@IMuneeswaranM Жыл бұрын
Tata sumo இன்றும் எங்கள் குடும்பத்தில் அங்கமாக உள்ளது பத்மினி டிராவல்ஸ் இன் முதல் வண்டி
@sridharrajee Жыл бұрын
You can see first generation sumo in Kadaluku Mariyathai vijay movie. It's a great car..engine noise of 1st generation is awesome Top gear and Reverse gear position is different.
@sridharanjosephamulraj4709 Жыл бұрын
Tata Suma best car. Nowadays Rare car seen Tata Sumo
@SenthilKumar-sj5xo Жыл бұрын
Nainga 1997 model vanchurunthom anna pona year tha sale pannunom black colour 2.75 lak km drive panne iruinthom Neeinga sonna mari steering la center la mattum single patta irukum anna lorry steering mari irukum Drive panna vera level la irukum normal steering tha aana power steering mari irukum
@muthukummarg9695 Жыл бұрын
I have tata sumo victa EX from 2007 ..full company condition...it's our family bonding
@lambo77441 Жыл бұрын
Nangalum seconds la victa vangi otrom...
@harivaradharaj7380 Жыл бұрын
ஐயா நாங்க 98 மாடல் sumo வைத்துள்ளோம் .நாங்க கோவை முதல் தேனி வரை 12 + 1 குழந்தைகள் 4 பேர் சென்றுள்ளோம்
@Vintageandanimelover3 ай бұрын
This car is in my future car buying list
@sabarishan379 Жыл бұрын
left side paathai karupparayan kovil view super
@Chhatrapati66611 ай бұрын
இன்ஜின் லைஃப் பத்தி சொல்லுங்கள்
@thavamani3644 Жыл бұрын
I think Tata sumo
@hrconsultancy5353 Жыл бұрын
அண்ணா டெய்லி நாங்க இப்போ உடுமலைப்பேட்டையில் இருந்து புஷ்பத்தூர் மினிமும் 10 பேர் போறாங்க வண்டி சுமந்து ஜம்முனு இருக்கும்
@venkatesh9221 Жыл бұрын
Hai Don அண்ணா, நானும் Tata Sumo வில் பயணித்துள்ளேன் அண்ணா..
@cvaeditz1073 Жыл бұрын
2006 vettaiyadu vilayadu pachaikili muthucharam film la silver sumo victa use panirpanga ❤❤ sumo victa (Stepney wheel on tail gate -70bhp) victa 2009 -90bhp 190nm torq Ipavum tata motors tata yodha oda 2.0 ltr engine100bhp 250nm torq oda atleast 8 seater ah 180mm gc oda bolero ku equal ana price tag la kudutha nala irkum😊😊
@lambo77441 Жыл бұрын
2litre engine tata odathu illa Peugeot company oda engine romba palaiya engine 1970s vantha car ruku pora engine tata alteration Pani sumo, Sierra, estate, safari, telcoline la potanga
@travelerlife96 Жыл бұрын
sumo victa eruntha sollunga please
@sujilthompson8404 Жыл бұрын
10 people bro...we used to travel in our vacation time..
@arafacars3493 Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் Lovely கார் Tata Sumo தான் 4 வண்டி வச்சிருந்தேன் நான் சுமோ பயித்தியம் அண்ணா இப்பவும் சுமோ தான் தேடிட்டு இருக்கன் அண்ணா என்னுடைய குடும்ப வாகனம் சுமோ தான்
@HariHaran-fp2bf Жыл бұрын
Yes i had a sumo gold bs4 top mocel white color,last row seat thukiivitu paduthuduvaen.
@sivakumarponnusamy4650 Жыл бұрын
இது...லாரி மாதிரி டீசல் குடிக்கும்.
