Exter variants explained in Tamil- kzbin.info/www/bejne/ol7ae513fbmSrK8
@SriRam-sj4ip Жыл бұрын
Already neraya review vanthuruchu bro😂😂
@vibinyuvan192 Жыл бұрын
Oolukum oru alavukol undu ayya
@vigneshwaran1516 Жыл бұрын
Yennada review podara ellarum idhaye solluringa
@tiruppurmohan Жыл бұрын
Hyundai Exter price Ex Showroom : E 599900 S : 726990 Sx : 799990 SxO : 863990 SxO Connect : 931990
@gokulana9885 Жыл бұрын
Anna Hyundai Getz video podunga❤❤
@jairagav4930 Жыл бұрын
Neenga Eppovumey maass thaan anna Idhoda Safety Rating Sollunga Live vera level unga confidence 🔥🔥🔥
@ajithkumars8007 Жыл бұрын
Kandipaga puratchi pannum
@balajinatarajan328 Жыл бұрын
@@vickyvigneshan1901 show room
@EttukaiAmmanAstrologer Жыл бұрын
Ennoda i10 nios 2021 model 30kmpl kaatinen showroomku anna😍
@keerthimoses2441 Жыл бұрын
அய்யா உங்க திறமையே திறமை போங்க, hyundai showroom கூட புது exter car கிடைக் கிலனு சொல்லும்போது நீங்க மட்டும் எப்டி அசால்டாக புது car uh launch ku முன்னாடியே தூக்கிட்டு வந்துட்டீங்க அய்யா. செம்ம போங்க super.
@sivarajpriya27 Жыл бұрын
அடேங்கப்பா... அதுக்குள்ளேயுமா, Vera level sir neenga
@hkpcnair Жыл бұрын
Sir vere level than. Sirku tamilnattil mattumala other state fans iruku. Naan kerala fan.
@sivarajpriya27 Жыл бұрын
Super bro, mohan sir dialogue delivery semma cool ah irukkum
@sivasangaran4204 Жыл бұрын
Car ன் சிறப்புக்களை விளக்கிய விதம் மிக இயல்பாகவும் மிக மிக சிறப்பாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. பாராட்டுக்கள்.
@kanakarajraj6275 Жыл бұрын
இந்த கார் 6 Airbags இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று அதிலும் இந்த பச்சை கலர் மிகவும் அருமை Excellent very beautiful Hundai companiel இந்த கார் அதிக அளவில் நிச்சயமாக விற்பனை ஆகும் I am very Like this car பார்க்க மிகவும் அழகாக உள்ளது very quite this car successfully மோகன் சார் உங்கள் விளக்கம் மிகவும் அருமை நான் இந்த கார் வாங்க நல்ல Idea கொடுத்தீர்கள் நன்றி சார்
@TamilDove Жыл бұрын
ஐயா தங்களுக்கு ஆங்கிலம் வரவில்லை என்றால் தமிழிலேயே எழுதுங்கள்...ஆங்கிலத்தில் சொற்கள் தவறாக பதிவிட்டுள்ளீர்கள்...தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏
@m.ridhayam1482 Жыл бұрын
@@TamilDoveஎன்ன குத்தம் கண்டுள்ளிர்கள் 😅
@TamilDove Жыл бұрын
@@m.ridhayam1482 😁😂🤣
@TamilDove Жыл бұрын
@@m.ridhayam1482 என்ன?!😁 என் கவிதையில் பிழையா😁
@m.ridhayam1482 Жыл бұрын
@@TamilDove அவருடைய ஆங்கிலத்தில் என்ன சொற்கள் தவறாக இருக்கிறது
@cospinkristijan2267 Жыл бұрын
This car is great in this price range Definitely better than punch But sure those who bought i10 nios recently will feel bad
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN Жыл бұрын
What about safety ratings? Is it better than Punch? Never.........
@cospinkristijan2267 Жыл бұрын
@@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN this car just launched now Wait for the crash test And even though if it failed to get 5 stars it's better in many ways compare to the tortoise punch 😜
@travelerrajesh Жыл бұрын
@@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN Anybody didnt care safety rate, They believe Themselves, coz maruti is the no.1 place in Sales, 2nd Hyundai, 3rd Tata
@EntrumAnbudan Жыл бұрын
i am happy with my i10 Nios. Love my i10 car.
