இப்படி ஒரு 6 சீட்டர் குட்டி SUV ஆ ? Mahindra Kuv 100 Tamil Review - Tirupur Mohan

  Рет қаралды 63,081

Tirupur Mohan

Tirupur Mohan

Жыл бұрын

Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . இப்படி ஒரு 6 சீட்டர் குட்டி SUV ஆ? #tirupurmohan #tmf #carreview #carreviewtamil #carslover #don #car #tamil #carlover #trending #google #trend #trendingvideo #tiruppur #tirupur #mohan #cars #carsreviews #carslovers

Пікірлер: 115
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! லடாக் பயணச் சாதனை சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க. அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க. தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. என்ன சொல்ல ஏது சொல்ல வழக்கம்போல டான் அண்ணா உங்களோட இந்த """KUV 100""" வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க❤❤❤❤ அண்ணிக்கு❤❤❤🙏 எத்தனை ஆயிரம் பாராட்டுக்கள் குடுத்தாலும் போதாது. குடும்பத்தலைவியாக மட்டும் இல்ல. கார் ஓட்டுறப்ப கவனம்/பாதுகாப்பு/ நிதானம் எல்லாம் அண்ணிக்கிட்ட கொட்டிக் கிடக்கு❤❤❤ 15:03 செகண்ட் வீடியோவுல டான் அண்ணா வேகமாக கார் ஓட்டினப்ப """போதும்னு""" சொல்றதாகட்டும்❤🙏 18:33 செகண்ட் வீடியோவுல நம்ம டான் அண்ணாகிட்ட கார் ஓட்டிட்டு இருக்கும்போது ஸ்டியரிங்க் TILT&TELESCOPIC அதெல்லாம் செஞ்சு காட்டாதீங்கனு சொல்றதாகட்டும்❤🙏 இதுதான் பொறுமை நிதானம் கவனத்தின் முழுமையான உதாரணம்❤❤❤❤🙏🙏 கூடிய சீக்கிரம் நான் திருப்பூர் வந்து அன்பான டான் அண்ணா❤❤❤🙏 உங்களையும் என் மதிப்பிற்குறிய அண்ணியையும்❤❤❤🙏 சந்திக்கனும் என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் TMF ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@pm6446
@pm6446 Жыл бұрын
Mahindra was so advance in thinking, they launched micro suv 6 years ago.. But micro suv trend actually started in 2022
@GokuDUchiha
@GokuDUchiha Жыл бұрын
8:00 intha humar comedy thana unga kita pidithathu 🤣❤️‍🔥💕😇
@karthicksalem5
@karthicksalem5 Жыл бұрын
Anna nanga kuv 100 petrol 2016 model epo varaikum use panrom. Vandi nalla thaan iruku ,but petrol ku mileage 13 thaan kedaikuthu. Maintenance selavu perusal Ila. Average service cost 8000 once 10000km
@srikiv17
@srikiv17 Жыл бұрын
City la petrol car avalo thaan bro varum.
@sanjeevbuvi
@sanjeevbuvi 10 ай бұрын
Anna nan entha car vachuruken. Petrol engine. KUV100 K6 model. Service charges heavy ah Bill poduranga. So nan veliya tha Service panren. But enaku 100% satisfaction. Nalla car. Nalla comfortable ah erukku enakku. Driving ku super ah erukku. Mileage 13.5 kidaikum.
@swingtradingtamil2023
@swingtradingtamil2023 5 ай бұрын
How much they are charging? Even I too have same model
@sanjeevbuvi
@sanjeevbuvi 5 ай бұрын
@@swingtradingtamil2023 above 50000 km approximately 20000
@jayanthichandran2525
@jayanthichandran2525 11 күн бұрын
Engine oil change pannanum....company oil illama vera brand use pannalama?
