TITHI | YOGA (COMBINATIONS) | KARANA | The Secret That is Not Revealed Yet | TAMIL | ONLINE ASTRO TV

  Рет қаралды 127,204

ONLINE ASTRO TV

ONLINE ASTRO TV

Күн бұрын

மேலும் விபரங்களுக்கு
உயர்திரு தணிகாசலம் அவர்கள்
ஆன்லைன் புக்கிங் : +91 90 87 90 5000
நேரில் தொடர்பு கொள்ள : +91 90 87 90 5000
*******************************************************************
©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
வரவேற்கின்றோம்
நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
***************************************************************************************************************************************
Twitter: / onlineastrot
instagram : / onlineastrotv
Face book : bit.ly/2PqfdIo
****************************************************************************************************************************************
Check our Channels :
Online Siddha TV : bit.ly/2B62Hsv
Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
*********************************************************************
Content Disclaimer
ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
INDRO VIDEO CREDIT : H Graphics

Пікірлер: 159
@cirancj4182
@cirancj4182 3 жыл бұрын
ஐயாவுக்கு வாழத்த வயதில்லை.. வணங்குகிறேன்.. மிக்க நன்றி ஐயா...
@anithasenthilkumar411
@anithasenthilkumar411 4 жыл бұрын
Efficient person what a memory Great sir long live
@jeyashreem7082
@jeyashreem7082 4 жыл бұрын
தங்களஐப் போன்ற ஒரு சோதிடரை என் வாழ் நாளில் பார்த்தது இல்லை ஐயா......நேர்மை உங்கள் பேச்சில் தெறிக்கிறது ஐயா....சோதிடத்தை மிக ஆழமாக ஆராய்ந்து உள்ளீர்... மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா...
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 4 жыл бұрын
01:16:30 கரணம் கரணநாதன் 01:23:50 கரண அதிபதிகள் 01:29:36 பத்தரை சுப்பிரமணியர் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி : முருகன் as செவ்வாய் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை : முருகன் as குரு மார்கழி, தை, மாசி, பங்குனி : முருகன் as சுக்கிரன்
@Rahul-hc3qw
@Rahul-hc3qw 4 жыл бұрын
Sir, எனக்கு பத்திரை கரணம் நட்சத்திரம் சித்திரை சுப்ரமணியர் வழிபாடு பத்திரை காரணத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஆனால் அது சித்திரை நட்சத்திரத்திற்கு விபத்து தாரையாக இயங்குகிறது இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 4 жыл бұрын
@@Rahul-hc3qw சித்தரை மாதத்தை குறிப்பிடுவது நட்சத்திரத்தை இல்லை... அப்படியே நட்சத்திரத்தை குறிப்பிட்டாலும் கரணத்திற்க்கு தான் வலிமை அதிகம் நட்சத்திரத்தை விட
@Explorerforever
@Explorerforever 3 жыл бұрын
Thankyou so much for putting timestamps
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 жыл бұрын
Thank you sir.
@user-no8gs5on2i
@user-no8gs5on2i 5 жыл бұрын
ஐயா, தங்களுக்கு வணக்கம்.அருமையான தகவல்கள், நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டி ஜோதிடர் தாங்கள். நல்ல உள்ளம் படைத்த தாங்களும், தங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று நிடூழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். நல்ல மனம் படைத்த ஜோதிடர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த திரு.பூபதிராஜன் அவர்களுக்கும், குழு உறுப்பினர்களுக்கும். அஸ்ட்ரோ டிவிக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல
@sasathishkumar123
@sasathishkumar123 4 жыл бұрын
ஐயாவிடம் என் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி போன் மூலம் தொடர்பு கொண்டேன். எனக்கு நல்ல வழி காட்டியுள்ளார். மிக தன்மையாக பேசினார். விரக்தியில் இருந்த நான் இப்போ உற்சாகமா வேலையை செய்யறேன்.
@subramaniamkrishnan9823
@subramaniamkrishnan9823 5 жыл бұрын
தணிகாசலம் ஐயாவுக்கு மிக பெரிய வணக்கங்கள் நன்றி. காரணம் சொல்லாமல் பிளான் சொல்லும் ஜோதிடர்களுக்கு மத்தியில் ஆராய்ச்சி முடிவுகளை பகிர்ந்தளித்து உங்களுக்கு ஆதிசக்தியின் அருள் எப்போதும் கிடக்க வேண்டுகிறேன்
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 5 жыл бұрын
Thanks you so much, thannks for watching
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! Thanks to AstroTV!
