ஆதித்த கரிகாலன் எப்படி இறந்தார்? | Aditha Karikalan death mystery solved | Ponniyin Selvan |Bioscope

  Рет қаралды 201,597

Bioscope

Bioscope

Күн бұрын

Пікірлер: 376
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Chat with me @ instagram.com/satheeshraj_v/
@deesou6236
@deesou6236 3 жыл бұрын
Hi guys I want to contribute to u ppl fort ur hard work kindly provide me ur number r account info
@elamuhilofficial6731
@elamuhilofficial6731 3 жыл бұрын
@@deesou6236 r the way it was so good for your place brother is a great day and I am a new 3e33e4erreerre4 tr tu eeeewe Ww3weeeeweeeweweeeweeree
@arulprasath9533
@arulprasath9533 2 жыл бұрын
Oru anbana vendukol anna "உடையார் நாவல்" videos poduga na ponniyin selvan mudintha piragu ulla kadhai athu nalla irukum. This is my request neega voting vatchi try pannuga. 🙏
@moorthi6357
@moorthi6357 2 жыл бұрын
@moorthi6357
@moorthi6357 2 жыл бұрын
@bloodstone7416
@bloodstone7416 4 жыл бұрын
நான் பொன்னியின் செல்வன் படித்ததில் மிகவும் வருததபட்டது ஆதித்த கரிகாலன் மரணத்தில் தான்... தமிழகம் ஒரு சிறந்த மாவீரனை இழந்து விட்டது... பொன்னியின் செல்வன் மட்டும் இல்லை யென்றால் ஆதித்த கரிகாலன் பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்கும்.. நன்றி கல்கி அய்யா. நன்றி ப்பயாகோப்ஸ்
@shakthishakthi660
@shakthishakthi660 4 жыл бұрын
நான் கண்ணீர் வடித்திருக்கிறேன்
@bloodstone7416
@bloodstone7416 4 жыл бұрын
@@shakthishakthi660 நானும் நண்பா
@b.preethikasree3481
@b.preethikasree3481 4 жыл бұрын
Ennuma uroda erukanum
@radhavairam8612
@radhavairam8612 4 жыл бұрын
உண்மை நண்பரே ஆதித்ய கரிகாலன் மறக்க முடியாத நபர். kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@TrendyTamili
@TrendyTamili 4 жыл бұрын
இதுபோன்ற தகவல்களை இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து தெரிவித்துள்ளீர்கள், பொன்னியின்செல்வன் படிக்கும்போது ரவிதாசன் பற்றி எல்லாம் படிக்கும் போது இவையெல்லாம் உண்மையா, என்று தோன்றும் ஆனால் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது என்று நீங்கள் ஆராய்ந்து சொன்னது ஆச்சரியமளிக்கிறது, மிக்க நன்றி 🙏👍
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 4 жыл бұрын
நீங்க இங்கேயும் வந்துட்டிங்கலா..
@gnadarajan
@gnadarajan 4 жыл бұрын
உங்களால் தான் இப்படி ஒரு சிறப்பான புத்தகத்தை எங்களால் புரிந்து கொள்ளவும், ரசிக்கவும் முடிந்தது. உங்கள் தமிழ் புலமைக்கு ஈடு இணை இல்லை. மிக்க நன்றி. Keep up the good work bro!. வாழ்க தமிழ்.
@nandhinibrand6908
@nandhinibrand6908 4 жыл бұрын
நண்பரே உங்கள் தேன் தமிழ் உச்சரிப்பில் மீண்டும் கேட்பது மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே.
@gnanaganesh5937
@gnanaganesh5937 Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏🙏
@WorldVlogs1032
@WorldVlogs1032 4 жыл бұрын
வந்தியத்தேவன்-குந்தவைதேவி திருமணம் பற்றி போடுங்க
@ragul2327
@ragul2327 4 жыл бұрын
ஆம் அண்ணா இத பத்தி ஸ்லுங்க!