@kumaranvv3555
@kumaranvv3555 5 ай бұрын
I am also having KUV100 K8 diesel, 1Lakh KMS otiten still getting 22+ kmpl very very practical car. I love it.
@samson735
@samson735 Жыл бұрын
பூ சாப்பிட்டு தான் காது செவிடாகுனும் இல்லை கல்யானம் பண்ணுணாலும் செவிடாகும்....
@saragan9760
@saragan9760 Жыл бұрын
???👍
@jplive1982
@jplive1982 Жыл бұрын
அருமையான மேவு.. ❤
@vas885
@vas885 Жыл бұрын
I too had this car for 6 years. Very good car. Kuv100 K8 diesel
@inventionworld1706
@inventionworld1706 Жыл бұрын
Anna ennga kittayum Mahindra Kuv 100 nxt irukku k4+ petrol variant... Milage traffic la sollikira alavukku illai naalum Highway la nalla perform pannuthu... Best car at the value for money
@manomanoj55
@manomanoj55 9 ай бұрын
Mileage eavlo bro
@karuppusamykaruppusamy2816
@karuppusamykaruppusamy2816 Жыл бұрын
Anna ennoda kuv100 diesel tha 2016 modal k8 top modal 170000 km run pannida vandi superaa irukkum nalla mileage 23 tharum super car 🚗 👌
@Ganesh.V-nl4nm
@Ganesh.V-nl4nm 6 ай бұрын
Maintenance epdi parts price laam epdi bro cost athigama ?
@VIGNESHK-ri8yh
@VIGNESHK-ri8yh Жыл бұрын
Front mirror la Cinna crack vilunthurukku remove panna mudiuma,?is it possible?
@karthikeyannift
@karthikeyannift 2 ай бұрын
Engine starting la Kilu kilu kilu va. Unga kuralil kerkum bodhu arumai😊😂
@Kapilsibhil-xi6pc
@Kapilsibhil-xi6pc Жыл бұрын
Renault triber 0:00 0:00 0:00
@MPVijayKhanna
@MPVijayKhanna Жыл бұрын
Kuv and Maraazo is good vehicle but our people need less mileage SUV and MPV. These both vehicles will good mileage
@prabhakaranramasamy5628
@prabhakaranramasamy5628 Жыл бұрын
Anna maruti ritz,aster review poduga
@albinrichard5378
@albinrichard5378 5 ай бұрын
Super car ,am having k8 top model petrol and njoying
@ramirazi8832
@ramirazi8832 12 күн бұрын
2017 single owner 52000km, Amt 250000 wangalama?
@YUVARAJvidhyuth
@YUVARAJvidhyuth Жыл бұрын
nethiyadi moviela pandiyan sir vara car yenna model. That car look like good in year 1989... Tell me sir, which company?
@vineethjeffrin4105
@vineethjeffrin4105 Жыл бұрын
Idula than vandi otta Kathu kiten. Always close to my heart
@vinothkumarp6141
@vinothkumarp6141 6 ай бұрын
@vineeth. Pudusa otturavakaluku idu ok va
@vineethjeffrin4105
@vineethjeffrin4105 6 ай бұрын
Ok than bro
@adharsh1521
@adharsh1521 Жыл бұрын
Anna Chevrolet Optra review podunga
@smuralismurali6001
@smuralismurali6001 Жыл бұрын
🎉🎉🎉 super tmf
@user-wm6yk1rx7f
@user-wm6yk1rx7f 4 ай бұрын
Super i am here kuv 100 2018 model
@karthikr9601
@karthikr9601 Жыл бұрын
Very good vehicle. Owning this for last 4.5 years.
@anandprasad2593
@anandprasad2593 Жыл бұрын
5 seater or 6 seater
@rprabu1689
@rprabu1689 Жыл бұрын
மாடு மேய்த்தல் என்பது அற்புதமான தொழில் .. எவனுக்கு அடிமை இல்லாத .. தொழில்.