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 4 жыл бұрын
01:06:10 சுகர், கிட்னி பிரச்சனை.. ஊட்டத்தூர் வெட்டிவேர் மாலை.. நடராஜர்,
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 3 жыл бұрын
45:00 48:00 திருபுவனம் சரபேஸ்வரர் திருமண சுக்கிர தோசம் நீக்குவார் கபிஸ்தலம் வரதராஜ பெருமாள்
@drivings7652
@drivings7652 4 жыл бұрын
நன்றி ஐயா. நல்ல அருமையான சத்தான தகவல்கள் எனது பாக்கியம்.
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 4 жыл бұрын
அருமையான வழிகாட்டுதல் அய்யா சமுதாயத்திற்கு
@rajusenthil8634
@rajusenthil8634 3 жыл бұрын
37:26 to 48:00 minute super to cure sukkira dhosam அய்யா நீர் வாழ்க. தங்களிடம் சோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் தங்களை எவ்வாறு அனுகுவது
@murthydorairaj2211
@murthydorairaj2211 3 жыл бұрын
Excellent expression of unknown facts relating " sutchumam" cocerning Karanam with Bavam ( Ayushman- Bava)👍
@sriruthraarakkattalai7107
@sriruthraarakkattalai7107 2 жыл бұрын
ஐயா அருமை
@SynergyKishore19
@SynergyKishore19 3 жыл бұрын
Arumaiyana thelivu ayyavuku valthukal
@virutchambrabakaran9041
@virutchambrabakaran9041 5 жыл бұрын
ஜயா தங்களிடம் கற்கவேண்டியதை கடவுள் தான் வழிகாட்டியுள்ளார் நன்றி
@mpriyadharisini9201
@mpriyadharisini9201 4 жыл бұрын
Sir I watch your full video with out any skip. You are a wonderful astrologer. In recent times many astrologers come. But you are unique in many astrologers.
@subbulakshmimohan9456
@subbulakshmimohan9456 2 жыл бұрын
Ungalai pondra jothidargal veli ulagatthirku nangu theriya vendum mikka nanri ayya thirucitrampalam
@thirumeni1757
@thirumeni1757 2 жыл бұрын
@@subbulakshmimohan9456 ஒஒஒஒஒஒஒஒஒஅஅஅஅ
@thendralthendral2623
@thendralthendral2623 5 жыл бұрын
மிகவும் அருமை!!பொறுமையாக விளக்கியமைக்கு மிகவும் நன்றி!!
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! God is with u my friend always! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa!
@s.muthukumar4334
@s.muthukumar4334 5 жыл бұрын
💐 வணக்கம்,அருமை ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 4 жыл бұрын
40:00 சரபேஸ்வரர்... வளர்பிறை தசமி நாளில் திருபுவனம் சரபேஸ்வரரை தரிசிக்கவும்
@ardrasuryavijayardrasuryav2012
@ardrasuryavijayardrasuryav2012 3 жыл бұрын
Arumaiyana vilakkam namtri..nantri..nantri........
@viswanathanb4837
@viswanathanb4837 4 жыл бұрын
Wonderful video. Lot of information about our ancestors and our ancient temples' importance. Especially about VIRADHANUR temple. Please continue giving such important remedies for individual lagnas also.
