திருவிடைமருதூர் தெருமுனை பரப்புரை 1 - காளியம்மாள் பேச்சு 🔥

  Рет қаралды 211,787

பெருங்கடல்-PERUNGADAL

பெருங்கடல்-PERUNGADAL

Күн бұрын

29.03.2024 அன்று திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தெருமுனை பரப்புரையில் காளியம்மாள் அவர்களின் பேச்சு.
kaliyammal latest speech. kaliyammal speech in thiruvudaimaruthur. kaliyammal election campaign
#ntk #seeman #kaliyammal #dmk #stalin #udhayanidhistalin #dmkfails #todaynews #trending #viral #karaikal #tamilrefugee #trichy #nia #niaraid
#kaliyammal #communist #nagapattinam #election #election2024 #parliament #parliamentelection2024
#campaign #students
-------------------------------------------------
உறவுகள் அனைவரும் காணொளியை கண்டு நண்பர்கள் மட்டும் குடும்பத்தினருக்கு பகிருங்கள். பெருங்கடல் வளையொளியை பின் தொடருங்கள். / @perungadal @perungadal

Пікірлер: 471
@praveenrpk2002
@praveenrpk2002 5 ай бұрын
மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என் அருமை கூறிய அக்கா காளியம்மாள் அவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-ci7xw1rr6f
@user-ci7xw1rr6f 5 ай бұрын
🎉
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 5 ай бұрын
அருமை சகோதரி. மானமுள்ள உரை. மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 5 ай бұрын
என் தங்கை காளியம்மாள் உண்மை கூறும்போ கேழுங்கள் தமிழர்கள் எனியம் உணரட்டி தமிழநாட்டை யாரலும் காப்பற்ர முடியாது என் தங்கைக்கு புரட்சி வாழ்துக்கள் வெற்றி உறிதி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🐆🐆🐆🎤🎤🎤🎤🎤💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥💪🐆💪🐆🐆💪💪💪💪
@rajeshisack230
@rajeshisack230 5 ай бұрын
அக்கா ... ஒரு நிமிடம் கூட ... Skip பண்ணாம பார்த்தேன். வேற leval. ஆனால் இந்த மக்கள் பணத்திற்கு விலை போய் விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது.
@rajisathyam2057
@rajisathyam2057 5 ай бұрын
Panam vaankuna kuda akka ku potta nallarukkum. Panam vaankitta avangalukku podanuma avangallam sonnatha senjitangala nu yosicha nallarukkum
@JayaLakshmi-dw6lb
@JayaLakshmi-dw6lb 5 ай бұрын
அருமை சகோதரி. இந்த மாதிரி எண்ணங்கள் எனக்கும் வரும். ஆனா என்ன பண்றது. எனக்கென சின்ன வாழ்வு, சின்ன உலகம் இப்படியே இருந்துட்டென். இது வர உங்களைப் பார்த்ததில்லை. இனி பார்ப்பெனா தெரியாது. ஆனா என் மனதுல என்னவெல்லாம் எண்ணம் வருதோ அதுவே உங்கள் உரையாக இருக்கு. புள்ளரித்துப் போனேன் சகோதரி. இறுதியில் 20 ரூபாய் பத்திரத்தில் கையலுத்து போட்டு தரேன்னு சொன்னப்ப கண்கள் கலங்கி விட்டது. நான் Coimbatore. உங்களுக்காக கண்டிப்பாய் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். நீங்கள் வெல்ல வேண்டும். இளைய தலை முறையை காப்பாற்ற வேண்டும் சகோதரி.