@charlescharles-su4dh
@charlescharles-su4dh 9 ай бұрын
Unga paiyana seiya vidunga
@yesurajan5388
@yesurajan5388 8 ай бұрын
மாடு மேய்க்க அதிஷ்டம் வேண்டும்
@Binzdigital
@Binzdigital 8 ай бұрын
Loosa da nee
@sriram57715
@sriram57715 Жыл бұрын
Anna chevrolet enjoy diesel review podunga... 2nd vangalamah 2013 model 4.5 lakh.
@SVOFC_VM
@SVOFC_VM 5 ай бұрын
வேரு மாநில வண்டி தமிழ் நாட்டில் உபயோகம் செய்ய முடியுமா அதற்கு என்ன செய்வது?
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Жыл бұрын
Good review Don.. KUV 100
@chithranjan_karthik6455
@chithranjan_karthik6455 Жыл бұрын
Benz gls 350d Unga style review venum 😊
@Ashokkumar22148
@Ashokkumar22148 Жыл бұрын
Anna how much km solla marandhitting
@dineshwaran8057
@dineshwaran8057 Жыл бұрын
அண்ணா nissaan x trail 2011 model வண்டி கிடைச்சா review podunga அண்ணா ❤
@samson735
@samson735 Жыл бұрын
இந்தமாதிரி வண்டி second hand sale கிடைக்குமா
@mohaledali6708
@mohaledali6708 11 ай бұрын
கிடைக்கும் but ஸ்பெர் பார்ட்ஸ் கஷ்டம்ன்னு சொல்ராங்க
@vigneshwara8816
@vigneshwara8816 Жыл бұрын
Hi anna Pls review Chevrolet Spark
@hareeshanvt830
@hareeshanvt830 Жыл бұрын
Ritz review podunga anna
@senshotech
@senshotech 11 ай бұрын
Coimbatore kusumbu konjam kooda korayalai,super nga na
@asediting5015
@asediting5015 Жыл бұрын
Mg hector plus 2023 review podunga
@Vignesh2986-do7dg
@Vignesh2986-do7dg Жыл бұрын
Tmf ertiga 2023 review podunga
@padhukrish1513
@padhukrish1513 Жыл бұрын
Chevrolet beat review kudunga sir
@manimaran435
@manimaran435 Жыл бұрын
Anna Innova 2015 model to Innova crysta conversion podunga
@Vicky-bn1wf
@Vicky-bn1wf Жыл бұрын
Hyundai xcent review panunga anna
@mindblocking1465
@mindblocking1465 Жыл бұрын
Super na
@vishnuvikraman9289
@vishnuvikraman9289 Жыл бұрын
Anna mahindra xylo h4 review podunga
@velumaniv
@velumaniv Жыл бұрын
Nice
@vishnu4707
@vishnu4707 Жыл бұрын
Anna Suzuki jimni vedio podunga Anna pla🎉🎉
@vimaljesus6183
@vimaljesus6183 Жыл бұрын
Super anna
@jayakumarmohankumar9953
@jayakumarmohankumar9953 Жыл бұрын
Dutsun ready go review
@KamalarajanKamalarajan
@KamalarajanKamalarajan Жыл бұрын
மோகன் அண்ணா நான் துபாயில் இருந்து பேசுறேன் உங்களோட மொபைல் வீடியோ எல்லாமே பார்த்தேன் உங்களோட மொபைல் நம்பரை தேடுறேன் கிடைக்கலன்னா எனக்கு ஒரு கார் வாங்கணும் அதை நீங்க தான் வாங்கி கொடுக்கணும் எனக்கு வேற யாரையும் வச்சு வாங்குறதுக்கு ஒரு போ உள்ளன உங்களோட நம்பர முடிந்தால் எனக்கு தர முடியுமா அண்ணன்
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Instagram msg me or mail ID in description
@nivedhasubbarayan8199
@nivedhasubbarayan8199 5 ай бұрын
Hi we are planning to buy kuv100 g80 6seater petrol 2016 model. 32k kms ran so far. Is it good deal to buy it for 3L? And is it reliable for long drive and how is the safety features in this car? Bcz we have 1 yr baby.
