ஏன் எல்லா ராசியிலும் ஆண்களுக்கே சொல்கிறீர்கள்..பெண்களுக்கு இல்லையா
@kannanmani67182 жыл бұрын
எல்லா ஆண்களுக்கும் பிரச்சனை கொடுக்குறதே பெண்கள் தான்*மா*...... உங்களுக்கு சொல்லனும்னா கணவனை நன்றாக பாத்துகோங்கனு மட்டும் தான் சொல்லனும் 😁
@kavijikaviji44322 жыл бұрын
@@kannanmani6718 உங்கள் மாதிரி ஆண்கள் இருக்கும் வரை உலகம் உருப்பட போவதில்லை.... பெண்களை மதிக்க தெரியாத ஜென்மம்
@kannanmani67182 жыл бұрын
@@kavijikaviji4432 En wife thaan ma reply paniruka, (Athuku yenma ena thituriga)
@kavijikaviji44322 жыл бұрын
@@kannanmani6718 உங்கள் மனைவியின் பதில் மிக கேவலமாக இருக்கிறது. அதைவிட நீங்கள் உங்கள் மனைவியை இப்படி காட்டி கொடுப்பது மிக மிக கேவலமாக இருக்கிறது.... என்ன ஒரு ஜோடிப்பொறுத்தம்....