@vimalvinith6511
@vimalvinith6511 5 ай бұрын
❤என் அன்பு அக்கா காளியம்மாள் ❤மக்களுக்கான ஆட்சி நாம் தமிழர் ❤ஒரு உண்மையான மக்கள் ஆட்சிக்கு 2024 நாளிலாவது ஓட்டு போட கடவுள் வழிகாட்டி உள்ளார். நன்றி கடவுளே.......இதே போல் அனைத்து விழிப்புணர்வு இல்லா மக்களுக்கும் விழிப்பு கொடுங்க.....❤
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 5 ай бұрын
நம் வீட்டு பிள்ளை பெண் புலி காளியம்மாள் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் வாக்குகள் நிச்சயமாக கிடைக்கும் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@mani-uo4zp
@mani-uo4zp 5 ай бұрын
களியம்மாளை ஒரு தடவை ஜெயிக்க வைக்கவேண்டும் நமக்கான குரலாக பேசுவார்
@prabuvarunaravind6297
@prabuvarunaravind6297 5 ай бұрын
ஓஓ
@bassbass2668
@bassbass2668 4 ай бұрын
❤❤❤
@ABc-f3p
@ABc-f3p 5 ай бұрын
தங்கச்சி அருமை 💪🏿👌🏿👍🏿
@arunarunmoley2286
@arunarunmoley2286 5 ай бұрын
உச்சமான பேச்சு, சகோதரி. நீங்கள் இந்தத் தடவை வெல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. சிட்னியிலிருந்து…
@arasamanim2486
@arasamanim2486 5 ай бұрын
சகோதரி வெற்றி பெற வாழ்த்துகள்.
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 5 ай бұрын
எங்க ஊரு தமிழச்சிக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் திரு சீமான் தங்கை அவர்களுக்கு வெற்றி உறுதி நாம் தமிழர் நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️🐅🎙️
@kumarraj6863
@kumarraj6863 5 ай бұрын
என் தங்கையின் நல்ல குணம் கொண்ட இந்த தமிழ் பெண்மணி நம் வாக்குகள் எப்போதும் உண்டு எங்களின் மாவீரர் வீரம் உள்ளது
@indrajith5306
@indrajith5306 5 ай бұрын
அரசியலில் கடைசியாக உள்ள நம்பிக்கை நாம் தமிழர் கட்சி நமது பிறப்புரிமை வாக்களிப்பது நாம் தமிழர் கட்சியின் வாழ் நாள் உறுப்பினர் ஆவோம்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 ай бұрын
நீங்க உங்க ஓட்டே போதுங்க வாழ்நாள் உறுபினர் ஆவுங்க யாரு வேண்டான்னா..
@MuruganRealEstate-CBE
@MuruganRealEstate-CBE 5 ай бұрын
Ne muditu po...athuku yethuku comment pota.. i@@thiruvengadamm6572
@davidrajkumar6672
@davidrajkumar6672 5 ай бұрын
Good bless you sister and keep going and long live
@Chakravarthy-gf5zc
@Chakravarthy-gf5zc 5 ай бұрын
வெற்றி வாழ்த்துக்கள் அக்கா 💪💪💪
@damuindyan
@damuindyan 5 ай бұрын
அக்கா காளியம்மாள் அவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ameerfaizal6980
@ameerfaizal6980 5 ай бұрын
தங்கை காளியம்மாள் வெல்வது உறுதி 💪 இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் 💪 இலக்கு ஒன்று தான் நம் இனத்தின் விடுதலை 💪
@arul944
@arul944 5 ай бұрын
🎙️தமிழா தூங்கியது போதும் போதும் விழித்தெழு 🎙️ தமிழா உனக்காக உனக்காக மட்டும் வாழ்ந்தது போதும் 🎙️ மற்றொரு காக நீ குரல் கொடுத்தால் உலகம் உன்னை போற்றும 🎙️ ஏழ்மை வறுமை அனைவருக்கும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் 🎙️ விவசாய பெருங்குடி மக்கள் மீனவப் பெருங்குடி மக்கள் உழைப்பாளி பெருங்குடி மக்கள் இவை அனைத்தையும் வாழவைத்துக் கொண்டிருக்கும் நீர் நிலம் காற்று இவற்றுக்காக ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி 🎙️ ஒரே ஒருமுறை வாக்களிப்போம் 🎙️ சின்னத்திற்கு
@Veerathamilachi6952
@Veerathamilachi6952 5 ай бұрын
Mass akka. ❤🎉
@Piraneetha
@Piraneetha 5 ай бұрын
சகோதரி வாழ்த்துகள்...👍🏾👌🏾👌🏾👌🏾👌🏾🙏🏾🙏🏾🙏🏾💯💯💯💯🇨🇦🇨🇦 அவர்கள் தரும் காசு வீட்டுக்கு நன்றியோடு வளர்க்க ஒரு நாய் வாங்க 1000 ரூபா பத்தாது எடுத்து கூறவம்----
@ushacaroline668
@ushacaroline668 5 ай бұрын
super, wonderful speech. Naam Thamilar, we will win.....
