"திருவாசகத்தின் மெய்ப்பொருள்" | வேலாயுதனார் ஐயா | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | Bakthi TV | Tamil

  Рет қаралды 7,262

BAKTHI TV

BAKTHI TV

Күн бұрын

"திருவாசகத்தின் மெய்ப்பொருள்" | வேலாயுதனார் | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | திருவாசக திருமந்திர அறக்கட்டளை
திருவாசக திருமந்திர அறக்கட்டளை - சண்முக சுந்தரம் அறக்கட்டளைசார்பாக நடைபெற்ற 31ம் ஆண்டு திருவாசக மாநாட்டில் "திருவாசகத்தின் மெய்ப்பொருள்" என்ற தலைப்பில் பனப்பாக்கம் வேலாயுதனார் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
#thiruvasagam #வேலாயுதனார் #மாணிக்கவாசகர் #BakthiTV #tamilbakthi #bakthitvtamil

Пікірлер: 52
@NambaVeetuChef
@NambaVeetuChef Жыл бұрын
இவரிடம் படித்த மாணவர்களில் நானும் ஒருத்தி. எங்கள் பள்ளியின் தமிழ் ஐயா நீண்ட நாள் கழித்து அவர் முகத்தை பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@nithyapranavsenthilkumar772
@nithyapranavsenthilkumar772 12 күн бұрын
போற்றி ஓம் நமசிவாய!❤
@0arulsakthi
@0arulsakthi Жыл бұрын
அருமையான உரை... திருச்சிற்றம்பலம் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் உரையாற்றி இருந்தால் நன்றாக இருக்கும்... ஐயாவின் உரையை கேட்டுக்கொண்டே இருக்கனும்போல இருக்கிறது...ஐயா சிவ தாமோதரன் குரலில் திருவாசகம் கேட்பது போல தித்திக்கிறது ஐயாவின் உரை
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@selvisundarrajan
@selvisundarrajan Жыл бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நன்றி
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
@13.00 2090 .பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரானடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. திருமந்திரம் பாடல் வரிகள் மக்கட்பேறு உயர் தினை ஆவது எப்பொழுது என்று விளக்கும் பாடல்..
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 Жыл бұрын
சிவசிவதிருசிற்றம்பழம். ஐயா. அவர்களின் உறை.தமிழும்.தெளிவும்.எடுத்து ரைக்கும்.முறையும்.அருமை.பக்திடிவிக்கு.நன்றி
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@SivaRamalingam-lz6mw
@SivaRamalingam-lz6mw Жыл бұрын
உரையினில்வந்த - ஞானசம்பந்தர்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@selvamk8913
@selvamk8913 Жыл бұрын
Sivaya namaka ayya ellam en eesan seyal Shiva
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@SivaRamalingam-lz6mw
@SivaRamalingam-lz6mw Жыл бұрын
48:0 சிவபூசை பெருமாளை அழைத்து வரும் அன்பினால கண்ணிலே அன்பு இருந்தால்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 Жыл бұрын
BAKTHI TV Vaazhka valamudan d2h inaippil yengal LG tv vullathu. Bakthi tv Thamizhil kaanavillai (aanaal Thelungil vundu) Thamizh sevai Thiruvananthapuram Keralavil kidaikka vendukirom
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@subahmohan9578
@subahmohan9578 7 ай бұрын
சிவாயநம ஐயா 🙏🙏
@arumugamsubramaniam
@arumugamsubramaniam Жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா, அன்பே சிவம் ❤
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@வளரும்மணிகள்
@வளரும்மணிகள் Жыл бұрын
பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா..
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@Kramanathan-or7kg
@Kramanathan-or7kg Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ebenazerebi9790
@ebenazerebi9790 Жыл бұрын
வணக்கம் ஐயா,மிக்க நன்றி ஐயா.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@SivaRamalingam-lz6mw
@SivaRamalingam-lz6mw Жыл бұрын
😊மரமும் மரத்தி மறைந்த மாமரம்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@SivaRamalingam-lz6mw
@SivaRamalingam-lz6mw Жыл бұрын
23 06 அறிய/காண
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@vigneshwars230
@vigneshwars230 Жыл бұрын
அச்சோவே.........
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@SenthilKumar-ow8ve
@SenthilKumar-ow8ve Жыл бұрын
நமசிவாய வாழ்க
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@mohans9383
@mohans9383 Жыл бұрын
திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹அருமை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thiruneelakandam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏🙏🙏🙏malaradi🌹🌹🌹🌹🌹🌹போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திரு. Perunthuri🙏🙏🙏🙏🙏சிவனே. 🙏🙏🙏🙏🙏🙏போற்றி. 🙏🙏🙏🙏சிவா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 Жыл бұрын
Guruvadi saranam Sivanadiyari Thiruvadi SARANAM Adiyen, Sankaranarayanan Trivandrum
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 Жыл бұрын
Omsivaa omsivaa omsivaa 🙏 ♥️ ❤️
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Namaskarangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@kumarankumar9893
@kumarankumar9893 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🍀🌹திருநீலகண்டம்📿🍋🙏🔱
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 Жыл бұрын
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17