Nanum thiruvathirai.. Love pane.. Success but parronts inum enkooda pesam irukanga sis.. 7 yrs ah romba mansunonthu.. Yenda valdromnu iruku... Nerya time suside attn pani athukooda success aakala.. 😢😢😢 romba nonthiten... Enaku jathakamm epd irukunu therila... Government job trypandren no success.. Money pblm... Lyfla yehavathu one aavathu.. Ipo neenga soldartha patha romba bayama iruku... Inimellum kashtam thana... Santhosame irukathaaaaa..... 😮😮😮😮 ena lyffffff😢😢😢... Athum palagiruchu.. Paathukalamm athaiumm
@MotherWorldAstroАй бұрын
Contact me details in my channel for contact details 8015779537
@MotherWorldAstroАй бұрын
அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அறிவிப்பு. என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், என்னுடைய mail id மற்றும் WhatsApp number KZbin channel about-ல் உள்ளது. நன்றி.
@p.revathyadithya29834 ай бұрын
நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் எனக்கு பொருத்தமாக இருந்தது மிக்க நன்றி
@veluarjun92929 күн бұрын
அருமையான80% உண்மையான பதிவு அதிகமா துதி இல்லாத பாஸிட்டிவ் பதிவு காப்பி அடிக்காமசொல்லும் சொல்லும் திறன் வாழ்த்துக்கள் ஆகசிறந்த பதிவுகள்
@s.nadarajah5473 Жыл бұрын
அருமை,மிகவும் சிறப்பு சகோதரி நீங்கள் சொல்லும் முறையும் மிகவும் அழகு திருவாதிரை மிதுனராசியினருக்கு மிகவும் பொருத்தமாக இருக்குது,நன்றியுடன் வாழ்த்துகள்,என் வாழ்க்கையில் நடந்தன எல்லாமே சரியாக குறிப்பிட்டீர்கள்,எல்லாம் சிவன் செயல்.🌹🙏🏿
@MotherWorldAstro Жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தரவும்
@g.k.murugan...62709 ай бұрын
Super 👍🏻
@P.sivakumarP.sivakumar-q8e11 ай бұрын
எனக்கு மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் தான் எனக்கு 29வயதில்திருமணம் செய்ய பெண் பார்த்து நிச்சயம் செய்து வந்த 11 வது நாளில் தந்தை இறந்து விட்டார் அதனால் இந்த பெண் வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்று சொல்ல நம் வீட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு இதேநிலை வந்தால் நாம் எவ்வளவு கஷ்டபடும்படுவோம் என்று நினைத்து அந்த பெண்ணையே தந்தை இறந்த 3 வது மாதத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து மற்றவர்களிடம் பகிர்ந்து திருமணம் ஆனது அது முதல் நான் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தபோதே 34 வயதில் சொந்த தொழில் தொடங்கி அம்மா விற்கு வருமானம் இல்லை என்று கருதி நிர்வாகத்தை அவர்கள் கையில் கொடுத்து தாய் பட்ட கடன் அவரை பராமரிக்கும் பொறுப்பை இதுவரை நான் தான் செய்து வருகிறேன் மற்ற 7 பேர் வசதியாக இருந்தும் அம்மா வை திரும்பி கூட பார்க்கவில்லை அதனால் அம்மா அவர்களின் சுயசம்பாத்ய சொத்துக்களை என் பெயரில் தான் செட்டில்மென்ட் செய்து கொடுத்து விட்டார் கள் இது நடந்தது அஷ்டமச்சனி காலத்தில் ஆனால் கண்டச்சனி காலத்தில்.