@amuthas5104
@amuthas5104 4 жыл бұрын
Nantri myson went abroad your consultation very good
@jeganj4496
@jeganj4496 4 жыл бұрын
Thank you so much onlineastotv and good Information sir
@ashokankb6451
@ashokankb6451 3 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா 👏👏👏❤️🌹❤️
@sreesuresh5467
@sreesuresh5467 3 жыл бұрын
அருமை ஐயா நன்றி நன்றி
@sdevkavin5061
@sdevkavin5061 3 жыл бұрын
Superb information sir hats off
@jeyamalara9576
@jeyamalara9576 11 ай бұрын
Ayya vanakkam ஆரம்பம் முதலே கருத்து நிறைந்த பேச்சு 💐
@manimegalaiastrologer6807
@manimegalaiastrologer6807 4 жыл бұрын
வணங்குகிறேன் அண்ணா 🙏வாழ்க வளமுடன் 👌🙏🙏🙏🙏
@swaminadane8638
@swaminadane8638 6 ай бұрын
தணிகாசலம் அவர் கூறிய மேற்படி திருமணம் நோய் கள் மற்றும் ஏதுவாக ஆளும் கோயில் கள் பல செல்வதாகிளும் இருப்பினும் அனைத்து ம் ஒரேயொரு தீர்வு பவுர்ணமி அன்று இரவு 2 மணி முதல் 3 மணிக்கு ள் மலை சுற்றும் பாதையின் 8 லிங்கம் இருக்கிறது இந்த 8 லிங்கம் எதாவது ஒரு லிங்கம் சன்னதி யில் இருந்தால் நன்று 🎉 பஞ்ச முகத்தில் இருந்தால் மிகவும் நன்று🎉ஆக திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்பட்ட 2 TO 3குள் நள்ளிரவில் கிரவலபாதை யில் பஞ்ச முகம் ஆகும் ☺☺☺☺🤴👩‍🔬🙏🙏🙏
@balajimanikandan9644
@balajimanikandan9644 5 жыл бұрын
Great Mr.Thanikasalam Sir. Please kindly Request You to Advise the Temple for VALARPIRAI THIRUTHAYAI THITHI ,Awaiting Your Answer Sir. You are Doing a Great Job for This Society . Thanks Sir
@rmanikandan6525
@rmanikandan6525 4 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@balaraman9954
@balaraman9954 3 жыл бұрын
Miga arumayaana vilakkam. Saga uyirgalun mel ulla anbai velipaduthum vidamaaga amaindu ulladu.
@jeganathannarayanan4963
@jeganathannarayanan4963 5 жыл бұрын
Superb.Real not reel Thanks a lot
@arasadiramkumar810
@arasadiramkumar810 4 жыл бұрын
அய்யா தணிகாசலம் அவர்களே கடந்த ஒரு மாதகாலமாக ஐந்து முறைக்கும் மேலாக என் விபரங்களை கேட்டு பேசியுள்ளீர்கள் பேசும்போதெல்லாம் இரண்டு நாட்களில் கூப்பிடுகிறேன் என்பீர்கள் இறுதியாக நேற்று பேசும்போது இன்று காலையில் 10 மணிக்கு அழைக்குமாறு கூறினீர்கள்... நானும் பலமுறை டயல் செய்தேன் நீங்கள் எடுக்கவில்லை ... மதியம் 3 மணியளவில் நீங்களே கூப்பிட்டு மாலையில் 5 மணிக்கு அழைக்குமாறு கூறினீர்கள். மிக்க ஆவலுடன் டயல் செய்தேன் .... மீண்டும் அதே இலவு காத்த கிளியின் நிலை தான் .. என் அழைப்பை ஏற்கவில்லை .. காத்திருப்பதாக குறுந்செய்தியும் அனுப்பினேன் .. இதுவரை எந்த தகவலும் இல்லை .. உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்வார்கள் ..! மனநிலை சரியில்லை என்றால் கோவிலுக்கு செல்வார்கள்...!! நேரம் காலம் சரியில்லை என்றால் ஜோதிடரிடம் செல்வார்கள் ..!!! இதை புரிந்துகொண்ட சேவை மனப்பான்மையுடன் செய்யும் தொழில் தான் மருத்துவமும் ஜோதிடமும் .. பணம் சம்பாதிக்க ஆயிரம் குறுக்கு வழிகள் உண்டு. ஜோதிட மாநாட்டில் நீங்கள் பேசியதை you tube ல் கேட்ட பின்னர் ஆவலாகி தொடர்புகொண்டேன்...??? இருட்டில் வழி தேடுபவனுக்கு விளக்கை கையில் கொடுப்பவன் போன்றவன் தான் ஜோதிடன் மருத்துவன் .!!! உங்கள் பணியில் எவ்வளவு பிசியாக இருப்பினும் உங்களை நாடி வருபவர்களுக்கு அலைக்கழிக்காதீர்கள் அந்த மன ஏக்கத்தில் கொடுக்கும் சாபம் நீங்க எந்த கோவிலுக்கு போவீர்கள்...??? உங்கள் ஜோதிட சேவை தொடர வாழ்த்துகிறேன் ... மிக்க மகிழ்ச்சி ...!!!