@ajmjoytv6610
@ajmjoytv6610 5 ай бұрын
My vote En Akka kaliyamma.... God bless you 🙏
@KaniJeya-m3d
@KaniJeya-m3d 5 ай бұрын
வாழ்த்துக்கள் காளியம்மா🎉🎉🎉🎉🎉
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 5 ай бұрын
காளியம்மாள் பேச்சு அருமை
@saravananslm9479
@saravananslm9479 5 ай бұрын
அக்கா நீங்க வெற்றி பெறுவது உறுதி வாழ்த்துக்கள் நாளை வரலாறு படைப்போம் நாம் ❤❤❤தமிழர் நாம் தமிழர் ❤❤❤
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 5 ай бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
@venkatachalamr1467
@venkatachalamr1467 5 ай бұрын
Super talk and canvas for the MP election 🎉🎉🎉
@ஜெ.தமிழ்வீரன்ஜெ.தமிழ்வீரன்
@ஜெ.தமிழ்வீரன்ஜெ.தமிழ்வீரன் 5 ай бұрын
குட்டி. ஜெயலலிதா வெற்றிபெற வாழ்த்துக்கள்
@balabala8996
@balabala8996 4 ай бұрын
Super
@nagarajanpillai5523
@nagarajanpillai5523 5 ай бұрын
❤Kaaliamma,MP. NTK,Vellum🎉🎉🎉
@MahaLakshmi-st3nr
@MahaLakshmi-st3nr 5 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் ஒரேயொரு முறை வாய்ப்பு கொடுங்கள் மக்களே❤
@gnanavela9361
@gnanavela9361 5 ай бұрын
மயிலாடுதுறையில் அக்கா அவர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு நுழைய வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vaseer453
@vaseer453 5 ай бұрын
வீரப் பெண் காளியம்மாளின் வெற்றியை உறுதி செய்யுங்கள் வாக்காளர்களே! நீங்கள் வாழ்வீர்கள். 🙏🙏🙏🙏
@vellaisamyshanmugam6334
@vellaisamyshanmugam6334 5 ай бұрын
உறவுகளே சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெற செய்யுங்கள், உங்களுக்கு பணி செய்ய
@harishsathish183
@harishsathish183 5 ай бұрын
என் ஓட்டு நாம் தமிழர் கட்சி 👍👍👍👍👍👍👍💯
@karuvur
@karuvur 5 ай бұрын
வெற்றி வாழ்த்துக்கள்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 5 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் கனடா
@user-mn3tt8qm5t
@user-mn3tt8qm5t 5 ай бұрын
அக்கா வெற்றி நமதே ❤
@gopalanp9739
@gopalanp9739 5 ай бұрын
காளியம்மாளின் பேச்சுக்கு அடிமை மக்கள் சிந்திக்க வேண்டும்
@tvr123
@tvr123 5 ай бұрын
மயிலாடுதுறை மக்களே தயவு செய்து அக்காவை நாடாளுமன்றம் அனுப்புங்க❤
@vadivelsathya5980
@vadivelsathya5980 5 ай бұрын
தங்கையின் வெற்றி உறுதி. ஒலி வாங்கி வெற்றி சசி
@ravicristal
@ravicristal 5 ай бұрын
💪 நாம் தமிழர்
@premraj2896
@premraj2896 5 ай бұрын
Dear sister....looks like you are becoming the spirit your name carries .. May your vigorous action continue.. .long live naam Tamizlar...