என்ஒரே மகளை அவளது 18 வயதில் தீயிற்கு பறிகொடுத்து விட்டு தவிக்கிறேன் இதை செய்தவர்கள் என் உடன் பிறந்தவர்கள் செய்த நம்பிக்கை துரோகம் தான் முழுக் காரணம் அஷ்டமச்சனி காலத்தில் துன்பங்கள் எண்ணிலடங்காது என்றால் அதே அஷ்டமச்சனி காலத்தில் தான் அம்மா அவர்கள் தாமாகவே முன்வந்து அவர்களின் சுயசம்பாத்ய சொத்துக்களை என் பெயரில் தான் செட்டில்மென்ட் செய்து கொடுத்தார் கள் ஆனாலும் நம்பிக்கை துரோகம் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த உடன் பிறந்தவர்கள் உறவே வேண்டாம் என்று வெறுத்து ஒதுங்கி இருக்கிறேன்
@MotherWorldAstro11 ай бұрын
நான் மிகவும் வருந்துகிறேன். தங்களுக்கு கடவுள் அருள் சீக்கிரம் கிடைக்கும்
@achuthananthaselvan68135 ай бұрын
திருவாதிரை கல்யாணத்திற்கு பின் தாய் சொத்தை அனுபவிக்க முடியாது முதல் தாய் அடுத்து மனைவி
@letsgogurudev Жыл бұрын
100% correct. Now I am 60. I faced maximum troubles in life but I was very much spiritual. I don't have lady luck. I never gave importance to it, I pushed on with my creative mind, to win in breathing the air around such was my life. Now I trying to involve myself to be in service of mankind. I don't have any goals to attain,since cosmic energy always engulfs me. I also feel the same, I share it among the society.
@MotherWorldAstro Жыл бұрын
Thanks All the best
@Annadurai-ot4iu Жыл бұрын
என் வாழ்க்கையை பக்கதில் இருந்து பார்ததை போல் உங்கள் வாக்கு அற்புதம் என் வயது 75 நான் பட்ட எல்லாவற்றையும் உங்கள் வாக்கில் அறிந்து வியப்புற்றேன் சகோதரி
@MotherWorldAstro Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்த்து பயன்பாடுகள் பெற்று வாழ்க இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
@veerasrinivasan45264 ай бұрын
True
@GuruGuru-p1y2 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நன்றி
@MAHA-MEGA-STAR12128 ай бұрын
100% சரி எனக்கு மிதுனம் திருவாதிரை சனி தசை அஷ்டமத்து சனி காலத்தில் அடி மேல் அடி இடி மேல் இடி..
@MotherWorldAstroАй бұрын
Check out my channel for contact details
@nathiyamurugesan3178 Жыл бұрын
Best prediction video I have ever seen for my natchathiram 100/100. Thank you
@kpkumarkpkumar3486 Жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வளர்க ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி
@MotherWorldAstro Жыл бұрын
மிக்க நன்றி...
@kamalamor91843 ай бұрын
100%உண்மை மிக்க நன்றி
@Sri_Haran_YouTube Жыл бұрын
இருக்கும்வரை இரக்கமுள்ள தர்மம் உள்ள மனிதராக வாழவேண்டும் கஷ்டங்களை கண்டு பயப்படாமல் அதற்க்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. அன்பே சிவம். ஓம் நமச்சிவாய
@MotherWorldAstro11 ай бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தரவும்
@pakitharansayanthi8474Ай бұрын
நன்றி 🙏
@thangavelupalanisamy917 Жыл бұрын
உண்மை சகோதரி.எனது வயது 77 . சுக்கிர திசை நடப்பு.சரியான விளக்கம்.நன்றி.