@tiruppurmohan
@tiruppurmohan 5 ай бұрын
Better go with wagon r or celerio
@firespike4012
@firespike4012 Жыл бұрын
Pls ritz vdi video podu ga pls
@kiransuryabaskaran
@kiransuryabaskaran 10 ай бұрын
I think Antena was missing😮...
@SaiAnand-si2uj
@SaiAnand-si2uj Жыл бұрын
Bro bmw 3 gt podunga
@muralipoorani7991
@muralipoorani7991 Жыл бұрын
டாட்டாவின் மீஞ்சூர் ரேவியூ பண்ணுங்க ப்ரோ
@_.vishu7._
@_.vishu7._ Жыл бұрын
Try k6+ 🔍
@gopivijaykumar1123
@gopivijaykumar1123 5 ай бұрын
👍👍👍
@jeyanthir8597
@jeyanthir8597 Жыл бұрын
Anna ,naanga middle class, Anna car vangalam , solunga anna
@raviv3032
@raviv3032 Жыл бұрын
Hyundai santro new model review
@sathyashyanthan3920
@sathyashyanthan3920 Күн бұрын
❤❤❤❤❤
@arajkumar9645
@arajkumar9645 8 ай бұрын
🎉
@sureshbalaji9660
@sureshbalaji9660 Жыл бұрын
😍😍😍🤩
@KamalarajanKamalarajan
@KamalarajanKamalarajan Жыл бұрын
என்னோட பேரு கமல ராஜன் நான் துபாயில் இருக்கிறேன்
@samson735
@samson735 Жыл бұрын
உங்களை அக்கா நல்லா கிண்டலடிக்கிறாங்க...
@malaipandiyan9277
@malaipandiyan9277 Жыл бұрын
எல்லாமே எங்க அக்காவே எடுத்து சொல்லணும்😅😅 உங்களுக்கு மிக கவனக்குறைவு😂❤
@BalaMurugan-bu8pg
@BalaMurugan-bu8pg Жыл бұрын
Sri Lanka la yella carum epdi tha geer erukum ton
@MrGensen
@MrGensen 9 ай бұрын
TMF seat hight adjustments irruku
@skrenglish3695
@skrenglish3695 Жыл бұрын
5000 km oil குறைகிறது Hyundai i 10 ( 2010 model) என்ன காரணம்? சொல்லுங்க சார்?
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Engine velai seinga
@martinbernard516
@martinbernard516 Жыл бұрын
Sir Indiaca or indigo full engine repair cost evlo varum
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Engine work not possible
@ramsri69
@ramsri69 Жыл бұрын
🙏🙏
@user-xh3oz7xe3h
@user-xh3oz7xe3h Жыл бұрын
Anna intha car marupadiyum varuma
@kalaiselvamd3158
@kalaiselvamd3158 Жыл бұрын
2023 க்குள் நிச்சயமாக வரும்
@sangmosangmo975
@sangmosangmo975 Жыл бұрын
Evalo kms run ha irruku intha kuv 100 ???
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
1.75 laks
@saravanacreation3453
@saravanacreation3453 Жыл бұрын
Marazzo review podunga anna
@mm1991scp
@mm1991scp Жыл бұрын
Kuv = Kutty utility vehicle
@rajarrajapoorni1496
@rajarrajapoorni1496 2 ай бұрын
Swift car sale இருந்தால் கூறவும்
@Theowlkings
@Theowlkings 8 ай бұрын
Engal kanavu kathanagayan vaalkaaaa
@saragan9760
@saragan9760 Жыл бұрын
Pesama BOLEARO vae...vaangitu porlam....