@PK-lj7ik
@PK-lj7ik 4 жыл бұрын
S bro kandipa sollanum
@navinrajnavin5394
@navinrajnavin5394 3 жыл бұрын
S
@TheThangiah
@TheThangiah 2 жыл бұрын
Devan பட்டம் not related கரண்ட் community. Chera chola pandian one community. That generation still in SC. This is well planned by vadugan and brahmin.
@rajamanisankaran6278
@rajamanisankaran6278 2 жыл бұрын
@@TheThangiah savijipadaklkall.
@meenamarriappan3459
@meenamarriappan3459 4 жыл бұрын
Thirumbavom modhal la irudhu story kekka start panniten🥳🥳Still missing ponniyin selvan notification 😥
@radhavairam8612
@radhavairam8612 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@suganyasankaran5904
@suganyasankaran5904 4 жыл бұрын
கதை முடிந்தபிறகும் ஆர்வம் விடவில்லை விளக்கம் சொன்னதற்கு. நன்றி என் வயது எழுபது
@kasthuris2731
@kasthuris2731 4 жыл бұрын
உண்மையை அறிய மிக ஆவலாக இருந்தோம் .தெளிவாக தாங்கள் சொல்லியது கேட்டவுடன் சற்று திருப்தி.ஆனால ஆதித்த கரிகாலன் மரணம் எப்போதும் வருத்தமே.தங்கட்கு மிக்க நன்றி🙏🙏🌷
@srivarakrishnaswamy5900
@srivarakrishnaswamy5900 4 жыл бұрын
தங்களின் குரல்வளம் அருமை .. வேறுபதிவை விரைவில் எதிர் பார்கிரோம்🙏🌹🌹🌹
@kalapanner7595
@kalapanner7595 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் படித்தபிறகு ஆதித்ய கரிகாலரை உண்மையில் யார்தான் கொன்றிருப்பார்கள் என்ற சந்தேகம் .இருந்துகொண்டே இருந்தது .அதற்கு இப்போதுதான்.விடை கிடைத்துள்ளது.பதிவுக்கு மிக்க நன்றி.
@saishenbagam8240
@saishenbagam8240 4 жыл бұрын
வணக்கம் சகோ 🙏💐நலம் தானே உங்கள் குரலை எப்பொழுதும் கேட்டு கொண்டிருக்க வேண்டும் சகோ.ரொம்பவே மிஸ் பன்றோம் சகோ 🙏 ஆம் லைவ் நிகழ்ச்சியில் நான் முடியும் வரை பார்த்தேன் சகோ பட் நான் மூன்று முறை மெசேஜ் அனுப்பினேன் நீங்கள் பார்க்கவே இல்லை சகோ மிகவும் வருந்துகிறேன். இருப்பினும் எந்த நாவல் போட்டாலும் மகிழ்ச்சி தான் உங்கள் குரலை எப்பொழுதும் கேட்டு கொண்டிருக்க வேண்டும் சகோ 🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💐💐💐💐💐💐
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
உங்கள் மெசேஜ்ஐ நான் படித்தேனே சகோதரி. ஒருவேளை பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டேன். அதற்காக மன்னிக்கவும்.
@saishenbagam8240
@saishenbagam8240 4 жыл бұрын
நன்றி நன்றி 🙏 சகோ 💐💖😍
@svijay6837
@svijay6837 4 жыл бұрын
உண்மையை தெரிந்து கொண்டோம் தெரிவித்தமைக்கு நன்றி அண்ணா என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் இன்று தெரிந்து விட்டது😇😰 நிறைய யூடியூப் சேனல்கள் தவறாகக் கூறுகின்றனர்😬😅 உண்மையைத் தெரிந்து கொண்டோம் மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா😇
@subashsk1193
@subashsk1193 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதையின் தொடர்புள்ள மேலும் சில கதைகளை சொல்லுங்க சதிஷ் அண்ணா....😍😍
@indianexpats3036
@indianexpats3036 2 жыл бұрын
சேரர் கோட்டை
@shanmugamshan7801
@shanmugamshan7801 4 жыл бұрын
இந்த தமிழ் கேட்கும்போது எனக்கு உணர்ச்சி பூர்வமா இருக்கு
@asdhanas584
@asdhanas584 4 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு அற்புதம் அண்ணா😄😄😄😄
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
நன்றி தம்பி
@gjram8807
@gjram8807 3 жыл бұрын
Wow... Just story mattum sollama - indha madhiri proof lam vera potrukkeenga.. Wonderful!