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 4 жыл бұрын
அவர் கண்டிப்பாக அழைப்பார்... எனக்கே 2 வாரம் காலம் ஆனது... அவர் ஒரு பிசி மேன்... அவர் வெட்டியாக இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்
@arunachalam108
@arunachalam108 4 жыл бұрын
Thanigasalam Sir is very good person...may be he was busy...
@MahaLakshmi-hm4yl
@MahaLakshmi-hm4yl 3 жыл бұрын
Sir 🙏 நீங்கள் கடவுள் சார்
@bibarishs3120
@bibarishs3120 2 жыл бұрын
Thank You very much Sir. Very good content
@JollyMan69
@JollyMan69 2 ай бұрын
Ayya Thanikachalam paadham patri, Nandri 🙏
@rajarajan7245
@rajarajan7245 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@pthangaraj511
@pthangaraj511 4 жыл бұрын
Ayya vrey very good 👍
@kirankumar7430
@kirankumar7430 4 жыл бұрын
அருமை ஐயா
@shanggarsathaiyah3145
@shanggarsathaiyah3145 3 жыл бұрын
Very good and nice explaination
@s.gmuruganganapathy8912
@s.gmuruganganapathy8912 3 жыл бұрын
Super Guru
@gunasekarang6767
@gunasekarang6767 3 жыл бұрын
மிக அருமையான பதிவு. ஆண் 1,3மபாகம் பெண் 2,4 பாகம் என்று கூறுகிறீர்கள். இதை எப்படி சரிசெய்வது.
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 4 жыл бұрын
1:12:00 ஆண் - பெண் பிரச்சனை.. விராகனூர் அழுகை கண்ணீர் ஆற்றிய சிவன்
@lnt8419
@lnt8419 2 жыл бұрын
Sir i dnt have words to thank you. Because of this video 😍 my life going to get changed. U r really god's gift.
@avvk7880
@avvk7880 2 жыл бұрын
Migavum Nanri Aiyya
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 3 жыл бұрын
நன்றி
@duraisamydurai2138
@duraisamydurai2138 3 жыл бұрын
Super sir
@elangovanp8304
@elangovanp8304 7 ай бұрын
43:53 திருபுவனம் சரபேஸ்வரர் வளர்பிறை தசமி திதி அன்று வழிபடுவது நல்லது
@senthilmurugan6832
@senthilmurugan6832 5 жыл бұрын
நன்றி ஐயா
@nainikaharshika9810
@nainikaharshika9810 3 жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@nanudhaiyabaskar7234
@nanudhaiyabaskar7234 2 жыл бұрын
Nanrigal iya
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 4 жыл бұрын
1:10:52 திருமணத்தடை போக்கும் இடம் ஸ்திரபுத்தீஸ்வரர்.. தண்டலை Thiruvarur way to thiruthuraipoondi
@ramyasatish4756
@ramyasatish4756 3 жыл бұрын
Sir temple name plz share in english
@pkumaravelu4576
@pkumaravelu4576 4 жыл бұрын
super sir
@mageshb7277
@mageshb7277 5 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு
@chandramohan5752
@chandramohan5752 2 жыл бұрын
Sivanai pondru sothidathil arul mazhai pozhiyum unkalai ,orumurai paarkkum vaaippai vazhanki, enakku theervu tharuvaar ena nambukiren...
@vasudevanastrologer2721
@vasudevanastrologer2721 5 жыл бұрын
அருமை அய்யா
@sevugayavu6046
@sevugayavu6046 5 жыл бұрын
Vanakkam Sir
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 5 жыл бұрын
Nantri ayya
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 4 жыл бұрын
Women only has to follow traditions strictly then children never face much problems. But present women resent it for modern cultures.
@ramyasatish4756
@ramyasatish4756 3 жыл бұрын
Garija Karanam which I need to refer
@dr.piramanayagamprof3657
@dr.piramanayagamprof3657 4 жыл бұрын
பிராய்லர் கறி குறித்து தாங்கள் கூறியது அருமை. நாக்குக்கு அடிமைகள் கேட்பார்களா?