@amarnathreddy1659 Жыл бұрын
Every highway looks like American roads now...everybody should feel safety instead of mileage and tin dabbas... cosmetics changes will not save our lives, car body build is required with metal not with fiber..Tata cars always feel that safe...
@walter4979 Жыл бұрын
Im impressed that they gave all three 12v, type c, usb ports in the front dash 😲 Usually the cup holders provided wont hold bottles, you have to squeeze it but .... In exter they utilised the small space smartly and its very useful.
@TamilDove Жыл бұрын
Yes. But Not worth for 11 lakhs. Top model 9.5 lakhs to 11 lakhs. It's equal to baleno/brezza/venue/nexon/i20
@harinisp4850 Жыл бұрын
Exter variants explained in Tamil- kzbin.info/www/bejne/ol7ae513fbmSrK8
@saravanakumarvelur2 Жыл бұрын
Super design and colour
@saravanakumarvelur2 Жыл бұрын
Well and good
@ayaleducations1317 Жыл бұрын
Detailed explanation..enna mari common pplkku oru clear idea...thank u..athuvim namma ooru language sema..
@soundrarajanjagadeesan7792 Жыл бұрын
Front view மற்றும் இந்த கலர், Military வண்டி மாதிரி கம்பீரமாக உள்ளது
@sridharvenkatraman8190 Жыл бұрын
ஐயா எனது தாழ்மையான கருத்து வாழ்த்துக்கள் மட்டும் இல்லாமல் தங்கள் தனித்தன்மை வாகனங்கள் பற்றிய அறிவு மற்றும் அதில் உள்ள நிறை மற்றும் குறை அணைத்தையும் பற்றியும் அறிவு உள்ளது.வாழ்த்துக்கள்.
@theDeepakR02 Жыл бұрын
Still many youtubers even the top auto channels cant get their hands on this exter. But you did.. Great thing sir..
@harinisp4850 Жыл бұрын
Exter variants explained in Tamil- kzbin.info/www/bejne/ol7ae513fbmSrK8
@snbproperties1028 Жыл бұрын
அன்பு மோகன் அவர்களுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் ஏழை மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது அதேபோல கார் வாங்கும் பிரியர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைகிறது நீங்கள் விரைவில் 10 லட்சம் சப்ஸ்கிரைபர் அடையார் என்ற நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள்
@sankargoing6826 Жыл бұрын
என்னைய சூப்பரா நல்ல ரிவ்யூ பண்றீங்க சார் நல்ல தெள்ளத் தெளிவா புரியிற மாதிரி சொல்றீங்க சூப்பர்
@masirt Жыл бұрын
❤❤ஒரு நல்ல விஷயம் விலை கம்மி மிக்க நன்றி மோகன் அப்பா😘😘
@Satheesprs Жыл бұрын
Exter or Grand i10 nios ithula better car Sollunga Anna 1)Driving quality 2)High speed stability 3)Rear seat comfort for aged person 4)Body roll 5)Highway Driving
@r.jayakumar5292 Жыл бұрын
microtip pencil காசு வாங்கவே இன்னும் இரண்டு ரூபாய் குறையுது எங்க Micro Suv வாங்குவது அன்பு அண்ணே❤🥰
@ssk10in Жыл бұрын
Excellent look inside and outside, but no handrest, head rest,
@Jeevariya0707Ishu Жыл бұрын
Ithu top model sir,ellame varum,intha company mattum illai anaithu company sale ku kaga base model amount solli than advertising pannuvaga aana base model yengaum irrukathu, order kudakanumnu solluvagaa vara 8 to 12 months aagumnu solluvaaga athuvum varathu.so middle class family 7lacks eaduthuttu pona ulla kuda veda maatan.avanuga business ithu,nama appuram atha vagiye aaganumnu mind set vanthudum.nama kadan karana aagiduvom.ithaum serthu solluga pls.