@senthilprasads
@senthilprasads 4 жыл бұрын
Well detailed, Thanks a lot Bioscope and Sathish.
@Mani-hq8cd
@Mani-hq8cd 3 жыл бұрын
Today I am complete all the episodes.its really good.
@tekkyboy2718
@tekkyboy2718 4 жыл бұрын
After 9 months we are getting a video apart from Ponniyin Selvan....Such an effort and hardwork from u Thanks for the knowledge Till date
@aru6media
@aru6media Жыл бұрын
Very very thanks for your Ponniyin selvan full story episode. I have watched a to z. very nice and useful.
@rajaprabhu204
@rajaprabhu204 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் என்னும் அமரர் கல்கியின் நாவலினை மிக அழகாகவும் இனிமையாகவும் தெளிவாகவும் அழகான தமிழ் உச்சரிப்புடனும் தொகுத்து வழங்கிய தோழர் மரியாதைக்குரிய திரு. சதீஷ்ராஜ் அவர் கலுக்கு என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
@balajim6785
@balajim6785 4 жыл бұрын
Verithanam verithanam 🔥🔥🔥💯
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
Awesome. Thank u Sathish sir for ur wonderful explanation. Very eager to see u in ur next assignment.
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
கல்வெட்டை ஆராய்ந்து ஆதித்த கரிகாலன் மரணம் பற்றிய தகவல்களை மக்கள் அறியும்படி செய்துள்ளது அருமை. ஆதித்த கரிகாலன் மரணம் குறித்து மக்கள் தவிப்பிற்கு பதில் தெரிந்தது. ஆனால் அவரைப் பகைவர்கள் சூழ்ச்சி செய்து கொன்றதை அறிந்ததும் வருத்தமாக உள்ளது. பராக்கிரம சாலியான அவர் உயிரோடு இருந்து ஆட்சி செய்து புகழ் பெற அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.
@subavarshinitr1665
@subavarshinitr1665 4 жыл бұрын
மிக அருமை.... கல்வெட்டுகளை நுட்பமாக ஆராய்ந்து அதன் காலங்களை கணக்கிட்டு மதி நுட்பத்துடன் பிற ஆய்வுகளோடு ஒப்பிட்டு சரியான தகவலை மக்களுக்கு தருவது மிக உயரிய செயல்... இதை எங்களுக்கு கொண்டு சேர்க்கும் சதீஷ்ராஜ் அண்ணனின் இப்பணி மிக மகதானாது👏🙏 மிக்க நன்றி🙏
@abibala1058
@abibala1058 4 жыл бұрын
Thelivu patuthiyamaikku nandri..💐💐💐Mandhakini,veera pandian patri ariya virumpukiren..
@sunshineuv2400
@sunshineuv2400 4 жыл бұрын
Sivagami sabadham podunga...continuity irukum with ponniyin selvan. Your videos are so good. Hats off💥💥💥💥
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 4 жыл бұрын
நன்றி உங்கள் குரலை மறுபடி யும் கேட்க வேண்டும் வாழ்த்துகள்
@ArusuvaiAmudhu
@ArusuvaiAmudhu 4 жыл бұрын
பொண்ணியின் செல்வன் அருமை தெளிவாக தெரிவித்திருக்கிறீர்கள்... நன்றி..
@palanimurgan1917
@palanimurgan1917 3 жыл бұрын
மிக்க நன்றி சத்திஷ்ராஜ் சகோதரர் மீண்டும் சோழர்கள் வரலாறு அனைத்தும் பதிவிட்டால் நலமாக இருக்கும்.இரட்டைக்குடை ராஜாளியார் வரலாறு கிடைத்தால் பதிவிடுங்கள்.
