Titanic: கடலுக்கு அடியில் கரையும் டைட்டானிக் கப்பல் - 52,000 டன் இரும்பை உண்ணும் நுண்ணுயிர்கள்

  Рет қаралды 13,511

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் 112 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலின் இருள் படர்ந்த பகுதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Titanic #TitanicShip #TitanicShipErosion
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 12
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Күн бұрын
கடலில் கரையாத பொருளும் மண்ணில் மக்காத பொருளும் மொத்த பூமிக்கும் கேடு.
@giritharan7285
@giritharan7285 Күн бұрын
நல்லது கரையட்டும் அப்படியேனும் சுற்றுலா செல்கிறேன் என்று இறப்பவர்கள் தவிர்க்கபடட்டும்
@todayshot...9827
@todayshot...9827 Күн бұрын
மண்ணில் இருந்து வந்தது மண்ணுக்கே திரும்பியது
@bisyguy
@bisyguy Күн бұрын
நம்ம படம் பாக்கரதோட சரி 🙂
@HarryMe1983
@HarryMe1983 3 сағат бұрын
இயற்கை - இரும்பும் கரையும். செயற்கை - சிறிய பிளாஸ்டிக் கூட கரையாது.
@தமிழ்எழில்
@தமிழ்எழில் 18 сағат бұрын
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையதாகிறது; மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நீதி
@arunachalamvelmurugan1228
@arunachalamvelmurugan1228 Күн бұрын
தமிழைக் கொல்லாதே பிபிசி.
@starwin8378
@starwin8378 Күн бұрын
Good night
@swamividyananda
@swamividyananda Күн бұрын
இரும்பை உண்ணும் நுண்ணுயிர்கள் !!! என்று தலைப்பை போட்டுவிட்டு நுண்ணுயிரைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே!!!
@appavi3959
@appavi3959 Күн бұрын
பிளாஸ்டிக் பொருட்கள் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இல்லையோ?🤔
@Ram-sw3pn
@Ram-sw3pn Күн бұрын
Titanic movie எடுத்தாலும் எடுத்தாக அதை விட்டு வர மாற்றானுக விடுங்கடா இப்படி அதோட வீடியோ போட்டு போட்டு 5 பெரு உள்ள பொய் பாக்க போறேன்னு பொய் சேந்துட்டானுக 😂😂
@user-ck1zt9ck9r
@user-ck1zt9ck9r Күн бұрын
எதுக்கு இந்த பப்ளிசிட்டி🥱, போனது போகட்டுமே
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 54 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 18 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 45 МЛН
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58
PETTA Mass Funeral Fight Scene HD with Subtitles...
5:46
Senthil Kumar
Рет қаралды 208 М.
Udhayanidhi: நண்பர் Vijay-க்கு...
0:25
BBC News Tamil
Рет қаралды 8 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 54 МЛН