@MotherWorldAstro Жыл бұрын
தொடர்ந்து ஆதரவு தரவும்்
@honeythenu9094 Жыл бұрын
உன் வாக்கு பலிதமாகட்டும் சகோதரி ❤
@MotherWorldAstro Жыл бұрын
வாழ்க வளமுடன்
@s.lathas.subramaniyam72029 ай бұрын
@@MotherWorldAstro⁰0⁰ TV😂 today at
@kcmuthu7654 Жыл бұрын
அம்மா நீங்கள் சொன்ன அனைத்து தகவல்களும் 100%உண்மை மிக சிறப்பு . நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம். விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் 21/11/1967.இப்ப 56 வயது கேது திசை நடக்கிறது. பிறந்த ஜாதகத்தில் மேஷத்தில் ராகு துலாம் வீட்டில் புதன் கேது.இப்ப ராகு கேது பெயர்ச்சி.எனது மனைவி-50வயது. ராசி மீனம் ரேவதி நட்சத்திரம். 👍.மகன்-1.மகள்-1.பேரன் பேத்தி.எல்லாம்நலம்.பூர்வீகம் சொத்து விவசாயம்- விவகாரம் தங்கச்சி-5 பேர்.இப்ப கோர்ட் வழக்கு விசாரணை.காவல் நிலையம் இப்படி போய்க்கிட்டு இருக்கு இப்ப இருக்கிர கிரக நிலையில் எனக்கு என்ன தீர்வு..?😢🙏🤼👪👪சொல்லுங்க 🙏
@kathiravankannan2775 Жыл бұрын
அம்மா நிங்கள சொன்ன மாதிரி பிரபஞ்சத்தின் அருள ளா அல்லது சிவன் அருள் ளா தெரியவில்லை உங்கள் வாக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉எண்ணிக்கை அடங்காது அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@floryflory842111 ай бұрын
Super mam what you say everything is happened in life.
@Srinithiabiramathangapandiyan Жыл бұрын
Super ma ❤
@hithoshr207 Жыл бұрын
100.persent true.cod bless you 🎉🎉
@MotherWorldAstro Жыл бұрын
Thanks for your support
@vembarasic2495 Жыл бұрын
100% true words.thank you sis
@MotherWorldAstro Жыл бұрын
Welcome 😊
@d.manickamd.manickam3401 Жыл бұрын
அருமையான பதிவு
@MotherWorldAstro11 ай бұрын
நன்றி
@muthulakshmi1921 Жыл бұрын
மிக்க நன்றி நீங்கள் சொல்றது அனைத்தும் உண்மை என்றால் 🙏🙏
@MotherWorldAstro Жыл бұрын
நல்லது நடக்கும்
@spsatheeshca Жыл бұрын
I am chartered accoutant. Your words are true
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@shahulmeeranyahiya39492 ай бұрын
நீங்க சொல்றது எனக்கு ரொம்ப கரெக்டா இருக்கு
@thirumalpachamuthu5560 Жыл бұрын
அருமை சகோதரி
@MotherWorldAstro Жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தரவும்
@Smutthusamy3 ай бұрын
நன்றி வாழ்க நலமுடன் 26.10.1945.
@ammupriya1372 Жыл бұрын
Thanks 🙏🙏🙏
@shahulmeeranyahiya39492 ай бұрын
என்னுடைய பிறந்தநாள் 10/12/1965 காலை ஏழரை மணி மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் தனுசு லக்கனம் கெஜகேசரி யோகம் குரு சந்திர யோகம் திருவைகுண்டம் தாலுகா ஸ்ரீ மூலக்கரை கிராமம் மஜ்ரா பேட்மா நகரம் என்னுடைய முழு பெயர் சாகுல் மீரான் நான் பிறக்கிறப்போ 11 வருஷம் ராகு தேச இருப்பு
@gkgaming663 Жыл бұрын
வணக்கம். மேடம். அருமையான வழிகாட்டல். எனக்கு வயது 74.. எனக்கு23லில்.அரசு வேலை.25இல்.திருமணம்.32இல்.3பிள்ளைகள்.68இல்.அம்மா நெலம் மீது வழக்கு.70இல்.வெற்றி.திர்ப்பு. மிகவும் அருமை. இரவு வணக்கம்.