@SadhaSivam-iv4gb
@SadhaSivam-iv4gb 5 ай бұрын
Nichayam venru varuveergal akka valthukal NTK Trichy 🎙️🎙️💪💪💪
@guruhulanalvappillai
@guruhulanalvappillai 5 ай бұрын
#திசையெங்கும்_நாம்தமிழர் #நாம்தமிழர் #நல்லூர்முருகன்துணை இருக்க ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களிக்க தமிழராய் ஒன்றிணைந்து வாரீர் #தமிழராய் #விழித்தெழுதமிழா 🎙✔️
@loganathan1610
@loganathan1610 5 ай бұрын
சோறு திங்குற எல்லாரும் நாம் தமிழர் கட்சிக்கு வோட் போடுங்க pls
@meenajasmine9731
@meenajasmine9731 5 ай бұрын
Romba pinnidinga
@கோவேந்தன்முனிசாமி
@கோவேந்தன்முனிசாமி 5 ай бұрын
இட்லிக்குள்ள ஆமைக் கறி வைத்து சாப்பிட்டவர்கள் அக்காவுக்கு ஓட்டு போடலாமா..?
@dhineshsam03
@dhineshsam03 5 ай бұрын
@@கோவேந்தன்முனிசாமிnee kandipa pee thinguravana than iruppa,,, poi saptu sethu poo 😂
@muthukumaran3170
@muthukumaran3170 5 ай бұрын
சோறு திங்கறவனெல்லாம் நோட்டாவுக்கு போடுங்கள். தமிழகத்தை விற்று தின்னுடுவான் சீமான் எச்சரிக்கை.
@muthukumaran3170
@muthukumaran3170 5 ай бұрын
நக்சலைட் காளியம்மாள் எச்சரிக்கை.
@KannanKannan-rc1fb
@KannanKannan-rc1fb 5 ай бұрын
Naaam tamilar 💥💥🔥💪💪💪🔥
@arulselviathiran8864
@arulselviathiran8864 5 ай бұрын
நாம்‌ உள்ள
@Selvaraj-wh6tw
@Selvaraj-wh6tw 5 ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💐💐💐வெற்றி நிச்சயம் 👍🔥
@rubyyuva2275
@rubyyuva2275 5 ай бұрын
Nam thamilar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
களியம்மாள் வெற்றி பெற வேண்டும்👌 நாம்தமிழர்
@ArunEdit-p6k
@ArunEdit-p6k 5 ай бұрын
"உங்களுக்காக ஓட்டு எப்ப போடுவீங்க" மிகச் சரியான கேள்வி.
@chithraravi7826
@chithraravi7826 5 ай бұрын
சகோதரி காளியம்மாள் சிறப்பு வெற்றி நிச்சயம் இது காலத்தின் கட்டாயம் வாழ்த்துக்கள்
@pravinboopathi4452
@pravinboopathi4452 5 ай бұрын
சகோதரியே நீங்கள் சாதனை வெற்றி பெருவீர்கள்
@kalaiarasikalaiarasi8402
@kalaiarasikalaiarasi8402 5 ай бұрын
பெண்ணுக்கு பெருமை சேர்க்கிறது❤
@paryprabhu1
@paryprabhu1 5 ай бұрын
அக்கா காளியம்மாள்.... வெற்றி பெறுவது நியாயம், நேர்மை... யின் வெற்றி., எளிமையான, உறுதியான கொள்கை உடைய பெண்மணி.... கண்டிப்பாக வெல்ல வேண்டும்.... காளியம்மாள் MP... நாடாளுமன்றம் தெறிக்கும்...
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 ай бұрын
வக்களிக்க யாருமே தாயராக இல்லையே. மக்கள் ரொம்பவும் தெளிவா இருக்காங்க
@SabarishRithish-ic8hj
@SabarishRithish-ic8hj 5 ай бұрын
அக்கா எங்க ஊருக்கு ஒரு தடவை வாங்க அதிரை பாரதி.
