திவினேஷ் தங்கம் புள்ள உன்னுடைய வாய்ஸ்க்கு நான் அடிமை அருமை டா தங்கம் ❤️❤️❤️❤️
@murugesan8075Күн бұрын
அருமையான குரல் தங்கம் வாழ்க வளமுடன் எல்லா நலமுடனும்
@Arokiadass-so7rhКүн бұрын
Super Divinesh,God bless you.🎉🎉🎉
@RamalingamNallasamy4 күн бұрын
Wonderful voice and best performance of Divinesh. God bless you and long life ❤❤❤
@WingelliJohnBritto4 күн бұрын
டே சாமி திவினேஷ் சின்ன தொண்டைக்குள்ளே ஏன்னம்மா சங்கதி வெளியே விழுதே திரு சீர்காழி அய்யா இசைசக்கரவர்த்தி கம்போஸ் பண்ணது நேரிலே பார்த்த அழதுறுவாங்கடா சாமி மிக அழகான குரலில் தேனமுது தந்த உனக்கு வாழ்த்தி வணங்குறேன்டாசாமி
@abdaheera1433 күн бұрын
Super super super🎉 supper vazlthukal arumaiyana kural
@Olimayamanamanthirankalchannel3 күн бұрын
திவினேஷிற்கு கடவுள் கொடுத்த குரல் வளம் வரம் தான் . நீ நீடுழி வாழ கடவுள் அருள் புரிய வேண்டும் .நன்றி