@suresh.psuresh.p4512
@suresh.psuresh.p4512 4 жыл бұрын
ஐயா விருச்சிக ராசி ரிஷப லக்னம் கர்ணம் வணிசை திதி தசமி கஷ்ட மாக உள்ளது
@dneelakandanlotus869
@dneelakandanlotus869 4 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏🙏, கரணநாதனை 18 நாட்கள் வழிபட சொல்லியுள்ளீர்கள், தொடர்ந்து 18 நாட்களா அல்லது 18 கரண நாட்கள் வழிபடவேண்டுமா ஐயா ...
@annamalai.annamalai9477
@annamalai.annamalai9477 Жыл бұрын
Super sir important word my 1983
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
Mass
@sithiselvaa4224
@sithiselvaa4224 5 жыл бұрын
Arumaiyana vilakkam mikka nanri
@Rahul-hc3qw
@Rahul-hc3qw 4 жыл бұрын
என்னுடைய கரணம் பத்திரை கரணம் நட்சத்திரம் சித்திரை பத்திரை காரணத்திற்கு சுப்பிரமணியரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஆனால் என்னுடைய நட்சத்திரத்திற்கு விபத்து தரையாக விசாகம் உள்ளது இதை எப்படி எடுத்துக் கொள்வது
@nagalekshmi7486
@nagalekshmi7486 3 жыл бұрын
Sir thalaila katti matheri iruku sir. Porakumpothe iruku. Ethuku yethavathu marunthu unda sir.
@arunaaruna4001
@arunaaruna4001 2 жыл бұрын
Ayya vanakam
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 4 жыл бұрын
மேலும் விபரங்களுக்கு உயர்திரு தணிகாசலம் அவர்கள் ஆன்லைன் புக்கிங் : +91 90 87 90 5000 நேரில் தொடர்பு கொள்ள : +91 90 87 90 5000
@BalaSubramani-xp1gw
@BalaSubramani-xp1gw 3 жыл бұрын
TTY ,
@balabala9325
@balabala9325 5 жыл бұрын
சார் காரண அதிபதியை வணங்க வேண்டிய திதி எது சார் பிறந்த திதி அல்லது வேறு திதியா?
@Nagu_Nsp
@Nagu_Nsp 2 жыл бұрын
En guruvey saranam saranam saranam 🙏🙏🙏
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 4 жыл бұрын
ரிஷப லக்னத்திற்கு தென்காசி திருமலை குமாரசாமி கோவிலா? திருவிசைநல்லூர்
@viswanathanb4837
@viswanathanb4837 Жыл бұрын
ரிஷப லக்கின காரர்களுக்கு சந்திரன் கெட்டிருந்தால் - திருமலை குமார சாமி , தென்காசி . ரிஷப ராசி காரர்களுக்கு பொதுவான கோயில் திருவிசை நல்லூர்
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 2 жыл бұрын
Kuru patha saranam saranam
@pthangaraj511
@pthangaraj511 4 жыл бұрын
Sir My son 17/1/83 .Sani bagvan thulathil,and sukran magarathil Pl tell about Marriage valzkai patri Sukra thosam unda
@ammukr8433
@ammukr8433 3 жыл бұрын
Epo cal pannalam sir
@ramasoundar2957
@ramasoundar2957 2 жыл бұрын
Romba arumaiyana pechu. Theipirai dwithiyai soolam karanathukku adhidevdhai yaar sir?
@balu1114
@balu1114 2 жыл бұрын
ஐயா இதயத்தில் அடைப்புக்கு எந்த கோவிலுக்கு போக வேண்டும்??
@ravishankarshankar7730
@ravishankarshankar7730 2 жыл бұрын
Chennai near thiruninravur.. hirdayaleswarar temple. For heart related problems.
@sakthysakthy7348
@sakthysakthy7348 5 жыл бұрын
Wonderful speech sir...tq
@nagarajannagarajan7601
@nagarajannagarajan7601 5 жыл бұрын
ஐயா தங்களிடம் ஜாதகம் பார்த்த போது ஊழ்வினை கர்மா முன்னோர்கள் சாபம் உள்ளது என்றும் அதற்கு தீர்வு பரசுராமர் கோவிலில் பரிகாரம் செய்ய சொன்னீர்கள் . அதை செய்த 1வாரத்தில் இரண்டு உள்ளங்கையில் இருந்த புள்ளிகள் 70%மறைந்துவிட்டது. ஒரு ஜோதிடர் முக்காலமும் சொல்வதில் எந்த பயனும் இல்லை. நலமாக வாழ தீர்வுதான் வேண்டும். நன்றி நீங்கலும் உங்கள் குடும்பமும் நீடூடி வாழ்க.