@balakrishnan-vr9iy
@balakrishnan-vr9iy 4 жыл бұрын
தூய,தேன்தமிழில்........மகிழ்வாக கேட்டேன்.நன்றி ஐயா........
@chermapandian5978
@chermapandian5978 4 жыл бұрын
உங்களின் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களின் சேவை இதுவே தொடர வேண்டும்
@sathishsathish5550
@sathishsathish5550 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா. நன்றி அண்ணா! அடுத்த நாவலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா. கண்டிப்பாக விரைவில் புதிய பயணத்தைத் தொடங்கி விடுங்கள். உங்களின் வருகைக்காக காத்து இருப்பவர்களில் நானும் ஒருவன் நன்றி அண்ணா‌.!!!
@priyadiva5639
@priyadiva5639 4 жыл бұрын
Wonderful Satheeshraj bro.. just missing the alternate day uploading. I have been like instinctively just looking out for your channel. Seekiram next project start seinga.. my kids also say the nandri vanakam like you.. 😁
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
அடுத்த பதிவை எதிர் பார்க்கிறோம் நன்றி ராஜ்சார்👌👍🌷🌷
@nallaguru2442
@nallaguru2442 4 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா.இக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மிக ஆசை.ஆனால் சில ராசிக்காரர்கள் செல்லக்கூடாதுன்னுசில U tube Channela சொல்றாங்க அது உண்மையா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
அப்படி எல்லாம் இல்லை தம்பி.. யார் வேண்டுமானாலும் செல்லலாம்...
@TamilTamil-qq7bm
@TamilTamil-qq7bm 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சத்யராஜ் அண்ணா.
@radhavairam8612
@radhavairam8612 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@navaneethmalaiyappan
@navaneethmalaiyappan 4 жыл бұрын
Arumai arumai Anna... deep analysis
@murugannagappa4209
@murugannagappa4209 4 жыл бұрын
Arumayanavilakkam.nandri.
@vasendthavasend17
@vasendthavasend17 3 жыл бұрын
உங்கள் இந்த உறைக்கு நன்றிகள் 🙏🙏🙏
@muthukumaravel5201
@muthukumaravel5201 2 жыл бұрын
Great wonderful work, Thank you so much 🌷🌷💐💐🌹🌹🙏🙏
@deivadeivakannu7157
@deivadeivakannu7157 4 жыл бұрын
நன்றி அய்யா
@sudarsansudar6597
@sudarsansudar6597 4 жыл бұрын
Sir vunga live a I watched with my kids. They are so happy and excited to see you sir. Thank you. Voice sema. Vengala kural sir vungaluku. Modulation sema. We like ur pronunciation when u say "thambi" as Chinna pazhuvettaraiyar to vandhiyathevan. Keep rocking sir. My hearty congratulations to you from our family....💐💐💐
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
அருமை... இளைய தலைமுறைக்கு எனது வாழ்த்துக்கள்.
@narendiran1768
@narendiran1768 4 жыл бұрын
I too read poniyin selvan and completed before 2 yrs, during lockdown I read and completed, nandipurathu nayagi, parthiban kanvu, and sivagamiyin sabatham, now I am studying 10th
@selvithava1794
@selvithava1794 4 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு.வாழ்த்துக்கள்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@karthikar4016
@karthikar4016 4 жыл бұрын
Super.. super.. super na..♥️
@kandasamy1962
@kandasamy1962 4 жыл бұрын
Hai bro First time comment உங்க குரல் ரொம்பவே இனிமைaa இருக்கு
@aarthipriya9551
@aarthipriya9551 4 жыл бұрын
Super anna 🙏 vanthiyadevan 👑 pathi video podunga anna🤗🤗🤗
@aswinis3926
@aswinis3926 4 жыл бұрын
Super bro. Athe mathiri nandhini pathina news kidaicha video podunga bro.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
நந்தினி கற்பனை கதாபாத்திரம்
@karthikamurugan4294
@karthikamurugan4294 4 жыл бұрын
@@Bioscopeofficial one doubt Bro... Nandhini karpanai character nu ethavachu soldringa?