@mageshsai
@mageshsai Жыл бұрын
என் மனைவி, மகள் இருவருக்கும் பின் சீட்டில் அமர்ந்து வர விருப்பமில்லை. வாந்தி வருவது போல உணர்வார்கள். அதனால் இந்தக் கார் வாங்கலாமா என கொஞ்ச காலம் யோசித்தேன். ஆனால் பெங்களுரில் பழைய காருக்கு விலை அதிகம். மேலும் முன்பக்கம் அந்த நடு சீட்டுக்கு சீட் பெல்ட் கிடையாது என்பதால் வாங்கவில்லை.
@revathimanoharan8980
@revathimanoharan8980 8 ай бұрын
Seat belt have but no air bag
@mageshsai
@mageshsai 8 ай бұрын
@@revathimanoharan8980 Thanks
@chakravarthir7090
@chakravarthir7090 11 ай бұрын
எனக்கு தற்போது இந்த கார் kuv 100 தேவை இருக்கிறது கிடைக்குமா ஐயா
@abdulrahima.l4320
@abdulrahima.l4320 10 ай бұрын
என்னை தொடர்பு கொள்ளவும் இந்த கார் KUV 100 டீசல் எஞ்சின் கார் விற்பனைக்கு உள்ளது. @chakravarthir7090
@dr.kumaran.g4823
@dr.kumaran.g4823 9 ай бұрын
​@@abdulrahima.l4320details pls
@fazaldeen8803
@fazaldeen8803 6 ай бұрын
6:57 ​@@abdulrahima.l4320
@smartnjm6121
@smartnjm6121 Жыл бұрын
Range rover
@enjoyyourlife8485
@enjoyyourlife8485 Жыл бұрын
அண்ணா உங்க வாட்ஸப் நம்பரை கொஞ்சம் அனுப்ப முடியுமா
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Mail ID in description
@anirud_jagdhish
@anirud_jagdhish Жыл бұрын
Kuv 100 illa kuv 1oo
@RaviRavi-sk4jz
@RaviRavi-sk4jz 6 ай бұрын
VRAvigood
@vimalanandan6814
@vimalanandan6814 Жыл бұрын
Failure model
@dhayaananth9396
@dhayaananth9396 Жыл бұрын
80000 km
@rakganeshuae
@rakganeshuae Жыл бұрын
Kutti soap tapaa
@LavishExplorer39
@LavishExplorer39 Жыл бұрын
எனக்கு புடிக்காத வண்டி
@RaviKumar-zk3sj
@RaviKumar-zk3sj Жыл бұрын
உங்க contact number கொடுங்க
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Mail ID in description
@mindblocking1465
@mindblocking1465 Жыл бұрын
Top model review painuga bro
@chithranjan_karthik6455
@chithranjan_karthik6455 Жыл бұрын
Benz gls 350d Unga style review venum 😊
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Mahindra KUV100 nxt 2020 First Impression (Sinhala)
10:04
Auto Hub
Рет қаралды 352 М.
Part 1 of 2020 Mahindra KUV100NXT K8 BS6 Interior
26:13
Voice-Over & Auto
Рет қаралды 22 М.
Mahindra KUV100 | First Drive | Autocar India
11:35
Autocar India
Рет қаралды 1,9 МЛН
KUV 100 K6 Diesel | Malayalam Review | Tripxilla
13:25
Tripxilla
Рет қаралды 22 М.
Every car need this.#car #carhack #shortsyoutube
1:00
Chaudery Auto Traders
Рет қаралды 2,6 МЛН
Пробился там, где все сядут #Shorts
0:18
ВАЛДАЙ OFF ROAD 4X4
Рет қаралды 962 М.
Every car need this.#car #carhack #shortsyoutube
1:00
Chaudery Auto Traders
Рет қаралды 2,6 МЛН
Байкеры помогли доехать маме и сыну 😯
0:20
Фильмы I Сериалы
Рет қаралды 176 М.