@naveensharma-uu4ql Жыл бұрын
Car enaku evlo pidikum nu solla varthai illa anna .but en kitta car illa .vangananu aasa but kandippa oru nal vanguva na
@santhosh5912 Жыл бұрын
Vere level mass TMF... Will buy this car surely.
@BalaKrishnan-tw7cp Жыл бұрын
MohanG colour vere level pazhaya English vandikaloda colour Morris oxfordellam intha colourle vanthirunthichu super
@vlogswithhirthik1906 Жыл бұрын
Hello sir unga reviews pathuthan nanga exter book panne irrukom thanks
@tiruppurmohan Жыл бұрын
🙏❤️
@Tamilmachine Жыл бұрын
Congratulations
@karthikeyana35 Жыл бұрын
4 cylinder with these many features.. Wow.. But paravala I love my punch 👊
@elayarajahbalu11 ай бұрын
You are genuine
@sathishkumarshankar2003 Жыл бұрын
மோகன் அண்ணனுக்கு வணக்கம், இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது, இந்த வண்டியில் நிறைய வகைகள் உள்ளது அதில் எந்த வண்டியை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தவும் உங்களுடைய கருத்து பதிவினால், நானும் இந்த வண்டியை எடுக்கலாம் என்று யோசிக்கிறேன், எனக்கு நல்ல பதிலை சொல்லவும்
@Bala.kp9697 Жыл бұрын
Nandri Anna, Anni , arumaya iruku Unga comments 🎉
@manikandanm1409 Жыл бұрын
Very quick review Anna superb 🎉🎉
@hajamydeen2365 Жыл бұрын
I like to buy this car Exter great🎉
@vadivelsamuthiramm9955 Жыл бұрын
❤அண்ணா அருமை நன்றி
@YouTubeaholic Жыл бұрын
Venue compare pana, idhoda body chinadha irukuma illa orey madhiri iruka.. numbers la parkum podhu 60mm difference dhan varudhu..
@rubanajith2940 Жыл бұрын
Super idea irukku vangalam
@rathinam1980 Жыл бұрын
Car looks great but the front 2 seats doesn't have adjustable head rest. Why Hyundai done this blunder mistake???
@mohamedaakif4899 Жыл бұрын
Better than Baleno at this price Great
@gayathrikarunanithi1293 Жыл бұрын
I personally took test drive on i20 Asta(O), Exter just today. Both comes close to equal price. Exter can't beat Asta in any way except the only difference is a few mm of more ground clearance and the front look it took from the the Range Rover language. No hand rest to the left of driver seat. The Length x Width dimension is almost close to i10. Sadly for SUV like look Exter comes only with R15 wheels as max supported wheel dia compared to Asta's R16. This compromised the running stability of Exter.
@satheeshkumar7630 Жыл бұрын
Boosu athukula review thookitu vanteenga❤. Launch aana anikae review vera level vera level..🎉
@guruprasathrajagopalan8366 Жыл бұрын
Honda elevate review podunga don anna
@kruthikasree8442 Жыл бұрын
The way sir is explaining i am soo tempted to buy the car 😅 smewer
@Ramedian8811 ай бұрын
Banet eppadi open panrathu anna
@greenmind96 Жыл бұрын
Fronx podungha sir
@SusanthCom Жыл бұрын
Attractive presentation ❤❤❤❤
@hrajkumar2980 Жыл бұрын
I will buy Exter 🙋🏻♂️
@hammadahamed2284 Жыл бұрын
Akka super remember pannittangah tmf tilt and telescopic
@JaiKumar-jb5qw Жыл бұрын
On behalf of Hyundai sales team Thank you Anna 💐💐🙏🏽🙏🏽🙏🏽
@natarajnataraj6741 Жыл бұрын
நன்றி.........டான்.....🙏🙏🙏🙏
@sureshguna2006 Жыл бұрын
Safety zero better go for punch
@MSRTimes Жыл бұрын
MSR Times KZbin Channel சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள்👍👍👍👍👍
@ManojKumar-sy4vd Жыл бұрын
Unga voice tha kekanumga sir atha nalla eruku ..