@aswinis3926
@aswinis3926 4 жыл бұрын
Super bro. Nice explanation
@kishores3322
@kishores3322 3 жыл бұрын
இது சரியான பதிவு.,, வாழ்த்துக்கள் உங்களுக்கு 💪🙏
@vivekmecha
@vivekmecha 2 жыл бұрын
Your speedy reading of ancient tamil is awesome ...
@ramanujamvs4763
@ramanujamvs4763 4 жыл бұрын
Excellent ! Satish sir
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sir
@kjbrothers2535
@kjbrothers2535 3 жыл бұрын
அண்ணா வேள்பாரி பற்றி கதை போடுக அண்ணா அது உங்கள் உச்சரிப்பில் கேட்க அர்வாக உள்ளேன் 🙏🏼🙏🏼🙏🏼
@ArunArun-hp8qz
@ArunArun-hp8qz 2 жыл бұрын
Books iruka bro plz detils
@carun0706
@carun0706 4 жыл бұрын
And first la iruntha ellame miss Pannama Pathu even your live but my fav is aadhitya karikalans letter about vanthiyathevan and manimegalai
@abinaya4915
@abinaya4915 3 жыл бұрын
Thanks for this video 😊
@mlsivaprasad
@mlsivaprasad 4 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா. இது மாதிரி இன்னும் நல்ல தகவல்களை வெளியிடவும். பொன்னியின் செல்வன் படிக்கிறபோது ரவிதாசன் உண்மையாகவே இருந்தாரா இல்ல வெறும் கற்பனையா என்று நினைத்தோம். இப்போ தெரியுது. நந்தினி என்ற பெண் உண்மையாகவே இருந்தாங்க?
@divineflower6138
@divineflower6138 4 жыл бұрын
Awesome explanation really waited for a long time
@TECHRAJ1997
@TECHRAJ1997 4 жыл бұрын
Bro vanthiyatevan , kunthavai marriage nadakkum varai episode poduga bro plsssssssssssssssssssssssssssss
@niranjana3221
@niranjana3221 4 жыл бұрын
நன்றி....🙏
@aravindkumar8310
@aravindkumar8310 4 жыл бұрын
Waited for this video. Thanks bro
@radhavairam8612
@radhavairam8612 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Good afternoon Sathish Raj Bro, i am very sorry to say that yesterday i could not see your live video connected with Ponniyin Selvan But later only I saw and very happy about your comment reading, there after thanks giving by you. A very good approach towards your loving viewers. To day very happy to hear your voice in a different episode, of course connected with major doubt of who killed Adithya Karikalan etc. Whatever the information we get from the inscription, we must take that into account .. To day you read the full inscription in detail,which could shed light for further additional information of the Historical Story. Once proper inscription is available, people need not go for misinterpretation of facts. Thank very much bro. Wish you all the best for your future projects.🌷🌷🌷🌷🌷
@gurusamysanthanam8996
@gurusamysanthanam8996 2 жыл бұрын
Kalkl has left karikalalan death as riidle wrapped up in a mystery inside an enigma!
@smartkutty8688
@smartkutty8688 4 жыл бұрын
உங்கள் தூய தமிழை நாங்கள் miss panrom
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@VINODKUMAR-nl8cj
@VINODKUMAR-nl8cj 4 жыл бұрын
Thanks Anna , again we got the confident, we will hear your voice very often.
@arunachalamsomasundaram2937
@arunachalamsomasundaram2937 4 жыл бұрын
தங்கள் பணி தெடர வாழ்த்துக்கள்.
@nesan100
@nesan100 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா...
@Rohith_Vlog
@Rohith_Vlog 4 жыл бұрын
கல்வெட்டை மிக அழகான முறையில் எடுத்து கூறினீர்கள் நண்பா. பொன்னியின் செல்வனில் பல கதாபாத்திரங்கள் நமக்கு புரியாத புதிர் போலவே உள்ளது. நந்தினியின் தந்தை யார் என்று இன்னும் விளங்கவில்லை.
