விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிருதமா ? பழைய பஸ்நிருதமா ? எங்கிருந்து திருவெண்ணெய் நல்லூர் கோவில் செல்ல பஸ் கிடைக்கும் ?
@villageoorvalam2 ай бұрын
புதிய பேருந்து நிலையம்
@gnanamvadivel44886 ай бұрын
ஓம் நாம சிவாய நமஹ
@vallsvalls88206 ай бұрын
சிவாய நம சிவாய நாம
@PadmavathiA-uo1ld4 ай бұрын
Om namah shivaya namah 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@nsubathra96344 ай бұрын
Chandran.iyya nanri
@Mahalaksm116 күн бұрын
Lalgudi pola ulladhu,
@JeevasamathiJeevasamathi4 ай бұрын
உளுந்தூர்பேட்டையில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளதா
@AjithKumar-uz2oc4 ай бұрын
உளுந்தூர்பேட்டையில் இருந்து இரண்டாம் நம்பர் பேருந்தில் ஏறவும் அது திருவெண்ணைநல்லூருக்கு செல்லும்
@JeevasamathiJeevasamathi4 ай бұрын
கோவில் அருகே பேருந்து நிற்க்குமா இல்லை நடந்து செல்ல வேண்டுமா
@meenatchisundaram2462Ай бұрын
இந்தக் கோயில் பெயர் தெரியாமல் எப்படியோ இந்த வீடியோவை தேடிக் கண்டுபிடித்து விட்டேன்.. இந்த வீடியோவை உருவாக்கியவருக்கு மிக்க நன்றிகள்..!❤
@mathivanankrishnamoorthy42662 ай бұрын
அருமை அருமை ஐயா மிக அருமையான விளக்கம் சொன்னீர்கள் சந்திரன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி பணிவான வணக்கங்கள் ஓம் சிவாய நமக ஓம் சுந்தரமூர்த்தி நாயனார் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