@1982ashokk
@1982ashokk 4 жыл бұрын
நாகராஜன் சார், தணிகாசலம் அய்யாவை எப்படி சந்திப்பது??
@kalaivaniraghupathiandi7957
@kalaivaniraghupathiandi7957 4 жыл бұрын
Sir please send temple location please
@ramachandranmuruganandam9625
@ramachandranmuruganandam9625 4 жыл бұрын
Nagarajan Nagarajan
@senthilm3544
@senthilm3544 4 жыл бұрын
Enniyum angu poga solli irukar.. Ana ovoru murai poga muyarchi Seiyum podhu thatangal aguthu... Innum poga mutiyala..
@gokulvijay6155
@gokulvijay6155 4 жыл бұрын
Nagarajan sirpleasephone number give me
@darshanumasenthil
@darshanumasenthil 5 жыл бұрын
Hi sir, karasai karanam athipathi yaru sir. Which lord pray pannanum
@ramyasatish4756
@ramyasatish4756 3 жыл бұрын
Is it garija karnam in english for karasai
@SenthilKumar-hu2yp
@SenthilKumar-hu2yp 3 жыл бұрын
Ayya natrikal koti
@sudhavetril6540
@sudhavetril6540 Жыл бұрын
Supr
@Kowsalya-lo7tb
@Kowsalya-lo7tb 4 жыл бұрын
Lalitha slokaas send panradha reply potteenga,but didn't send,please send sir
@sakthysakthy7348
@sakthysakthy7348 5 жыл бұрын
Sir years baby ellai...entha kovil poganum sir..pls let me ...sir
@sureshbharathi9829
@sureshbharathi9829 2 жыл бұрын
🙏🙏🙏
@arunachalam108
@arunachalam108 3 жыл бұрын
41:33
@senthilmurugan1976
@senthilmurugan1976 3 жыл бұрын
உண்மை ஐயா 1984 12.10 am திருமணம் நடக்குமா
@ramnithya83
@ramnithya83 5 жыл бұрын
சத்யம் உரைத்தீர்.
@dneelakandanlotus869
@dneelakandanlotus869 4 жыл бұрын
👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@elakiyatamizhagan7738
@elakiyatamizhagan7738 5 жыл бұрын
ஜயா வணக்கம் நீங்கள் சொல்லும் ஜோதிடம் உண்மை அதேபோல் மிதுனம் இலக்கணம் வரை சொன்னீர்கள் மற்ற இலக்கணம் சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்
@adyaroffice9633
@adyaroffice9633 5 жыл бұрын
வளர் பிறை வணிசை கரணம் கிரக அதிபதி யார்?
@logesheee135
@logesheee135 4 жыл бұрын
Suriyan Ji .
@balamanickam6609
@balamanickam6609 2 жыл бұрын
ஜோதிடர்களின் பார்வையை தவறானது என்று கூறுவதற்கு சரியான விளக்கத்தை தந்து இருப்பது வியப்பைத் தருகிறது ஜோதிடர்களின் வழிகாட்டுதல் மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்
@senthilmurugan1976
@senthilmurugan1976 3 жыл бұрын
உண்மை தான் ஐயா 18.3.1984 12.10 am ஒட்டன்சத்திரம் திருமணம் நடக்குமா சார்
@senthilmurugan1976
@senthilmurugan1976 3 жыл бұрын
திருமணம்.அமையுமா இல்லை மட்டும் சொல்லுங்க ....
@truehinduism1414
@truehinduism1414 5 жыл бұрын
Tanikasalam predict as K. P system?
@Muthu.Asokan4576
@Muthu.Asokan4576 2 жыл бұрын
1 01 துடையூர்
@sevugayavu6046
@sevugayavu6046 5 жыл бұрын
Viyapara aasai illadha Jodhitar
@Vanjinayagi_flowermedicine
@Vanjinayagi_flowermedicine 3 жыл бұрын
1:1:02
International Tamil Astrological Conference | TAMIL | ONLINE ASTRO TV
45:11
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН
Tamil astrology  conference 3day program (5days)
1:03:06
ONLINE ASTRO TV
Рет қаралды 218 М.
லக்ன பாவமும் ஜாதக ஆய்வும்@SankaraJhothish
1:12:29