@ArunPrasath-m9v Жыл бұрын
Excellent live demo👌👌👌
@senthilprabu4711 Жыл бұрын
super uh irukku , need to test drive manual gear car Hyundai Exter is always challenging to all brands . Super Mohan bro and Madam for this review and thanks
@harinisp4850 Жыл бұрын
Exter variants explained in Tamil- kzbin.info/www/bejne/ol7ae513fbmSrK8
@vinothkrishnan1006 Жыл бұрын
Hand rest and engine sound proof Mattum irunthaa full fillana car idhu kooda diesel Mattum vitaan ithu Mattum thaan sales aagum..
@MrTamil1703 Жыл бұрын
Anna ithaiyum venue ahhyum compare pannunga
@rakulboopathy6419 Жыл бұрын
Anna inimel vara ella car review videos layum car base,mid,high varient types,keys photos,mileage, price rate for all types varient for a particular car mention pannuga
@kkrishnan6632Ай бұрын
Low model enna ennaa irukathunga
@arvindkumarr873 Жыл бұрын
Car look Wonderful🎉🎉
@anvardheenj6213 Жыл бұрын
3 month munnadi took i20 sportz ippa lite ah yosikuthu ithuku wait pannirukalamo 🤔🤔🤔
@subashgchander3784 Жыл бұрын
உங்கள் வர்ணனை அருமை.உங்களை தொடர்பு கொள்ள நம்பர் தெரியப்படுத்தவும்
@shotshoot386 Жыл бұрын
Thanks HYUNDAI Padel sifters and cruce Waw
@sakthi7421 Жыл бұрын
அண்ணா.. உங்க வீடியோ..!!எல்லாம் சூப்பர் ...!! அதிலும் நம்ம கொங்கு தமிழ் பேச்சு அழகு அண்ணா..!! உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கார்..!! எது அண்ணா..!! பதில் சொல்லுங்க அண்ணா 🙏🙏
@sakthi7421 Жыл бұрын
கார் பேரு..!! சொல்லவில்லை அண்ணா..!!
@Sathyan1313 Жыл бұрын
Exter car sun roof iruppathal ethavvathu problem varuma...
@tiruppurmohan Жыл бұрын
Varathu
@pl1561 Жыл бұрын
Vanakkam don😊
@elayarajahbalu Жыл бұрын
Cancelled EXTER and bought VENUE SXO DCT TURBO TOP MODEL Petrol on 14th September. Exter is slightly raised hatch.. but still look is very nice... Smooth engine with good mileage... I cancelled because of waiting time.. not any other reasons..
@tiruppurmohan Жыл бұрын
👍❤️🙏
@elayarajahbalu11 ай бұрын
@@tiruppurmohanThanks appachi
@sankargoing6826 Жыл бұрын
சூப்பரா இருக்கு சார் எத்தனை லட்சம் சார் இது? சொல்லுங்க
@dowhatyoulike2659 Жыл бұрын
4:31 Rose milk , lemon juice ah 😂😂, thalaivaa neenga dhaan enga ooru Faisal khan
@Lil_bear97 Жыл бұрын
எந்த வண்டி வந்து என்ன என்ன பயன் டாக்ஸி ஓட்டுவதற்கு தமிழ்நாட்டில் அப்ரூவல் தர மாட்டேன்றாங்க. தமிழ்நாட்டில் எல்லோ போர்டு வந்து. நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. டாக்ஸி ஓட்டுவதற்கு கம்பெனி காரங்களுக்கு உருப்படியா ஒரு வண்டி போட சொல்லுங்க அண்ணே.
@senthil8946 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 அண்ணா சூப்பர் ங்க👏👍
@narayananduraisamy395 Жыл бұрын
Good one . Thank you sir.
@shamnadnazimudeen5930 Жыл бұрын
Inta car candipppa hit akum sir... 👏weldone
@srinivasaraja2785 Жыл бұрын
Hi Sir, Thank you for sharing the detailed view about Hyundai Exter.