@deepika00t45
@deepika00t45 Жыл бұрын
Sundhra cholar
@Rohith_Vlog
@Rohith_Vlog Жыл бұрын
@@deepika00t45 கதைப்படி பாண்டிய மன்னனான கூட இருக்க வாய்ப்பு உள்ளது.
@cuteangel4317
@cuteangel4317 4 жыл бұрын
அருமை அண்ணா 🎉🎊🎉🎊🎉🎊
@sarumitraa5407
@sarumitraa5407 4 жыл бұрын
நந்தினி தாய் ஊமை ராணி ஆன்லைன்.. அவள் தந்தை எவ்வாறு பாண்டியன் ஆவான்
@ssdvmmk6660
@ssdvmmk6660 4 жыл бұрын
நந்தினி கற்பனை கதாப்பாத்திரம்
@balasubramanian9194
@balasubramanian9194 4 жыл бұрын
பாண்டியன் நந்தினியின் காதலன் என்று கல்கி கூறியிருப்பார். நந்தினியின் அண்ணன் ஆழ்வார்க்கடியான் நம்பி (உடன் பிறந்தவர் அல்ல, நந்தினி ஆழ்வார்கடியண்ணின் வளர்ப்பு தங்கை). தன் காதலனை கரிகாலன் கொன்றதற்கு பழி வாங்கவே பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சதி செய்தால் நந்தினி. ஊமை ராணியும் நந்தினியும் கற்பனை கதாபாத்திரங்களே. பாண்டிய ஆபத்துதவிகள் சோழ அரசில் பெரிய பதவிகள் வகிக்க உதவிய ஒரு நபர் என்று நாம் நந்தினியை கற்பனை செய்து கொள்ளலாம்.
@jananikrishnan1206
@jananikrishnan1206 4 жыл бұрын
நன்றிகள் 🙏 தோழரே 🥰
@nithishbabub8877
@nithishbabub8877 4 жыл бұрын
Good work 👍
@PrakashPrakash-ku9qf
@PrakashPrakash-ku9qf 4 жыл бұрын
Super nanba
@avijayadv
@avijayadv 4 жыл бұрын
Great research. I appreciate your sincere effort. The interpretation of old tamil language also excellent. Director Manirathnam should consult you for directing Tamil film Ponniyin Selvan.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Good review
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 4 жыл бұрын
எல்லாம்.ஹேஷயங்கள் தான்... உறுதி செய்ய முடியாது போல இருக்கு 🙏🙏🙏
@shrinidhi5960
@shrinidhi5960 4 жыл бұрын
நல்ல தகவல்...அனைவரும் திரு.பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'உடையார்' நாவலை தவறாமல் படிக்கவும்...
@radhavairam8612
@radhavairam8612 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nne2Zqh9q9x-gKc ஆம. நண்பரே
@anithamani3116
@anithamani3116 4 жыл бұрын
Mikka nandri.....
@dineshl2437
@dineshl2437 4 жыл бұрын
Arumai bro
@thaithaithaithai2161
@thaithaithaithai2161 4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@m.priyadharshini1477
@m.priyadharshini1477 4 жыл бұрын
அருமை அண்ணா👏👏👏
@malinichoudhary5126
@malinichoudhary5126 Жыл бұрын
Sangathara book pathi yena ninaikringa? Adula sonadu elam unmaya elaya?
@kirubakirish6414
@kirubakirish6414 3 жыл бұрын
Very nice speech sir ✋ thank you
@nivethiyaponnusamy1947
@nivethiyaponnusamy1947 3 жыл бұрын
Hats off bro....spr..... ♡
@paari3217
@paari3217 4 жыл бұрын
Video spr bro but unga sentamil kekanumnu aasai Lita intha video la athaa miss pantro
@carun0706
@carun0706 4 жыл бұрын
Aadhitya karikalan birth la irunthu death vara avara Pathi mattu oru pathivu podunga athu 2 mints ah iruntha kuda paravala I like him so much.