@sathishp4276
@sathishp4276 5 ай бұрын
அருமை அக்கா 🌾🌾🌾நாம் தமிழர் 🌾🌾🌾💥நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️🎙️🎙️🎙️🎙️
@jayanthibalu1040
@jayanthibalu1040 5 ай бұрын
அறிவார்ந்த வேட்பாளர் சகோதரி காளியம்மாள்.அவர் வெற்றிபெற உதவுங்கள்.இந்த மானமுள்ள தமிழச்சியை அனுப்புவோம் நாடாளுமன்றத்திற்கு நமக்காககுரல் கொடுக்க...❤
@jeevaabi4686
@jeevaabi4686 5 ай бұрын
திருப்பனந்தாள் அருகில் உள்ள பந்தநல்லூர் கடைத்தெருவில் காளியம்மாள் அவர்களின் சிறப்பான பேச்சு
@ashokkumarr3324
@ashokkumarr3324 5 ай бұрын
🎉last two days I was waiting for akka speech ❤❤❤
@ஸ்ரீதரன்பெருமாள்
@ஸ்ரீதரன்பெருமாள் 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@murugesanmurugesan6665
@murugesanmurugesan6665 5 ай бұрын
புதியதோர் உலகம் செய்வோம் சகோதரி
@bhuvijiteshi
@bhuvijiteshi 5 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா💐💐💐
@yoganthananyoga9040
@yoganthananyoga9040 5 ай бұрын
Very good 🎉🎉🎉🎉👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@tamilselvishanmugam3143
@tamilselvishanmugam3143 5 ай бұрын
அருமையான வாக்குச்சேகரிப்பு அக்கா.....உங்களை நம்புகின்றோம் ஏழைகளின் வாழ்வை வளமாக்க ...🙏
@seyedmohamed67
@seyedmohamed67 5 ай бұрын
To get progress in our country please vote for Nam Tamilar Vote for MIC
@user-oq6ui9xl8r
@user-oq6ui9xl8r 5 ай бұрын
Very good speech valthuzkal akka
@venkatachalamr1467
@venkatachalamr1467 5 ай бұрын
Wish you all the best to be sucessful in the April 2024 election 🎉🎉🎉
@saimuhil1122
@saimuhil1122 5 ай бұрын
அருமையாக அனைத்து உண்மைகளையும் என் எண்ண பிரதிபலிப்பை கூறினீர்கள். நன்றி அக்கா. நீங்கள் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். நற்பணி தொடரட்டும். முன்கூட்டிய வெற்றி வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க தமிழ் 🎉
@Hunt-fg4ub
@Hunt-fg4ub 5 ай бұрын
❤ we support u akka
@kokulatheanjude2504
@kokulatheanjude2504 5 ай бұрын
Arumaiyana patevu 🤝akka veluntha yurute💪💪👏
@user-dh4mg3tu6u
@user-dh4mg3tu6u 5 ай бұрын
வெற்றி நிச்சயம் வெற்றி
@MageshvariA-v5v
@MageshvariA-v5v 5 ай бұрын
என் கண்ணில் கண்ணீர் தான வருது நீங்க பேசும் வார்த்தை ஏன் மனசுக்கு அவ்வளவு பிடிக்கும்
@GovindarjGovindaraj-os5cr
@GovindarjGovindaraj-os5cr 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வெற்றி நிச்சயம் கவலைப்படாதீங்க நாதக
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 5 ай бұрын
தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🔥🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪🏻
@JothiJothi-ck9yk
@JothiJothi-ck9yk 5 ай бұрын
எங்கள் சகோதரியே என் ஓட்டு உங்களுக்கு தான்
@user-steepan-raj
@user-steepan-raj 5 ай бұрын
சகோதரி தேர்தலில் வெற்றி பெற நான் வணங்கும் கடவுள் இயேசுவிடம் வேண்டிக்கொள்கிறேன்
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 5 ай бұрын
2024 EASTER WISHES TO ANNAN SEEMAN AVARGAL, M.P. CANDIDATES OF NTK 2024,BROTHERS, SISTERS, MADURAI NAAM THAMIZHAR TEAM, THAMIZH NAADU NTK ELECTION TEAM AND ALL EM INA VURAVOOGAL IN THE NAME OF THE RESURECTED LORD GOD CHRIST JESUS. GREETINGS FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.WELL WISHER NTK.