@MotherWorldAstro Жыл бұрын
வாழ்க வளமுடன்
@bakya5026 Жыл бұрын
Unga appa Amma entha age la death ananga.entha rasi natchathirathil piranthal appa Amma irukka matargala
@MotherWorldAstroАй бұрын
Please contact me in WhatsApp number 8015779537
@marimuthumunivel8705 Жыл бұрын
சகோதரி.மிகவும் சிறப்பு
@MotherWorldAstro Жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தரவும்
@pakitharansayanthi84744 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏
@kkannan687911 ай бұрын
Whiich is best Job or Business for Thiruvathirai Star
Amma yaruma neenga kita erunthu patha mariya soluringa❤👌🙏
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@VKanagavel-pk9rj4 ай бұрын
உங்கள் கருத்தே தான் எனது கருத்து 🔥
@MotherWorldAstroАй бұрын
Contact me in WhatsApp number for future 8015779537
@Kittappa-mt8rpАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@MallikaMallika-et7pc11 ай бұрын
Daughter rasi Daughter 12th class read Thank you ma'am
@MotherWorldAstro11 ай бұрын
Will upload soon
@geethadiva9760 Жыл бұрын
Yes its true
@vinithajayakumar982 Жыл бұрын
All your prediction s are very true Would like to contact you, finding sort of relief after hearing, thankyou 😊
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@dkguru3689 Жыл бұрын
சனிபகவான் ரொம்ப நல்வர் யார் கெட்டவன் யார் நல்லவன் நல்லது கெட்டது எந்த சூழ்நிலையிலும் என்னால வாழமுடியும் நம்பிக்கை குடுத்தவர்
@muthulakshmi8635 Жыл бұрын
.mm
@Sasij9127 Жыл бұрын
Correct
@mangairkarasiarasi Жыл бұрын
💯 unmai me thiruvaathirai natchaththiram 1 patham ,18 varusham ragu meet many struggles,after guru dasha i travel in anemegam payani,now sani dasha very bad ,no work ,no after recovery from injury leg fracture,now better ,next yrs very worries 2024,bcoz bukthi surya healthy issue
@MotherWorldAstro Жыл бұрын
Soon you will get good improvement
@letsgogurudev Жыл бұрын
I also crossed this, but take much carein withholding to be alive. You have good future. One slightest mistake of yours may lead to nothingness.
@LourduMary-z7t Жыл бұрын
நன்றி சகோ
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@jagensemon18693 ай бұрын
100 %pass
@kanmani960 Жыл бұрын
100% True Sis Thanks Alot🙏🙏🙏
@MotherWorldAstro Жыл бұрын
Welcome 😊
@karthikasujith Жыл бұрын
Nantrima ❤❤❤
@உள்ளதுஉள்ளபடி-ச8லАй бұрын
2 பாகம் 1977 ஐப்பசி 15 காலை 7 25 pls செல்லுங்க...
@kalaimaniramalingam9948Ай бұрын
🎉
@mohandhas6863 Жыл бұрын
வணக்கம் உண்மையே அம்மா
@MotherWorldAstro11 ай бұрын
நன்றி
@MuthuKumar-gf6gg2 ай бұрын
Mithunamrasi,kannilakkinam
@shanthiganesh6898 Жыл бұрын
Thank u mam and thank u universe
@MotherWorldAstro Жыл бұрын
You're most welcome
@kumarskvel739116 күн бұрын
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் மிதுன லக்னம் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலை எப்போது நிவர்த்தி ஆகும் மூன்று ஆண்டுகளாக படாதபாடு 28 5 1998 காலை 8 55 ஏ எம் சரி பார்த்து சொல்லுங்கள்
@vysyaengineering56707 ай бұрын
நான் அனைத்தும் உண்மைதான்
@UmaShakthi Жыл бұрын
Madam en mahal 30.01.2007 at 5 .56 birth pls sollungo
@MotherWorldAstro Жыл бұрын
விரைவில் என்னுடைய mail id share செய்கிறேன்.
@latha019 Жыл бұрын
100% correct ma
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@raajmohan1245 Жыл бұрын
Super medam
@MotherWorldAstro Жыл бұрын
நன்றி…
@saranyasureshkumar986 Жыл бұрын
Arrange married best kidayathu thiruvathirai natchathirathil piranthathu vastu
@pakitharansayanthi8474Ай бұрын
இழந்து போனோம்
@rajag6672 Жыл бұрын
1000% correct 🙏🙏🙏
@MotherWorldAstro Жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தரவும்
@sreesai7801 Жыл бұрын
சூப்பர்
@kamaraj972 Жыл бұрын
It's true 💯💯💯
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@Nagasiva14h Жыл бұрын
Nalla sonneenga Neenga punniyavathi...