@kwintravels1713
@kwintravels1713 4 жыл бұрын
Super information
@mvjshowcase1676
@mvjshowcase1676 4 жыл бұрын
Cholargalin unnmaiyana varalaru, adhan kallvettu, kuripugal & adhu ippo enge irruku, yappadi irrukendra video pannunge bro. Unge narration & neenge kodukum info makes us to feel as if we revisiting to that golden era. FULL OF LIFE
@gopinath4502
@gopinath4502 4 жыл бұрын
Nandri,
@arulprasath9533
@arulprasath9533 2 жыл бұрын
Oru anbana vendukol anna "உடையார் நாவல்" videos poduga na ponniyin selvan mudintha piragu ulla kadhai athu nalla irukum. This is my request neega voting vatchi try pannuga. 🙏
@balajisampath3219
@balajisampath3219 3 жыл бұрын
ஆதித்த கரிகாலனை கொன்றதறக்கு மிக முக்கிய காரணம் அவர் வீரபாண்டியனை கொன்றதுதான்
@sendhilpandian3388
@sendhilpandian3388 4 жыл бұрын
"நன்றி ஐயா "
@vijayaviswanathan3161
@vijayaviswanathan3161 4 жыл бұрын
Super brother !! Thank you
@karanprakashp
@karanprakashp 4 жыл бұрын
Thank U for this episode bro... Doubt cleared... Vantheyathevan kunthavai marriage and life history irruntha podunga bro... And Ponniyin Selvan Movie release appo I'll take u to Movie ok... Once the movie release update announced... I'll contact you in Mail and go to movie and try to do a meet up...🙃
@abushekakbar5603
@abushekakbar5603 2 жыл бұрын
It’s time to do that
@vanigopinath8972
@vanigopinath8972 4 жыл бұрын
நன்றி அண்ணா 🙏 miss your voice anna
@DineshKumar-xu5rm
@DineshKumar-xu5rm 4 жыл бұрын
Nice update Anna. Kindly update how Raja Raja cholan dead in next video .
@svenkatesan9098
@svenkatesan9098 3 жыл бұрын
Raja Raja cholar died of old age,a natural death
@geetharajan9430
@geetharajan9430 4 жыл бұрын
Nandri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramprabhu1864
@ramprabhu1864 4 жыл бұрын
நானும் இந்த கல்வெட்டை பற்றி அறிந்துள்ளேன்.
@viswanathanlaxman
@viswanathanlaxman 4 жыл бұрын
Thanks for the elucidating analysis.
@anusha2413
@anusha2413 4 жыл бұрын
உங்கள் தமிழ் அருமை
@ssksk4889
@ssksk4889 4 жыл бұрын
Thanks Anna 🙏
@meerstheagarajan9694
@meerstheagarajan9694 4 жыл бұрын
Sir iam 67 year old the day I read ponnniyin selvan this question was torturing my mind I referred so many books when ever I go to kanimera or university library na.parthasarathy has written a book but I was not convinced but your explanation is satisfactory thankyou iam repeatedly reading yes when you explain the sequence I have the feeling that occurs in front of my eyes please can you make it in one slot
@ரேவின்புருஷோத்தமன்
@ரேவின்புருஷோத்தமன் 2 жыл бұрын
Movie la konjam alteration pandranga pola kundavai yu aditha karikalanu direct ah meet pandra maari childhood la tha iruku . But trailer la adult ah meet panni tanjai ku vara soldra maari iruku. Apdi ethu real story la scene iruka maari therla
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
«Полиция разыскивает» 👮‍♂️ | #shorts
0:46
Филипп
Рет қаралды 2,8 МЛН
Brother pranks sister 🤣🧒🏻❤️👧🏻✅🌈🚀😍
0:10
Как назовем группу?)🤣
0:13
Dragon Нургелды 🐉
Рет қаралды 2,2 МЛН