என்ன எழுதுவது நான்அதோடுகலந்து அவன் என்னோடு கலந்த அனுபவம் ஓங்கியது தயவுஐயாஅவர்கள்ஆசிஎமக்குஅருள்வாராக.
@balamurugan.s2852 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சாதி மதம் கடந்து வள்ளலார் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அனைத்து மக்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் பெருஞ்ஜோதி ஆண்டவரே
@mohd27552 жыл бұрын
Vanajakones omomom
@sivaramansivaraman36610 ай бұрын
ஐயா சரவணானந்தா மீது உங்களுக்கு உள்ள அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் தங்கள் மட்டில் இருப்பது விசேடம். இது வரை எவ்வுலகும் கண்டிராத நம்முடைய வார்த்தைகளால் எல்லாம் விவரிக்க முடியாத " என் குலத்து முதல் மகன் நீ '' என்று இறைவனையே அதிசயிக்க வைத்த வள்ளல்பெருமானோடு உங்களவரை இணைவைத்து பேசுவது அறியாமையாகும்அருட்பாவிற்கு தங்கள் அறிவின் அளவில் விளக்க உரை செய்ததால் மட்டுமே ஒருவர் வள்ளலார் ஆகிவிடமுடியாது. "நான் வேறு இரக்கம் வேறில்லை, "என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாகவே படைத்தனை'' தயவு, இரக்கம், கருணை இவற்றின் முழு வடிவமே வள்ளலார். அவரோடு ஈடு சொல்வதற்கு எவ்வுலகிலும் எவரும் இல்லை என்பதை மனதில் கொண்டு வார்த்தைகளை பயன்படுத்துங்கள். சுவாமி சரவணானந்தாவின் மேல் உள்ள பற்றே உங்களுக்கும் வள்ளலாருக்கும் இடையில் திரையாகி விடாமல் இனி மேலாவது ஜாக்கிறதையுடன் இருக்கவும் 🙏
@alamelumangai19864 жыл бұрын
அருமையான பதிவு. பாடல் மற்றும் பொருள் விளக்கம் இனிமை. பாரெல்லாம் வள்ளலார் அவர்களின் சுத்த சன்மார்க்க சங்கம் வளரட்டும். சமநிலை பரவட்டும்.
@gunasekaranponnusamy29094 жыл бұрын
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிட கல்மனத்தையும் கரையச்செய்து திரைககெல்லாம் விலகிட கண்களில் நீர் சொரியச் செய்யவல்ல மிக அருமையான பாடல்