@selvanathan393
@selvanathan393 5 ай бұрын
சிறப்பு சகோதரி
@elizarani9483
@elizarani9483 5 ай бұрын
அருமை அக்கா.. நன்றி..
@balaguru3741
@balaguru3741 5 ай бұрын
Very good akka
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
Keep it up 👍🏿
@murumurugesan5116
@murumurugesan5116 5 ай бұрын
அக்கா காளியம்மாள் அவர்கள் வெற்றி பெற பழனிமுருகனிடம் கேட்கிறேன்💐💐
@vijayanp552
@vijayanp552 5 ай бұрын
நன்றி தங்கச்சி
@user-ir9zs6vu1y
@user-ir9zs6vu1y 5 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துகள் அக்கா
@rajathilepan5000
@rajathilepan5000 5 ай бұрын
Vote for Seeman ntk ❤
@sellamurugesan5618
@sellamurugesan5618 5 ай бұрын
உண்மை யைஉரக்கச்சொல்லும்நீங்கள்வெற்றிபெறவேண்டும்
@DyDy-s7p
@DyDy-s7p 5 ай бұрын
Ur amazing u can take future Tamil Nadu people good health sister u great Tamil Nadu people support & vote this women 🙏🙏🙏
@Marimuthu-pk6st
@Marimuthu-pk6st 5 ай бұрын
Nam tamiler 💪 💪 💪 💪 💪 💪 kumpakonam
@NithiRa
@NithiRa 5 ай бұрын
நாம் தமிழர் ❤
@aswinsai5934
@aswinsai5934 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@balachandran5641
@balachandran5641 5 ай бұрын
நான் சுந்தர் பெருமாள் கோவில் நான் வெளியூரில் பணிபுரிகிறேன் இருந்தாலும் 19 அன்று எனது வாக்கை தங்கை காளியம்மாள் அவர்களுக்கு ஒலிவாங்கி (மைக்🎙️🎙️🎙️🎙️) சின்னத்தில் வாக்ஸ் செலுத்துவேன்🔥🔥🔥🔥
@user-lq3tp5dw9o
@user-lq3tp5dw9o 5 ай бұрын
Neethaan🎉🎉🎉 success sister,🌹🌹
@sakayadassdass9245
@sakayadassdass9245 5 ай бұрын
வெற்றி நமக்கே நாம் தமிழர் கட்சிக்கே
@karnanmaharaja1253
@karnanmaharaja1253 4 ай бұрын
தங்கை நீங்கள் சொல்லுவது தான் உண்மை இதை புரிந்து கொண்டால் மக்கள் நம் தலைவன் சிமான் அவர்கள் தங்கை உங்களுக்காக வாக்களித்தால் நம தமிழகம் நல்ல மாதிரியாக இருக்கும்
@user-qo5io5sn1m
@user-qo5io5sn1m 5 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரி 🔥🔥
@tamizhselvam233
@tamizhselvam233 5 ай бұрын
அக்கா நான் ஆகிஸ் பேங்க்கு ல கடன் வாங்கி படாத பாடு பாடு பாடுறன் நல்லதான் பேசுறீக சூப்பர்
@rameshnavi8644
@rameshnavi8644 5 ай бұрын
Akka kalaiyammal avargaluku vote pannunga pls🙏🙏🙏
@sureshneelavathi
@sureshneelavathi 5 ай бұрын
சகோதரி வெல்ல வாழ்த்துக்கள்🎉
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 61 МЛН