@ChandrasekaranV-n8l Жыл бұрын
நன்றி நண்பரே
@ushanandhini97016 ай бұрын
Beautiful family beautiful explained even Hyundai reps should learn from you
@skamurugan6 Жыл бұрын
super car .willing to buy 🥰
@RSRAJAKUMARN Жыл бұрын
உங்கள் கொங்கு தமிழ் அழகா உள்ளது
@srinivasan3256 Жыл бұрын
They released same times Mr. Don also released video with review this car. 🎉
@KumaranSundaram-wn7df Жыл бұрын
Great explanation.
@muralidharans7704 Жыл бұрын
Dash cam pathi sollunga
@om5201 Жыл бұрын
Super. First of youtube... Super price
@shriramsaravanaa21 Жыл бұрын
Yena don adhukullaiyah🔥
@aravindd5877 Жыл бұрын
Love from palladam 💖
@jayarajaraja8388 Жыл бұрын
தெய்வமே, கலக்கிட்டீங்க
@digiworld77885 ай бұрын
Na exter Ex variant accessories kit unga kitta iruka
@v.p.k362 Жыл бұрын
Super impressed the Hyundai EXTER car like ❤you
@monishjezu3506 Жыл бұрын
Thank you so much for this video I have changed my plan to buy this car
@Bala.kp9697 Жыл бұрын
Endha vandi already mind la irundhuchu bro
@thomasjohn3106 Жыл бұрын
Very nice briefing anna super
@sumankumbara1736 Жыл бұрын
Which is best i20 asta(o) or exter top end
@tiruppurmohan Жыл бұрын
Exter
@kousalyadevi5519 Жыл бұрын
Vanguven bro 🎉🎉🎉🎉
@NarasimmanD-sy4gv Жыл бұрын
Super sir very nice car,
@Jayp-vu7tw Жыл бұрын
First Tamil exter review 👌
@RVAgencies Жыл бұрын
Anna high-end model manual eruka
@naveensharma-uu4ql Жыл бұрын
Anna enna place ithu
@lingakumar.s5249 Жыл бұрын
Defender mathiri irukku anna ...❤
@Rajesh-ng4fz Жыл бұрын
Evn I thought the same incase if black was der at top that will look definitely
@samson735 Жыл бұрын
Side profile Maruthi brezza, front looks like Toyota high rider, this model will make break in sales.back side fender looks Maruthi ignis.rear side not in good desgin something is miss.looks huyndai zing mix with santro.
@KumaranSundaram-wn7df Жыл бұрын
Good presentation
@musicsureshkumar7975 Жыл бұрын
Super sir exter first review nenga than...❤❤
@rrrsoundservice4149 Жыл бұрын
அண்ணா வணக்கம் நான் மகாவிஷ்ணு கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அப்புறம் போன வாரம் வெள்ளிக்கிழமை உங்களோட இந்த வீடியோ பாத்துட்டு சனிக்கிழமை மேட்டுப்பாளையம் சந்திரா ஹொன்டாய் சோரூம் ல புக் பண்ணீட்டங்க.. ரொம்ப நன்றி அண்ணா
@tiruppurmohan Жыл бұрын
👍🙏❤️👌
@Bala648 Жыл бұрын
Sir my budget is 11 lac .. exter sxo coming in that range and xuv300 w6 coming close to 12.8 lac..is worth extending 2lac for XUV300 vs exter hyundai. My city usage drive 300km pm and long drive .. 1500km pm.. very confused what to choose .. please need your expert advice..
@Bala648 Жыл бұрын
@@BK1997ap thank you
@vigneshwaran1516 Жыл бұрын
Consider sonet
@ezhilrani9665 Жыл бұрын
Mini suv illai micro suv👌
@siddharthsettaigal Жыл бұрын
Exter SX CNG review podunga.
@vijay-ni7oe Жыл бұрын
1000 brand vanthullim honda munnadi thoosu I vtec munnadi kappa thoosu west vehcile
@arvindkumarr873 Жыл бұрын
This car best sales in upcoming years high royal family look a big surprise of car lovers 🎉🎉🎉
@thilipraja7205 Жыл бұрын
Anna na base model book paniruken athuku cruise control power window after market la add panalama. Ila vera variant eadukalama pls suggest me