@MotherWorldAstro Жыл бұрын
வாழ்க வளமுடன்
@santhiayyappan4699 Жыл бұрын
Super
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@rajagopal9455 Жыл бұрын
100% True ❤❤❤❤
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@sivakumarr4183Ай бұрын
20.1.1970 மிதுனம் திருவாதிரை 1-ம் பாதம் மகர லக்கனம் தை - 7-ம் தேதி செவ்வாய்கிழமை எனக்கு எப்படி இருக்கும் என்பதை தாங்கள் சொல்லவும் உங்களுக்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதையும் GPay நம்பருடன் சொல்லவும்
@MotherWorldAstroАй бұрын
8015779537 வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளவும்
@BEST-PERFECTКүн бұрын
மூடக்கு...? தெளிவா சொல்லுங்க
@rajilakshitha8762 Жыл бұрын
Fantastic explanation
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@SRaja-w6f Жыл бұрын
நன் றி நன் றி❤❤❤❤❤
@MotherWorldAstro Жыл бұрын
Thanks
@nalinil.v8125 Жыл бұрын
Amma positive yallame ketute..negative ku poga virumbale..I mean ketka virumbale..kastagalai tthaangu vetri vundu..medu ..pallam dhane vazhakai yendru.....you see..yallarame life la love pandradhu..thirmanam..pasanga..ttirambavum pasagalakaga kastangal.. idhudha podhuva life..naama apudi illama..love vetri agama pona pogatum..😀..adhuve life kidayadhu..naamaku oru goal iruku..adhu life..life la yaarume 20 Paisa vudhavi pannadhu illa...yaaravudhu seinzirundha..Naa vaangirundha vandhu sollalam..naane kasta patte..yenga appa debts adache..naane work panne..VRS koduthe..thirambavum kasta patte..yen life la 10 Paisa vudhavi yaar kittaum vaangale..I mean free...so, life la independent life lead pandradhu yenga speciality maa .you see verum panam mattum sollale..yenakunu oru vudak kastam vandhalum depend aga koodadhu nu .exercise..yoga..etc...seinzipe..mothadhula Naa independent iruka asa padrave...ini love Naa apudi uyir vidralavuku yenaku varale..😀....yenaku love..life vida yenoda goal dha perusu..maa yenaku...love mattum Yenna panam koduthu..kaapathidha? Yenoda kastam mattum dha Naa iniki varai Yenna kapathitrukadhu..chumma Naa help panne..nee help panne nu sollika vendidhudha .Inna help pannitanga .adhanala benifits yaruku ?....so, thiruvadurai Naa ve koncham different dha....
@bakya5026 Жыл бұрын
Ungalukku appa Amma irukangala
@MotherWorldAstroАй бұрын
Check out my channel for contact details.
@parvathyparvathy8395 Жыл бұрын
Marriage life failure .but by God's grace got a good Job and settled well.
@MotherWorldAstro Жыл бұрын
Send me your Jadhagam to my mail ID
@MAHA-MEGA-STAR12128 ай бұрын
How to contact you for ஜோதிடம் பார்க்க.