@Rjsathish-nn9cs11 ай бұрын
🎉 எங்களுடைய வண்டியும் டாடா சுமோ 2000 மாடல் நாங்க யூஸ் பண்ணிட்டு இருக்கிறது இதுக்கு வார்த்தைகளே இல்லை நிறைய ஆனா இதுல வந்து பேசிக்கோ மாடல் வந்து செம பவர் தம் உள்ள இன்ஜின்
@sangmosangmo975 Жыл бұрын
Anna mileage Miss pannitinga , over all good review 👌👌👌
@Commodity_trading Жыл бұрын
Don sun heat over ah iruntha umbrella use pannunga
@pawankumarcv4767 Жыл бұрын
Tata sumo old model cars are in my mind forever
@deepankumar4076 Жыл бұрын
My sumo victa 2007 model
@sridharrajee Жыл бұрын
Tata Sumo Sumo Deluxe Sumo Ezi Sumo (spacio) Sumo victa Sumo Gold Sumo Grande Major Reason for sumo first generation failure is due to Stabilizer Rod breaking complaint (break aiduchunu driver ku theriyathu) Turning la car upset aidum that's why it's named like family killer But speed and engine noise is great during that period
@maheshbaskar8917 Жыл бұрын
Wow my favorite car❤. My fathers first car❤
@rajaarya5881 Жыл бұрын
அந்நாளிலின் வாகன அரசரை பற்றி பேசும் இந்நாளிலின் சாலை விழிப்புணர்வின் அரசர்.
@meiyappanselvam4650 Жыл бұрын
Driving school la Sumo la tha driving learn pannen❤
@yemahasankar7765 Жыл бұрын
அண்ணா" என்"அண்ணன் கல்யாணத்துக்கு இந்த தங்கம் பொன் அலப்பு பாத்திரிகை வாக்க அப்படி ஒரு தங்கம் யா தங்கம் அது
@vishnuvikraman928911 ай бұрын
Ambassador and sumo are the national vehicles running in india
@subashgs365 Жыл бұрын
nostalgic tata sumo..
@gowthamkarthikeyan25 Жыл бұрын
Skoda superb review Don
@MohanKumar-b7z5 ай бұрын
3 ltr engine supera irukkum, 16 members travel pannirujom, best old suv
@ssgco5031 Жыл бұрын
2007 la tirupur to thiruvannamalai tata sumo la 14 people poitu vantom anna
@vinodt976 Жыл бұрын
Used car irundha tell me sir
@manmathanke Жыл бұрын
என்னுடைய வண்டி டீலக்ஸ் ஏசி பவர் ஸ்டியரிங் 1999 மாடல் ங்க. அப்போதைய புல் ஆப்சன்
@dvanaraj15 ай бұрын
ஐயா வணக்கம், எனது பெயர் வனராஜ் நான் எனது வாழ்க்கையில் முதல் முதலாக வாங்கிய வாகனம் 2012 சுமோ கோல்ட். எனது அனுபவத்தை சொல்ல வேண்டும் என்றால் அந்த சமயத்தில் எனது தங்கை திருமணத்திற்கு சொந்தக்காரர்களை வேன் ஏற்பாடு செய்து அழைத்து செல்லவில்லை. எனது சுமோ கோல்டு வாகனத்தில் தான் அழைத்து சென்றேன் ஒரு ஒரு ட்ரிப்புக்கு 18 பேர் ஏற்றி சென்றேன். 18 பேர் அமர்ந்திருந்தாலும் வாகனத்தில் எந்த ஒரு பிக்கப் கம்மியான இது இல்லை. அதுபாட்டுக்கு போயிட்டு இருக்கும் எத்தனை பேர் இருந்தாலும்
@tiruppurmohan5 ай бұрын
🙏👍♥️
@kalai7583 Жыл бұрын
Anna Naan ippa foreign la irukkan ooruku vandhathum ungala kandipa paakanum ennaku oru Vandi vaanganum oru idea kudunga..... Naan k.andipalayam ooru....
@krajm3204 Жыл бұрын
Sir, Naan 475000 KM Yen vandi Sumo 1997 model ottiyullen!! Pilla maathiri vachirunthen!!
@user-fv5zx7cy3i Жыл бұрын
17 members Tata sumo is a Pride to India ❤
@cvaeditz1073 Жыл бұрын
My birth yr also 1994 ..😅😅my fav suv 13 age la kuladeivam temple 3 family pona memories ❤❤