@MotherWorldAstroАй бұрын
Check out my channel for contact details
@MotherWorldAstroАй бұрын
Contact me in WhatsApp number 8015779537
@பொங்குமுருகன்கேமுருகன்2 ай бұрын
மிதுன ராசியில் ராகு உடைய நட்சத்திரம் முழுமையா நாலு பாதம் இருக்கு அதுக்கு பதில் சொல்றீங்க ஒரு ஆளுக்கு நாலு வருஷம் வரும் ஒரு பழத்துக்கு நாலு வருஷம்னா நான் நாங்க 16 நாலாவது 18 வருஷம் ஆச்சா 18 வருஷம்
@tarajoy2413 Жыл бұрын
neega solluvathu aththanaium unmai en kulanthai valkkail etpaddukkondiruppathai appadiye sollu ringa ithanal nan mihavum manavethanail irukkintren anal ungal varththai manathitku aruthalai irukkintrathu thank you en kulanthaikku kala sarpa thosam ullathu appadiyanavarkku valkkai eppadi irukkum
@MotherWorldAstro Жыл бұрын
குலதெய்வம் வழிபாடு செய்து வர தோஷம் நீங்கும்
@NavinM-j6jАй бұрын
Vedio thiruvathirai naksathiram 2025
@lakshmanani7866 Жыл бұрын
அம்மா லக்கினம் துலாம் மிதுனம் ராசி திருவாதிரை எப்படி இருக்கும் வயது 52 ஆகும்
@SasinthiranK11 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை
@MotherWorldAstro11 ай бұрын
அஷ்டம சனி பொறுத்து மாறுபடும்
@MotherWorldAstroАй бұрын
Contact me in WhatsApp number 8015779537
@saralaa1866 Жыл бұрын
accurate aa solringa,Super true🎉🎉❤
@MotherWorldAstro Жыл бұрын
நன்றி இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
நண்பரே அனைவரும் பார்க்கும் விதத்தில் உங்கள் ஜாதக பலன் கூறுவது தவறு. நீங்கள் எங்கள் mail ID ku உங்கள் ஜாதகத்தை அனுப்பவும்.
@geethaisha1240 Жыл бұрын
Perfectly said..thank you.
@kavithak815 Жыл бұрын
Mithunam rasi kanni lagnam thiruvathirai Star now I'm in Saturn dasai bhudhan puthi ennaku full parents support ipa kuda degree padikuran appa fees pay pandraru nee life long padi nan fees pandran soluvaru age 31 arranged marriage
@MotherWorldAstro Жыл бұрын
தங்களுக்கு என்னுடைய mail id தருகின்றேன். உங்கள் ஜாதகம் அனுப்பி வைக்கவும்
@skfruitsuresh3469 Жыл бұрын
Ellam sila kalam,nallathe nadakkum
@MotherWorldAstro Жыл бұрын
வாழ்க வளமுடன்
@LourduMary-z7t Жыл бұрын
பரணி நட்சதிரம் பற்றி சொல்லுங்க மேடம்
@MotherWorldAstro11 ай бұрын
எனது சேனலில் வீடியோ உள்ளது
@saminathansami6078 Жыл бұрын
Ok
@MotherWorldAstro11 ай бұрын
நன்றி
@umasankar4634 Жыл бұрын
🎉🎉🎉
@MotherWorldAstro Жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தரவும்
@paulsundar6029 Жыл бұрын
Gemlmi
@MotherWorldAstro Жыл бұрын
இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
@SarojaSimson Жыл бұрын
Yes
@muthur7765 Жыл бұрын
மேடம் நான்13 05 1986அன்று பிறந்தேன் எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்
@MotherWorldAstro Жыл бұрын
என்னுடைய மெயில் பதிவிடுகிறேன் தொடர்பு கொள்ளவும்
@sgurumoorthy1104 Жыл бұрын
🙏🙏🙏
@elamaranmanickam9208 Жыл бұрын
Thiruvathiri nangam bhatham sollunga
@MotherWorldAstro Жыл бұрын
வீடியோ போஸ்ட் செய்கிறேன்
@voicetuker48767 ай бұрын
Thank you
@santhurajsukisha7076 Жыл бұрын
காகம் முதுகை தட்டினால் என்ன பலன் என்பதை தயவுசெய்து சொல்லுங்கள்
@MotherWorldAstro11 ай бұрын
சீக்கிரம் வீடியோ பதிவிடுகிறேன்
@gowsigowsalya602511 ай бұрын
திருவாதிரை கல்யாணம் எப்பொழுது நடக்கும் எனக்கு 26 வயது ஆகிறது கல்யாணத்திற்கு காத்திருக்கிறேன் சொல்லுங்கள்